Dinamani Virudhunagar - April 20, 2025Add to Favorites

Dinamani Virudhunagar - April 20, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Virudhunagar along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinamani Virudhunagar

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Virudhunagar

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 20, 2025

இந்திய மாணவி கனடாவில் சுட்டுக் கொலை

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் பேருந்து நிலையத்தில் காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக் கொல்லப்பட்டார்.

1 min

அரசியல் கட்சி கொடிக் கம்பங்கள் அகற்றம்

சிவகாசி மாநகராட்சியில் 2-ஆவது நாளாக சனிக்கிழமை அரசியல் கட்சிக் கொடிக் கம்பங்கள் அகற்றப்பட்டன.

1 min

தென்னையில் நோய்த் தாக்குதல்

கமுதி பகுதியில் நன்கு செழித்து வளர்ந்த தென்னை மரங்கள் திடீரென நோய்த் தாக்குதல் ஏற்பட்டு, கருகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

1 min

பட்டாசு வியாபாரிகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

தீத் தொண்டு நாள் வாரவிழாவை முன்னிட்டு, சிவகாசி தீயணைப்பு, மீட்புப் பணிகள் நிலையம் சார்பில், பட்டாசு வியாபாரிகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

மானாமதுரையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்க எதிர்ப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்க அதிமுக எதிர்ப்புத் தெரிவித்தது.

1 min

சிவகங்கை மாவட்டத்தில் கலைஞர் கைவினைத் திட்டம் தொடக்கம்

குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் கலைஞர் கைவினைத் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

1 min

கமுதியில் பல இடங்களில் குழாய்களில் உடைப்பு: வீணாகும் குடிநீர்

கமுதி பகுதியில் பல இடங்களில் காவிரி கூட்டுக்குடி நீர்த் திட்டக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, நாள்தோறும் ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

1 min

கஞ்சா விற்ற இளைஞர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கஞ்சா விற்பனை செய்ததாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

மதிமுக ஆர்ப்பாட்டம்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

கடலாடி அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

கடலாடி அருகே கள்ளழகர் கோயில் திருவிழாவையொட்டி, சனிக்கிழமை 3 பிரிவுகளாக மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

1 min

சிவகங்கையில் உலக பாரம்பரிய நாள்

உலகப் பாரம்பரிய நாள் விழாவையொட்டி, சிவகங்கை அரசு அருங்காட்சியகம், சிவகங்கை தொல்நடைக் குழு, சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றம் ஆகியவை இணைந்து சிவகங்கை அரசு அருங்காட்சியகத்தில் முப்பெரும் விழாவாக சனிக்கிழமை கொண்டாடின.

1 min

புழுதிக்குளத்தில் இலவச மருத்துவ முகாம்

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்துள்ள புழுதிக்குளம் கிராமத்தில் மதுரை சரவணா பல்நோக்கு மருத்துவமனை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

ஓய்வு பெற்ற தோட்டக்கலைத் துறை அலுவலர் சாலை விபத்தில் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாலை விபத்தில் ஓய்வு பெற்ற தோட்டக்கலைத் துறை அலுவலர் சனிக்கிழமை உயிரிழந்தார்.

1 min

பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கி தீ விபத்து

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மாயத்தேவன்பட்டியில் சனிக்கிழமை மின்னல் தாக்கியதில் பட்டாசு ஆலை கிட்டங்கியில் தீ விபத்து ஏற்பட்டது.

1 min

நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களுக்கு அதிமுகவினர் மரியாதை

சிவகங்கை மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் தமிழகத்தில் நீட் தேர்வால் உயிரிழந்த 22 மாணவ, மாணவிகளுக்கு காரைக்குடியில் சனிக்கிழமை மரியாதை செலுத்தியும், கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

1 min

நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் திமுக கூட்டணி

திமுக கூட்டணி நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கக் கூடியது என அந்தக் கட்சியின் துணைப் பொதுச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி என். சிவா தெரிவித்தார்.

1 min

மதுரை அரசு மருத்துவமனையில் எலும்பு மஜ்ஜை சிகிச்சைப் பிரிவு தொடங்க நிதி ஒதுக்கீடு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எலும்பு மஜ்ஜை சிகிச்சைப் பிரிவு தொடங்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.

1 min

சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றத்தால் ஆபத்து

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி

1 min

அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு ஏப்.23-இல் இபிஎஸ் விருந்து?

சென்னையில் அதிமுக எம்எல்ஏக்களுக்கு வரும் 23-ஆம் தேதி விருந்தளிக்க கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

1 min

ஈஸ்டர் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து

ஈஸ்டர் திருநாளை யொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

1 min

அதிமுக கூட்டணி எஸ்டிபிஐ விலகல்

அதிமுக கூட்டணியில் இருந்து எஸ்டிபிஐ கட்சி விலகியது.

1 min

பாஜக வலிமை பெற அதிமுக துணை நிற்பது வரலாற்றுப் பிழை

தமிழகத்தில் பாஜக வலிமை பெற அதிமுக துணை நிற்பது வரலாற்றுப் பிழை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமா வளவன் கூறினார்.

1 min

தேங்கிய மழைநீரில் மின்சாரம் பாய்ந்து உயிருக்குப் போராடிய சிறுவன் மீட்பு

துணிச்சலுடன் செயல்பட்ட இளைஞருக்கு குவிகிறது பாராட்டு

1 min

நடிகர் பாபி சிம்ஹாவின் கார் மோதியதில் 7 பேர் காயம்

சென்னை கிண்டியில் திரைப்பட நடிகர் பாபி சிம்ஹாவின் கார் மோதி 7 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

1 min

பாரதியின் புதிய சிந்தனை!

பாரதிக்கு முன்னர் கண்ணனை நாயகியாகப் பாடியவர் எவரும் இலர். ஆனால் பாரதியோ, 'கண்ணம்மா என் காதலி' என்று பாடிப் புதுமை செய்தான்.

1 min

வானம் ஊன்றிய மதலை

விளக்கங்கள், அந்தக் காலத்தில் தமிழகத்தின் தொண்டை நாட்டில் இருந்துள்ளன. அந்தக் கலங்கரை விளக்கத்தின் உச்சியில் மேற்கூரை அமைக்கப்படவில்லை. அங்கே பெரிய தீப்பந்தம் இரவில் எரிந்திருக்கிறது.

1 min

வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த விதிகள்: தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த விதிகளை கண்டிப்புடன் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min

‘தேசத்தின் சொத்துகளை பாதுகாக்கவே நடவடிக்கை’

தேசத்தின் சொத்துகளைப் பாதுகாக்கும் நோக்கில், நேஷனல் ஹெரால்ட் வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

1 min

பிரதமர் மோடி ஏப். 22-இல் சவூதி அரேபியா பயணம்

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக வரும் செவ்வாய்க்கிழமை (ஏப். 22) சவூதி அரேபியாவுக்குச் செல்கிறார்.

1 min

காங்கிரஸை அச்சுறுத்த முடியாது: கார்கே

நேஷனல் ஹெரால்ட் வழக்கு

1 min

கோயில் நில விவகாரம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை கொளத்தூர் சோமநாத சுவாமி கோயில் நிலத்தில், வருமானம் ஈட்டும் பொருட்டு, காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிக்கு தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் மறுத்து உத்தரவிட்டது.

1 min

கட்சிப் பதவியிலிருந்து துரை வைகோ விலகல்

மதிமுக முதன்மைச் செயலர் துரை வைகோ, அந்தப் பதவியிலிருந்து விலகுவதாக சனிக்கிழமை அறிவித்தார்.

1 min

உதகையில் துணைவேந்தர்கள் மாநாடு: தன்கருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு

நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஏப். 25 முதல் 27-ஆம் தேதி வரை மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறுகிறது.

2 mins

போட்ஸ்வானாவிலிருந்து இந்தியா கொண்டுவரப்படும் 8 சிவிங்கிப் புலிகள்

ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் இருந்து 8 சிவிங்கிப் புலிகள் இந்தியா கொண்டுவரப்பட உள்ளதாக தேசிய புலிகள் காப்பக ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min

மீண்டும் இணையும் ராஜ்-உத்தவ் தாக்கரே?

மகாராஷ்டிர அரசியல் களத்தில் பரபரப்பு

1 min

உச்சநீதிமன்றமே சட்டங்களை இயற்றினால் நாடாளுமன்றத்தை இழுத்து மூடுங்கள்

உச்சநீதிமன்றமே சட்டங்களை இயற்ற வேண்டியிருந்தால் நாடாளுமன்றக் கட்டடத்தை இழுத்து மூட வேண்டும் என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கருத்து தெரிவித்துள்ளார்.

1 min

நிகழாண்டு இறுதியில் இந்தியா வருகிறார் எலான் மஸ்க்

அமெரிக்க அரசில் வலுவான ஆளுமை கொண்டவரும் 'டெஸ்லா' கார் நிறுவனம், எக்ஸ் சமூக ஊடகம் மற்றும் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனருமான எலான் மஸ்க், நிகழாண்டு இறுதியில் இந்தியா வரவிருப்பது தெரியவந்துள்ளது.

1 min

மாணவர்களின் பூணூலை அகற்ற வற்புறுத்திய விவகாரம்; பொது நுழைவுத் தேர்வு அதிகாரிகள் மீது வழக்கு

கர்நாடக பொது நுழைவுத் தேர்வு எழுத வந்த மாணவர்களின் பூணூலை அகற்ற வற்புறுத்திய விவகாரத்தில் பொது நுழைவுத் தேர்வு அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1 min

மகாராஷ்டிரத்தில் ஹிந்தி திணிப்பை அனுமதிக்க மாட்டோம்

மகாராஷ்டிரத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மூன்றாவது மொழிப் பாடமாக ஹிந்தியை கட்டாயமாக்க மாநில அரசு முடிவு செய்துள்ள நிலையில், ஹிந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று சிவசேனை (உத்தவ்) கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

1 min

மேற்கு வங்கம்: வன்முறை பாதித்த பகுதியில் ஆளுநர், தேசிய மகளிர் ஆணையக் குழு ஆய்வு

மேற்கு வங்க மாநிலத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையால் பாதிக்கப்பட்ட முர்ஷிதாபாத் மாவட்டத்தில் மாநில ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ், தேசிய மகளிர் ஆணையக் குழுவினர் சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.

1 min

இந்தியாவின் முதல் சரக்குப் போக்குவரத்து பூங்காவுக்கு பூடான் அரசர் வருகை

இந்தியாவின் முதல் சர்வதேச சரக்குப் போக்குவரத்து பூங்காவைப் பார்வையிடுவதற்காக பூடான் அரசர் ஜிக்மே கேசர் நாம்கியேல் வாங்சுக், அஸ்ஸாம் மாநிலத்தின் பொங்காய் கான் மாவட்டத்துக்கு சனிக்கிழமை வருகை புரிந்தார்.

1 min

மகாராணா பிரதாப், சத்ரபதி சிவாஜியே தேசத்தின் நாயகர்கள்; ஔரங்கசீப் அல்ல!

'மேவார் மன்னர் மகாராணா பிரதாப், சத்ரபதி சிவாஜி ஆகியோரே தேசத்தின் நாயகர்கள்; முகலாய மன்னர் ஔரங்கசீப் அல்ல' என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

1 min

தில்லியில் 4 மாடி குடியிருப்புக் கட்டடம் இடிந்து 11 பேர் உயிரிழப்பு

புது தில்லியின் வட கிழக்கில் உள்ள சக்தி விஹார் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை 4 மாடி குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தனர்.

1 min

5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்: வறுமை ஒழிப்பின் பிரதிபலிப்பு

பிரதமரின் முதன்மைச் செயலர்

1 min

வங்கதேசத்தில் ஹிந்து அமைப்பின் தலைவர் படுகொலைக்கு இந்தியா கடும் கண்டனம்

வங்கதேசத்தில் சிறுபான்மையினரான ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த ஒரு தலைவர் கடத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

1 min

பிகார் தேர்தல்: வாக்குச்சாவடி பணியாளர்களுக்கு தேர்தல் ஆணையம் முதல் முறை பயிற்சி

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் நடைமுறை நெருங்குவதையொட்டி, அந்த மாநிலத்தைச் சேர்ந்த 10 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் 280 பணியாளர்களுக்கு தேர்தல் ஆணையம் முதன்முறையாக பயிற்சி அளித்துள்ளது.

1 min

நேருவிடம் இருந்து உண்மையும், துணிவும் மரபுவழியாக கிடைத்தது: ராகுல்

நாட்டின் முதல் பிரதமரும் தனது கொள்ளுத்தாத்தாவுமான ஜவாஹர்லால் நேருவிடம் இருந்து உண்மையும் துணிவும் மரபுவழியாக கிடைத்ததாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

1 min

அமெரிக்கா, பெரு நாடுகளுக்கு நிர்மலா சீதாராமன் 11 நாள்கள் பயணம்

ஜி20, ஐஎம்எஃப் கூட்டங்களில் பங்கேற்பு

1 min

குஜராத்துக்கு 5-ஆவது வெற்றி

மார்க்ரம், பதோனி பங்களிப்பில்

2 mins

இறுதிச்சுற்றில் அல்கராஸ் - ரூன் பலப்பரீட்சை

ஸ்பெயினில் நடைபெறும் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், உள்நாட்டு நட்சத்திரம் கார்லோஸ் அல்கராஸ் - டென்மார்க்கின் ஹோல்கர் ரூன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

1 min

ரேப்பிட் ஃபயர்: இந்தியர்களுக்கு ஏமாற்றம்

பெருவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 25 மீட்டர் ரேப்பிட் பயர் பிஸ்டல் பிரிவில் இந்தியர்கள் மூவர் தகுதிச்சுற்றுடன் வெளியேறி ஏமாற்றத்தை சந்தித்தனர்.

1 min

காஸாவில் மேலும் 92 பேர் உயிரிழப்பு

காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 92 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.

1 min

ஹெச்டிஎஃப்சி நிகர லாபம் 7% அதிகரிப்பு

கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி-யின் தனிப்பட்ட நிகர லாபம் 6.6 சதவீதம் உயர்ந்து ரூ.17,616 கோடியாக உள்ளது.

1 min

அந்நியச் செலாவணி கையிருப்பு 67,783 கோடி டாலராக உயர்வு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 11-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 67,783.5 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

1 min

ராயல் என்ஃபீல்ட் விற்பனை புதிய உச்சம்

இந்தியாவின் முன்னணி மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ராயல் என்ஃபீல்டின் வருடாந்திர மொத்த விற்பனை கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் இதுவரை இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளது.

1 min

தங்கம் இறக்குமதியில் 192% வளர்ச்சி

இந்தியாவில் தங்கத்துக்கான தேவை அதிகரித்து வருவதால், கடந்த மார்ச் மாதத்தில் அதன் இறக்குமதி 192.13 சதவீதம் உயர்ந்து 447 கோடி டாலராக இருந்தது.

1 min

அமெரிக்க-ஈரான் அணுசக்திப் பேச்சு

ஈரானின் அணுசக்தித் திட்டங்கள் தொடர்பாக அந்த நாட்டிற்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை இத்தாலி தலைநகர் ரோமில் சனிக்கிழமை தொடங்கியது.

2 mins

உக்ரைனில் தற்காலிக போர் நிறுத்தம்: ரஷியா அறிவிப்பு

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு உக்ரைனில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அறிவித்துள்ளார்.

1 min

ஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு

பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ இரண்டாம் கட்ட முதன்மைத் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. 10 பேர் முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக மாணவர் எஸ். பிரதீஷ் காந்தி 99.99 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளார்.

1 min

அரசு போக்குவரத்துத் துறை புத்துணர்வு பெறுகிறது

அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்

1 min

திருநெல்வேலி - தில்லி இடையே நாளை சிறப்பு ரயில்

திருநெல்வேலியிலிருந்து தில்லி ஹசரத் நிஜாமுதீனுக்கு திங்கள்கிழமை (ஏப். 21) சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

1 min

தொழில் முனைவோராக!

கைத்தொழில் ஒன்றை கற்றால் கவலை இல்லா வாழ்க்கையை சுலபமாக வாழலாம்' என்ற முதுமொழி எந்தக்காலத்துக்கும் பொருந்தும்.

1 min

Read all stories from Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only