Dinamani Tirunelveli - March 18, 2025Add to Favorites

Dinamani Tirunelveli - March 18, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Tirunelveli along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 4 Days
(OR)

Subscribe only to Dinamani Tirunelveli

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Tirunelveli

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 18, 2025

தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் திங்கள்கிழமை 5 இடங்களில் வெயில் சதமடித்தது.

1 min

பேரவைத் தலைவருக்கு எதிரான தீர்மானம் தோல்வி

எதிர்ப்பு-154; ஆதரவு-63

3 mins

இந்தியா-நியூஸிலாந்து இடையே 6 ஒப்பந்தங்கள்

இந்தியா-நியூஸிலாந்து இடையே ஒட்டுமொத்த பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் ஒப்பந்தம் உள்பட 6 ஒப்பந்தங்கள் திங்கள்கிழமை கையொப்பமாகின.

1 min

நெல்லையில் மார்ச் 21-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 21) முற்பகல் 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

1 min

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி, இளைஞர் உயிரிழப்பு

கோவையில் இருவேறு இடங்களில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி மற்றும் இளைஞர் உயிரிழந்தனர்.

1 min

நெல்லையில் பாஜக போராட்டம்: 120 பேர் கைது

திமுக அரசைக் கண்டித்து திருநெல்வேலியில் திங்கள்கிழமை திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 120 பேரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

கூட்டப்புளி மீனவ கிராமத்தில் கடல்நீர் ஊருக்குள் புகும் அபாயம்

கூட்டப்புளி கிராமத்தில் கடல் அலை சீற்றத்தால் வீடுகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

1 min

நெல்லை அரசு மருத்துவமனையில் கைதி உயிரிழப்பு

போக்ஸோ வழக்கில் தண்டனை பெற்ற கைதி உடல்நலக்குறைவால் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

1 min

'ஜாதி மோதலை தடுக்க தனிச்சட்டம் தேவை'

தென் மாவட்டங்களில் ஜாதிய மோதலைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுவதோடு, நீதியரசர் சந்துரு கமிட்டி பரிந்துரையை நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே அமல்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

1 min

காட்சி மண்டபம் வழியாக கனரக வாகனங்களை இயக்கக் கூடாது

ஆட்சியரிடம் இந்து முன்னணி மனு

1 min

அருணா கார்டியாக் கேர் மருத்துவமனையில் லேசர் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை வசதி

திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள அருணா கார்டியாக் கேர் மருத்துவமனையில் அதிநவீன லேசர் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை வசதி திங்கள்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

1 min

தங்கம் பவுனுக்கு ரூ.80 குறைவு

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.65,680-க்கு விற்பனையானது.

1 min

நெல்லை விரைவு ரயில் மீது கல் வீச்சு: இளைஞர் கைது

கோவில்பட்டியில், நெல்லை விரைவு ரயில் மீது கல் வீசி சேதப்படுத்தியதாக இளைஞரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

1 min

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பு பீடி இலைகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடி மதிப்பு பீடி இலை மூட்டைகளைப் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

1 min

வரன் பார்க்க வந்தபோது 8 பவுன் நகைகள் திருட்டு; 4 பெண்கள் கைது

நாகர்கோவிலில் அருகே மாப்பிள்ளை பார்க்க வந்தபோது 8 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற 4 பெண்களை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

1 min

5,348 நலவாழ்வு மையங்களில் குழந்தைகளுக்கு தடுப்பூசி

தமிழகத்தில் உள்ள 5,348 நலவாழ்வு மையங்களில் புதன்கிழமைதோறும் குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு அட்டவணைத் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

1 min

கடவுச் சீட்டு அலுவலகங்களில் சர்வர் முடங்கியது: பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் தவிப்பு

தமிழகத்தில் உள்ள கடவுச்சீட்டு அலுவலகங்களில் சர்வர் முடங்கியதால் கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

1 min

தமிழை பயிற்று மொழியாக்கச் சட்டம்

தமிழைப் பயிற்று மொழியாக்க நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே சட்டம் இயற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

1 min

பாஜகவின் மதுக்கடை முற்றுகை போராட்டம் வரவேற்கத்தக்கது

தமிழ்நாடு பாஜகவினர் நடத்திய மதுக்கடைகள் முற்றுகைப் போராட்டத்தை வரவேற்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

1 min

திமுக-பாஜக நாடகம்; தவெக விமர்சனம்

டாஸ்மாக் முறை கேடு விவகாரத்தில் திமுக-பாஜக இணைந்து நாடகம் நடத்தி வருவதாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலர் புஸ்ஸி ஆனந்த் விமர்சனம் செய்துள்ளார்.

1 min

தேர்தல் கூட்டணிக்காக தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை ஆதரிக்கவில்லை

தேர்தல் கூட்டணிக்காக தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை ஆதரிக்கவில்லை என தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

1 min

தக்கலையில் 2 மாணவிகள் மாயம்: போக்ஸோ சட்டத்தில் வழக்குரைஞர் கைது

தக்கலை அருகே 2 பள்ளி மாணவிகள் மாயமான வழக்கில் வழக்குரைஞரை போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்தனர்.

1 min

கல்விக் கடன் வழங்க லஞ்சம்: வங்கிப் பணியாளருக்கு 4 ஆண்டுகள் சிறை

உயர்நீதிமன்றம் உத்தரவு

1 min

மருத்துவக் கண்காணிப்பில் குமரி அனந்தன்

உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூத்த அரசியல் தலைவர் குமரி அனந்தனுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

1 min

அதிமுகவை உடைக்க முடியாது; ஒற்றுமையாக உள்ளோம்

அதிமுகவை யாராலும் உடைக்க முடியாது, ஒற்றுமையாக உள்ளோம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

1 min

தென்காசி மாவட்டத்தில் சிஎஸ்டி கேண்டீன் அமைக்க எம்.பி. வலியுறுத்தல்

தென்காசி மாவட்டத்தில் பாதுகாப்புப் படைகளின் முன்னாள் வீரர்களுக்கான சிஎஸ்டி கேண்டீன் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் அத்தொகுதியின் திமுக உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் வலியுறுத்தினார்.

1 min

வெளிநாட்டு கரன்சியை மாற்றிக் கொடுக்கும் முகவரிடம் ரூ.13.76 லட்சம் பறிமுதல்

வெளிநாட்டு கரன்சியை இந்தியப் பணமாக மாற்றிக் கொடுக்கும் கன்னியாகுமரியை சேர்ந்த முகவரிடமிருந்து உரிய ஆவணமில்லாத ரூ.13.76 லட்சத்தை திண்டுக்கல் ரயில்வே போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.

1 min

அண்ணாமலை, தமிழிசை உள்ளிட்ட பாஜகவினர் கைது

டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து சென்னையில் திங்கள்கிழமை போராட்டம் நடத்த முயன்ற தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை, முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

1 min

தேர்தல் பட்ஜெட் அல்ல!

மிழக அரசின் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிட்டவாறே மகளிருக்கான சமூகநலத் திட்டங்கள் மற்றும் கல்வித் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.

2 mins

செல்வத்துள் செல்வம் தமிழ்ச் செல்வம்!

நம் காலத்திலும் தமிழ்ச்செல்வத்தை நிறைய சேர்ப்போர் இருக்கத்தான் செய்கிறார்கள். வீடு நிறையப் பொன்னும் பொருளும் குவிப்பதற்கு மாறாக, அவற்றையெல்லாம் விட பெரிய செல்வமான நூல்களை தமிழ்ச்செல்வங்களாக நிறைய சேர்த்து வைத்திருக்கிறார்கள்.

2 mins

மருத்துவர் கே.எம்.செரியன், முன்னாள் எம்எல்ஏ-க்கள் மறைவுக்கு இரங்கல்

இதய அறுவை சிகிச்சை நிபுணர் கே.எம்.செரியன் மற்றும் 3 முன்னாள் எம்எல்ஏ-க்கள் மறைவுக்கு தமிழக சட்டப் பேரவையில் திங்கள்கிழமை இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

1 min

வாக்கு வங்கி அரசியலுக்காக மடிக்கணினியா?

எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி

1 min

தெருநாய் பிரச்னை: கேள்வி எழுப்பிய உறுப்பினரிடம் தீர்வு கோரிய அமைச்சர்

தெருநாய் பிரச்னை குறித்து சட்டப்பேரவையில் கொமதேக பொதுச்செயலர் ஈஸ்வரன் எழுப்பியபோது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, அதற்கு தீர்வு என்ன என்பதையும் உறுப்பினர் கூற வேண்டும் என்றார்.

1 min

தமிழக அரசு கடன்: பேரவையில் கடும் விவாதம்

தமிழக அரசின் கடன் குறித்து பேரவையில் திங்கள்கிழமை எதிர்க்கட்சித் தலைவர், ஆளும் கட்சியினர் இடையே கடும் விவாதம் நடைபெற்றது.

2 mins

சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் சட்டப் பேரவை

முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

1 min

அமைச்சர்கள் சிவசங்கர், பெரியகருப்பன் மீதான தேர்தல் விதிமீறல் வழக்குகள் ரத்து

தேர்தல் நேரத்தில் விதிமீறல் மற்றும் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக தமிழக அமைச்சர்கள் சிவசங்கர், பெரியகருப்பன் மீதான 4 வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min

சிபிஐ விசாரணைக்கு பிறப்பித்த உத்தரவுக்குத் தடை

வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜிக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றிப் பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதித்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

1 min

ரூ.16.35 லட்சம் கோடி வாராக் கடன்: வங்கிகளின் நிதி அறிக்கையிலிருந்து நீக்கம்

கடந்த 10 நிதியாண்டுகளில் ரூ.16.35 லட்சம் கோடி வாராக் கடனை தமது நிதி அறிக்கையில் இருந்து வங்கிகள் நீக்கியுள்ளன.

1 min

போலி வாக்காளர் அட்டை மீதான விவாதத்துக்கு மறுப்பு: மாநிலங்களவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

போலி வாக்காளர் அட்டைகள் சர்ச்சை மீதான விவாதத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையிலிருந்து திங்கள்கிழமை வெளிநடப்பு செய்தன.

1 min

திருச்சி உள்பட 11 விமான நிலையங்கள் தனியாருக்கு குத்தகை

மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

1 min

உடான் திட்டத்தில் 120-க்கும் மேற்பட்ட புதிய விமான நிலையங்கள்

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிவிப்பு

1 min

வலுவான நிதி நிலையில் இந்திய ரயில்வே

மாநிலங்களவையில் ரயில்வே அமைச்சர் தகவல்

1 min

இக்கட்டான சூழல்களில் நமது இதயங்கள் இணைக்கப்பட்டுள்ளன

மாநிலங்களவையில் ஜகதீப் தன்கர் நெகிழ்ச்சி

1 min

நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் எந்தவிதத் தளர்வும் இருக்காது

நாடாளுமன்ற இரு அவைகளிலும் மத்திய அமைச்சர்கள் தரப்பில் வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் மத்திய அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. அதை நிறைவேற்றுவதில் எந்தவிதத் தளர்வும் இருக்காது என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு உறுதியளித்தார்.

1 min

நெடுஞ்சாலைகளுக்கு கையகப்படுத்தப்படும் நிலம் 5 ஆண்டுகளாகப் பயன்படுத்தாவிட்டால் திருப்பி ஒப்படைக்க பரிந்துரை

தேசிய நெடுஞ்சாலைகளுக்கு கையகப்படுத்தப்படும் நிலங்கள் 5 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் இருந்தால், அவற்றை சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடம் திருப்பி ஒப்படைக்க மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

1 min

பிரதமர் மோடியுடன் துளசி கப்பார்ட் சந்திப்பு

பிரதமர் மோடியை அமெரிக்க உளவுத்துறை தலைவர் துளசி கப்பார்ட் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.

1 min

மொழியை வைத்து தேவையற்ற அரசியல் கூடாது

மொழியை வைத்து தேவையற்ற அரசியல் கூடாது. தாய்மொழியில் கல்வி கற்பவர்களே உலகம் முழுவதும் தலைசிறந்து விளங்குகின்றனர் என்று ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

1 min

உச்சநீதிமன்ற நீதிபதியாக ஜயமால்ய பாக்சி பதவியேற்பு

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஜயமால்ய பாக்சி (58), உச்சநீதிமன்ற நீதிபதியாக திங்கள்கிழமை பதவியேற்றார்.

1 min

ஜம்மு-காஷ்மீர்: பயங்கரவாதி சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் சச்சல்தாரா பகுதியில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவரை பாதுகாப்புப் படையினர் திங்கள்கிழமை சுட்டுக் கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min

கேஒய்சி படிவங்களை சமர்ப்பிக்குமாறு தொந்தரவு கூடாது: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவுறுத்தல்

உங்கள் வாடிக் கையாளரைத் தெரிந்துகொள்ளவும்' (கேஒய்சி) படிவங்களை சமர்ப்பிக்குமாறு வாடிக்கையாளர்களை தொடர்ந்து அழைப்பதை தவிர்க்குமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார்.

1 min

இரு தரப்பு உறவுகள் குறித்து நேர்மறையான கருத்து

இந்திய-சீன உறவுகள் குறித்த பிரதமர் மோடியின் நேர்மறையான கருத்துகள் பாராட்டுக்குரியவை என்று சீனா தெரிவித்துள்ளது.

1 min

தற்பெருமை வேண்டாம்; நல்லாட்சியே தேவை

நாடு பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள சூழலில், தற்பெருமை பேசுவதை குறைத்து, நல்லாட்சியை உறுதிசெய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

1 min

இந்தியா-அமெரிக்கா பாதுகாப்பு உறவை விரிவுபடுத்துவதில் கவனம்

ராஜ்நாத் சிங்-துளசி கப்பார்ட் சந்திப்பு

1 min

ஸ்வீடன், அயர்லாந்து வெளியுறவு அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் சந்திப்பு

ஸ்வீடன், அயர்லாந்து, ஸ்லோவீனியா, கானா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்களை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தில்லியில் தனித்தனியே திங்கட்கிழமை சந்தித்துப் பேசினார்.

1 min

'ட்ரூத் சோஷியல்' சமூக ஊடகத்தில் இணைந்தார் பிரதமர் மோடி!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பின் டிரம்ப் மீடியா, டெக்னாலஜி குழுமத்துக்கு சொந்தமான 'ட்ரூத் சோஷியல்' சமூக ஊடக தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை இணைந்தார்.

1 min

காயம்: உம்ரான் மாலிக் விலகல்

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் பௌலர் உம்ரான் மாலிக் காயம் காரணமாக இந்த சீசனில் இருந்து விலகினார்.

1 min

முன்னாள் மத்திய அமைச்சர் தேபேந்திர பிரதான் மறைவு

குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்

1 min

மான்செஸ்டர் யுனைடெட் வெற்றி

இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் திங்கள்கிழமை ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் 3-0 கோல் கணக்கில் லெஸ்டர் சிட்டியை வீழ்த்தியது.

1 min

நிஸான் மோட்டார் விற்பனை 45% அதிகரிப்பு

நிஸான் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரி மாதத்தில் 44.76 சதவீதம் அதிகரித்துள்ளது.

1 min

5 நாள் தொடர் சரிவுக்குப் பிறகு சென்செக்ஸ் எழுச்சி

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தையில் காளை எழுச்சி பெற்றது.

1 min

உக்ரைன் விவகாரம்: தொலைபேசியில் டிரம்ப்-புதின் இன்று பேச்சு

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் தொலைபேசி மூலம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 18) பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

1 min

பெல்ஜியத்துடன் உறவு முறிவு: ருவாண்டா அறிவிப்பு

பெல்ஜியத்துடன் உள்ள தூதரக உறவை முறித்துக் கொள்வதாக ருவாண்டா அறிவித்துள்ளது.

1 min

டாஃபே துணைத் தலைவராக லக்ஷ்மி வேணு நியமனம்

டாஃபே நிறுவன துணைத் தலைவராக லக்ஷ்மி வேணு நியமிக்கப்பட்டார்.

1 min

சென்னையில் ரெய்ஸ்மோட்டோ விற்பனையகம்

இரு சக்கர வாகனங்கள் தொடர்பான பொருள்களை விற்பனை செய்யும் ரெய்ஸ்மோட்டோ, சென்னையில் தனது விற்பனையகத்தைத் திறந்துள்ளது.

1 min

சன்ரைசர்ஸ் ஹைதராபாதின் சிறப்பு வங்கிக் கூட்டாளி சியுபி

இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான சிட்டி யூனியன் வங்கி (சியுபி) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கிரிக்கெட் அணியின் சிறப்பு வங்கிக் கூட்டாளியாகியுள்ளது.

1 min

அமைதிப் பேச்சுவார்த்தை: காங்கோ அரசு பங்கேற்பு

ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளர்ச்சிப் படையுடன் அங்கோலாவில் நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளதாக காங்கோ அரசு திங்கள்கிழமை அறிவித்தது.

1 min

அமெரிக்க தாக்குதல்: யேமனில் உயிரிழப்பு 53-ஆக உயர்வு

யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53-ஆக அதிகரித்துள்ளது.

1 min

மார்ச் 21-இல் அதிமுக சார்பில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மார்ச் 21-இல் நடைபெறும் என்று அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

தமிழகத்தில் நான்காண்டுகளில் 85 கோயில்களில் திருமண மண்டபங்கள்

தமிழ்நாட்டில் நான்கு ஆண்டுகளில் 85 திருக்கோயில்களில் சுமார் ரூ.347 கோடியில் திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளதாக இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

1 min

அரசுப் பள்ளிகளில் இதுவரை 72,600 மாணவர்கள் சேர்க்கை

தமிழக அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டிற்கான சேர்க்கை கடந்த மார்ச் 1-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில் திங்கள்கிழமை வரை 72,600 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

1 min

மாந்திரீக பூஜை என்றால் என்ன?: ஓபிஎஸ் கேள்வியால் பேரவையில் சிரிப்பலை

மாந்திரீக பூஜை என்றால் என்ன என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எழுப்பிய கேள்வியால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

1 min

கோடை காலத்தில் திடீர் உயிரிழப்புகள்: ஆய்வு செய்ய சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

கோடை காலத்தில் திடீரென நேரிடும் உயிரிழப்புகளை ஆய்வுக்குட்படுத்துமாறும், அதுகுறித்த விவரங்களை அரசுக்கு தெரியப்படுத்துமாறும் மருத்துவமனைகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

1 min

இரும்பு பயன்பாட்டின் தமிழக தொன்மம்: அறிவியல்பூர்வ சரிபார்ப்புக்கு பிறகே கருத்து

இரும்பு பயன்பாட்டின் தமிழக தொன்மம் குறித்து அறிவியல்பூர்வ சரிபார்ப்புக்குப் பிறகே கருத்துக் கூற முடியும் என்று மக்களவையில் தென் சென்னை திமுக உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் திங்கள்கிழமை எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில் அளித்தார்.

1 min

மார்ச் 24, 25-இல் நாடு தழுவிய வேலைநிறுத்தம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 24, 25 ஆகிய தேதிகளில் நாடுதழுவிய அளவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

1 min

வனத் துறையினர் துப்பாக்கிச் சூட்டில் புலி உயிரிழப்பு

தமிழக-கேரள எல்லையான குமுளி அருகே உள்ள வண்டிப் பெரியாறு குடியிருப்புப் பகுதியில் நடமாடிய புலி, வனத் துறையினர் திங்கள்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தது.

1 min

நூற்றாண்டுகால மரபின் வழிகாட்டுதலுடன் அரசின் திட்டங்கள்

நிதி நிர்வாகம் குறித்த ஆவண நூலில் முதல்வர் பெருமிதம்

1 min

Read all stories from Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only