Dinamani Salem - April 22, 2025

Dinamani Salem - April 22, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Salem along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Salem
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 22, 2025
போப் பிரான்சிஸ் மறைவு
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88), வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக திங்கள்கிழமை காலமானார்.
2 mins
வர்த்தக ஒப்பந்தப் பேச்சில் முன்னேற்றம்
பிரதமர் மோடி- அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் வரவேற்பு
1 min
பேரவையில் முதல்வர் - எதிர்க்கட்சித் தலைவர் கடும் விவாதம்
நீட் தேர்வு, தேசியக்கட்சி களுடன் திராவிடக் கட்சிகள் கூட்டணி அமைத்திருப்பது ஆகியவை தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி இடையே திங்கள்கிழமை கடும் விவாதம் நடைபெற்றது.
2 mins
சாலை வசதி கோரி ஆணையரிடம் மனு
சாலை வசதி கோரி இடங்கண சாலை நகராட்சித் தலைவர், ஆணையரிடம் இ.மேட்டுக்காடு பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
1 min
ஏற்காட்டில் காபி செடிகளில் பூக்களை அகற்றும் பணி
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் காபி இளம்செடிகளில் பூக்கள் அகற்றும் பணியில் தோட்டத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
1 min
போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள போக்குவரத்து தலைமை அலுவலகம் முன் திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது.
1 min
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்த இளைஞர் கைது
வாழப்பாடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளம் பெண்ணை வழிமறித்து தங்கச் சங்கிலி பறித்த இளைஞரை வாழப்பாடி போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
1 min
நூற்பாலை தொழிலாளர்கள் போராட்டம்
மேட்டூர் அருகே நூற்பாலை நிர்வாகத்தைக் கண்டித்து தொழிலாளர்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
தனியார் மருத்துவ கல்லூரி மாணவர் மரணம்: போலீஸார் விசாரணை
அரியானூர் அருகே தனியார் மருத்துவ கல்லூரி மாணவர் உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
1 min
எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கு சான்றிதழ்
வாழப்பாடி வட்டாரத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கு சான்றிதழ் அண்மையில் வழங்கப்பட்டது.
1 min
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையுடன் சேலம் நியூரோ பவுண்டேஷன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
வலிப்பு நோய் சிகிச்சையை மேம்படுத்த நடவடிக்கை
1 min
நீர்நிலைகளுக்கு குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது: ஆட்சியர்
கோடை விடுமுறை தொடங்கியுள்ளதையொட்டி, நீர்நிலைகளில் தங்களது குழந்தைகள் இறங்காமல் பாதுகாப்புடன் இருப்பதை பெற்றோர் கண்காணித்து உறுதிசெய்ய வேண்டும் என ஆட்சியர் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தினார்.
1 min
விளையாட்டுப் பயிற்சி மைய பயிற்றுநராக விண்ணப்பிக்க அழைப்பு
சேலம் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஸ்டார் அகாதெமி விளையாட்டு பயிற்சி மையத்துக்கான பயிற்றுநர்கள் மற்றும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
1 min
சேலத்தில் இதுவரை இல்லாத அளவாக 102.2 டிகிரி வெப்பம் பதிவு
சேலத்தில் கடந்த சில நாள்களாக 100 டிகிரியை தாண்டிய வெயில், திங்கள்கிழமை அதிகபட்சமாக 102.2 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவானது.
1 min
சர்வதேச கூட்டுறவு ஆண்டு: தனித்துவமான பாடல்களை அனுப்ப அழைப்பு
2025-ஆம் ஆண்டு சர்வதேச கூட்டுறவு ஆண்டாகக் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, கூட்டுறவு குறித்த தனித்துவமான பாடல்கள் வரவேற்கப்படுகின்றன.
1 min
கிராமப்புறங்களிலும் அதிகரித்து வரும் 'டிஜே' நடன நிகழ்ச்சிகள்!
தமிழகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நகர்ப்புற கேளிக்கை விடுதிகளில், மதுக்கூடங்களில் அரங்கேறி வந்த, இசைக்கேற்ப நடனமாடும் 'டிஜே' நிகழ்ச்சிகள், அண்மைக்காலமாக கிராமப்புறங்களிலும் அதிகரித்து வருகின்றன.
1 min
போக்குவரத்துக் கழகங்களில் 52 பேர் பணி நியமனம்
போக்குவரத்துக் கழகங்களில் 52 பேருக்கான பணி நியமன ஆணைகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சி வசங்கர் வழங்கினார்.
1 min
பரந்தூர் மக்களே நம்பிக்கையோடு இருங்கள்
பரந்தூர் மக்களே நம்பிக்கையோடு இருங்கள்' என தலைவர் விஜய் தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் பதிவிட்டார்.
1 min
விஏஓ வீட்டில் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவர் கைது
தம்மம்பட்டி அருகே விஏஓ வீட்டில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
1 min
அமராவதி ஆற்றில் மூழ்கி ஆயுதப் படை காவலர் உயிரிழப்பு
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அமராவதி ஆற்றில் மூழ்கி கோவையைச் சேர்ந்த ஆயுதப் படை காவலர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
1 min
தம்பதியை தாக்கி நகை பறித்த வழக்கு: தாய், மகன் உள்பட 3 பேர் கைது
சேலத்தில் வயதான தம்பதியை தாக்கி 7 சவரன் தங்க நகை, 2 கைப்பேசிகள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்த வழக்கில் பிரபல ரவுடி உள்பட 3 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
1 min
ஹெச்ஐவி குழந்தைகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை
தமிழகத்தில் ஹெச்ஐவி பாதித்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.
1 min
தேசிய குடிமைப் பணிகள் தினம்: முதல்வர் வாழ்த்து
தேசிய குடிமைப் பணிகள் தினத்தையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
1 min
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில் போனஸ் மதிப்பெண்
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில் 4-ஆவது கேள்விக்கு பதில் அளித்து இருந்தாலே 1 மதிப்பெண் வழங்கப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
1 min
பவுன் ரூ.72 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ. 72,120-க்கு விற்பனையானது.
1 min
சிவாஜியின் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவு ரத்து: உயர்நீதிமன்றம்
நடிகர் சிவாஜிகணேசனின் 'அன்னை இல்லம்' வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
துணைவேந்தர்கள் மாநாட்டுப் பணியில் ஆளுநர் மாளிகை: சட்ட வல்லுநர்களுடன் தமிழக அரசு தீவிர ஆலோசனை
தமிழக ஆளுநர் நிலுவையில் வைத்த 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்த நிலையில், பல்கலைக்கழகங்களின் நிர்வாக நடவடிக்கைகளில் ஆளுநருக்கே அதிக அதிகாரங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 min
ஆபத்துக்கு அச்சாரம்!
இந்தியாவில் மின்சாரம் தயாரிப்பதற்கான சிறிய அணு உலைகளை அமைப்பதற்குத் தேவையான தொழில்நுட்பத்தை வழங்க அமெரிக்காவின் ஹோல்டெக் இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கு அந்த நாட்டு எரிசக்தி துறை அனுமதி அளித்துள்ளது.
2 mins
நாமும் இருக்கிறோம் பேருக்கு!
நாட்டின் மிக மிக முக்கியப் பிரச்னைகளின் மூலங்களை ஆய்ந்து, சார்பு நிலையின்றி நல்தீர்வுக்கான நடைமுறை சாத்தியங்களை பரிசீலித்து, நாடும் நாட்டு மக்களும் நலம் பெறும் வகையில் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.
4 mins
நீதிபதிகள் காலியிடங்களை நிரப்ப விரைவான நடவடிக்கை
மாவட்ட நீதிமன்றங்களில் காலியாகவுள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்ப விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
1 min
மயானத்தில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்
முந்தைய அதிமுக ஆட்சியில் அம்மா கிளினிக்குகள் மயானத்தில் அமைக்கப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டிய திமுகவினர், தற்போது ஆரம்ப சுகாதார நிலையத்தை இடுகாட்டு பகுதியில் கட்டியிருப்பதாக அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அம்மன் அர்ச்சுணன் தெரிவித்தார்.
1 min
யார் ஆட்சியில் மருத்துவக் கல்லூரிகள் - மருத்துவக் கட்டமைப்புகள் அதிகம்?
எதிர்க்கட்சித் தலைவர் - அமைச்சர்கள் பேரவையில் கடும் விவாதம்
3 mins
டயாலிசிஸ் நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் ஊட்டச் சத்து உணவு
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு பால், முட்டை, சுண்டல், பிஸ்கட் வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
1 min
திருச்சியில் நடிகர் சிவாஜிக்கு சிலை: பேரவையில் அமைச்சர்கள் உறுதி
திருச்சியில் நடிகர் சிவாஜி கணேசனுக்கு சிலை திறப்பது உறுதி என்று அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கே.என். நேரு ஆகியோர் தெரிவித்தனர்.
1 min
50 சுகாதார நிலையங்கள், 208 நலவாழ்வு மையங்கள் ஒரு மாதத்துக்குள் தொடங்கத் திட்டம்
தமிழகம் முழுவதும் 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் மற்றும் 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அடுத்த ஒரு மாதத்துக்குள் தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
1 min
நிஷிகாந்த் துபே மீது அவமதிப்பு வழக்கு தொடர எங்கள் அனுமதி தேவையில்லை: உச்சநீதிமன்றம்
'பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தங்களின் அனுமதி தேவையில்லை' என மனுதாரரிடம் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.
1 min
வக்ஃப் திருத்தச் சட்டத்தை வைத்து நாட்டில் வன்முறையைத் தூண்ட சதி
வக்ஃப் திருத்தச் சட்டத்தைப் பயன்படுத்தி நாட்டில் மதவாத நோயைப் பரப்பவும், வன்முறையைத் தூண்டவும் சதி நடக்கிறது என்ற முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.
1 min
நாடாளுமன்றச் செயல்பாடுகளில் தலையிடுவதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளோம்: உச்சநீதிமன்றம்
மேற்கு வங்க மாநிலத்தில் அண்மையில் நிகழ்ந்த வக்ஃப் வன்முறை தொடர்பான வழக்கு விசாரணையின்போது, 'நாடாளுமன்றம் மற்றும் அரசின் செயல்பாடுகளில் உச்சநீதிமன்றம் தலையிடுவதாக ஏற்கெனவே குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளோம்' என்று நீதிபதி பி.ஆர். கவாய் சுட்டிக்காட்டினார்.
1 min
இருநாட்டு உறவை இந்தியா வலுப்படுத்த வேண்டும்: இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்
புவிஉத்தி சார்ந்த விவகாரங்களில் இஸ்ரேலுடன் ஒன்றாகப் பணியாற்றி இரு நாட்டு உறவை இந்தியா வலுப்படுத்த வேண்டும் என்று இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் வலியுறுத்தினார்.
1 min
இந்தியாவில் ஆண்டுக்கு 80 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்
தலைமைப் பொருளாதார ஆலோசகர்
1 min
போதிய ஆதாரங்களின்றி தாக்கல் செய்த மனு: வழக்குரைஞரைச் சாடிய உச்சநீதிமன்றம்
மேற்கு வங்க மாநிலத்தில் நிகழ்ந்த வக்ஃப் வன்முறை தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை கோரி தாக்கல் செய்த மனுவில் போதிய ஆதாரங்கள் இடம்பெறாத நிலையில், மனுதாரரான வழக்குரைஞரை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கடுமையாகச் சாடியது.
1 min
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: அக்டோபரில் கையொப்பமாக வாய்ப்பு
'அமெரிக்கா-இந்தியா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. செப்டம்பர்-அக்டோபரில் முதல்கட்ட ஒப்பந்தம் கையொப்பமாக வாய்ப்புள்ளது' என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
ராகுல் காந்தி இரட்டைக் குடியுரிமை: பிரிட்டனிடம் விவரங்களைக் கோரியுள்ளோம்
அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு
1 min
16 பெட்டிகளுடன் ‘நமோ பாரத்’ ரயில் சேவை: ஏப்.24-இல் பிரதமர் தொடங்கி வைக்கிறார்
மொத்தம் 16 பெட்டிகளைக் கொண்ட முதல் நமோ பாரத் விரைவு ரயிலின் சேவையை பிரதமர் நரேந்திர மோடி ஏப்.24இல் தொடங்கி வைக்கிறார்.
1 min
மேற்கு வங்க ஆளுநர் மருத்துவமனையில் அனுமதி
மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸ் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
1 min
ஆட்சிப் பணி அதிகாரிகளின் பங்களிப்பு தேச வளர்ச்சிக்கு வித்திட்டது
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
1 min
அடுத்த 1000 ஆண்டுகளுக்கான கொள்கைகளை அரசு வகுக்கிறது
குடிமைப் பணிகள் தினத்தில் பிரதமர் மோடி
1 min
போப் பிரான்சிஸ் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்
போப் பிரான்சிஸ் மறைவுக்கு நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
1 min
கர்நாடக முன்னாள் டிஜிபி கொலை: மனைவி கைது
கர்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் கொலை வழக்கில் அவரது மனைவி பல்லவியை போலீஸார் கைது செய்தனர்.
1 min
இந்திய தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன் செயல்படுகிறது: அமெரிக்காவில் ராகுல் குற்றச்சாட்டு
இந்திய தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன் செயல்படுகிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.
1 min
கனடாவில் ஹிந்து கோயில் சூறையாடல்: காலிஸ்தான் ஆதரவாளர்கள் அட்டூழியம்
கனடாவில் ஹிந்து கோயிலைச் சூறையாடிய காலிஸ்தான் ஆதரவாளர்கள், நுழைவு வாயிலில் உள்ள தூண்களில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்களையும் எழுதிவிட்டுச் சென்றனர்.
1 min
ஜார்க்கண்டில் 8 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
ஜார்க்கண்ட் மாநிலம் பொக்காரோ மாவட்டத்தில் 8 நக்ஸல்கள் திங்கள்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1 min
பிசிசிஐ ஊதிய ஒப்பந்தம்
'ஏ+' பிரிவில் ரோஹித், கோலி; ஐயர், கிஷணுக்கு மீண்டும் இடம்
1 min
கில் அதிரடி; குஜராத்துக்கு 6-ஆவது வெற்றி
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 39-ஆவது ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் 39 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸை அதன் சொந்த மண்ணில் திங்கள்கிழமை வென்றது.
1 min
ஊழல் வழக்கு: எடியூரப்பா மனு மீதான விவகாரத்தை கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரைத்தது உச்சநீதிமன்றம்
பாஜக மூத்தத் தலைவர் பி.எஸ்.எடியூரப்பாவின் மனுவிலிருந்து எழுந்த சட்ட சிக்கல்கள், நீதிமன்ற விசாரணை உத்தரவுக்குப் பிறகு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர முன் அனுமதி தேவையா என்பன உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விசாரிக்க கூடுதல் நீதிபதிகள் உள்ள அமர்வுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை பரிந்துரை செய்தது.
1 min
ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சி வழக்கில் கூகுள் சமரசம்: ரூ.20.24 கோடி செலுத்தியது
ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சி வழக்கில் இந்திய தொழில் போட்டி ஆணையத்துடன் (சிசிஐ) கூகுள் நிறுவனத்துக்கு சமரசம் ஏற்பட்டது. அத்துடன் சமரசத் தொகையாக ரூ.20.24 கோடியையும் அந்த நிறுவனம் செலுத்தியது.
1 min
கோனெரு ஹம்பி முன்னிலை
மகளிர் கிராண்ட் பிரீ செஸ் போட்டியின் 7-ஆவது சுற்றில் வென்ற இந்தியாவின் கோனெரு ஹம்பி, போட்டியில் முன்னிலை பெற்றார்.
1 min
வெள்ளி வென்றது ருத்ராங்க்ஷ் - ஆர்யா இணை
பெருவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ருத்ராங்க்ஷ் பாட்டீல் - ஆர்யா போர்ஸே கூட்டணி வெள்ளிப் பதக்கம் வென்றது.
1 min
ஆஸ்டபென்கோ சாம்பியன்
இறுதியில் சபலென்காவை சாய்த்தார்
1 min
சென்செக்ஸ் நல்ல லாபத்தில் முடிவு
மூன்று நாள் தொடர் விடுமுறையை அடுத்து திங்கள்கிழமை தொடங்கிய பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடர்ந்தது.
1 min
போப் பிரான்சிஸை கடைசியாக சந்தித்த தலைவர் ஜே.டி.வான்ஸ்
போப் பிரான்சிஸை கடைசியாக சந்தித்த உலகத் தலைவர் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் ஆவார்.
1 min
பரோடா வங்கியில் எல்ஐசி பங்கு முதலீடு அதிகரிப்பு
இந்தியாவின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, அரசுக்குச் சொந்தமான பரோடா வங்கியில் தனது பங்கு முதலீட்டை சுமார் 2 சதவீதம் அதிகரித்துள்ளது.
1 min
சிதம்பரம் நடராஜப் பெருமானுக்கு மகா ருத்ராபிஷேகம்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு மகாருத்ர மகாபிஷேகமும், உலக நன்மை வேண்டி ருத்ர ஜபம், ருத்ர யாகமும் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
வர்த்தக ஒப்பந்தப் பேச்சில் முன்னேற்றம்
பிரதமர் மோடி- அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் வரவேற்பு
1 min
தமிழகத்தில் 10 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் பரமத்திவேலூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட 10 இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது.
1 min
திருச்சியில் 4 பேர் உயிரிழந்தது ஏன்? அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
திருச்சியில் நான்கு பேர் உயிரிழந்தது ஏன் என்பதற்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார்.
1 min
வேளாங்கண்ணி பேராலயத்தில் 9 நாள்கள் துக்கம் அனுசரிப்பு
போப் பிரான்சிஸ் மறைவையொட்டி வேளாங்கண்ணி பேராலயத்தில் திங்கள்கிழமை 88 மணிகள் ஒலிக்கப்பட்டன.
1 min
கரியக்கோயில் ஆற்றங்கரை தும்பலில் சிதைந்து வரும் கல்வட்டங்கள்!
கிடப்பில் போடப்பட்ட அகழாய்வுத் திட்ட முன்வரைவு?
1 min
Dinamani Salem Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only