Dinamani Villupuram - April 26, 2025

Dinamani Villupuram - April 26, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Villupuram along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Villupuram
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 26, 2025
ஜூலை 12-இல் குரூப் 4 தேர்வு: 3,935 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
குரூப் 4 பிரிவில் காலியாக உள்ள 3,935 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
1 min
அரசுப் பல்கலை. துணைவேந்தர்கள் புறக்கணிப்பு
முதல்வர் மீது ஆளுநர் குற்றச்சாட்டு
1 min
இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்துக்கு ஆதரவு: பாகிஸ்தான் பகிரங்க ஒப்புதல்
இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவதற்காக கடந்த 30 ஆண்டுகளாக பயங்கரவாதக் குழுக்களுக்கு பயிற்சியையும், நிதி உதவியையும், ஆதரவையும் பாகிஸ்தான் அரசு அளித்து வருகிறது என்று அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.
1 min
தமிழக ஆளுநரைக் கண்டித்து இந்திய கம்யூ ஆர்ப்பாட்டம்
உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி துணைவேந்தர்கள் மாநாடு நடத்துவதைக் கண்டித்து தஞ்சாவூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
மலேரியா தினம் குறித்த விழிப்புணர்வு
கள்ளக்குறிச்சியில் உலக மலேரியா தினம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
ஜிப்மர் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்
புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
1 min
கள்ளக்குறிச்சி மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் ஆட்சியர் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
1 min
கெடிலம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும்
கள்ளக்குறிச்சி விவசாயிகள் கோரிக்கை
1 min
பாப்பனப்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், பாப்பனப்பட்டு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
குண்டர் சட்டத்தில் ரவுடி கைது
கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
1 min
விழுப்புரத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு பணி தொடக்கம்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்கள் கூட்டாய்வுப் பணிகளை ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து, பள்ளி வாகனங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1 min
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்
விழுப்புரம் மாவட்டத்தில், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பாசன வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
1 min
தம்பி அடித்துக் கொலை: சகோதரி கைது
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே தம்பியை அடித்துக் கொன்றதாக அக்காவை போலீஸார் கைது செய்தனர்.
1 min
வருவாய்த் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அலுவலகத்தில் ஒரு மணி நேரம் பணிகளைப் புறக்கணித்து வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
காஷ்மீர் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்
காஷ்மீர் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
1 min
போக்ஸோ வழக்கில் லஞ்சம்: மகளிர் ஆய்வாளர், தலைமைக் காவலர் பணியிடைநீக்கம்
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் போக்ஸோ வழக்கில் ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக, மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், தலைமைக் காவலர் வெள்ளிக்கிழமை பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.
1 min
கட்சி கொடிக் கம்பங்களை அகற்றுவதிலிருந்து விலக்கு கோரிய மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
அரசியல் கட்சி கொடிக் கம்பங்களை அகற்றுவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min
ஓமலூர் அருகே கோயில் திருவிழாவின் போது பட்டாசு வெடித்து 3 பேர் உயிரிழப்பு
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் கோயில் திருவிழாவிற்கு இருசக்கர வாகனத்தில் எடுத்துச்செல்லப்பட்ட பட்டாசு வெடித்ததில் வெள்ளிக்கிழமை மூன்று பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
1 min
அரக்கோணம் அருகே ரயிலை கவிழ்க்க சதி
அரக்கோணம் - சென்னை ரயில் மார்க்கத்தில் திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இரு இடங்களில் பிஷ் பிளேட்டுகளை அகற்றி, ரயிலை கவிழ்க்கும் சதி முறியடிக்கப்பட்டது.
1 min
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவித்த உத்தரவை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்
சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து கடலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
என்எல்சியில் தொழிற்சங்க தேர்தல் வாக்குப்பதிவு
நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்துக்கான தேர்தல் வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
ஏப்.28-இல் விழுப்புரத்தில் அரசுப் பணியாளர்கள் போராட்டம்
பழைய ஓய்வூதியத் திட்டம் அமல் உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரம், திருச்சி, மதுரையில் வருகிற 28-ஆம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று, அதன் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.
1 min
குரூப் 4 தேர்வுக்கான பணியிடங்களை 10,000-ஆக உயர்த்த வேண்டும்
இபிஎஸ், ராமதாஸ் வலியுறுத்தல்
1 min
எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் உள்ள அதிமுக பொதுச் செயலரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி வீட்டுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
1 min
காஞ்சி சங்கர மடத்தின் புதிய இளைய மடாதிபதி ஏப். 30-இல் நியமனம்
காஞ்சி சங்கராசாரியர் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கணேச சர்மாவுக்கு வரும் ஏப். 30-ஆம் தேதி அக்ஷய திருதியையன்று சந்நியாச தீட்சை அளிக்கவிருக்கிறார்.
1 min
உரிமைத் தொகை: விடுபட்ட மகளிர் ஜூன் மாதம் விண்ணப்பிக்கலாம்
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட தகுதியான மகளிர் ஜூன் மாதம் நடைபெறும் முகாமில் விண்ணப்பிக்கலாம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
1 min
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு: ஜாமீன் உத்தரவாதம் தராத இருவருக்கு காவல்
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான பண முறைகேடு வழக்கில், ஜாமீன் உத்தரவாதம் தாக்கல் செய்யாத இருவரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
மாதம் ரூ.200 கட்டணத்தில் இணைய இணைப்பு சேவை
பொதுமக்கள் பயன்பெறும் வகையில், மாதம் ரூ.200 கட்டணத்தில் இணைய இணைப்பு சேவை அளிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.
1 min
ஆளுநர், முதல்வர், தலைவர்கள் இரங்கல்
இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு ஆளுநர், முதல்வர் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
1 min
பூத் கமிட்டி பணியை விரைந்து முடிக்க வேண்டும்
அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்
1 min
விளையாட்டல்ல வயது மோசடி!
விளையாட்டுப் போட்டிகளில் சூதாட்டம் அதிகரித்துவரும் நிலையில், மாநில, தேசிய, சர்வதேச அளவில் இளையோருக்கான போட்டிகளில் வயதைக் குறைத்து போலி ஆவணங்களைக் கொடுத்து பங்கேற்கும் போக்கு பல இளம் வீரர்களின் வாய்ப்பைத் தட்டிப் பறிக்கும் வகையில் உள்ளது.
2 mins
ஊராட்சிகளின் சுதந்திரமான செயல்பாடு!
ஊராட்சிகள் சுதந்திரமாகச் செயல்படுகின்றனவா? ஊராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் தங்கள் கடமையை உணர்ந்து செயல்படுகிறார்களா? உண்மையில் மக்கள் பணி செய்ய முன்வந்த உள்ளாட்சி நிர்வாகிகள் நிலை என்ன? இவையெல்லாம் இப்போது ஆழ்ந்து சிந்திக்கக் கூடியவை ஆகிவிட்டன. மக்களுக்கு அருகிலேயே உள்ள ஆட்சி அமைப்புதான் ஊராட்சி. ஆனால், உண்மையில் மக்களின் கைகளில் அந்த அதிகாரம் உள்ளதா என யாரைக் கேட்டாலும் இல்லை என்றுதான் பதில் சொல்வார்கள். ஏன் இந்த நிலை?
2 mins
இனி முதலீடு... தங்கத்தில்!
துப்பாக்கியால் சுடும் போரை விட வரி விதிப்புப் போரையே விரும்புவதாக டிரம்ப் வெளிப்படையாக அறிவித்தார். அவை அனைத்தும் டிரம்ப்பின் உலகமயமாக்கல் மற்றும் தடை இல்லாத உலக வர்த்தகத்தின் மீதான அவரது நன்கு அறியப்பட்ட வெறுப்பையே பிரதிபலித்தன.
3 mins
14 வயதுக்குள்பட்ட மாணவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை வருமா?
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கம்
1 min
முதல்வருக்கு மே 3-இல் பாராட்டு விழா
பேரவையில் அமைச்சர் தகவல்
1 min
இரு மாவட்டங்களில் ஸ்டெம் ஆய்வகங்கள்
அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு
1 min
சென்னையில் தொழில் பூங்கா - நாகையில் டைடல் பார்க்
20,600 பேருக்கு வேலைவாய்ப்பு: அமைச்சர் டிஆர்பி ராஜா அறிவிப்பு
1 min
சாம்சங் நிறுவனம் மேலும் ரூ.1,000 கோடி முதலீடு
தொழில் துறை அமைச்சர்
1 min
தொழில்நுட்ப சவால்களுக்கு ஏற்ப பாடத் திட்டம் மாற்றியமைக்கப்படும்
வளர்ந்து வரும் தொழில்நுட்ப சவால்களுக்கு ஏற்ப பாடத் திட்டம் மற்றும் பாடநூல்கள் மாற்றியமைக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
1 min
பயங்கரவாதிகளை ஒழிக்க இந்தியாவுக்கு முழு ஆதரவு
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்களை ஒழிக்க இந்தியாவுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்று அமெரிக்கா மீண்டும் உறுதி கூறியுள்ளது.
1 min
பயங்கரவாதத்தை தோற்கடிக்க ஒற்றுமை அவசியம்: ராகுல்
நாட்டு மக்களை பிளவுபடுத்தவே பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும் பயங்கரவாதத்தை தோற்கடிக்க இந்தியா ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
1 min
இந்தியாவுக்கு துணை நிற்பதாக இலங்கை, பிரிட்டன் அறிவிப்பு
பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டள்ள இந்தியாவுக்கு துணை நிற்பதாக இலங்கை, பிரிட்டன் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
1 min
சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்ய வாய்ப்பு: பாகிஸ்தான்
சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான வாய்ப்பு பாகிஸ்தானுக்கு இருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min
ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: பயங்கரவாதிகளின் கூட்டாளி சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகளின் கூட்டாளி சுட்டுக் கொல்லப்பட்டார்.
1 min
காஷ்மீர்: குண்டு வெடிப்பில் தகர்ந்த லஷ்கர் பயங்கரவாதிகளின் வீடுகள்
ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதி கள் இருவரின் வீடுகளில் பாதுகாப்புப் படையினர் சோதனை மேற்கொண்டபோது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் வெடித்தன.
1 min
தவறுதலாக எல்லை தாண்டிய இந்திய பிஎஸ்எஃப் வீரர்: ஒப்படைக்க பாகிஸ்தான் மறுப்பு
தவறுதலாக எல்லை தாண்டிய இந்திய எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரரை ஒப்படைக்க பாகிஸ்தான் எல்லை பாதுகாப்புப் படை மறுத்துள்ளது.
1 min
ரயில்வே உள்கட்டமைப்புகள், காஷ்மீர் பண்டிட்டுகளை தாக்கத் திட்டம்
உஷார்நிலையில் பாதுகாப்புப் படைகள்
1 min
திட்டமிட்டபடி அமர்நாத் யாத்திரை: ஜம்மு-காஷ்மீர் துணை முதல்வர் தகவல்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலால் அமர்நாத் யாத்திரையில் எந்த பாதிப்பும் இருக்காது; திட்டமிட்டபடியே யாத்திரை நடைபெறும் என்று ஜம்மு-காஷ்மீர் துணை முதல்வர் சுரீந்தர் சௌதரி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
1 min
57 டண் தங்கத்தை வாங்கிக் குவித்த ஆர்பிஐ: 7 ஆண்டுகளில் இல்லாத அளவு கொள்முதல்
2024-25 நிதியாண்டில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) 57.5 டண் தங்கத்தை வாங்கி இருப்பு வைத்தது.
1 min
பஹல்காம் தாக்குதல் குறித்த கருத்து: கேரள முஸ்லிம் லீக் தலைவர் மீது வழக்கு
காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளால் சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வடக்கு கேரளத்தைச் சேர்ந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பசீர் வெள்ளிகோத் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
1 min
இந்தியாவின் குற்றச்சாட்டு அடிப்படையற்றது
பாகிஸ்தான் 'செனட்' நிராகரிப்பு
1 min
பாகிஸ்தானுக்குள் ஒரு துளி நீர்கூட செல்லாது
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குள் ஒரு துளி நீர்கூட செல்லாத வகையில் நடவடிக்கை மேற்கொள்வதற்கான பணிகளில், மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் தெரிவித்தார்.
1 min
மேதா பட்கர் கைதாகி விடுவிப்பு
தில்லி துணைநிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனா தொடுத்த அவதூறு வழக்கில், சமூக ஆர்வலர் மேதா பட்கரை காவல் துறையினர் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
1 min
நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்துக்கு உரிய காரணமின்றி தடை விதிக்க முடியாது
உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு
1 min
தில்லியின் புதிய மேயர் ராஜா இக்பால் சிங்
பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ராஜா இக்பால் சிங் தில்லியின் புதிய மேயராக வெள்ளிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1 min
சாவர்க்கர் குறித்த ராகுலின் கருத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
1 min
இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன் மறைவு
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) முன்னாள் தலைவரும், தேசிய கல்விக் கொள்கையின் தலைவருமான கே.கஸ்தூரி ரங்கன் (84) உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை காலமானார்.
1 min
லா லிகா: அட்லெடிகோ மாட்ரிட் வெற்றி
ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் அட்லெடிகோ மாட்ரிட் 3-0 கோல் கணக்கில் ராயோ வல்கேனோவை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.
1 min
குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்
கஸ்தூரிரங்கன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 'பல துறைகளில் பங்காற்றியவர். இஸ்ரோ தலைவராக, நாட்டின் விண்வெளி திட்டத்தின் பரிணாமவளர்ச்சியில் முக்கியப் பங்காற்றினார். அடுத்த தலைமுறையை வடிவமைப்பதில் ஆக்கபூர்வ தாக்கத்தை ஏற்படுத்தி வரும் தேசிய கல்விக் கொள்கை வரைவு உருவாக்கத்திலும் பங்களிப்பை ஆற்றியுள்ளார்' என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
1 min
ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: 59 பேருடன் இந்திய அணி அறிவிப்பு
தென் கொரியாவில் நடைபெறவுள்ள ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பதற்கான இந்திய அணி 59 பேருடன் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
1 min
சுல்தான் ஷா கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானுக்கு அழைப்பு இல்லை
ஜோஹர் ஹாக்கி சங்கத்துக்கு பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம் கட்டண நிலுவை வைத்திருப்பதால், நடப்பாண்டு சுல்தான் அஸ்லான்ஷாகோப்பை போட்டிக்கு பாகிஸ்தானை மலேசிய ஹாக்கி சம்மேளனம் அழைக்கவில்லை.
1 min
எலாவுக்கு ஸ்வியாடெக் பதிலடி
ஸ்வெரெவ், ஃப்ரிட்ஸ் வெற்றி
1 min
IPL சென்னையை வீழ்த்தியது ஹைதராபாத்
ஐபிஎல் போட்டி யின் 43-ஆவது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வெள்ளிக்கிழமை வென்றது.
1 min
ஈக்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரின் பசிபிக் கடற்கரையில் வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
1 min
பஹல்காம் தாக்குதல் எதிரொலி: பங்குச்சந்தை 2-ஆவது நாளாக சரிவு
இந்த வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.
1 min
மகாராஷ்டிர வங்கி வருவாய் ரூ.7,711 கோடியாக உயர்வு
பொதுத் துறையைச் சேர்ந்த மகாராஷ்டிர வங்கியின் மொத்த வருவாய் கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.7,711 கோடியாக உயர்ந்துள்ளது.
1 min
ரஷியா: மேலும் ஒரு முக்கிய ராணுவத் தளபதி படுகொலை
ரஷிய ராணுவத்தின் மேலும் ஒரு முக்கியத் தளபதி வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்டார்.
1 min
ஜிஆர்டி-யின் அட்சய திருதியை கொண்டாட்டம்
அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கும் திட்டத்தை ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
தேசிய கல்விக் கொள்கையை அனைவரும் ஏற்க வேண்டும்
தேசிய கல்விக் கொள்கையை அனைவரும் ஏற்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பேசினார்.
1 min
ஸ்ரீநகரிலிருந்து தில்லி திரும்பிய 28 தமிழக சுற்றுலாப் பயணிகள்
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் இறந்த நிலையில், அங்கு சுற்றுலா சென்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 28 பேர் கொண்ட குழு ஸ்ரீநகரில் இருந்து தில்லிக்கு வெள்ளிக்கிழமை விமானத்தில் வந்தடைந்தது.
1 min
Dinamani Villupuram Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only