Dinamani Thanjavur - May 16, 2025

Dinamani Thanjavur - May 16, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Thanjavur along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Thanjavur
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 16, 2025
உச்சநீதிமன்றத்துக்கு குடியரசுத் தலைவர் கேள்வி
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு நிர்ணயித்த விவகாரம்
1 min
இன்று பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 தேர்வு முடிவுகள்
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத் தேர்வுகளின் முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 16) வெளியிடப்படவுள்ளன.
1 min
குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு
குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கான முடிவுகளை அரசுப் பணியாளர் தேர்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்டது.
1 min
சர்வதேச கண்காணிப்பில் பாகிஸ்தான் அணு ஆயுதங்கள்
அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்
1 min
அன்னவாசலில் 65.2 மி.மீ. மழை
புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகபட்சமாக அன்னவாசலில் 65.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
1 min
சப்பரத் திருவிழாவில் தகராறு: 4 பேர் கைது
தஞ்சாவூர் அருகே சப்பரத் திருவிழாவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக 4 பேரைக் காவல் துறையினர் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.
1 min
திருக்காட்டுப்பள்ளி, சேதுபாவாவில் நாளை மின் நிறுத்தம்
திருக்காட்டுப்பள்ளியில் மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (மே 17) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
1 min
குறைப் பிரசவ குழந்தைக்கு சிகிச்சை: தாய் தற்கொலை
கும்பகோணத்தில் குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தாய் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
1 min
கல்லணையில் சர் ஆர்தர் காட்டன் பிறந்த நாள்
தஞ்சாவூர் மாவட்டம், கல்லணையில் சர் ஆர்தர் காட்டனுக்கு நீர்வளத்துறை சார்பில் வியாழக்கிழமை பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
1 min
பொன்னமராவதி, விராலிமலையில் ஜமாபந்தி தொடக்கம்
பொன்னமராவதி வட்டத்தில் வருவாய் கணக்குகளை தணிக்கை செய்யும் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) வியாழக்கிழமை தொடங்கியது.
1 min
ஆலங்குடியில் சூறைக்காற்றால் பல ஏக்கரில் வாழைகள் சேதம்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியில் புதன்கிழமை இரவு வீசிய சூறைக்காற்றால் பல ஏக்கரில் வாழைகள் சேதமடைந்தன.
1 min
பாஜகவின் புதுகை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் நியமனம்
புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பாஜகவின் புதிய நிர்வாகிகளை அதன் மாவட்டத் தலைவர் என். ராமச்சந்திரன் நியமித்துள்ளார்.
1 min
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
பொன்னமராவதி அருகே உள்ள அரசமலையில் நெடுஞ்சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.
1 min
பொது இடங்களில் இருந்த கொடிக் கம்பங்கள் அகற்றம்
நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை
1 min
திருமயம் அருகே விபத்து பயணிகள் 8 பேர் காயம்
திருமயம் அருகே நின்றுக் கொண்டிருந்த லாரி மீது தனியார் பேருந்து மோதியதில் பயணிகள் 8 பேர் காயமடைந்தனர்.
1 min
கற்பக விநாயகா செவிலியர் கல்லூரியில் செவிலியர் தின விழா
புதுக்கோட்டை கற்பக விநாயகா செவிலியர் கல்லூரி மற்றும் பிரம்மா குமாரிகள் ராஜயோக தியான நிலையம் ஆகியவற்றின் சார்பில் செவிலியர்கள் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
கும்பகோணம் ‘சாஸ்த்ரா’ பல்கலை.யில் மந்திரங்கள்-மருத்துவம் தேசிய மாநாடு
கும்பகோணத்தில் உள்ள சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் ஸ்ரீனிவாச ராமானுஜன் மையத்தில் மந்திரங்கள் மற்றும் மருத்துவம், பார்கின்சன் நோயுடன் நீரிழிவு நோயாளிகளை நிர்வகித்தல் என்ற தலைப்பில் தேசிய மாநாடு புதன்கிழமை நடைபெற்றது.
1 min
அணைக்கரையில் ஆர்தர் காட்டன் பிறந்த நாள் விழா
இந்திய நீர்ப்பாசனத்தின் தந்தை எனப்படும் ஆங்கிலேய பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கீழணையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மலர் மரியாதை செலுத்தி கொண்டாடப்பட்டது.
1 min
நாளைய மின்தடை
ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான்விடுதி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, பசுவயல், அரையப்பட்டி, கீழாத்தூர், சூரன் விடுதி உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை (மே 17) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் எஸ். குமாரவேல் தெரிவித்துள்ளார்.
1 min
தென் பழனி ஆண்டவர் கோயில் கோடாபிஷேக விழா
கும்பகோணத்தில் உள்ள தென் பழனி ஆண்டவர் ஆலய கோடாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
கடைகளில் தினமும் ஒரு திருக்குறளை காட்சிப்படுத்த அறிவுரை
தமிழக அரசின் உத்தரவுப்படி, கடைகள், வணிக நிறுவனங்களில் தினமும் ஒரு திருக்குறளை எழுதிக் காட்சிப்படுத்த வேண்டும் என தொழிலாளர் துறை அறிவுறுத்தியது.
1 min
அமெரிக்க அதிபரின் கருத்தை பிரதமர் தெளிவுபடுத்த வேண்டும்
இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் தொடர்பான அமெரிக்க அதிபரின் கருத்து குறித்து பிரதமர் தெளிவுபடுத்த வேண்டும் என்றார் சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம்.
1 min
பால் உற்பத்தியைப் பெருக்க ரூ. 1,000 கோடி கடனுதவி
பால் உற்பத்தியைப் பெருக்க கடந்த ஒன்றரை ஆண்டில் விவசாயிகளுக்கு ரூ. 1,000 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்றார் பால் வளத் துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ்.
1 min
பரமத்தி வேலூர் அருகே தேர்வு முடிவு அச்சத்தில் 10-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை
பரமத்தி வேலூர், மே 15: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ள நிலையில், தேர்வில் மதிப்பெண் குறைந்துவிடுமோ என்ற அச்சத்தில் 10 ஆம் வகுப்பு மாணவி வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
1 min
பலின மக்கள் மீது தாக்குதல் சிசிடிவி பதிவுகளை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு மாரியம்மன் கோயில் திருவிழாவில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான வழக்கில், சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min
3 பேர் வெட்டிக் கொலை: இளைஞர் கைது
சோளிங்கர் அருகே இரு பெண்கள் உள்பட 3 பேரை கொலை செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
கடலூரில் சாயத் தொழிற்சாலை கழிவுநீர்த் தொட்டி வெடித்து விபத்து
கடலூர் முதுநகர் தொழிற்பேட்டையில் சாயத் தொழிற்சாலையின் கழிவுநீர்த் தொட்டி வியாழக்கிழமை அதிகாலை திடீரென வெடித்தது.
1 min
மே19-இல் விசிக ஆர்ப்பாட்டம்
வடகாடு சம்பவத்தைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், புதுக்கோட்டையில் மே 19ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
1 min
தனியார் பள்ளி ஆசிரியருக்கு 43 ஆண்டுகள், தாளாளருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை
கரூர் அருகே தனியார் பள்ளியின் 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து போக்சோ வழக்கில் கைதான பள்ளி ஆசிரியருக்கு 43 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், பள்ளி தாளாளருக்கு 23 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் விதித்து கரூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
பிளஸ் 2 தேர்வெழுதிய 167 பேர் வேதியியலில் முழு மதிப்பெண்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் ஒரே தேர்வு மையத்தில் பிளஸ் 2 தேர்வெழுதிய 167 மாணவ, மாணவிகள் வேதியியல் பாடத்தில் முழு மதிப்பெண்கள் பெற்றனர்.
1 min
புதுக்கோட்டை அருகே பிறந்த நாள் விருந்து சாப்பிட்ட 54 பேருக்கு உடல்நலக் குறைவு; ஒருவர் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம், ஏம்பல் அருகே பிறந்த நாள் விருந்து சாப்பிட்ட முதியவர் உயிரிழந்தது வியாழக்கிழமை தெரியவந்தது. மேலும், 54 பேர் உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
1 min
காதர் மொகிதீனுக்கு முதல்வர் வாழ்த்து
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காதர் மொகிதீனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 min
9 நாள்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 4,380 சரிவு: ரூ. 68,660-க்கு விற்பனை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ. 1,560 குறைந்து ரூ. 68,660-க்கு விற்பனையானது.
1 min
பழங்கால அம்மன் சிலையை வெளிநாட்டுக்கு கடத்த முயற்சி
திமுக இளைஞரணி நிர்வாகி உட்பட 4 பேர் கைது
1 min
அமித்ஷா கட்டளைப்படி பேசுகிறார் விஜய்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கட்டளைப்படி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசுகிறார் என்றார் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு.
1 min
உதகையில் 127-ஆவது மலர்க் கண்காட்சி
நீலகிரி மாவட்டம், உதகையில் 127-ஆவது மலர்க் கண்காட்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
1 min
உதவித் தொகையுடன் கூடிய ஒருங்கிணைந்த எம்.ஏ. தமிழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
பிளஸ் 2 முடித்த மாணவர்கள் உதவித் தொகையுடன் கூடிய ஒருங்கிணைந்த 5 ஆண்டு கால எம்.ஏ. தமிழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
1 min
அழகர்கோவிலுக்கு புறப்பட்டார் கள்ளழகர்
மதுரையிலிருந்து கள்ளழகர் தனது இருப்பிடமான அழகர்கோவிலுக்கு வியாழக்கிழமை அதிகாலை புறப்பாடானார். அப்போது, திரளான பக்தர்கள் கள்ளழகரை வழியனுப்பினர்.
1 min
3,873 அரசு நூலகங்களுக்கு ரூ.40 கோடியில் புத்தகங்கள்: ஆணை வெளியீடு
தமிழகத்தில் உள்ள 3,873 அரசு பொது நூலகங்களுக்கு ரூ.40 கோடியில் புத்தகங்களை வாங்குவதற்கு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
1 min
போர் அல்ல; எச்சரிக்கை!
பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலை போர் என்று இந்தியா எந்த இடத்திலும் சொல்லவில்லை. துல்லியமான இந்த தாக்குதல்கள் போர் என்றால் எப்படி இருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ள பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவோருக்கும் அதை ஆதரிப்போருக்குமான எச்சரிக்கை மட்டுமே.
2 mins
மண்ணின் வளம் நாட்டின் நலம்!
பேராசிரியர் தி.ஜெயராஜசேகர்
2 mins
கைதானவர்கள் மட்டும் வழுக்கி விழுவது ஏன்?
உயர்நீதிமன்றம் கேள்வி
1 min
ஆண்டுதோறும் வீட்டு வரி உயர்வு இல்லை: அமைச்சர் கே.என். நேரு
தமிழகத்தில் ஆண்டுதோறும் குப்பை வரி, வீட்டு வரி உயர்வு இல்லை என்பது குறித்து உரிய முறையில் அரசாணை வெளியிடப்படும் என நகராட்சித் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
1 min
பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சேர்க்கை: அனைத்து பாடப் பிரிவினரும் சேரலாம்
தமிழகத்தில் பிளஸ் 2 வணிகவியல் உள்பட அனைத்து பாடப்பிரிவு மாணவர்களும் பாலிடெக்னிக் டிப்ளமோ நேரடி 2-ஆம் ஆண்டில் சேர (லேட்ரல் என்ட்ரி) தொழில்நுட்பக் கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது.
1 min
அச்சத்தால் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு மோடி ஒப்புதல்: ராகுல் காந்தி விமர்சனம்
ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான அச்சம் காரணமாகவே ஜாதி வாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்துவதற்கு பிரதமர் நரேந்திர மோடி ஒப்புக் கொண்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி விமர்சித்தார்.
1 min
இந்தியாவில் ஆப்பிள் ஐஃபோன்களை தயாரிப்பதில் விருப்பமில்லை
இந்தியாவில் ஆப்பிள் ஐஃபோன்கள் தயாரிக்கப்படுவதில் விருப்பமில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
1 min
தமிழகத்தில் 43% காவல் நிலையங்கள் பெண் அதிகாரிகள் தலைமையில் செயல்படுகின்றன
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
2 mins
வக்ஃப் விவகாரம்: விசாரணையை மே 20-க்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்
மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை வரும் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min
மாவட்ட பிரச்னைகளை கண்டறிய வேண்டியது ஆட்சியரின் கடமை
மாவட்டத்தில் உள்ள பிரச்னைகளை கண்டறிய வேண்டியது அந்தந்த மாவட்ட ஆட்சியரின் கடமை என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை தெரிவித்தது.
1 min
துருக்கி பழங்கள் இறக்குமதி நிறுத்தம்; மகாராஷ்டிர வர்த்தகர்களுக்கு முதல்வர் பாராட்டு
துருக்கியில் இருந்து ஆப்பிள், உலர் பழங்கள் இறக்குமதியை நிறுத்துவதாக அறிவித்துள்ள புணே வர்த்தகர்களின் முடிவை மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் பாராட்டியுள்ளார்.
1 min
சிந்து நதி ஒப்பந்த நிறுத்தம் மறுபரிசீலனை: இந்தியாவுக்கு பாகிஸ்தான் வேண்டுகோள்
சிந்து நதி நீர் ஒப்பந்த நிறுத்த நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்தியாவுக்கு பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min
அஸ்ஸாம் எம்எல்ஏ தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது
பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் பஹல்காம் தாக்குதல் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த அஸ்ஸாமைச் சேர்ந்த அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியின் எம்எல்ஏ அமீனுல் இஸ்லாம் தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
1 min
மூளையில் ரத்தக் கசிவு: திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ உயிரிழப்பு
திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ தபஸ் சாஹா (66) மூளை ரத்தக் கசிவு நோயால் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
1 min
இந்தியா-சீனா இடையே மோதலைத் தூண்டும் மேற்கு நாடுகள்
அண்டை நாடுகளான இந்தியா-சீனா இடையே மோதலைத் தூண்ட மேற்கு நாடுகள் முயற்சிப்பதாக ரஷியா குற்றஞ்சாட்டியது.
1 min
பாகிஸ்தானில் அணுக் கதிர்வீச்சு கசிவு இல்லை
சர்வதேச அணுசக்தி முகமை அறிவிப்பு
1 min
காஷ்மீருக்கு மீண்டும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க அரசு முயற்சி
மத்திய அமைச்சர் உறுதி
1 min
இந்தியா-பாக். ராணுவ மோதல் கருத்துக்கு காங்கிரஸ் தலைமை கண்டிக்கவில்லை
சசி தரூர் விளக்கம்
1 min
மே 18-இல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-61
புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (மே 18) விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
1 min
இந்தியா-பாகிஸ்தான் பேச்சு இரு தரப்பு ரீதியாகவே இருக்கும்
எஸ்.ஜெய்சங்கர் திட்டவட்டம்
1 min
விங் கமாண்டர் வியோமிகா சிங்கின் ஜாதி
விங் கமாண்டர் வியோமிகா சிங் ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை பாஜகவினர் விமர்சிக்க வில்லை என்று உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சமாஜவாதி தேசிய பொதுச் செயலர் ராம்கோபால் யாதவ் பேசியது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
1 min
சந்தைகளுக்கு மீன்களை அனுப்ப ட்ரோன்கள்: மோடி அறிவுறுத்தல்
நகரங்களில் உற்பத்தி மையங்களில் இருந்து அருகில் உள்ள சந்தைகளுக்கு மீன்களை அனுப்பிவைக்க ட்ரோன்களைப் பயன்படுத்த வேண்டும் என்று மீன்வளத் துறை ஆய்வுக் கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
1 min
மத்திய அரசு மானியத்தொகையை விடுவிப்பதில்லை: அமைச்சர் பரமேஸ்வர்
மாநில அரசுக்கு வழங்க வேண்டிய மானியத்தொகையை மத்திய அரசு விடுவிக்காமல் இருப்பது சரியல்ல என்று உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.
1 min
கர்னல் சோஃபியா குரேஷி குறித்து சர்ச்சை கருத்து: மத்திய பிரதேச அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு
பதற்றமான சூழலில் நாடு இருந்தபோது, மாநில அமைச்சராக இருக்கும் நபர் மிகுந்த பொறுப்புணர்வுடன் வார்த்தைகளை வெளியிட வேண்டும் என்று கர்னல் சோஃபியா குரேஷி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த மத்திய பிரதேச மாநில அமைச்சர் விஜய் ஷாவை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை கண்டித்தது.
1 min
திரிணமூல் காங்கிரஸில் இணைந்தார் முன்னாள் மத்திய அமைச்சர்
முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக எம்.பி.யாக இருந்தவருமான ஜான் பர்லா மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸில் வியாழக்கிழமை இணைந்தார்.
1 min
கேரளம்: புலி தாக்கி தொழிலாளி உயிரிழப்பு
கேரள மாநிலம், மலப்புரத்தில் புலி தாக்கி ரப்பர் தோட்ட தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
1 min
ஜம்மு-காஷ்மீர்: ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1 min
மாநிலங்களின் 18 சதவீத மசோதாக்களை 3 மாதங்களுக்கு மேல் கிடப்பில் போட்டுள்ள ஆளுநர்கள்
பிஆர்எஸ் ஆய்வறிக்கையில் தகவல்
1 min
உ.பி.: சாலை விபத்துகளில் 19 பேர் உயிரிழப்பு
உத்தர பிரதேச மாநிலத்தின் 5 வெவ்வேறு பகுதிகளில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் பெண்கள், குழந்தைகள் உள்பட 19 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
1 min
அரையிறுதியில் அல்கராஸ், கேஸ்பர் ருட், முஸெத்தி, ஸெங், கௌஃப்
இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவர் பிரிவு அரையிறுதியில் அல்கராஸ், டாமி பால், கேஸ்பர் ருட், முஸெத்தி, மகளிர் பிரிவில் ஸெங் கின்வென், கோகோ கௌஃப் உள்ளிட்டோர் முன்னேறினர்.
1 min
சவூதி அரேபியா: பணியிடத்தில் எண்ணற்ற புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழப்பு!
மனித உரிமை அமைப்புகள் கவலை
1 min
தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன்: இந்தியாவின் பங்களிப்பு முடிவு
தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் சூப்பர் 500 போட்டியில் இந்திய அணியினரின் பங்களிப்பு முடிவுக்கு வந்தது.
1 min
இத்தாலி கோப்பை கால்பந்து: பொலக்னா சாம்பியன்
இத்தாலி கோப்பை (கோப்பா இத்தாலியா) கால்பந்து போட்டியில் பொலக்னா அணி சாம்பியன் பட்டம் வென்றது.
1 min
Dinamani Thanjavur Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only