Dinamani Tiruppur - April 12, 2025Add to Favorites

Dinamani Tiruppur - April 12, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Tiruppur along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinamani Tiruppur

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Tiruppur

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 12, 2025

இபிஎஸ் தலைமையில் அதிமுக - பாஜக கூட்டணி

2026 பேரவைத் தேர்தலை இணைந்து எதிர்கொள்ள முடிவு

2 mins

வெள்ளிங்கிரி மலை ஏறிய தனியார் வங்கி மேலாளர் உயிரிழப்பு

வெள்ளிங்கிரி மலை ஏறிய தனியார் வங்கி மேலாளர் மயங்கி விழுந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

1 min

தமிழகத்தில் 8 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை 8 இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது.

1 min

அமைச்சர் பொன்முடியின் கட்சிப் பதவி பறிப்பு: திமுக துணைப் பொதுச் செயலரானார் திருச்சி சிவா

திமுக துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் பொன்முடி நீக்கப்பட்டு, அந்தப் பொறுப்புக்கு மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா நியமிக்கப்பட்டார்.

1 min

திமுக எம்.பி. அருண் நேருவிடம் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்: அமலாக்கத்துறை

லஞ்ச புகார் தொடர்புடைய வழக்கில் திமுக எம்.பி அருண் நேரு மற்றும் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் ஆகியோரிடமிருந்து முக்கிய ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

1 min

வக்ஃப் சட்டத் திருத்தத்தைக் கண்டித்து இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

வக்ஃப் சட்டத் திருத்தத்தைக் கண்டித்து திருப்பூரில் பள்ளிவாசல்கள் முன்பு இஸ்லாமியர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

சக்ஷம் அமைப்பு சார்பில் நாளை இலவச செயற்கை கால் அளவீட்டு முகாம்

திருப்பூர் மாவட்ட சக்ஷம் அமைப்பு சார்பில் இலவச செயற்கை கால் அளவீட்டு முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 13) நடைபெற உள்ளது.

1 min

மூலனூரில் ரூ.1.39 கோடிக்கு பருத்தி விற்பனை

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.39 கோடிக்கு பருத்தி விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

லாரி மீது ஆம்புலன்ஸ் மோதியதில் தம்பதி உயிரிழப்பு

பல்லடம் அருகே லாரி மீது ஆம்புலன்ஸ் மோதியதில் தம்பதி உயிரிழந்தனர். 3 பேர் காயம் அடைந்தனர்.

1 min

திருப்பூர் அருகே மனமகிழ் மன்றங்கள் அமைக்க பாஜக எதிர்ப்பு

திருப்பூரை அடுத்த சின்னாண்டிபாளையம் பிரிவு அருகே தனியார் சார்பில் 2 மனமகிழ் மன்றங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min

மாவட்டத்தில் ரூ.2.20 கோடியில் 10 கிளை நூலகங்கள்

திருப்பூர் மாவட்டத்தில் ரூ.2.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 10 கிளை நூலகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

1 min

தமிழகத்தின் 7-ஆவது அரசு கிளை அச்சகம் திருப்பூரில் தொடக்கம்

தமிழகத்தின் 7-ஆவது அரசு கிளை அச்சகம் திருப்பூரில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

1 min

அவிநாசியில் பொக்லைன் வாகன உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

அவிநாசியில் பொக்லைன் வாகன உரிமையாளர்கள் 4 நாள்கள் அடையாள வேலை நிறுத்தத்தை வெள்ளிக்கிழமை தொடங்கி உள்ளனர்.

1 min

அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு இந்து முன்னணி கண்டனம்

அநாகரிகமான முறையில் பேசிய அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

1 min

மயங்கி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

வெள்ளக்கோவிலில் மயங்கி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.

1 min

கருவலூர் மாரியம்மன் கோயில் தேரோட்டம்: சன்னை கட்டையில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

கருவலூர் மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில், தேர் சக்கரங்களை இயக்கும் சன்னை கட்டைக்கு அடியில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் காயமடைந்தனர்.

1 min

மே 1-இல் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் மே 1-ஆம் தேதி தொடங்குகிறது.

1 min

அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட துரோகம்

பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்து தமிழகத்துக்கு அதிமுக துரோகம் இழைத்துவிட்டதாக திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தெரிவித்தார்.

1 min

காலமானார்

கே.திலகவதி (86)

1 min

மாற்றுத்திறனாளிகள் புண்படும்படி கருத்து: அமைச்சர் துரைமுருகன் வருத்தம்

மாற்றுத்திறனாளிகள் புண்படும்படி கருத்து கூறியதற்கு திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் வருத்தம் தெரிவித்தார்.

1 min

கோயில் குடமுழுக்கு பணியில் கருத்து வேறுபாடு

பொறியாளருக்கு அரிவாள் வெட்டு

1 min

கோயில்களில் காணிக்கையாக 1,074 கிலோ தங்கம்

தமிழகத்தின் 21 திருக்கோயில்களிலிருந்து காணிக்கையாகப் பெறப்பட்ட 1,074.123 கிலோ தங்கத்தை வங்கிகளில் முதலீடு செய்ததற்கான பத்திரங்களை கோயில் நிர்வாகிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வழங்கினார்.

1 min

தமிழிசைக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் ஆறுதல்

தந்தையை இழந்துள்ள பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

1 min

மகிழ்ச்சியுடன் வாழ்வோம்!

பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஐ.நா. சபை, அமெரிக்காவின் முன்னணி கருத்துக்கணிப்பு நிறுவனமான கேலப் ஆகியவை இணைந்து உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகின்றன.

2 mins

வாட்ஸ் கரையைப் பாதுகாப்போம்!

கோடிக்கணக்கான மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்துக்கு இந்த வாட்ஸ் கரையையே சார்ந்திருக்கின்றனர். இந்தப் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயுவை அகழ்ந்தெடுப்பது கார்ப்பரேட்டுகளுக்கு வேண்டுமானால் செழிப்பைக் கொடுக்கலாம்; ஆனால், சாதாரண மக்களுக்கு அது அழிவையே தரும்.

3 mins

அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு: அமித் ஷா

தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலைக்கு, தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

1 min

மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு அமலாக்கத் துறை மதிப்பளிக்க வேண்டும்

சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற நக்ரிக் அபுர்தி நிகாம் (என்ஏஎன்) திட்ட ஊழல் வழக்கு விசாரணையை அந்த மாநிலத்திலிருந்து தில்லிக்கு மாற்ற வேண்டும் என்ற அமலாக்கத் துறையின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், 'மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு அமலாக்கத்துறை மதிப்பளிக்க வேண்டும்' என்று அறிவுறுத்தியது.

1 min

பாஜகவின் ஜாதி வாக்குவங்கிக் கணக்கு!

வறான அரசியல் வியூகத்தால் மக்களவைத் தேர்தலில் அடைந்த பின்னடைவின் தாக்கத்திலிருந்து மீண்டெழும் முயற்சியில் பாஜக இறங்கியிருக்கிறது.

2 mins

தமிழக பாஜகவின் 10-ஆவது தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்

தமிழக பாஜகவின் 10-ஆவது தலைவராக நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ பதவியேற்கவுள்ளார்.

1 min

326 நூலகக் கட்டடங்கள்; 199 வகுப்பறைகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

1 min

வர்த்தக ஒப்பந்தங்களை அமெரிக்கா, பிரிட்டன் விரைவுபடுத்த வேண்டும்

வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணிகளை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், மற்றும் பிரிட்டனும் விரைவுபடுத்த வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.

1 min

மத்திய அரசின் வேலைவாய்ப்புக்கான ஊக்கத்தொகை திட்டம் என்ன ஆனது?

பிரதமர் நரேந்திர மோடியால் ஓராண்டுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டம் இன்னும் வரையறுக்கப்படவில்லை. இது மத்திய அரசின் மற்றுமொரு போலி வாக்குறுதியா? என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

1 min

நட்பு நாடுகளிடையே கூட்டுறவை வலுப்படுத்த வேண்டும்

ஆஸ்திரியா வலியுறுத்தல்

1 min

குடும்ப நலனே எதிர்க்கட்சிகளின் கொள்கை

தங்கள் குடும்பத்தினர் நலனைக் காப்பது மட்டுமே எதிர்க்கட்சிகளின் கொள்கையாக உள்ளது. இதற்காகவே அவர்கள் ஆட்சி, அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிக்கிறார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துப் பேசினார்.

1 min

கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான இரு வழக்குகள்: அமலாக்கத் துறை பதிலளிக்க தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

ஏர்செல்-மேக் சிஸ் ஒப்பந்தம், சீனர்களுக்கு விசா ஆகிய வழக்குகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுவதை ஒத்திவைக்கக் கோரி, காங்கிரஸ் எம்.பி.கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

1 min

ஆக்ரா மசூதியில் இறைச்சியை வீசியவர் கைது

வன்முறையைத் தூண்ட சதி

1 min

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடூக்கு வாய்ப்பு அமெரிக்காவின் குற்றச்சாட்டை மறுத்த தேர்தல் ஆணையம்

'தேர்தல்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை ஊடுருவி 'ஹேக்' (வாக்குப் பதிவு முறைகேடு) செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டை இந்திய தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை திட்டவட்டமாக மறுத்தது.

1 min

தெலங்கானாவில் 22 மாவோயிஸ்டுகள் சரண்

தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் 22 மாவோயிஸ்டுகள் காவல் துறையிடம் வெள்ளிக்கிழமை சரணடைந்தனர்.

1 min

ஈரான் கச்சா எண்ணெய் விநியோகிக்க உதவி: இரு இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

ஈரான் கச்சா எண்ணெயை விநியோகிக்க உதவியதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் இந்தியர் மற்றும் அவருக்கு சொந்தமாக இந்தியாவில் உள்ள கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்தது.

1 min

நிச்சயமற்ற உலகில் பிரகாசிக்கும் இந்தியா

'இன்றைய நிச்சயமற்ற உலகில் வளர்ச்சியின் பிரகாசமான உதாரணமாக இந்தியா திகழ்கிறது!' என்று குறிப்பிட்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இந்தியாவில் தயாரிப்போம் (மேக் இன் இந்தியா) திட்டத்தில் இணைய ஸ்லோவாகியா தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.

1 min

அரையிறுதிக்கு தகுதி பெற்றார் அல்கராஸ்

ஃபோகினா, டி மினாரும் முன்னேற்றம்

1 min

2031 ஆசியக் கோப்பை கால்பந்து போட்டி: நடத்த இந்தியா விண்ணப்பம்

ஆசியக் கோப்பை கால்பந்து (ஏஎஃப்சி) 2031 போட்டியை நடத்த இந்திய கால்பந்து கூட்டமைப்பு விண்ணப்பித்துள்ளது.

1 min

மியான்மரிலிருந்து 60 இந்தியர்கள் மீட்பு

மியான்மரில் அடிமைகளாக இணையவழி குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 60-க்கும் மேற்பட்ட இந்தியர்களை மகாராஷ்டிர காவல் துறை மீட்டுள்ளது.

1 min

பிஜேகே கோப்பை: இந்தியா வெற்றி

புணேயில் நடைபெறும் பிஜேகே கோப்பை ஆசிய-ஓசேனியா குரூப் 1 டென்னிஸ் போட்டியில் தொடக்க ஆட்டத்தில் ஹாங்காங்கை 2-1 எனவும், சீன தைபேவை 2-0 எனவும் வென்றது இந்தியா.

1 min

உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி: இந்தியாவுக்கு 2-ஆம் இடம்

ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா இரண்டாம் இடம் பெற்றுள்ளது.

1 min

இன்று ஐஎஸ்எல் கால்பந்து இறுதி ஆட்டம்; மோகன் பகானை வீழ்த்துமா பெங்களூரு?

இந்தியன் கால்பந்து சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) 2024-25 தொடரின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், பெங்களூரு எஃப்சி அணியும் மோதுகின்றன.

1 min

சென்னைக்கு 5-ஆவது தொடர் தோல்வி

5 முறை சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

1 min

டிரம்ப்புக்கு எதிராகக் கூட்டணி

ஐரோப்பிய யூனியனுக்கு சீனா அழைப்பு

1 min

கூடுதல் வரி நிறுத்திவைப்பு: பங்குச்சந்தையில் உற்சாகம்

இந்த ஆண்டு ஜூலை 9 வரை 90 நாட்களுக்கு இந்தியா மீதான கூடுதல் வரிகளை நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை உற்சாகம் பெற்றது.

1 min

உக்ரைனுக்கு மேலும் ரூ.2 லட்சம் கோடி ராணுவ உதவி: நட்பு நாடுகள் அறிவிப்பு

ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு மேலும் 2,100 கோடி யூரோ (சுமார் ரூ.2.04 லட்சம் கோடி) ராணுவ உதவிகள் அளிப்பதாக அதன் நட்பு நாடுகள் அறிவித்தன.

1 min

இஸ்ரேல் தாக்குதல்: 50,912-ஆக அதிகரித்த காஸா உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் கடந்த நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 50,912-ஆக அதிகரித்தது.

1 min

அமெரிக்காவுடன் இடைக்கால ஒப்பந்தம்: ஈரான் பரிசீலனை

அமெரிக்காவுடன் சனிக்கிழமை தொடங்க விருக்கும் மறைமுக அணுசக்திப் பேச்சுவார்த்தையின்போது, இரு தரப்பினருக்கும் இடையே இடைக்கால ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்வது குறித்து விவாதிக்க தாங்கள் பரிசீலித்துவருவதாக ஈரான் தெரிவித்தது.

1 min

பங்குனி உத்திரம்: திருச்செந்தூரில் வள்ளி திருக்கல்யாணம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழாவில் பல்லாயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர். இரவில் திருக்கோயிலில் வள்ளியம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது.

1 min

திருமலை வருடாந்திர வசந்தோற்சவம்: தங்கத் தேர் புறப்பாடு

திருமலையில் வருடாந்திர வசந்தோற்சவத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை தங்கத் தேர் புறப்பாடு நடைபெற்றது.

1 min

Read all stories from Dinamani Tiruppur

Dinamani Tiruppur Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only