Dinamani Vellore - April 17, 2025Add to Favorites

Dinamani Vellore - April 17, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Vellore along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinamani Vellore

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Vellore

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 17, 2025

வக்ஃப் சொத்துகளின் தன்மையை மாற்றக் கூடாது; உச்சநீதிமன்றம்

'வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அரசமைப்புச் சட்ட செல்லுபடி தன்மையை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்கும் காலகட்டத்தில் தற்போதைய வக்ஃப் சொத்துகளின் தன்மையை மாற்றக் கூடாது என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை கூறியது.

1 min

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் தர்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

1 min

பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம் பகுதிகளில் கனமழை

சாலைகளில் வெள்ளம்

1 min

மக்கள் தொடர்பு முகாம்: 51.63 லட்சத்தில் நலத் திட்ட உதவி

வாணியம்பாடி வட்டம், ரெட்டியூர் பகுதியில் மக்கள் தொடர்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமில் மாவட்ட ஆட்சியர் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

1 min

கால்நடை சந்தையை மீண்டும் தொடங்க வேண்டும்

குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

1 min

அதிவேக வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அதிவேக வாகனங்களுக்கு அபராதம் விதித்து ராணிப்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் ஜி.மோகன் நடவடிக்கை மேற்கொண்டார்.

1 min

தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை

ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

1 min

தேசிய வருவாய் வழித் தேர்வு: மாணவர்களுக்கு பாராட்டு

தேசிய வருவாய் வழித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி பார்சனாப்பல்லி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.

1 min

ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்

வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களின் மன்றக் கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

1 min

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக ரூ.15 லட்சம் மோசடி

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.15 லட்சம் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட பெண், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.

1 min

மலைக் கிராமங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள்

வேலூர் மாவட்ட மலைக் கிராமங்களில் சாலை இணைப்புகள், பள்ளி கட்டடங்கள் உள்பட தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள தாக மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்பு லட்சுமி தெரிவித்தார்.

1 min

சிறுமி பாலியல் வழக்கு: தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

திருப்பத்தூரில் பாலியல் வன்கொடுமை வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

1 min

150 குடும்பங்களுக்கு வக்ஃப் வாரியம் நோட்டீஸ்

அணைக்கட்டு அருகே காட்டுக்கொல்லை கிராமத்தில் சுமார் 150 குடும்பங்கள் வசிக்கும் நிலம் வக்ஃப் வாரியத்துக்குச் சொந்தமானது எனக் கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள நிலையில், இந்த பிரச்னை குறித்து வேலூர் வருவாய்க் கோட்டாட்சியர் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

1 min

புதைச் சாக்கடையை சுத்தம் செய்யக் கோரி தர்னா

திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட திருமால் நகரில் புதைச் சாக்கடையை சுத்தம் செய்யாததைக் கண்டிக்கும் விதமாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அலுவலகம் முன்பு விசிக வினர் தர்னாவில் ஈடுபட்டனர்.

1 min

ஆம்பூரில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

காங்கிரஸ்தலைவர் கள் சோனியா மற்றும் ராகுலுக்கு எதிராக நேஷனல் ஹெரால்ட் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம்பூர் ரயில் நிலையம் முன்பு காங்கிரஸார் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

திருப்பத்தூரில் 260 பேருக்கு ரூ.16 லட்சத்தில் உபகரணங்கள்

திருப்பத்தூரில் 260 பேருக்கு ரூ.16 லட்சத்தில் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

1 min

அரக்கோணத்தில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' முகாம்

'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாமுக்காக புதன் கிழமை அரக்கோணம் வந்த ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா அரக்கோணம் வட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

1 min

கேரள அதிமுக செயலர் மறைவு: இபிஎஸ் இரங்கல்

கேரள மாநில அதிமுக செயலர் சோபகுமார் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

1 min

அரசுப் பேருந்தில் பெண்ணுக்கு தொந்தரவு: நடத்துநர் கைது

கோவையிலிருந்து திருநெல்வேலிக்கு புதன்கிழமை வந்த பேருந்தில் பயணித்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக நடத்துநரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி இளைஞர் தற்கொலைக்கு முயற்சி

சேலம் பழைய பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திவிட்டு இளைஞர் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

1 min

முதல்வருடன் மநீம தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு

முதல்வர் மு.க.ஸ்டாலினை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் ஆகியோர் புதன்கிழமை தனித்தனியே சந்தித்தனர்.

1 min

கல்வி நிறுவனங்களின் பெயர்களில் ஜாதிப் பெயரை நீக்க வேண்டும்

உயர்நீதிமன்றம் உத்தரவு

1 min

சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு 2 இளைஞர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை

மேலும் நால்வருக்கு தலா 3 ஆண்டுகள் தண்டனை

1 min

கே.டி. ராஜேந்திர பாலாஜி மீதான வழக்குகள்: இணைய வழியில் குற்றப்பத்திரிகை தாக்கல்

ஆவின், அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி ரூ.3 கோடி மோசடி செய்ததாக தொடக்கப்பட்ட இரு வழக்குகளில், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் எண் 2-இல் விருதுநகர் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் குற்றப்பத்திரிகையை இணைய வழியில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தனர்.

1 min

கூட்டணி அரசு அல்ல; கூட்டணி ஆட்சி

எடப்பாடி பழனிசாமி

2 mins

வணிகப்போர் வளையத்தில் இந்தியா!

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றது முதல் டொனால்டு டிரம்ப், உலகமே தனது ஆளுகைக்கு கீழ் வந்து விட்டதுபோல செயல்படத் தொடங்கிவிட்டார். மற்ற நாடுகளைத் தமது அடிமை நாடுகளைப் போல கருதிக் கொண்டு பேசுவதும், செயல்படுவதும் அவரின் அன்றாடச் செயல்களாகிவிட்டன.

3 mins

எந்நன்றி கொன்றார்க்கும்...

பாறப்புறத் இராதாகிருஷ்ணன்

2 mins

மாற்றுத்திறனாளிகளுக்கு 3 மாதங்களில் ரூ.131 கோடியில் உதவி உபகரணங்கள்

முதல்வர் அறிவிப்பு

1 min

உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமனப் பதவி

உள்ளாட்சி அமைப்புகளில் நியமனப் பதவி இடங்களில் மாற்றுத்திறனாளிகளை நியமிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

1 min

பிரிட்டன்: மருத்துவ உயர் கல்வி அமைப்பின் தலைவராக இந்திய வம்சாவளி மருத்துவர்

பிரிட்டனில் மிகப் பழைமை வாய்ந்த 'ராயல் காலேஜ் ஆஃப் ஃபிஷிசியன்ஸ்' (ஆர்சிபி) மருத்துவ உயர் கல்வி அமைப்பின் 123-ஆவது தலைவராக இந்திய வம்சாவளி பெண் மருத்துவர் மும்தாஜ் படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

1 min

சத்தீஸ்கரில் 2 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1 min

முதல்வர் சித்தராமையா, மனைவிக்கு நோட்டீஸ்: உயர்நீதிமன்றம் உத்தரவு

மாற்று நில முறைகேடு வழக்கில் முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி பார்வதிக்கு நோட்டீஸ் வழங்க கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min

நாட்டின் நீளமான ரயில் சுரங்கப்பாதை: நேரில் பார்வையிட்ட முதல்வர், மத்திய அமைச்சர்

உத்தரகண்ட் மாநிலம் ஜனாசுவில் கட்டப்பட்டு வரும் நாட்டின் மிக நீளமான ரயில் சுரங்கப்பாதையை உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியுடன் ரயில் சுரங்கப்பாதைக்குள் 3.5 கி.மீ. தொலைவுக்கு சென்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டார்.

1 min

அடுத்த வாரம் இந்தியா வருகிறார் அமெரிக்க துணை அதிபர்

அமெரிக்க துணை அதிபர் ஜெ.டி.வான்ஸ் தனது மனைவி உஷா வான்ஸ், 3 குழந்தைகளுடன் அடுத்த வாரம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

1 min

2-ஆவது நாளாக ராபர்ட் வதேராவிடம் 5 மணி நேரம் அமலாக்கத் துறை விசாரணை

நில ஒப்பந்த பண முறைகேடு வழக்கு குறித்து தொடர்ந்து 2-நாளாக காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா விடம் அமலாக்கத் துறை 5 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது.

1 min

35 கூட்டு மருந்துகளின் தயாரிப்பு, விற்பனைக்கு மத்திய அரசு தடை

அங்கீகரிக்கப்படாத 35 கூட்டு மருந்துகளின் தயாரிப்பு, விற்பனை மற்றும் விநியோகத்துக்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) தடை விதித்துள்ளது.

1 min

ரூ.2 லட்சம் ரொக்கப் பரிவர்த்தனை ஐடிக்கு தகவலளிக்க சார்-பதிவாளர்கள், நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

ரூ.2 லட்சம் அல்லது அதற்கும் அதிகமாக ரொக்கப் பரிவர்த்தனை செய்யப்பட்டால், அதுகுறித்து வருமான வரி (ஐடி) துறையினருக்கு நீதிமன்றங்கள், சார்-பதிவாளர்கள் முறையாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: கார்கே

இந்திய பொருளாதாரத்தை சீரழிக்கும் பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புதன்கிழமை தெரிவித்தார்.

1 min

யெஸ் வங்கிக்கு வருமான வரித் துறை நோட்டீஸ்

பிரபல தனிநபர் வங்கியான யெஸ் வங்கி 2016-17 ஆம் ஆண்டில் ரூ.244 கோடி வரி செலுத்தாமல் இருப்பதாக வருமான வரித் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

1 min

காஞ்சா கட்சிபௌலி நில விவகாரம்: மாற்றுத் திட்டத்தை சமர்ப்பிக்கவும்

தெலங்கானா அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

1 min

முர்ஷிதாபாத் வன்முறையைத் தூண்டியது பாஜக, பிஎஸ்எஃப்

மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாதில் நிகழ்ந்த வன்முறை ஏற்கெனவே திட்டமிடப்பட்டது; இதை பாஜகவும் எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) ஒரு பிரிவும் தூண்டிவிட்டன என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

1 min

நேஷனல் ஹெரால்ட் வழக்கில் குற்றப்பத்திரிகை: காங்கிரஸ் போராட்டம்

நேஷனல் ஹெரால்ட் வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, அவரின் மகனும் அக்கட்சி எம்.பி.யுமான ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

பிரதமர் நரேந்திர மோடியுடன் பின்லாந்து அதிபர் பேச்சு

இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான நெருங்கிய உறவுக்கு பிரதமர் மோடியிடம் தனது ஆதரவைத் தெரிவித்த பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப், பரஸ்பர நன்மை பயக்கும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

1 min

அதிகபட்ச விலைக்கு ஏலம்போன ஃபேன் சிக்கி, தியா சித்தலே

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டியின் 6-ஆவது சீசனில் அதிகபட்சமாக, சீனாவின் ஃபேன் சிக்கியை ரூ.19.7 லட்சத்துக்கு சென்னை லயன்ஸ் ஏலத்தில் எடுத்தது. உள்நாட்டு வீராங்கனைகளில் அதிகபட்சமாக, தியா சித்தலே ரூ.14.1 லட்சத்துக்கு தபங் டெல்லி டிடிசியால் வாங்கப்பட்டார்.

1 min

இந்தியாவில் முதல்முறையாக ரயிலில் ஏடிஎம்!

இந்தியாவில் முதல் முறையாக ரயிலில் 'ஏடிஎம்' (தானியங்கி பண இயந்திரம்) சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

1 min

காலிறுதியில் ரூன், ஃபில்ஸ்

ஸ்பெயினில் நடைபெறும் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில் டென்மார்க்கின் ஹோல்கர் ரூன், பிரான்ஸின் ஆர்தர் ஃபில்ஸ் ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.

1 min

அரையிறுதிக்கு முன்னேறிய பார்சிலோனா, பிஎஸ்ஜி

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் காலிறுதியில், பார்சிலோனா - போருசியா டார்ட்மண்டையும், பிஎஸ்ஜி - ஆஸ்டன் வில்லாவையும் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறின.

1 min

சுருச்சிக்கு தங்கம், மனுவுக்கு வெள்ளி, செளரபுக்கு வெண்கலம்

பெருவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு ஒரே நாளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்கள் கிடைத்தன.

1 min

IPL அபிஷேக், மிடில் ஆர்டர் பங்களிப்பில் டெல்லி - 188/5

ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான புதன்கிழமை ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் சேர்த்தது.

1 min

ஆஸ்திரேலியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆஸ்திரேலியாவுக்கு அருகே புதன்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

1 min

பிறப்பின் அடிப்படையிலேயே பெண் பாலினம் தீர்மானிக்கப்படும்

பிறப்பின் அடிப்படையிலேயே ஒருவர் பெண் என்பது சட்டப்பூர்வமாக தீர்மானிக்கப்படும் என்று பிரிட்டன் உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

1 min

வட்டி விகிதத்தை குறைத்த பிஓஎம்

ரெப்போ வட்டி விகிதத்தை மத்திய ரிசர்வ் வங்கி குறைத்ததைத் தொடர்ந்து அதை அடிப்படையாகக் கொண்ட கடன்களுக்கான வட்டி விகிதத்தை பொதுத்துறையைச் சேர்ந்த மகாராஷ்டிர வங்கி (பிஓஎம்) குறைத்துள்ளது.

1 min

அணுசக்தி திட்டங்களை ஈரான் முழுமையாகக் கைவிட வேண்டும்

டிரம்ப்பின் சிறப்புத் தூதர்

1 min

4 மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக வளர்ச்சி கண்ட இந்திய ஏற்றுமதி

இந்தியாவின் ஏற்றுமதி நான்கு மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக கடந்த மார்ச் மாதத்தில் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

1 min

மாலத்தீவு: இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை

இஸ்ரேலைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் தங்கள் நாட்டுக்கு வர மாலத்தீவு தடை விதித்துள்ளது.

1 min

சிம் அட்டைகள் விநியோகம்: ஏர்டெல் - பிளிங்க்இட் ஒப்பந்தம்

தங்களது சிம் அட்டைகளை வாடிக்கையாளர்களுக்கு விநியோகிப்பதற்காக, துரித இணையவழி வர்த்தகத் தளமான பிளிங்க்இட்-உடன் முன்னணி தகவல் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

1 min

‘245% வரி விதிப்பை எதிர்நோக்கியுள்ளது சீனா’

உலகின் இரு பெரும் பொருளாதார சக்திகளான அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே அதிகரித்துவரும் போர் பதற்றத்தின் அடுத்தகட்டமாக, சீனப் பொருள்கள் மீது 245 சதவீத கூடுதல் வரி விதிப்பை அந்த நாடு எதிர்நோக்கியுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.

1 min

எம் & எம் கார்கள் விற்பனை 18% உயர்வு

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் உள்நாட்டுப் பயணிகள் வாகன விற்பனை கடந்த மார்ச் மாதத்தில் 18 சதவீதம் உயர்ந்துள்ளது.

1 min

ஐரோப்பாவுக்கு வரும் அகதிகள் எண்ணிக்கை 30% சரிவு

உரிய ஆவணங்கள் இன்றி ஐரோப்பிய நாடுகளை நோக்கி வரும் அகதிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 30 சதவீதம் சரிந்துள்ளது.

1 min

மதுரை சித்திரைத் திருவிழாவுக்குத் தேவையான முன்னேற்பாடுகள்

அமைச்சர் சேகர்பாபு உறுதி

1 min

இனி தமிழில் மட்டுமே அரசாணை

அரசு உத்தரவு

1 min

சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை: மேடவாக்கத்தில் 160 மி.மீ. பதிவு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புதன்கிழமை திடீரென இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக மேடவாக்கத்தில் 4 மணி நேரத்தில் 160 மி.மீ. மழை பதிவானது.

1 min

மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார் கர்நாடக ஆளுநர்

அரசு ஒப்பந்தப் பணிகளில் முஸ்லிம்களுக்கு 4% ஒதுக்கீடு விவகாரம்

1 min

தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து விவகாரம்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தை சவூதி அரேபிய அரசிடம் கொண்டு சென்று தீர்வு காண வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

1 min

காலை உணவுத் திட்டம்: அரிசி உப்புமாவுக்கு பதிலாக பொங்கல் – சாம்பார்

காலை உணவுத் திட்டத்தில் இனி அரிசி உப்புமாவுக்கு பதிலாக பொங்கல் - சாம்பார் வழங்கப்படும் என்று சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.

1 min

பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துகளை மாணவர்களிடையே பரப்பக் கூடாது

பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துகளை மாணவர்களிடையே பரப்பக் கூடாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

1 min

Read all stories from Dinamani Vellore

Dinamani Vellore Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only