Dinamani Villupuram - April 21, 2025

Dinamani Villupuram - April 21, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Villupuram along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Villupuram
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 21, 2025
பிரதமரின் வீடுகள் திட்ட முறைகேடு புகார்: ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு
ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குத் தொடர அனுமதிக்கக் கூடாது
1 min
அமெரிக்க துணை அதிபர் இன்று இந்தியா வருகை
பிரதமர் மோடியுடன் பேச்சு
1 min
கர்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் கொலை
கர்நாடக மாநில முன்னாள் காவல் துறைத் தலைவர் (டிஜிபி) ஓம் பிரகாஷ் (68)அவரது வீட்டில் மர்மமான முறையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்து கிடந்தார்.
1 min
493 பேருக்கு வீடுகள் கட்டுவதற்கு பணி ஆணை
செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ வழங்கினார்
1 min
பள்ளி மாணவர்களுக்கு தனித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி
விழுப்புரம் இ.எஸ். லார்ட்ஸ் பன்னாட்டுப் பள்ளியில் மாணவர்களுக்கான தனித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.
1 min
குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது
கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய விழுப்புரத்தைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் குண்டர் சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
1 min
சக்கரம் கழன்று ஓடியதால் சாலையோரம் நிறுத்தப்பட்ட பேருந்து
கள்ளக்குறிச்சி அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை கடலூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தின் முன் பக்கச் சக்கரம் திடீரென கழன்று சாலையில் ஓடியது. அப்போது, ஓட்டுநர் சாதுரியமாக செயல்பட்டு சாலையோரமாக பேருந்தை நிறுத்தியதால், பயணிகள் காயமின்றி தப்பினர்.
1 min
ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் செயலர் ஆய்வு
விழுப்புரத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் துறைச் செயலர் மற்றும் வேளாண் உற்பத்தி ஆணையர் வ.தட்சிணாமூர்த்தி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
1 min
திருஞானசம்பந்தர் வாழ்க்கை வரலாற்று நாடகம்
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சர்வதேச நகரில் உள்ள பாரத் நிவாஸில் திருஞானசம்பந்தர் வாழ்க்கை குறித்த இயல், இசை, நாடகம் அண்மையில் நடைபெற்றது.
1 min
இந்து எழுச்சி பேரவையினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு இந்து எழுச்சி பேரவை சார்பில், விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சித் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்
விழுப்புரம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 22) நடைபெறுகிறது.
1 min
தமிழக பட்டதாரி ஆசிரியர் கூட்டணி மாநில நிர்வாகிகள் கூட்டம்
தமிழக பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டணி மாநில நிர்வாகிகள் கூட்டம் விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
செஞ்சியில் திமுக நிர்வாகிகள் கூட்டம்
திமுக விழுப்புரம் வடக்கு மாவட்டம், செஞ்சி தேசூர் பாட்டை தளபதி இல்லத்தில் செஞ்சி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
ஈஸ்டர்: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
1 min
2 வழித்தடங்களில் அரசுப் பேருந்து சேவை தொடங்கிவைப்பு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலிருந்து 2 வழித்தடங்களில் மகளிர் விடியல் புதிய நகரப் பேருந்து சேவையை செஞ்சி கே.எஸ். மஸ்தான் எம்.எல்.ஏ ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
1 min
அரசு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்
அரசு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று பயனடையலாம் என்று மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
1 min
விழுப்புரம் ஆஞ்சனேயர் கோயில் தெப்பல் உற்சவம்
விழுப்புரம் ஸ்ரீ ஆஞ்சனேயர் கோயிலின் லட்ச தீப மகோற்சவ நிகழ்வாக தெப்பல் உற்சவம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
1 min
சென்னை உள்பட 8 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் சென்னை உள்பட 8 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவானது.
1 min
கோயில் பூசாரி கொலை:கட்டடத் தொழிலாளி கைது
புதுச்சேரியில் கோயில் பூசாரியை கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில் கட்டடத் தொழிலாளியை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
1 min
ஆபத்து கால மீனவ நண்பன் 'நவமித்ரா' செயலி!
புதுவை மாநில மீனவர்களின் ஆபத்து கால நண்பனாக மத்திய அரசின் பிரதம மந்திரி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், படகுகளில் டிரான்ஸ்பாண்டன்ட் சாதனம் பொருத்தப்பட்டு 'நவமித்ரா' செயலி செயல்படுத்தப்படவுள்ளதை மீனவர் சமுதாயம் வரவேற்றுள்ளது.
2 mins
வக்ஃப் வாரிய புதிய சட்டத்தால் இஸ்லாமியர்கள் முழு பயனடைவர்
பாஜக தேசிய செயலர் அரவிந்த் மேனன்
1 min
நிகழாண்டில் மா விளைச்சல் 10% அதிகம்
குவியுடம் ஆர்டர்கள், விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி
1 min
கண் சிகிச்சை குறித்த தேசிய கருத்தரங்கம்
புதுச்சேரியில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் கண் ஒளியியல் பிரிவு சார்பில் கண் சிகிச்சை தொடர்பான தேசிய அளவிலான கருத்தரங்கம் மற்றும் செயல்முறை திறன் மேம்பாட்டு பயிற்சிகள் 2 நாட்கள் நடைபெற்றன.
1 min
காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்கு; மத்திய அரசுக்கு திமுக கண்டனம்
காங்கிரஸ் தலைவர்கள் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதற்கு மத்திய பாஜக அரசுக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
1 min
சிறப்பு சுயம்வரம்: வெண்புள்ளி பாதித்தோர் விண்ணப்பிக்கலாம்
வெண்புள்ளி (லூக்கோடெர்மா/விட்டிலிகோ) பாதிப்புக்குள்ளானவர்களுக்கான கட்டணமில்லா சிறப்பு சுயம்வரம், திருவாரூரில் நடைபெறவுள்ளது.
1 min
கப்பல் மாலுமி வெட்டிக் கொலை: 5 பேரிடம் போலீஸார் விசாரணை
தூத்துக்குடியில் கப்பல் மாலுமி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 5 பேரை வடபாகம் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
1 min
ஈஸ்டர் திருநாள்: ஆளுநர், முதல்வர் வாழ்த்து
ஈஸ்டர் திருநாளையொட்டி, ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
1 min
ஹோட்டல் மேலாண்மை படிப்பு: ஜேஇஇ தேர்வு மைய விவரம் வெளியீடு
ஹோட்டல் மேலாண்மை உணவு தொழில்நுட்ப இளநிலை படிப்புக்கான (ஜேஇஇ) நுழைவுத் தேர்வு மையங்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
1 min
தமிழக பெண் ஊழியரிடம் தமிழில் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
ஹரியாணா மாநிலம், மானேசரில் உள்ள நவீன தொழில்நுட்ப ஆய்வுக்கூடத்தைப் பார்வையிட்ட மத்திய செய்தி ஒலிபரப்பு, ரயில்வே, மின்னணு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அங்கு பணியாற்றிய தமிழக பெண் ஊழியரிடம் தமிழ் மொழியில் கலந்துரையாடி ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
1 min
திருச்சி மாநகராட்சிப் பகுதியில் அடுத்தடுத்து மூவர் உயிரிழப்பு
திருச்சி உறையூர் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, கடந்த சில நாள்களில் குழந்தை, பெண் உள்பட 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
1 min
யாகாவா ராயினும் நாகாக்க...
தன்னுடைய பதவியாலும், அதிகாரத்தாலும் பிரபலமானவர்கள் பொதுவெளியில் பேசும்போது மிகமிகக் கவனமாகப் பேச வேண்டிய தேவை உள்ளது. அவர்களின் உரையைக் கேட்க பல்வேறு கொள்கைகள், பாலினம், அமைப்புகள், நம்பிக்கைகள் போன்றவற்றைக் கொண்டவர்கள் வந்திருப்பார்கள். அவற்றைக் கவனத்தில் கொண்டு, அவர்கள் தமது உரையை வடிவமைத்துக் கொள்ள வேண்டும்.
2 mins
மாநிலத்தில் சுயாட்சி : ஒரு பார்வை
மக்களின் தேவைகள், உரிமைகள், கல்வி, பொருளாதாரம், வரலாறு, கலாசாரம், மொழி உள்ளிட்டவற்றில் மக்களுக்கு நெருக்கமாக இருந்து அறிந்து வைத்திருப்பது மாநில அரசுகள்தான். ஆனால், திட்டங்கள் வகுப்பது, சட்டங்கள் இயற்றுவதில் மத்திய அரசு அதிகாரம் செலுத்துவதே மாநில உரிமைகளுக்கான குரலாக வெளிப்படுகிறது.
3 mins
3 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டப் பேரவை இன்று கூடுகிறது
மூன்று நாள்கள் விடுமுறைக்குப் பிறகு, சட்டப் பேரவை திங்கள்கிழமை (ஏப்.21) மீண்டும் கூடுகிறது.
1 min
அதிமுக - பாஜக சந்தர்ப்பவாத கூட்டணி
மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் எம்.ஏ.பேபி
1 min
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று தொடக்கம்
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் திங்கள்கிழமை (ஏப்.21) தொடங்குகிறது.
1 min
மத்திய அரசின் சூழ்ச்சிகளை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
1 min
ராஜிநாமாவை வாபஸ் பெற்றார் துரை வைகோ
இணைந்து செயல்படுவோம் என மல்லை சத்யா உறுதி
1 min
சென்னையில் 400 கிலோ வோல்ட் வழித் தடத்தில் மின்சாரம் எடுத்துச் செல்ல மத்திய அரசு அனுமதி
சென்னையில் 400 கிலோ வோல்ட் கேபிள் வழித் தடத்தில் மின்சாரம் எடுத்து வருவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
1 min
ஈஸ்டர் பண்டிகை: பிரதமர் வாழ்த்து
ஈஸ்டர் பண்டிகையையொட்டி, நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
1 min
நேபாளம்: மன்னராட்சிக்கு ஆதரவாக தலைநகர் காத்மாண்டில் ஆர்ப்பாட்டம்
நேபாளத்தை ஹிந்து நாடாக அறிவிக்கவும், அந்நாட்டில் மீண்டும் மன்னராட்சியைக் கொண்டு வரவும் வலியுறுத்தி, தலைநகர் காத்மாண்டில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லம் மற்றும் நாடாளுமன்றம் அருகே ராஷ்ட்ரீய பிரஜாதந்திர கட்சியினர் (ஆர்பிபி) ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
மத்திய அரசு தொடர்பான வழக்குகளை குறைக்க நடவடிக்கை: சட்ட அமைச்சகம்
மத்திய அரசு தொடர்பான வழக்குகளை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min
ரூ.8,346 கோடி வங்கிக் கடன்: திருப்பிச் செலுத்தத் தவறிய எம்டிஎன்எல்
ரூ.8,346 கோடி வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தத் தவறிவிட்டதாக பொதுத் துறை நிறுவனமான எம்டிஎன்எல் தெரிவித்துள்ளது.
1 min
பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவராக 9-ஆவது முறையாக நவீன் பட்நாயக் தேர்வு
ஒடிஸா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவராக தொடர்ந்து 9-ஆவது முறையாக சனிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1 min
சிங்கப்பூரில் இந்திய சமூகத்தினரின் வாழ்க்கைத் தரம் மேம்பாடு: அமைச்சர்
சராசரி குடும்ப வருமானம் மற்றும் கல்வி போன்ற துறைகளின் தேசிய புள்ளிவிவரங்களின் அடிப்படையில், சிங்கப்பூரில் இந்திய சமூகத்தினரின் வாழ்க்கைத் தரநிலை மேம்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் கே.சண்முகம் கூறினார்.
1 min
2027 உ.பி. பேரவைத் தேர்தலிலும் 'இண்டி' கூட்டணி தொடரும்
அகிலேஷ் யாதவ் அறிவிப்பு
1 min
'கியா' கார் ஆலையில் 900 என்ஜின்கள் திருட்டு: 9 பேர் கைது
ஆந்திரத்தின் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் அமைந்த 'கியா' கார் உற்பத்தி ஆலையில் கடந்த 5 ஆண்டுகளாக 900 என்ஜின்களை திருடிய குற்றச்சாட்டில் 9 பேர் கைது செய்யப்பட்டதாக காவல் துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
1 min
அமெரிக்க துணை அதிபருடன் இன்று பேச்சு: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் சரமாரி கேள்வி
தில்லியில் பிரதமர் மோடியுடன் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில், பிரதமருக்கு காங்கிரஸ் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளது.
1 min
இந்தியா-அமெரிக்கா வர்த்தக பேச்சின்போது விவாதிக்க வாய்ப்பு
அமெரிக்கா உடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் எஃகு, அலுமினியம் மீதான 25 சதவீத வரி விதிப்பு குறித்து இந்திய குழுவிவாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1 min
ஜம்மு-காஷ்மீரில் கொட்டித் தீர்த்த கனமழை: மூவர் உயிரிழப்பு
ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சூறைக் காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழையால் 3 பேர் உயிரிழந்தனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.
1 min
எஸ்.ஒய்.குரேஷி 'முஸ்லிம் ஆணையர்'
நிஷிகாந்த் துபே கடும் விமர்சனம்
1 min
போராட்டத்தை தொடர ஒவைசி அழைப்பு
வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறும் வரை போராட்டத்தைத் தொடர வேண்டும் என்று அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அஸாதுதீன் ஒவைசி அழைப்பு விடுத்துள்ளார்.
1 min
மேற்கு வங்க வன்முறை ஹிந்து-முஸ்லிம் பிளவை அதிகரிக்கும்
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த வன்முறை ஹிந்து-முஸ்லிம் பிளவை அதிகரிக்கும்.
1 min
வக்ஃப் நிலக் கட்டட வாடகை மோசடி: குஜராத்தில் 5 பேர் கைது
குஜராத்தில் வக்ஃப் வாரியத்தின் கீழ் பதிவு செய்து கொண்ட இரு அறக்கட்டளைகளுக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு சம்பந்தப்பட்ட அறக்கட்டளைகளின் அறங்காவலர்கள் போல் நடித்து கடந்த 17 ஆண்டுகளாக வாடகை வசூலித்து வந்த 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
1 min
முதல்வர் பதவிக்காக கூட்டணி மாறுபவர் நிதீஷ்
பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தனது பதவியைத் தக்கவைப்பதற்காக கூட்டணி மாறும் கொள்கையை உடையவர் என்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்தார்.
1 min
ம.பி. அரசு மருத்துவமனையில் மருத்துவரால் முதியவர் அடித்து இழுத்துச் செல்லப்பட்ட அவலம்
மத்திய பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் மனைவியை சிகிச்சைக்கு அழைத்து வந்த 70 வயது முதியவரை, அங்கு பணிபுரியும் மருத்துவர் மற்றும் ஊழியர் சேர்ந்து அடித்து, தரையில் இழுத்துச் சென்ற அவலம் நடைபெற்றுள்ளது.
1 min
முர்ஷிதாபாத் வன்முறை: தந்தை-மகன் கொலை வழக்கில் முக்கிய நபர் கைது
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் வெடித்த வன்முறையின் போது தந்தை-மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கிய நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
1 min
அல்கராஸுக்கு அதிர்ச்சி; ஹோல்கர் ரூனுக்கு கோப்பை
ஸ்பெயினில் நடைபெற்ற பார்சிலோனா ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டியில் டென்மார்க் வீரர் ஹோல்கர் ரூன் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் பட்டம் வென்றார்.
1 min
ஈஸ்டர் நாளிலும் ரஷியா தாக்குதல்: உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு
ஈஸ்டர் திருநாளை யொட்டி தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொள்வதாக ரஷிய அதிபர் புதின் அறிவித்தாலும், உக்ரைன் மீதான தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை நீடித்ததாக அந்நாட்டு அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டினார்.
1 min
3 விண்வெளி வீரர்களுடன் பூமிக்குத் திரும்பிய ரஷிய விண்கலம்
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இரண்டு ரஷிய விண்வெளி வீரர்கள் மற்றும் ஒரு அமெரிக்க விண்வெளி வீரரை அழைத்துவந்த ரஷியாவுக்குச் சொந்தமான 'சோயுஸ் எம்எஸ்-26' விண்கலம் ஞாயிற்றுக்கிழமை கஜகஸ்தானில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.
1 min
பாகிஸ்தானில் ஹிந்து அமைச்சர் வாகனம் மீது தாக்குதல்
பாகிஸ்தானில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த அந்நாட்டு மத விவகாரங்கள் துறை இணையமைச்சர் ஹியால் தாஸ் கோகிஸ்தானி பயணித்த வாகனம் மீது சிலர் உருளைக்கிழங்கு, தக்காளியை வீசி தாக்குதல் நடத்தினர்.
1 min
அமெரிக்காவில் அதிபர் டிரம்ப்புக்கு எதிராக போராட்டம் நீடிப்பு
அமெரிக்காவில் அதிபர் டிரம்ப்புக்கு எதிராக அந்நாட்டு மக்களின் போராட்டம் சனிக்கிழமையும் தொடர்ந்தது.
1 min
ஈஸ்டர் திருநாளில் மக்களைச் சந்தித்த போப் பிரான்சிஸ்
நிமோனியா பாதிப்பால் மருத்துவமனையில் 5 வாரங்களுக்கு மேல் சிகிச்சை பெற்று கடந்த மாதம் வீடு திரும்பிய கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ், ஈஸ்டர் திருநாளையொட்டி செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் மக்களைச் சந்தித்து ஆசி வழங்கினார்.
1 min
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆய்வு
சித்திரைத் திருவிழா ஏற்பாடுகள் குறித்து மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
1 min
வேளாங்கண்ணியில் ஈஸ்டர் சிறப்பு வழிபாடு
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஈஸ்டர் சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நள்ளிரவு தொடங்கி ஞாயிற்றுக் கிழமை காலை வரை நடைபெற்றது.
1 min
45 லட்சம் ஓஆர்எஸ் பாக்கெட்டுகள்: 'ஹீட் ஸ்ட்ரோக்' தடுக்க முன்னெச்சரிக்கை
கோடையில ஏற்படும் வெப்ப வாதம் (ஹீட் ஸ்ட்ரோக்) மற்றும் நீர்ச்சத்து இழப்பைத் தடுக்க தமிழக ஆரம்ப சுகாதார நிலையங்களில் 45 லட்சம் உப்பு சர்க்கரை கரைசல் (ஓஆர்எஸ்) பாக்கெட்டுகள் கையிருப்பில் உள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்தார்.
1 min
நாமக்கல் ஆஞ்சனேயருக்கு பாலாபிஷேகம்
சித்திரை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை யொட்டி, நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1008 லிட்டர் பாலாபிஷேகம் நடைபெற்றது.
1 min
புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் இலக்கிய விருதுகள் அறிவிப்பு
புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 2ஆம் ஆண்டாக ‘சீனு சின்னப்பா இலக்கிய விருதுகள்- 2025’ பெறுவோர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
ஓட்டுநர் – நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி
தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர் - நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை (ஏப். 21) கடைசி நாள் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
1 min
Dinamani Villupuram Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only