Dinamani Tenkasi - February 19, 2025Add to Favorites

Dinamani Tenkasi - February 19, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Tenkasi along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 10 Days
(OR)

Subscribe only to Dinamani Tenkasi

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Tenkasi

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

February 19, 2025

தேர்தல் ஆணையர்கள் நியமனத்துக்கு எதிரான வழக்கு: இன்று விசாரணை

மத்திய அரசு கொண்டுவந்த புதிய சட்டத்தின் கீழ் தேர்தல் ஆணையர்கள் நியமனம் செய்யப்பட்டதற்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை (பிப். 19) விசாரணைக்கு வரவுள்ளன.

1 min

ஃபென்ஜால் புயல் பாதிப்புக்கு ரூ.498 கோடி

ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட 18 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு ரூ.498.80 கோடி நிவாரணமாக வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

1 min

தமிழக பட்ஜெட் மார்ச் 14-இல் தாக்கல்

பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவிப்பு

1 min

திருக்குறுங்குடி கோயில் பங்குனி திருவிழா திருக்கால் நாட்டும் வைபவம்

திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி ஸ்ரீ அழகியநம்பிராயர் கோயிலில் திருக்கால் நாட்டும் வைபவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே செங்கல்சூளையில் பணி செய்து வந்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்ததில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

1 min

மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min

செங்கோட்டையில் நடைபாதை பிரச்னையில் வேனை ஏற்றி அண்ணனை கொல்ல முயற்சி தம்பி உள்பட இருவர் கைது

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே நடைபாதை பிரச்னையில், அண்ணன் மீது வேனை ஏற்றி கொலை செய்ய முயன்றதாக அவரது தம்பி உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

கடையநல்லூரில் புதுப்பொலிவுடன் குளம், நடைபாதை திறப்பு

கடையநல்லூர் நகராட்சியில் ரூ.51.50 லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்பட்ட குளம் மற்றும் நடைபாதை திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாதவர் கைது

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டம்: வி.கே.புதூர் வட்டத்தில் இன்று முகாம்

தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் வட்டத்தில் புதன்கிழமை (பிப். 19) உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம் நடைபெறுகிறது.

1 min

அறிவியல் மையத்தில் போட்டிகள்; பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் நடைபெற உள்ள போட்டிகளில் பங்கேற்க மாணவர்கள் முன்பதிவு செய்யலாம் என திருநெல்வேலி மாவட்ட அறிவியல் அலுவலர் எஸ்.எம்.குமார் அழைப்பு விடுத்துள்ளார்.

1 min

கூத்தங்குழி கடற்கரையில் பிடிபட்ட நட்சத்திர ஆமை

திருநெல்வேலி மாவட்டம் கூத்தங்குழி கடற்கரையில் நட்சத்திர ஆமை செவ்வாய்க்கிழமை பிடிபட்டது.

1 min

திருமலாபுரம் புனித லூர்து அன்னை திருத்தல திருவிழா

பாளையங்கோட்டை மறை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருமலாபுரம் புனித லூர்து அன்னை திருத்தலத்தில் 112 ஆம் ஆண்டு திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

போதைப் பொருள் இல்லா தமிழகம் செயலியைப் பயன்படுத்த வேண்டும்

போதைப் பொருள்களை விற்பனை செய்வோர், பயன்படுத்துவோர் குறித்த தகவல்களை தெரிவிப்பதற்காக உருவாக்கப்பட்ட ‘போதைப் பொருள் இல்லா தமிழகம்’ (DRUG FREE TN) என்ற செயலியை பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பயன்படுத்த வேண்டும் என ஆட்சியர் இரா. சுகுமார் அறிவுறுத்தியுள்ளார்.

1 min

அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பாவூர்சத்திரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

பெண் எரித்துக் கொலை இலத்தூரில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குநர் விசாரணை

தென்காசி மாவட்டம், இலத்தூர் பகுதியில் பெண் எரித்துக்கொல்லப்பட்டது தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் இயக்குநர் ரவி வர்மன் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டார்.

1 min

புதிய சுகாதார நிலைய கட்டுமானப் பணிகளை 2 மாதங்களில் முடிக்க மேயர் அறிவுறுத்தல்

நாகர்கோவில் மாநகராட்சியில் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் கட்டுமானப் பணிகளை 2 மாதங்களில் முடிக்க மேயர் ரெ.மகேஷ் அறிவுறுத்தினார்.

1 min

ராமானுஜம்புதூர் சாத்தனேரி குளத்துக்கு மணிமுத்தாறு தண்ணீரை கொண்டு வர விவசாயிகள் வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டம், ராமானுஜம்புதூர் சாத்தனேரி குளத்துக்கு தனிக்கால்வாய் அமைத்து மணிமுத்தாறு தண்ணீரை கொண்டு வர வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

1 min

கண்டனம்

எடப்பாடி பழனிசாமி (அதிமுக): கோவை அருகே 17 வயது சிறுமி 7 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

1 min

சிறுமி பாலியல் வன்கொடுமை: கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது

17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவர்கள் 7 பேர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1 min

அதிமுக உள்கட்சி விவகாரம்: தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி மனு

அதிமுக உள் கட்சி தொடர்புடைய விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்கத் தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் இது தொடர்பான விவகாரத்தில் விசாரணையைத் தொடர வேண்டும் எனக் கோரி தில்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் அதிமுக பிரமுகர் வா.புகழேந்தி செவ்வாய்க்கிழமை மனு அளித்தார்.

1 min

புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் நள்ளிரவில் நியமனம்: பண்பற்ற நடவடிக்கை

புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் நியமன நடைமுறை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் 48 மணி நேரத்துக்குள் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அந்தப் பதவிக்கு நள்ளிரவில் புதியவரை தேர்ந்தெடுத்து பிரதமர் மோடியும், அமித் ஷாவும் மேற்கொண்ட முடிவு பண்பற்ற நடவடிக்கை என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

1 min

ரூ. 717 கோடியில் திருச்சி, மதுரையில் புதிய டைடல் பூங்காக்கள்

திருச்சி, மதுரையில் ரூ. 717 கோடியில் புதிதாக டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டினார்.

1 min

மத்திய அரசின் திட்டங்களைச் செயல்படுத்த குறித்த காலத்துக்குள் நிதி ஒதுக்கீடு

முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

1 min

சட்டவிரோத அத்துமீறல் கட்டடங்கள்: இரக்கம் காட்ட முடியாது-உயர்நீதிமன்றம்

பெரும் தொகையை முதலீடு செய்து கட்டுமானங்களை எழுப்பிவிட்டார்கள் என்ற காரணத்துக்காக சட்டவிரோத கட்டுமானத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

1 min

ஆட்டோக்களுக்கான புதிய கட்டணம்: முதல்வருடன் ஆலோசித்து முடிவு

ஆட்டோக்களுக்கான புதிய கட்டணம் நிர்ணயம் செய்வது குறித்து முதல்வருடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார்.

1 min

காஷ்மீரில் இந்தியா பொது வாக்கெடுப்பு: பாக். நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

சுய நிர்ணய உரிமை மூலம், தங்கள் எதிர்காலத்தை காஷ்மீர் மக்கள் தீர்மானிப்பதற்கு நியாயமான பொது வாக்கெடுப்பை இந்தியா நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1 min

இந்தியாவில் ஆள்சேர்ப்பை தொடங்கிய 'டெஸ்லா'

அமெரிக்க மின்சார வாகன தயாரிப்பாளரான டெஸ்லா, இந்திய சந்தையில் நுழைவதற்கான முன்னோட்டமாக அந்நிறுவனத்தின் பல்வேறு பிரிவு பணிகளுக்கான ஆள்சேர்ப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

1 min

பொது மக்களை சட்டவிரோதமாக வெளிநாடு அனுப்பும் முகவர்களுக்கு எதிராக நடவடிக்கை

பொதுமக்களை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி ஏமாற்றும் பயண முகவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய, மாநில அரசுகளை பஞ்சாப்-ஹரியாணா உயர்நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

1 min

குடிமைப் பணி முதல்நிலைத் தேர்வு விண்ணப்பம்: பிப்.21 வரை நீட்டிப்பு

மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (யுபிஎஸ்சி) சார்பில் நடத்தப்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான முதல்நிலை தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வரும் 21-ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

1 min

கேரளத்தில் மேலும் ஒரு மாணவருக்கு ராகிங் கொடுமை

கேரளத்தில் மேலும் ஒரு மாணவர் கொடூரமாக ராகிங் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அந்த சம்பவம் தொடர்பாக மாநில காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

1 min

போபால் ஆலைக் கழிவுகள் சோதனை முறையில் எரிப்பு

ம.பி. உயர்நீதிமன்றம் அனுமதி

1 min

'லிவ்-இன்' கட்டாயப் பதிவு எவ்வாறு தனியுரிமை மீறலாகும்?

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் 'லிவ்-இன்' உறவு பதிவை கட்டாயமாக்குவது எவ்வாறு தனியுரிமை மீறலாகும்? என்று உத்தரகண்ட் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

1 min

பொருளாதாரம் வளர்வதால் வெளிநாட்டு முதலீடு வெளியேறுவதாக விளக்கம்

நிர்மலா சீதாராமனுக்கு கார்கே கண்டனம்

1 min

ஜம்மு-காஷ்மீரில் புதிய குற்றவியல் சட்ட அமலாக்க நிலவரம்: அமித் ஷா ஆய்வு

ஜம்மு-காஷ்மீரில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களின் அமலாக்க நிலவரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

1 min

இந்தியாவின் சாதனையை முறியடித்த அமெரிக்கா

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் மிகக் குறைந்த ஸ்கோரை டிஃபெண்ட் செய்து அமெரிக்க அணி செவ்வாய்க் கிழமை புதிய உலக சாதனை படைத்தது.

1 min

சென்னையில் உலக ஸ்டார் கன்டென்டர் டேபிள் டென்னிஸ்

மார்ச் 25-இல் தொடக்கம்

1 min

WPL குஜராத்தை வீழ்த்தியது மும்பை

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 5-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் ஜயன்ட்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.

1 min

இருபால் இந்திய அணிகள் தோல்வி

சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் புரோ லீக் போட்டியில், இந்திய மகளிர் அணி - ஸ்பெயினிடமும் (3-4), இந்திய ஆடவர் அணி - ஜெர்மனியிடமும் (1-4) செவ்வாய்க்கிழமை தோல்வி கண்டன.

1 min

மகா கும்பமேளாவில் 55 கோடி பேர் புனித நீராடல்!

மகா கும்பமேளா நிறைவடைய இன்னும் 8 நாள்கள் உள்ள நிலையில், திரிவேணி சங்கமத்தில் இதுவரை 55 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளதாக உத்தர பிரதேச அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

1 min

பாலினி, ரைபகினா, படோசா முன்னேற்றம்

மகளிருக்கான துபை டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் முன்னணி வீராங்கனைகளான, இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி, கஜகஸ்தானின் எலனா ரைபகினா, ஸ்பெயினின் பெளலா படோசா ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினர்.

1 min

அஸாருதீன் சதம்; கேரளம் - 418/7

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி யின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் குஜராத்துக்கு எதிராக கேரளம், 2-ஆவது நாள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 418 ரன்கள் சேர்த்துள்ளது.

1 min

ஏற்ற இறக்கத்துக்கிடையே சரிவுடன் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை ஏற்ற இறக்கத்தில் இருந்து வந்த பங்குச்சந்தை இறுதியில் எதிர்மறையாக முடிந்தது.

1 min

பேருந்து விபத்தில் 30 பேர் உயிரிழப்பு

மத்திய தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் பள்ளத்துக்குள் பேருந்து விழுந்து நொறுங்கியதில் 30 பேர் உயிரிழந்தனர்.

1 min

தென்னகத்தில் 2 கோடியைக் கடந்த ஹோண்டா விற்பனை

இரு சக்கர வாகன உற்பத்தியாளரான ஹோண்டா மோட்டார் சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியாவின் விற்பனை, நாட்டின் தெற்குப் பகுதிகளில் இரண்டு கோடியைத் தாண்டியுள்ளது.

1 min

6 பிணைக் கைதிகள் விடுவிப்பு: ஹமாஸ்

காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக வரும் சனிக்கிழமை ஆறு பிணைக் கைதிகளை விடுவிக்க விரும்புவதாக ஹமாஸ் அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

1 min

தலைகீழாகத் தரையிறங்கிய விமானம்

விபத்துக்குள்ளான டெல்டா ஏர்லைன்ஸ் விமானம்.

1 min

நகர்ப்புறங்களில் 6%-ஆக குறைந்த வேலைவாய்ப்பின்மை

கடந்த டிசம்பர் காலாண்டில் இந்தியாவின் நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.4 சதவீதமாகக் குறைந்துள்ளது.

1 min

சூடான்: துணை ராணுவத்தால் 200 பேர் படுகொலை

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் துணை ராணுவப் படையான ஆர்எஸ்எஃப் கடந்த மூன்று நாள்களில் 200 பேர் படுகொலை செய்ததாக அங்கு நடைபெறும் உள்நாட்டுப் போரை கண்காணித்துவரும் வழக்குரைஞர்கள் குழு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

1 min

தில்லி - சண்டிகர் தமிழ்ச் சங்க கட்டடங்களைப் புதுப்பிக்க அரசு நிதி

தில்லி, சண்டிகர் தமிழ்ச் சங்க கட்டடங்களைப் புதுப்பிக்கவும், விரிவாக்கவும் நிதி ஒதுக்கி அதற்கான காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

1 min

பாரதியார் பெயரில் பல்கலைக்கழகங்களில் ஆய்வு இருக்கை

ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தல்

1 min

ஃபாஸ்டேக் புதிய விதிகளை தளர்த்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்

ஃபாஸ்டேக் புதிய விதிமுறைகளை தளர்த்துவதற்கு மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார்.

1 min

Read all stories from Dinamani Tenkasi

Dinamani Tenkasi Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only