Kungumam Magazine - 21-02-2020Add to Favorites

Kungumam Magazine - 21-02-2020Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Kungumam along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 12 Days
(OR)

Subscribe only to Kungumam

1 Year $7.99

Buy this issue $0.99

Gift Kungumam

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

திரைப்பாடல்களில் மன்மதலீலை!

சீறு-விமர்சனம்

பிரியப்பட்ட தங்கையைக் காப்ப்பாற்றிய ரௌடிக்காக களமிறங்கும் கதாநாயகனே சீறு'!

சீறு-விமர்சனம்

1 min

Data Corner

கடந்த 45 ஆண்டுகபளில் இல்லாத அளவுக்கு 2017 - 18ல் நாட்டில் வேலையின்மை 6.1% ஆக உயர்ந்துள்ளது.

Data Corner

1 min

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் தொடர் நாயகன் விருது வென்ற யஷாஸ்வி!

பசியால் வாடி பாணிபூரி விற்றவர்தான்-Under19

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் தொடர் நாயகன் விருது வென்ற யஷாஸ்வி!

1 min

ஆஸ்கர்-கவனிக்கத் தவறிய பெண் இயக்குநர்கள்

2020 ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார், ஹாலிவுட் நடிகை நடாலி போர்ட்மன். காரணம், அவரது அழகையும் தாண்டி, அவர் ஆடையில் பொறிக்கப்பட்டிருந்த பெயர்கள்!

ஆஸ்கர்-கவனிக்கத் தவறிய பெண் இயக்குநர்கள்

1 min

கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள்

உயர் கல்வியில் உயர்வு தரும் குருவருள்

கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள்

1 min

தொல்(லைக்)காப்பியம்

காதல் மொத்தமா மாறிடுச்சு... நாறிடுச்சு!

தொல்(லைக்)காப்பியம்

1 min

Shooting QUEEN அபூர்வி!

இணைய வசதி பரவலான பிறகு கிரிக்கெட்டுக்கு இருக்கும் மவுசு மற்ற விளையாட்டுகளுக்கும் கிடைக்க ஆரம்பித்துள்ளது.

Shooting QUEEN அபூர்வி!

1 min

வானம் கொட்டட்டும்-விமர்சனம்

பகை உணர்வு வளர்ந்து பழி தீர்த்ததா... பாசம் மேலோங்கியதா என்பதே 'வானம் கொட்டட்டும்'.

வானம் கொட்டட்டும்-விமர்சனம்

1 min

ரேஷன் கடைகளில் போலி விரல் ரேகைகளால் நூதன மோசடி

அகமதாபாத்தில் போலி ஆவணங்கள் மூலம் ரேஷன் உணவுப் பொருட்களைத் திருடி வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

ரேஷன் கடைகளில் போலி விரல் ரேகைகளால் நூதன மோசடி

1 min

தண்ணீர்க் குழாயில் மதுபானம்

கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டத்தில் வசிக்மக்கும் சாலமன் அவென்யூவைச் சேர்ந்த மக்கள், வழக்கம்போல் அன்றும் காலையில் தங்கள் வீட்டின் தண்ணீர்க் குழாயை திறந்தார்கள்.

தண்ணீர்க் குழாயில் மதுபானம்

1 min

என் கதாபாத்திரங்களுக்கும் விலங்குகளுக்குமான தொடர்பு ரத்த உறவுகளுக்கும் மேலானது!

எழுத்தாளர் எல்.செந்தில்குமார் பற்றிப் பேசியே ஆகவேண்டும். அதிகமும் தேனி மாவட்டத்தின் மரபான மக்கள், அதன் உயிர்த்தன்மை, களம் என ஆழ அகலமாக வேரூன்றி நிற்கிறார்.

என் கதாபாத்திரங்களுக்கும் விலங்குகளுக்குமான தொடர்பு ரத்த உறவுகளுக்கும் மேலானது!

1 min

திரைப்பாடல்களில் மன்மதலீலை!

காலம்கடந்தும் நிற்கிற எத்தனையோ தமிழ்த் திரையிசைப் பாடல்களில் முதன்மையானது எதுவென்று கேட்டால், சட்டென்று நினைவுக்கு வருவது ‘மன்மதலீலையை வென்றாருண்டோ ...'

திரைப்பாடல்களில் மன்மதலீலை!

1 min

இயக்குநர் சுப்ரமணியம் சிவா

தனுஷ் ரசிகர் மன்றத் தலைவர்

இயக்குநர் சுப்ரமணியம் சிவா

1 min

ரியல் லைஃப்ல காதலை சேர்த்து வைச்சிருக்கீங்களா..

திரையில் காதலை அழகாகச் சொல்லும் இயக்குநர்கள் சிலரிடம், "நீங்க உங்க ரியல் லைஃப்ல யாருடைய காதலுக்காவது உதவினதுண்டா? காதல் ஜோடிகளை சேர்த்து வச்சிருக்கீங்களா?” எனச் சீண்டினோம்.

ரியல் லைஃப்ல காதலை சேர்த்து வைச்சிருக்கீங்களா..

1 min

உலகின் அழகான கடற்கரை!

'வாவ்' என்று சொல்ல வைக்கிறது ஆஸ்திரேலியாவின் விட்சண்டே தீவை அலங்கரிக்கும் வைட்ஹெவன் கடற்கரை.

உலகின் அழகான கடற்கரை!

1 min

மணிக்கு 30 கிமீ வேகத்தில் செல்லும் மூங்கில் ரயில்!

ரயில் என்றாலே வரிசையாக இரும்புப் பெட்டிகள், ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் வரும்போதே தடதட சத்தம், ஏசி வசதி, படுக்கை வசதி என ஏகப்பட்ட பிம்பங்கள் நம் முன் வந்து நிற்கும்.

மணிக்கு 30 கிமீ வேகத்தில் செல்லும் மூங்கில் ரயில்!

1 min

20 லட்சம் பேரைக் கவர்ந்த குகை !

எறும்பு ஊர்ந்து ஊர்ந்து ஒரு பாதை உருவானால் எப்படியிருக்கும்? அப்படியான ஒரு சம்பவம் தான் இது.

20 லட்சம் பேரைக் கவர்ந்த குகை !

1 min

சைகை மொழியை ஆடியோவாக மாற்றும் ஸ்மார்ட் கிளவுஸ்!

உலகில் மூன்று கோடிக்கும் அதிகமானோர் பேசும் திறன் அற்றவர்களாக இருக்கின்றனர்.

சைகை மொழியை ஆடியோவாக மாற்றும் ஸ்மார்ட் கிளவுஸ்!

1 min

இன்னமும் உங்களை நேசிக்கத்தான் செய்கிறேன் பாரதி!

பத்திரிகையாளராக இருந்து யாரிடமும் உதவியாளராகப் பணியாற்றாமல் நேரடியாக திரைப்பட இயக்குநரானவர் பாபு யோகேஸ்வரன்.

இன்னமும் உங்களை நேசிக்கத்தான் செய்கிறேன் பாரதி!

1 min

விடிஞ்சா வேலன்டைன்ஸ் டே!

ஒரு பெண்ணைக் கண்டு பிடித்து காதலிப்பதற்கு முன்பே, குடும்பத்தினர் பார்த்து ஏற்பாடு செய்த பெண்ணை மணமுடித்து வாழ்க்கையைத் தொடங்கிய சமயத்தில் தான் காதலர் தினம்' வந்தது.

விடிஞ்சா வேலன்டைன்ஸ் டே!

1 min

புத்தம் புதிய தீவுகள்

கடல் மட்டம் உயர்வதால் தீவுகளும் கடலோரத்தில் உள்ள நகரங்களும் கடலில் மூழ்கிக் கொண்டிருப்பதைக் கேள்விப்பட்டிருப்போம்.

புத்தம் புதிய தீவுகள்

1 min

காதல் என்பது அலங்காரம் செய்யப்பட்ட காமம்!

விளக்குகிறார் மனநல மருத்துவர்

காதல் என்பது அலங்காரம் செய்யப்பட்ட காமம்!

1 min

அண்ணானு என்னைக் கூப்பட்ட பெண்னைத்தான் லவ் பன்னி கல்யாணம் செய்துகிட்டேன்!

நாங்க ஐ லவ் யூ சொல்லிக்கிட்டதில்ல. வாலண்டைன்ஸ் டேக்கு ரோஸ் கொடுத்ததில்ல. சர்ப்ரைஸ் கிஃப்ட்ஸ் பகிர்ந்து கிட்டதில்ல.

அண்ணானு என்னைக் கூப்பட்ட பெண்னைத்தான் லவ் பன்னி கல்யாணம் செய்துகிட்டேன்!

1 min

காலம்தோறும் காதலர் தினம்...

காதல், மனிதனை மகத்தானவனாக்கும் மகோன்னதமான உணர்வு.

காலம்தோறும் காதலர் தினம்...

1 min

Read all stories from Kungumam

Kungumam Magazine Description:

PublisherKAL publications private Ltd

CategoryEntertainment

LanguageTamil

FrequencyWeekly

குங்குமம் Kungumam is the largest selling No.1 Tamil Weekly as per the ABC report. It carries every week a blend of entertainment and useful news articles. So that it satisfy every kind of readers and various age group readers. Started by முரசொலி மாறன்Murasoli Maran on 25.12.1977, it find a place in every Tamilian home very soon.
சுஜாதா, வைரமுத்து, எஸ்.ராமகிருஷ்ணன், பா.விஜய், அசோகமித்திரன், மனுஷ்யபுத்திரன், பாலகுமாரன் are some writers contributed on various occasions in Kungumam. Social issues, Tamil cinema, Literature, National News, Useful news items are some strong areas of Kungumam.

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All