Dinamani Tiruppur - May 11, 2025Add to Favorites

Dinamani Tiruppur - May 11, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Tiruppur along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 4 Days
(OR)

Subscribe only to Dinamani Tiruppur

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Tiruppur

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 11, 2025

ராணுவத்துக்கு ஆதரவாக பேரணி: முதல்வர் ஸ்டாலின், தலைவர்கள் பங்கேற்பு

இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை காமராஜர் சாலையில் பிரம்மாண்ட பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

சண்டை நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல்

பதிலடி கொடுக்க இந்தியா உத்தரவு

2 mins

எல்.ஆர்.ஜி. அரசு கல்லூரியில் மாணவியர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் மாணவியர் சேர்க்கைக்கு வரும் மே 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

1 min

மாவட்ட அளவிலான இலக்கியப் போட்டி: உடுமலை அரசுக் கல்லூரி மாணவி சிறப்பிடம்

நடுவரிடமிருந்து இரண்டாமிடம் பிடித்ததற்கான பரிசைப் பெற்ற உடுமலை அரசுக் கல்லூரி மாணவி தி.சத்யா.

1 min

புலம்பெயரும் பறவைகளை பாதுகாப்பது நமது கடமை

புலம்பெயரும் பறவைகளை பாதுகாப்பது நமது கடமையாகும் என்று திருப்பூர் வனச் சரக சூழல் வழி காட்டி மணிகண்டன் பேசினார்.

1 min

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை பல்லடம் வரை நீட்டிக்க வலியுறுத்தல்

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை பல்லடம் வரை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

1 min

கஞ்சா சாக்லெட் விற்பனை: இளைஞர் கைது

உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு ஆகிய 4 வனச் சரகங்களில் வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.

1 min

உலகில் மிகவும் வலிமையான நாடு இந்தியா

பாகிஸ்தானுக்கு எதிரான போரில் உலகில் மிகவும் வலிமையான நாடு என்பதை இந்தியா பறைசாற்றியுள்ளது என்று கொமதேகவின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

1 min

அவிநாசி மேற்கு ரத வீதியில் நிரந்தர கான்கிரீட் சாலை: சன்னை மிராசுதாரர்கள் கோரிக்கை

அவிநாசியில் தேரோடும் மேற்கு ரத வீதியில் நிரந்தர கான்கிரீட் சாலை அமைக்க வலியுறுத்தி சன்னை மிராசுதாரர்கள் நகராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை மனு அளித்தனர்.

1 min

உதகையில் 20-ஆவது ரோஜா கண்காட்சி தொடக்கம்

நீலகிரி மாவட்டம், உதகையில் ரோஜா கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது.

1 min

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் கருணாம்பிகையம்மன் தேரோட்டம்

அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் சித்திரைத் தேர்த் திருவிழாவையொட்டி கருணாம்பிகையம்மன் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

ஊதியூரில் இனம் கண்டறியாத 60 பயனாளிகளின் பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை

திருப்பூர் மாவட்டம் ஊதியூரில் இனம் கண்டறிய முடியாத 60 பயனாளிகளின் இலவச பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1 min

நகைக் கடையில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகள் திருட்டு: ஊழியர் கைது

கோவையில் நகைக் கடையில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகளைத் திருடிய ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

மழை வேண்டி சென்னிமலையில் தீர்த்தக்குட ஊர்வலம்

மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும் சென்னிமலை முருகன் கோயிலில் சப்த நதி தீர்த்த அபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு அதற்கான தீர்த்தக் குடங்களுடன் பக்தர்கள் சனிக்கிழமை கிரிவலம் வந்தனர்.

1 min

மதுபான விடுதி உரிமையாளரிடம் ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டிய இருவர் கைது

பவானி அருகே மதுபான விடுதி உரிமையாளரிடம் ரூ.3 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய இருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

1 min

தாயைப் பிரிந்த குட்டி யானை முதுமலை முகாமுக்கு அனுப்பிவைப்பு

கோவை, எட்டிமடை வனப் பகுதியில் தாயைப் பிரிந்து சுற்றித் திரிந்த குட்டி யானையை வனத் துறையினர் முதுமலை யானைகள் முகாமுக்கு சனிக்கிழமை அனுப்பிவைத்தனர்.

1 min

பவானியில் சங்கமேஸ்வரர் கோயில் சித்திரைத் தேரோட்டம்

பவானியில் சங்கமேஸ்வரர் கோயில் சித்திரைத்தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

முத்தூரில் ரூ.10.84 லட்சத்துக்கு விளைபொருள்கள் விற்பனை

முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விளைபொருள்கள் ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

தொழிலாளியின் தொண்டையில் சிக்கிய ஊக்கு

சிகிச்சையில் அகற்றிய அரசு மருத்துவர்கள்

1 min

வெள்ளக்கோவிலில் வாகன சோதனை: 10 வாகனங்களுக்கு ரூ.68 ஆயிரம் அபராதம்

வெள்ளக்கோவிலில் மோட்டார் வாகன ஆய்வாளர் மேற்கொண்ட சோதனையில் 10 வாகனங்களுக்கு ரூ.68 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

1 min

தாராபுரத்தில் சாலையோரக் கடைகள் அகற்றம்; சாலை மறியலில் ஈடுபட்ட வியாபாரிகள்

தாராபுரத்தில் உழவர் சந்தை அருகே உள்ள சாலையோரக் கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சாலையோர வியாபாரிகள் சனிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

உடுமலையில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு 10 வாகனங்களை இயக்கத் தடை

உடுமலையில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் பல்வேறு குறைபாடுகள் இருந்த 10 வாகனங்களை இயக்கத் தடை விதிக்கப்பட்டது.

1 min

நடிகர் 'சூப்பர் குட்' சுப்பிரமணி

குழந்தைகள் எழுத்தாளர் ஈ.எஸ்.ஹரிஹரன் (90) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் வெள்ளிக்கிழமை (மே 9) காலமானார்.

1 min

பவுனுக்கு ரூ. 240 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ. 240 உயர்ந்து ரூ. 72,360-க்கு விற்பனையானது.

1 min

கேரளத்தில் மே 27-இல் தென்மேற்குப் பருவமழை தொடங்கும்

நிகழாண்டில் தென்மேற்குப் பருவமழை மே 27-ஆம் தேதி கேரளத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

கவிஞர் வைரமுத்துவின் தாய் அங்கம்மாள் காலமானார்

கவிஞர் வைரமுத்துவின் தாய் அங்கம்மாள் (90) வயது முதிர்வு காரணமாக பெரியகுளம் அருகேயுள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை (மே 10) காலமானார்.

1 min

போர் நிறுத்தம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

போர் நிறுத்தம் வரவேற்கத்தக்க நடவடிக்கை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

1 min

பஞ்சாபில் சிக்கித் தவித்த தமிழக மாணவர்கள்: விமானம் மூலம் சென்னை வருகை

இந்தியா - பாகிஸ்தான் போர் எதிர்வினையால் பஞ்சாபில் சிக்கித் தவித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 கல்லூரி மாணவர்கள் சென்னை அழைத்து வரப்பட்டனர்.

1 min

மதுரைக்கு புறப்பட்டார் கள்ளழகர்

வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்துக்காக

1 min

பஞ்சிய மெல்லடி!

பெண்களுக்குச் குறுகிய நெற்றியும், நுண்ணிய இடையும், சிறிய பாதங்களும் அழகு சேர்ப்பன.

2 mins

வள்ளுவத்தில் 'வான்'

தமிழகம் வள்ளுவரால் வான்புகழ் பெற்றது. திருக்குறளால் நம் மண்ணுக்குப் பெருமை; வளமை.

1 min

பேச்சைக் குறை!

உயிரினங்கள் சொற்களால் பேசிக்கொள்வதில்லை. இந்த ஆற்றல் மானுட இனத்துக்கே உரியது.

1 min

சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு தொடரும்: மத்திய அரசு வட்டாரங்கள்

பாகிஸ்தானுடனான சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளபோதிலும், சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம் உள்ளிட்ட அந்த நாட்டுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.

1 min

நாம் தமிழர் கட்சிக்கு ஏர் கலப்பை விவசாயி சின்னம் ஒதுக்கீடு

நாம் தமிழர் கட்சிக்கு மாநிலக் கட்சி அங்கீகாரத்தை வழங்கி, அதற்கு ஏர் கலப்பை விவசாயி சின்னத்தையும் தலைமைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

1 min

சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும் முழு எச்சரிக்கையுடன் முப்படைகள்

இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் அறிவிக்க ஒப்புக்கொள்ளப்பட்டாலும், தரை, கடல், வான் வழி கண்காணிப்பை தீவிரப்படுத்தி முழு எச்சரிக்கையுடன் இந்தியா இருக்கும் என்று தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முப்படை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min

3, 5, 8 வகுப்புகளின் கற்றல் அடைவுத் திறன் தேசிய சராசரியைவிட உயர்வு

தமிழக அரசின் ஆய்வறிக்கையில் தகவல்

2 mins

1,256 இடங்களில் முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெறும்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

1 min

கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிடத் தடை கோரிய மனு தள்ளுபடி

சிறந்த பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிடத் தடை கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

1 min

ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து

கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கவும் முடிவு

1 min

பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம் அழிப்பு

பாகிஸ்தானின் சியால்கோட் மாவட்டத்தில் இயங்கி வந்த பயங்கரவாத முகாம் முழுமையாக அழிக்கப்பட்டது. தாக எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) சனிக்கிழமை தெரிவித்தது.

1 min

ஜம்முவில் வீட்டை தகர்த்த குண்டு: அபாய எச்சரிக்கை ஒலியால் உயிர் தப்பித்த குடும்பம்!

ஜம்முவில் தாக்குதல் குறித்து எச்சரிக்கும் விதமாக அபாய ஒலி எழுப்பப்பட்டதால், வீட்டில் இருந்து ஒரு குடும்பம் சனிக்கிழமை அதிகாலை வெளியேறியது.

1 min

பாகிஸ்தான் தாக்குதலில் மேலும் 7 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான் பீரங்கித் தாக்குதலில் அரசு அதிகாரி உயிரிழப்பு

1 min

அனைத்துக் கட்சிக் கூட்டம், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர்: காங்கிரஸ் வலியுறுத்தல்

இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் மற்றும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை விரைவில் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

1 min

எந்தவொரு பயங்கரவாத தாக்குதலும் இனி போராக கருதப்படும்

இந்திய மண்ணில் வருங்காலங்களில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு பயங்கரவாத தாக்குதலும் இனி போராகவே கருதப்படும்' என இந்தியா சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்தது.

1 min

கவசம் போல பாதுகாத்த இந்திய ராணுவம்: எல்லை மாநில மக்கள் நெகிழ்ச்சி

இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ளதால், ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற எல்லையோர மாநில மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

1 min

முத்தரப்பு ஒருநாள் தொடர்: இறுதியில் இன்று இந்தியா - இலங்கை மோதல்

மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் ஞாயிற்றுக்கிழமை (மே 11) பலப்பரீட்சை நடத்துகின்றன.

1 min

ஸ்வியாடெக், கீஸ் அதிர்ச்சித் தோல்வி

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீராங்கனைகளான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் மேடிசன் கீஸ் ஆகியோர் சனிக்கிழமை அதிர்ச்சித் தோல்வி கண்டனர்.

1 min

ரஷிய வெற்றி தின கொண்டாட்டம்: மத்திய அமைச்சர் சஞ்சய் சேத் பங்கேற்பு

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியை ரஷியா வீழ்த்தியதன் 80-ஆம் ஆண்டு நினைவாக தலைநகர் மாஸ்கோவில் வெற்றி தின கொண்டாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

சிருங்கேரி சங்கராசார்யரின் வடமாநில விஜய யாத்திரை ஒத்திவைப்பு

மத்திய பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் உள்பட வடமாநிலங்களுக்கு யாத்திரை செல்ல இருந்த சாரதா பீடத்தின் பீடாதிபதி ஜகத்குரு சங்கராசாரியர் ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதி மகா சுவாமிகளின் யாத்திரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

1 min

இந்தியாவுக்கு 2 தங்கம் உள்பட 5 பதக்கங்கள்

மதுரா 3 பதக்கங்களும் வென்று அசத்தல்

1 min

சூடான் சிறையில் துணை ராணுவம் தாக்குதல்: 20 கைதிகள் உயிரிழப்பு

உள்நாட்டுச் சண்டை நடைபெற்றுவரும் சூடானில் உள்ள சிறைச் சாலையில் ஆர்எஸ்எஃப் துணை ராணுவப் படையினர் சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் 20 கைதிகள் உயிரிழந்தனர்.

1 min

நைஜீரியா: நெடுஞ்சாலையில் 30 பேர் படுகொலை

நைஜீரிய நெடுஞ்சாலையில் பயணிகள் மீது ஆயுதக் குழுவினர் நடத்திய தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர்.

1 min

வங்கதேசம்: ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்குத் தடை

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தலைமையிலான அவாமி லீக் கட்சிக்கு அந்த நாட்டின் இடைக்கால அரசு தடை விதித்துள்ளது.

1 min

பங்கு பரஸ்பர நிதித் திட்டங்களில் குறைந்த முதலீடு

பங்கு பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு கடந்த ஏப்ரல் மாதம் 3.24 சதவீதம் சரிவைக் கண்டது.

1 min

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,606 கோடி டாலராக சரிவு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த மே 2-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 206.5 கோடி டாலர் குறைந்து 68,606.4 கோடி டாலராக உள்ளது.

1 min

வர்த்தகப் போர் பதற்றம்: ஜெனீவாவில் அமெரிக்கா-சீனா பேச்சு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கூடுதல் வரி விதிப்புகள் காரணமாக அந்த நாட்டுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள வர்த்தகப் போர்ப் பதற்றத்தைத் தணிப்பதற்கான பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கும் இடையே ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் சனிக்கிழமை தொடங்கியது (படம்).

1 min

நிபந்தனையற்ற போர் நிறுத்தம்: ரஷியாவுக்கு உக்ரைன், மேலை நாடுகள் அழைப்பு

எந்த நிபந்தனையும் இல்லாமல் 30 நாள்களுக்கு போர் நிறுத்தம் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக உக்ரைனும் மேற்கத்திய நாடுகளும் அறிவித்துள்ளன.

1 min

இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு ரூ.20,500 கோடி கடன்: ஐஎம்எஃப் ஒப்புதல்

பாகிஸ்தானுக்கு இரு திட்டங்களின்கீழ் ரூ.20,500 கோடி (2.4 பில்லியன் அமெரிக்க டாலர்) கடன் வழங்க சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) ஒப்புதல் அளித்தது.

1 min

ஹஜ் பயணத்துக்கு மானியத் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

நிகழாண்டில் ஹஜ் பயணத்துக்கு மானியத் தொகை அளிக்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

1 min

விஐடி வேந்தர் கோ.விசுவநாதனுக்கு கௌரவ டாக்டர் பட்டம்

விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதனுக்கு அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள ரோசெஸ்டர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (ஆர்ஐடி) கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

1 min

ட்ரோன் தாக்குதல்: பஞ்சாப், ராஜஸ்தானில் கண்டெடுக்கப்பட்ட குண்டுகளின் பாகங்கள்

பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை தொடர்ந்து பஞ்சாப், ராஜஸ்தானின் பல இடங்களில் குண்டுகளின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.

1 min

பாகிஸ்தானிலுள்ள நன்கானா சாஹிப் குருத்வாரா மீது தாக்குதல் இல்லை

பாகிஸ்தானில் உள்ள நன்கானா சாஹிப் குருத்வாரா மீது இந்தியா தாக்குதல் மேற்கொண்டதாக வெளியான தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது.

1 min

பொதுமக்களை இலக்கு வைத்து நீண்ட தொலைவு ஏவுகணைகள், ஆபத்தான ஆயுதங்களைப் பயன்படுத்தியது பாகிஸ்தான்

மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி குற்றச்சாட்டு

1 min

ஆபரேஷன் சிந்தூர்: மசூத் அஸார் மைத்துனர் உள்பட பல முக்கிய பயங்கரவாதிகள் உயிரிழப்பு

கடந்த 1999-ஆம் ஆண்டு இந்திய பயணிகள் விமானக்கடத்தலின் மூளையாக செயல்பட்ட மசூத் அஸாரின் மைத்துனரான முகமது யூசுஃப் அஸார் உள்பட இந்தியாவால் தேடப்படும் முக்கிய பயங்கரவாதிகள் 5 பேர் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

1 min

ஆணவ குணத்தால் வாலிக்கு தண்டனை!

செம்மொழித் தமிழாய்வு துணைத் தலைவர் சுதா சேஷய்யன்

1 min

இன்று சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா

பாமக சார்பில் சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு 12 ஆண்டுகளுக்குப்பின் மாமல்லபுரம் அருகில் திருவிடந்தையில் ஞாயிற்றுக்கிழமை (மே 11) நடைபெறவுள்ளது.

1 min

மக்கள் சார்ந்த தொழில்நுட்பங்கள் தேவை!

தொழில்நுட்பங்கள் மக்களுக்கானது. இளைஞர்களும் தங்களுக்கு விருப்பமான துறையில் மக்கள் சார்ந்த தொழில்நுட்பங்களை முன்னெடுக்க வேண்டும். 'ஸ்டார்ட் அப்' என்ற துளிர் நிறுவனங்களின் பொற்காலமான தற்போது மக்கள் சார்ந்த தொழில்நுட்பங்களைப் பரவலாக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 'ராணுவ வீரன் வாழ்க! விவசாயி வாழ்க! (ஜெய் ஜவான், ஜெய் கிசான்) என்ற முழக்கத்தை மறைந்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி தந்த தேசிய முழக்கம், போக்ரான்-2 வெற்றிக்குப் பிறகு 'அறிவியல் வாழ்க! (ஜெய் விஞ்ஞான்) என விரிவடைந்தது. 2019-இல் 'ஆராய்ச்சி வாழ்க! (ஜெய் அனுசந்தான்)' என்று முழுமையடைந்திருக்கிறது. ஆராய்ச்சிகளின் மூலமாக புதிய தொழில்நுட்பங்கள் உருவாகி, தேசம் வளரட்டும்! மக்களின் வாழ்வு சிறக்கட்டும்” என்கிறார் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) இந்திய போர்விமான எஞ்சின் ஆராய்ச்சியின் திட்ட மேலாளர் வி.டில்லி பாபு.

2 mins

விடாமுயற்சியுடன் முயன்றால் வெற்றி நிச்சயம்

முப்பது வயதில் நிஸா உன்னிராஜனுக்கு ஏற்பட்ட ஐ.ஏ.எஸ் கனவு, ஆறு முறை தேர்வு எழுதினாலும் தேர்ச்சி பெற முடியவில்லை.

1 min

சாதனைப் பெண்கள்...

அரியாணாவைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு பயிலும் பதினான்கு வயது சிறுமி சானியா, காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை ஓடி வந்து சாதனை படைத்துள்ளார்.

1 min

தாகூரைப் போற்றும் கொரியர்கள்...

லகில் எந்தவொரு படைப்பாளியின் எழுத்துகளும் கவியரசர் ரவீந்திரநாத் தாகூரின் அளவுக்கு கொரிய மொழியில் மொழிபெயர்க்கப்படவில்லை. கொரிய இலக்கியங்கள் பலவற்றிலும் தாகூரின் பாணி பரவலாக இருக்கிறது. இந்தியாவும், கொரியாவும் ஆங்கிலேய ஆதிக்கத்தில் சிக்கித் தவித்தபோது, தாகூரின் கவிதை கொரியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு நாட்டைச் சேர்ந்த கவிஞர், பிற நாட்டு மக்களால் போற்றிப் புகழும்படியான பெரும் பேற்றை பெற்றவர் அவர் மட்டும்தான்.

1 min

Read all stories from Dinamani Tiruppur

Dinamani Tiruppur Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only