Thozhi Magazine - December 1, 2019Add to Favorites

Thozhi Magazine - December 1, 2019Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Thozhi along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 12 Days
(OR)

Subscribe only to Thozhi

1 Year $5.99

Buy this issue $0.99

Gift Thozhi

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

Look
Listen
Learn
Love
Live

கிச்சன் டைரீஸ் டயட்‌ மேனியா

கிச்சன் டைரிஸ்

கிச்சன் டைரீஸ் டயட்‌ மேனியா

1 min

தயிர் சாதம் இருந்தா போதும் உலகத்தை சுற்றி வந்திடுவேன்!

“நாள்‌ கிராமத்தில்தான்‌ பிறந்தேன்‌, வளர்ந்தேன்‌. மதுரை வைகை கையோரமாக இருக்கும்‌ கீழமாத்தூர்‌ என்ற கிராமம்‌ தான்‌ என்னோட ஊர்‌.

தயிர் சாதம் இருந்தா போதும் உலகத்தை சுற்றி வந்திடுவேன்!

1 min

அவர்‌ இல்லாத வெறுமையை உணர்கிறேன்‌!

பிரேமா மாமிஸ் கிச்சன்

அவர்‌ இல்லாத வெறுமையை உணர்கிறேன்‌!

1 min

இது ஓர் இளவரசியின் கதை

பாலிவுட் உலகில்‌ கஜினி, தங்கல்‌, தாரே ஐமீன்‌ பர்‌, லகான்‌ என விமர்‌சன ரீதியாகவும்‌ வணிக ரீதியாகவும்‌ பல வெற்றிப்‌ படங்‌கள்‌ தந்தவர்‌ ஆமிர்‌ கான்‌. அவரது மகள்‌ தான்‌ இரா கான்‌. பொதுவாக உச்சத்திலிருக்கும்‌ நடிகர்‌களின் வாரிசுகளும் நடிகர்களாகத்தான்‌ அறிமுகமாவார்‌கள்‌. ஆனால்‌ இரா கானோ, படங்களை இயக்குவதுதான்‌ கனவு என்கிறார்‌.

இது ஓர் இளவரசியின் கதை

1 min

வாழ்வென்பது பெருங்கனவு!

கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்...

வாழ்வென்பது பெருங்கனவு!

1 min

சினைப்பை புற்றுநோய் பயம் வேண்டாம்

அமெரிக்க புற்றுநோய்‌ ஆய்வு நிலைய அறிக்கையின்படி பெண்களைத்‌தாக்கும்‌ புற்றுநோய்களுள்‌ சினைப்பை புற்றுநோய்‌ (Ovarian Cancer) 8 ஆவது மற்றும்‌ ஒட்டுமொத்தமாக அனைவரையும்‌ தாக்கும்‌ புற்றுநோய்களுள்‌ 16 ஆம்‌ இடத்திலும்‌ உள்ளது. 2019 ஆம்‌ ஆண்டு உலகெங்கும்‌ 3,00,000 புதிய நோயாளிகள்‌ கண்டறியப்பட்டுள்ளனர்‌.

சினைப்பை புற்றுநோய் பயம் வேண்டாம்

1 min

மணி காட்டும்‌ தமிழ்நாட்டின் பாரம்பரியம்

எனக்கு வடிவமைக்க தெரியாது. ஆனால்‌ ஒரு பொருளை வடிவமைப்பதற்கு என்ன தேவை? வாடிக்கையாளர்களின்‌ விருப்பம்‌ என்ன? வடிவமைக்கப்பட்ட பொருட்களை எவ்வாறு மார்க்கெட்டிங்‌ செய்யணும்ன்னு தெரியும்‌” என்கிறார்‌ ரேவதி கான்ட்‌.

மணி காட்டும்‌ தமிழ்நாட்டின் பாரம்பரியம்

1 min

ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பேன்!

ஃபென்சிங்கில்‌ பயன்படுத்தும்‌ வாள்‌ உயரமே இருக்கும்‌ திதீக்க்ஷா பாலவெங்கட்‌, தீவிர கவனத்துடன்‌ பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தார்‌. ஏற்கனவே சர்வதேச வாள்‌ சண்டை போட்டியில்‌, இந்தியாவிற்காக வெண்கலம்‌ வென்று சாதித்த இந்த நம்பிக்கை நட்சத்திம்‌, அடுத்ததாக ஒலிம்பிககிலும்‌ சாதிக்க வேண்டும்‌ என்ற துடிப்பில்‌, தினமும்‌ இரண்டு மணி நேரம்‌ பயிற்சி எடுக்கிறார்‌. இந்த பெரிய வீராங்கனையின்‌ வயது பத்து.

ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பேன்!

1 min

மங்களம்‌ அளிக்கும்‌ மங்களா தேவி

மங்களூரு, கர்நாடக மாநிலத்தின்‌ புகழ்பெற்ற நகரம்‌. ஆலயங்கள்‌ பல இங்கே உண்டு. அவற்றில்‌, புராணத்‌ தொடர்பும்‌, பழமைச்‌ சிறப்பும்‌ கொண்டது மங்களாதேவி கோயில்‌. மங்களாதேவி என்ற இந்த அம்பாளின்‌ பெயரிலிருந்து தான்‌ மங்களூர்‌ பெயரும்‌ பிறந்தது. இதன்‌ புராதனப்‌ பெயர்‌ மங்களாபுரி. மங்கள்பூர்‌ என்றும்‌ மங்களூர்‌ என்றும்‌ மாறி, இன்று மங்களூரு ஆகியுள்ளது.

மங்களம்‌ அளிக்கும்‌ மங்களா தேவி

1 min

உடை தான் நம்முடைய அடையாளம்

நீங்க அழகா இருக்கீங்க, இந்த டிரஸ்‌ உங்களுக்கு ரொம்ப அழகா இருக்குன்னு சொன்னா போதும்‌, உடனே மனசுல பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பிச்சுரும்‌.

உடை தான் நம்முடைய அடையாளம்

1 min

கிச்சன் டிப்ஸ்

கிச்சன் டிப்ஸ்

கிச்சன் டிப்ஸ்

1 min

திருக்கார்த்திகையும் தீபங்களும்

வீடு என்பது தெய்வ அம்சம்‌ நிறைந்த தாக இருக்க வேண்டும்‌. தினமும்‌ ” வீட்டில்‌ விளக்கேற்ற அந்த மகாலட்சுமியே நம்‌ வீட்‌டிற்குள்‌ எழுந்தருள்வாள்‌ என்பது ஐதீகம்‌.

திருக்கார்த்திகையும் தீபங்களும்

1 min

பயணங்கள்‌ முடிவதில்லை

இழப்புகள்‌ எல்லோருக்கும்‌ பொதுவானது. ஆனால்‌, அந்த இழப்பில்‌ இருந்து மீள்வதற்காக நாம்‌ செய்கின்ற செயல்கள்‌ எப்படி நம்‌ வாழ்க்கையைப்‌ புரட்டிப்போடும்‌ என்பதற்கு சிறந்த உதாரணம்‌ இந்தப்‌ படம்‌.

பயணங்கள்‌ முடிவதில்லை

1 min

LOOK LISTEN LEARN LOVE

ஜந்தில்‌ வளையாதது ஐம்பதில்‌ வளையாது” என்ற பழமொழி பலரது வாழ்விலும்‌ பிரதிபலித்திருக்கும்‌. நல்லதோ கெட்டதோ சிறு வயதில்‌ ஏற்படுத்தும்‌ தாக்கம்‌ அது கால காலத்‌திற்கும்‌ பசு மரத்து ஆணிபோல்‌ மனதில்‌ பதிந்து விடுகிறது. இப்படி இருக்கும்‌ போது குழந்தையில்‌ இருந்தே நேர்மறையான எண்ணம்‌ விதைப்பது அவசியம்‌ என்கிறார்‌ ஐஸ்வர்யா ராஜன்‌ பாபு.

LOOK LISTEN LEARN LOVE

1 min

குளிர்கால கொண்டாட்டம்

அப்பாடா, இன்னும்‌ ஆறு மாதங்களுக்குப்‌ பனியிலிருந்து தப்பலாம்‌ என்று நினைக்கும்‌ சமயம்‌, அனைத்துவிதமான பண்டிகைக்‌ கொண் டாட்டங்களும்‌, கோடைக்‌ கொண்டாட்டங்களாக மாறி விடும்‌.

குளிர்கால கொண்டாட்டம்

1 min

இசைக் கிராமம்

சீனாவில்‌ மத்திய சிடாங்கவ்‌ கிராமத்தில்‌ உள்ளது டியான்ஜிங்‌ என்ற சின்ன கிராமம்‌. இந்த கிராமத்தை பற்றி பலருக்கு தெரியாது. ஆனால்‌ இந்த கிராமத்தின்‌ ஓர்‌ ஆண்டு வருமானம்‌ 500 கோடி ரூபாய்‌ என்றால்‌ நம்ப முடிகிறதா! அதுதான்‌ உண்மை.

இசைக் கிராமம்

1 min

செல்லுலாயிட் பெண்கள்‌ ஆந்தரம்‌ சீத்தம்மா கீதாஞ்சலி

தமிழ்த்‌ திரைப்படங்களில்‌ கதாநாயகியாக முதன்மை இடத்தைப்‌ பிடித்த வரில்லை. அனாலும்‌ அவர்‌ தொடர்ந்து பத்தாண்டுகள்‌ தமிழ்ப்‌ படங்களில்‌ தனக்‌குக்‌ கிடைத்த பாத்திரங்களில்‌ தோன்றிக்‌ கொண்டே இருந்தார்‌.

செல்லுலாயிட் பெண்கள்‌ ஆந்தரம்‌  சீத்தம்மா கீதாஞ்சலி

1 min

நீங்களும் தொழில் முனைவோர் ஆகலாம்!

முழுமையான வழிகாட்டல்‌

நீங்களும் தொழில் முனைவோர் ஆகலாம்!

1 min

சத்தமில்லாமல்‌ சாதிக்கும்‌ சக்தி!

திருவண்ணாமலை மாவட்டம்‌ ஆரணி தாலுகா அலுவலகத்திற்கு 14 வயது நிரம்‌பிய சிறுவன்‌ சில நரிக்குறவர்களுடன்‌ உள்ளே நுழைகிறான்‌.

சத்தமில்லாமல்‌ சாதிக்கும்‌ சக்தி!

1 min

சினிமா எனக்கான தளம் கிடையாது

பெண்கள்‌ எப்போ அழகாக இருக்க வேண்டும்‌ என்று நினைப்பது வழக்கம்‌.

சினிமா எனக்கான தளம் கிடையாது

1 min

சச்சின்‌ சாதனயை முறியடித்த ரசிகை

சின்னஞ்சிறு வயதில்‌ தந்தையுடன்‌ சேர்ந்து சச்சினின்‌ ஆட்டத்தை நேரில்‌ பார்த்து ரசித்த இந்திய இளம்‌ கிரிக்கெட்‌ வீராங்கனை ஷஃபாலி வர்மா, ஜாம்பவான்‌ சச்சினின்‌ சாதனையை முறியடித்திருக்கிறார்‌. குறைந்த வயதில்‌ அரை சதம்‌ அடித்த அந்த வீராங்கனையின்‌ கிரிக்கெட்‌ பயணத்தை சற்று திரும்பிப்‌ பார்க்கலாம்‌.

சச்சின்‌ சாதனயை முறியடித்த ரசிகை

1 min

காற்றையும்‌ காசு கொடுத்து வாங்கப்‌ போகிறோம்‌!

தினம்‌ தினம்‌ வாட்ஸ்‌ ஆப்பில்‌ முப்பது நொடிகளுக்கு நேர்மறையான சிந்தனைகள்‌ கொண்ட ஸ்டேட்டஸ்‌.

1 min

ஸ்வீட்‌ செய்து கொண்டாடு!

பொதுவாக ஸ்வீட்‌ என்றால்‌ எல்லாருக்கும்‌ பாதுஷா, குலோப்ஜாமூன்‌, ஜாங்கிரிதான்‌ நம்‌ நினைவில்‌ தோன்றும்‌. இவை எல்லாம்‌ கடைகளில்‌ இருந்தாலும்‌, தற்போது, வாடிக்கையாளர்களின்‌ விருப்பத்திற்கு ஏற்ப பல விதமான ஸ்வீட்களை மார்க்கெட்டில்‌ அறிமுகம்‌ செய்து வருகிறார்கள்‌.

ஸ்வீட்‌ செய்து கொண்டாடு!

1 min

காலாகண்ட்

காலாகண்ட்

காலாகண்ட்

1 min

பாம்பே அல்வா

பாம்பே அல்வா

பாம்பே அல்வா

1 min

பாதாம் பால் ஸ்வீட்

பாதாம் பால் ஸ்வீட்

பாதாம் பால் ஸ்வீட்

1 min

பாதாம் ரோல்ஸ்

பாதாம் ரோல்ஸ்

பாதாம் ரோல்ஸ்

1 min

திரட்டிப்பால்

திரட்டிப்பால்

திரட்டிப்பால்

1 min

Read all stories from Thozhi

Thozhi Magazine Description:

PublisherKAL publications private Ltd

CategoryWomen's Interest

LanguageTamil

FrequencyFortnightly

* Super Magazine for Today's Women!

* Kungumam Thozhi is a multifaceted productive at the same time fun filled magazine.

* KUNGUMAM THOZHI ... Not an Entertainer alone but a magazine to cherish and nourish!

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All