Thozhi Magazine - June 16, 2020Add to Favorites

Thozhi Magazine - June 16, 2020Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Thozhi along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99

$8/month

(OR)

Subscribe only to Thozhi

1 Year$25.74 $3.99

Save 84% Mothers Day Sale!. ends on May 13, 2024

Buy this issue $0.99

Gift Thozhi

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

ஊரடங்கிற்குப் பின்
உணவகங்கள்

ஃப்ரைடா காலோ எனும் அற்புத ஓவியர்

மெக்சிகோவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற ஓவியர் ஃப்ரைடா காலோ. கடும் வலிகளுக்கு மத்தியில் அவர் எப்படி சிறந்த ஓவியராக தன்னை தகவமைத்தார் என்பதைப் பற்றிய ஆவணப்படம்தான் The Life and Times of Frida Kahlo'. அவர் வாழ்ந்த வாழ்க்கையை ஒன்றரை மணி நேரத்தில் நம்முன் காட்சி கோர்வைகளாக திறந்து காட்டுகிறது இந்தப் படம்.

ஃப்ரைடா காலோ எனும் அற்புத ஓவியர்

1 min

கைவிடப்பட்டவர்களை காக்கும் சுரக்ஷா!

காதலிச்சுட்டு ஏமாத்திட்டு போயிட்டான் இனி என்னை எப்படி வீட்டுல சேர்த்துப்பாங்க! நான் என்ன செய்றதுனே தெரியல? என ஏங்கி தவிக்கும் இளம்பெண்களுக்கு அடைக்கலம் தருகிறது சுரக்ஷா குடும்ப நல ஆலோசனை மையம்.

கைவிடப்பட்டவர்களை காக்கும் சுரக்ஷா!

1 min

வாழ்வென்பது பெருங்கனவு

கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்!

வாழ்வென்பது பெருங்கனவு

1 min

பொன்மகள் வந்தாள்

சமகாலத்தில் பெண் பிள்ளைகளுக்கு நிகழ்ந்த கொடூரங்களை பதிவு செய்துள்ள படம். கொரோனா தொற்றால் திரையரங்குகள் மூடப்படவே அமேஸான் பிரைமில் வெளியாகி இருக்கிறது.

பொன்மகள் வந்தாள்

1 min

இதுவும் கடந்து போகும்!

'இது போன்ற நிலை இதற்குமுன் எப்போதும் யாரும் கண்டதும் இல்லை கேட்டதுமில்லை...'

இதுவும் கடந்து போகும்!

1 min

வாழ்க்கை சிறக்க காதல் வசப்படுங்கள்!

"வாழ்க்கை என்றாலே பல போராட்டங்கள் இருக்கும். அதை எல்லாம் சமாளித்துதான் நாம் ஒவ்வொருவரும் வாழ்ந்து வருகிறோம்.

வாழ்க்கை சிறக்க காதல் வசப்படுங்கள்!

1 min

பாலியல் மாஃபியாவை தடுத்து 2000 குழந்தைகளை மீட்ட பெண்

1982ஆம் ஆண்டு, வன்முறையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காகவும் அவர்களது உரிமைகளை பாதுகாக்கவும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 4ஆம் நாளை இக்குழந்தைகளைப் பாதுகாத்துப் போற்றும் சர்வதேச தினமாக ஐ.நா சபை அறிவித்தது.

பாலியல் மாஃபியாவை தடுத்து 2000 குழந்தைகளை மீட்ட பெண்

1 min

எல்லாமே எதிர்கொள்ள பழகுவோம்!

"முட்டக் கண்ணு, சுருள் முடி இந்த தோற்றத்தில் இருக்கும் எனக்கு நெகட்டிவ் ரோல் கிடச்சா நல்லா பண்ணுவேன்” என்கிறார் நடிகை வலீனா பிரின்ஸ்.

எல்லாமே எதிர்கொள்ள பழகுவோம்!

1 min

ஊரடங்கிற்குப் பின் உணவகங்கள்

உலகெங்கிலும் ஊரடங்கு மெதுவாக தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். ஆனால் கொரோனா பாதிப்பு நம்மைவிட்டு முழுவதுமாய் நீங்கவில்லை. ஊரடங்கின் போது மக்கள் பெரிதும் 'மிஸ்' செய்த அனுபவம், நண்பர்களுடன் ஜாலியாக ஹோட்டல்களிலும் கஃபேக்களிலும் சென்று அரட்டை அடிப்பதைத்தான். இதனால் ஊரடங்கிற்குப் பின் பலரும் நண்பர்களை சந்திக்க உணவகங்களுக்கு படை எடுப்பார்கள் என்பதால், பல ஹோட்டல் உரிமையாளர்கள் அதற்காக இப்போதிருந்தே தயாராகி வருகின்றனர்.

ஊரடங்கிற்குப் பின் உணவகங்கள்

1 min

ஆறுதல் தேடும் வயசா 57?

எனது பெற்றோருக்கு, ஆண், பெண் என 10 பிள்ளைகள். வீட்டில் கூட்டம் இருந்த அளவுக்கு வசதியில்லை. கோவிலில் கணக்கு எழுதியதில் கிடைக்கும் குறைந்த வருவாயில்தான் மொத்த குடும்பமும் சாப்பிட்டோம். வீட்டில் கஷ்டம் இருந்தாலும், கூட்டமாக இருந்தால் ஒரே கூத்தும், கும்மாளமாகவும் இருக்கும். அப்போதெல்லாம் வீட்டில் டிவி மட்டுமல்ல ரேடியோவும் கிடையாது. பக்கத்து வீட்டு ரேடியோவில்தான் உங்கள் விருப்பம், ஒலி சித்திரம் கேட்பது வழக்கம். அவர்கள் வீட்டு ரேடியோவில் பேட்டரி தீர்ந்தாலோ, அவர் கள் ஊருக்கு போய்விட்டாலோ எங்கள் பொழுது போக்கிற்கும் விடுமுறை தான்.

ஆறுதல் தேடும் வயசா 57?

1 min

யூடியூப் டீச்சர்

கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டு கிடக்கின்றன.

யூடியூப் டீச்சர்

1 min

கற்பித்தல் என்னும் கலை

நல்ல கல்வி கற்று சிலர் பண்பாளர் களாகத் திகழ்வர். பண்புகளால் மட்டுமே சிலர் சிறந்தவர்களாகத் திகழ்வர். தன் செயல்களாலேயே சிலர் நல்ல பெயரை தட்டிச் செல்வர்.

கற்பித்தல் என்னும் கலை

1 min

மியான்மரின் குட்டி செஃப்!

கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் நம் வீட்டுக் குழந்தைகள் பலர் தொலைக்காட்சி மற்றும் செல்போன் என்று கதியே இருக்கின்றனர்.

மியான்மரின் குட்டி செஃப்!

1 min

முகக்கவசம் தயாரிப்பில் வருமானம் பார்க்கலாம்..!

தொழில் வருமானம் இல்லாமலிருக்கும் இந்த சமயத்தில் பிரேன்ஸ்டார்மிங் என்று சொல்லப்படும் புதுப்புது ஐடியாக்களை உருவாக்கும் காலமாக இந்த கொரோனா தனிமைப்படுத்தப்படும் நாட்கள் அமைந்திருக்கிறது.

முகக்கவசம் தயாரிப்பில் வருமானம் பார்க்கலாம்..!

1 min

கொழுப்பை குறைக்கும் கடுகு சாதம்!

உடலில் உள்ள கொழுப்பைக் கட்டுப்படுத்தும் சக்தி கடுகுக்கு உண்டு. இப்போது இந்த கடுகை வைத்து சுவையான சாதம் எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்.

கொழுப்பை குறைக்கும் கடுகு சாதம்!

1 min

பீஸ் வொர்க் முறைக்கு மாறும் ஐ.டி. நிறுவனங்கள்

புலம்பெயர்ந்த கூலித் தொழிலாளர்கள், முறைசாராத் தொழிலாளர்களுக்கு வருமானமில்லை. இது வெளிப்படையான செய்தி. ஆனால் வெளியில் தெரியாத மத்தியதர வர்க்கம் அதிக பணிச்சுமை, பணி பாதுகாப்பின்மை, ஊதியக் குறைப்பு போன்ற காரணங்களால் மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

பீஸ் வொர்க் முறைக்கு மாறும் ஐ.டி. நிறுவனங்கள்

1 min

QR CODEல் கலக்கும் காணொளி திருமண அழைப்பிதழ்கள்!

போக்குவரத்து முற்றிலும் முடங்கிய நிலையில் சில திருமணங்களை நேரலையாகக் காண கைகொடுத்தன காணொளி திருமண அழைப்பிதழ்கள்.

QR CODEல் கலக்கும் காணொளி திருமண அழைப்பிதழ்கள்!

1 min

CYBER CRIME ஒரு அலர்ட் ரிப்போர்ட...

ஆன்லைன் மோசடி மற்றும் கம்ப்யூட்டர் தொடர்பான குற்றங்களை சைபர் க்ரைம் என்கின்றனர்.

CYBER CRIME ஒரு அலர்ட் ரிப்போர்ட...

1 min

ஊரடங்கில் தவிக்கும் பழங்குடிகளும்.. நாடோடிகளும்!

ஊரடங்கால் கடுமையான வாழ்வாதார நெருக்கடிகளுக்கு ஆளாகி இருப்பவர்களில் பழங்குடியினரும், நாடோடிகளும் முக்கியமானவர்கள். கொளுத்தும் வெயிலில் நண்பர்கள் சிலர் பங்களிப்புடன் சில பகுதிகளுக்கு சென்று அவர்களது இருப்பிடத்திலே முடிந்த உதவிகளை செய்துவிட்டு வந்திருக்கிறார் சமூக சிந்தனை யாளரும், மானுடவியலில் முனைவர் பட்டம் பெற்றவருமான ஹேமமாலினி.

ஊரடங்கில் தவிக்கும் பழங்குடிகளும்.. நாடோடிகளும்!

1 min

ஆனித் திருமஞ்சனம் கோலாகலம்!

ஆடலரசன் நடராஜருக்கு ஆண்டுக்கு ஆறுமுறை மகா அபிஷேகம் நடக்கும். சிவபெருமான் அக்னி பிழம்பாய் இருப்பதாலும் மற்றும் ஆலகால விஷத்தை உண்டதால் இவர் உஷ்ணமாக இருப்பதை குளிர்விக்க அபிஷேகப் பிரியரான சிவபெருமானுக்கு இந்த அபிஷேகங்கள் நடத்தப்படுகிறது. இதில் சிறப்பு வாய்ந்தது ஆனி உத்திரத்தில் நடக்கும் திருமஞ்சனமும்மார்கழி மாதம் நடைபெறும் திருவாதிரையும் ஆகும். இவ்விரு அபிஷேகங்களும் அதிகாலையில் நடைபெறும். மற்ற நான்கு திருமஞ்சன நாட்களான சித்திரை திருவோணம் அன்றும் ஆவணி, புரட்டாசி, மாசி, சதுர்த்தசி தினங்களில் மாலை நேரங்களில் அபிஷேகம் நடக்கும். இந்நாட்களில் கூத்தபிரானை வணங்கி சிவ புராணம் படித்தால் கோடி நன்மைகள் கிட்டும் என்பது சான்றோர்களின் வாக்கு.

ஆனித் திருமஞ்சனம் கோலாகலம்!

1 min

Read all stories from Thozhi

Thozhi Magazine Description:

PublisherKAL publications private Ltd

CategoryWomen's Interest

LanguageTamil

FrequencyFortnightly

* Super Magazine for Today's Women!

* Kungumam Thozhi is a multifaceted productive at the same time fun filled magazine.

* KUNGUMAM THOZHI ... Not an Entertainer alone but a magazine to cherish and nourish!

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All