Dinamani Salem - April 20, 2025

Dinamani Salem - April 20, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Salem along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Salem
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 20, 2025
இந்திய மாணவி கனடாவில் சுட்டுக் கொலை
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் பேருந்து நிலையத்தில் காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக் கொல்லப்பட்டார்.
1 min
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 4000 கன அடியாக அதிகரிப்பு
தமிழக காவிரி கரையோரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 4000 கன அடியாக அதிகரித்துள்ளது.
1 min
ஏற்காட்டில் அடிப்படை வசதியின்றி அவதியுறும் சுற்றுலாப் பயணிகள்
கோடை வாசஸ்தலமான ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், இங்கு அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர்.
1 min
சேலம் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி ஆண்டு விழா
வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டியில் உள்ள சேலம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
1 min
போக்ஸோ சட்டத்தில் இளைஞர் கைது
ஆத்தூரில் சிறுமியை ஆசைவார்த்தை கூறி ஏமாற்றியதாக இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.
1 min
பணி ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு
அரசிராமணி செட்டிப்பட்டி, தேவூர் குறுவள மைய ஆசிரியர்கள் சார்பில் நிகழ் கல்வியாண்டில் பணி ஓய்வு பெறும் ஆசிரியர், ஆசிரியைகளுக்கு பாராட்டு விழா அர. செட்டிப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
அதிமுகவை கண்டித்து திமுகவினர் துண்டுப் பிரசுரம் விநியோகம்
மத்திய பாஜக அரசுடன் கூட்டணி வைத்து தமிழகத்துக்கு அதிமுக துரோகம் இழைத்ததாகக் கூறி, சேலத்தில் திமுக சார்பில் சனிக்கிழமை துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.
1 min
முதன்மை நிலை விளையாட்டு விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் உள்ள முதன்மை நிலை விளையாட்டு விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கு வரும் 30 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1 min
கைவினைக் கலைஞர்களுக்கு 25 சதவீத மானியத்துடன் கடனுதவி: ஆட்சியர் தகவல்
கைவினைக் கலைஞர்களுக்கு 25 சதவீத மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
1 min
முதல்வரின் சாதனைகளை இளைஞர் அணியினர் மக்களிடம் சேர்க்க வேண்டும்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சாதனை திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் பணியை இளைஞர் அணியினர் மேற்கொள்ள வேண்டும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் வலியுறுத்தினார்.
1 min
ரெட்டியூர் மாரியம்மன் கோயிலில் வழக்கமான பூஜைகள் மட்டுமே நடத்த உத்தரவு
கோல்நாயக்கன்பட்டி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் வழக்கமான பூஜைகளை மட்டும் நடத்த வேண்டும் என மேட்டூர் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
1 min
இலவச மருத்துவ முகாம்
சிங்கிபுரத்தில் இயங்கும் ராம்கோ சிமென்ட் தொழிற்சாலையின் நிறுவனர் ராமசாமி ராஜாவின் 131-ஆவது பிறந்த தினத்தையொட்டி, சேலம் அரவிந்த் கண் மருத்துவமனை, சேலம் அம்மாப்பேட்டை திரு நரம்பியல் மருத்துவமனையுடன் இணைந்து, வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை, இலவச கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
1 min
கோட்டை பெருமாள் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்
சேலம் கோட்டை பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் விமரிசையாக நடைபெறுகிறது.
1 min
நீட் தேர்வு அச்சத்தால் இறந்த மாணவர்கள்: மெழுகுவர்த்தி ஏந்தி அதிமுக ஆர்ப்பாட்டம்
தமிழகம் முழுவதும் நீட் தேர்வில் உயிரிழந்த மாணவ, மாணவிகள் 22 பேருக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில், அதிமுக மாணவர் அணி சார்பில் சேலத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
தமிழகத்தில் வலிமையான நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையாக உள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
1 min
2026 இல் ஆட்சி மாற்றம் உறுதி: நயினார் நாகேந்திரன்
மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் வரும் 2026 இல் ஆட்சி மாற்றம் உறுதி என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
1 min
சேலம் மாநகராட்சியில் ஒரே நாளில் ரூ. 2.49 கோடி வரி வசூல்
சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட நான்கு மண்டலங்களிலும் கடந்த 17 ஆம் தேதி ஒரு நாளில் மட்டும் ரூ. 2.49 கோடி வரி வசூலாகியது.
1 min
வெள்ளிங்கிரி மலையேறிய இளைஞர் தவறி விழுந்து உயிரிழப்பு
வெள்ளிங்கிரி மலையேறிய இளைஞர் பாறையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.
1 min
பாஜக வலிமை பெற அதிமுக துணை நிற்பது வரலாற்றுப்பிழை
தமிழகத்தில் பாஜக வலிமை பெற அதிமுக துணை நிற்பது வரலாற்றுப் பிழை என்று விடுதலைச் சிறுத்தை கள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
1 min
ஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு: 99.99% மதிப்பெண்ணுடன் தமிழகத்தில் பிரதீஷ் காந்தி முதலிடம்
பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ இரண்டாம் கட்ட முதன்மைத் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. 10 பேர் முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக மாணவர் எஸ். பிரதீஷ் காந்தி 99.99 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளார்.
1 min
18 கிலோ திமிங்கல உமிழ்நீர் பறிமுதல்: மூவர் கைது
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே வீட்டில் 18 கிலோ அம்பர்கிரிஸ் எனப்படும் திமிங்கல உமிழ்நீரைப் பதுக்கிவைத்திருந்த 3 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
1 min
சாஸ்த்ரா: ஏப். 26-இல் இலவச உயர் கல்வி ஆலோசனை முகாம்
தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழகம் சார்பில் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்கிற உயர்கல்வி பற்றிய ஆலோசனை முகாம் ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
1 min
அதிமுக கூட்டணி எஸ்டிபிஐ விலகல்
அதிமுக கூட்டணியில் இருந்து எஸ்டிபிஐ கட்சி விலகியது.
1 min
தேங்கிய மழைநீரில் மின்சாரம் பாய்ந்து உயிருக்குப் போராடிய சிறுவன் மீட்பு
துணிச்சலுடன் செயல்பட்ட இளைஞருக்கு குவிகிறது பாராட்டு
1 min
முதுநிலை ஆசிரியர்களுக்கு மே 5 முதல் பணித் திறன் மேம்பாட்டுப் பயிற்சி
அரசுப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்களுக்கு பணித் திறன் மேம்பாட்டு பயிற்சி மே 5-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
1 min
நடிகர் பாபி சிம்ஹாவின் கார் மோதி 7 பேர் காயம்
சென்னை கிண்டியில் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் மோதி 7 பேர் காயமடைந்தனர்.
1 min
சென்னையின் முதல் 'ஏசி' மின்சார ரயில் சேவை தொடக்கம்
ரூ.35 முதல் ரூ.105 வரை கட்டணம்
1 min
பாரதியின் புதிய சிந்தனை!
பாரதிக்கு முன்னர் கண்ணனை நாயகியாகப் பாடியவர் எவரும் இலர். ஆனால் பாரதியோ, 'கண்ணம்மா என் காதலி' என்று பாடிப் புதுமை செய்தான்.
1 min
வானம் ஊன்றிய மதலை
விளக்கங்கள், அந்தக் காலத்தில் தமிழகத்தின் தொண்டை நாட்டில் இருந்துள்ளன. அந்தக் கலங்கரை விளக்கத்தின் உச்சியில் மேற்கூரை அமைக்கப்படவில்லை. அங்கே பெரிய தீப்பந்தம் இரவில் எரிந்திருக்கிறது.
1 min
வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த விதிகள்: தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த விதிகளை கண்டிப்புடன் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
பிரதமர் மோடி ஏப். 22-இல் சவூதி அரேபியா பயணம்
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக வரும் செவ்வாய்க்கிழமை (ஏப். 22) சவூதி அரேபியாவுக்குச் செல்கிறார்.
1 min
காங்கிரஸை அச்சுறுத்த முடியாது: கார்கே
நேஷனல் ஹெரால்ட் வழக்கு
1 min
கோயில் நில விவகாரம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
சென்னை கொளத்தூர் சோமநாத சுவாமி கோயில் நிலத்தில், வருமானம் ஈட்டும் பொருட்டு, காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிக்கு தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் மறுத்து உத்தரவிட்டது.
1 min
கட்சிப் பதவியிலிருந்து துரை வைகோ விலகல்
மதிமுக முதன்மைச் செயலர் துரை வைகோ, அந்தப் பதவியிலிருந்து விலகுவதாக சனிக்கிழமை அறிவித்தார்.
1 min
உதகையில் துணைவேந்தர்கள் மாநாடு: தன்கருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு
நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஏப். 25 முதல் 27-ஆம் தேதி வரை மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறுகிறது.
2 mins
மீண்டும் இணையும் ராஜ்-உத்தவ் தாக்கரே?
மகாராஷ்டிர அரசியல் களத்தில் பரபரப்பு
1 min
மேற்கு வங்கம்: வன்முறை பாதித்த பகுதியில் ஆளுநர், தேசிய மகளிர் ஆணையக் குழு ஆய்வு
மேற்கு வங்க மாநிலத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட முர்ஷிதாபாத் மாவட்டத்தில் மாநில ஆளுநர் சி.வி.ஆனந்தபோஸ் மற்றும் தேசிய மகளிர் ஆணையக் குழுவினர் சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.
1 min
மகாராஷ்டிரத்தில் ஹிந்தி திணிப்பை அனுமதிக்க மாட்டோம்
மகாராஷ்டிரத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மூன்றாவது மொழிப் பாடமாக ஹிந்தியை கட்டாயமாக்க மாநில அரசு முடிவு செய்துள்ள நிலையில், ஹிந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று சிவசேனை (உத்தவ்) கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
1 min
மகாராணா பிரதாப், சத்ரபதி சிவாஜியே தேசத்தின் நாயகர்கள்; ஔரங்கசீப் அல்ல!
மேவார் மன்னர் மகாராணா பிரதாப், சத்ரபதி சிவாஜி ஆகியோரே தேசத்தின் நாயகர்கள்; முகலாய மன்னர் ஔரங்கசீப் அல்ல' என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
1 min
5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்: வறுமை ஒழிப்பின் பிரதிபலிப்பு
பிரதமரின் முதன்மைச் செயலர்
1 min
தில்லியில் 4 மாடி குடியிருப்புக் கட்டடம் இடிந்து 11 பேர் உயிரிழப்பு
புது தில்லியின் வட கிழக்கில் உள்ள சக்தி விஹார் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை 4 மாடி குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தனர்.
1 min
வங்கதேசத்தில் ஹிந்து அமைப்பின் தலைவர் படுகொலைக்கு இந்தியா கடும் கண்டனம்
வங்கதேசத்தில் சிறுபான்மையினரான ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த ஒரு தலைவர் கடத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.
1 min
நேருவிடம் இருந்து உண்மையும், துணிவும் மரபுவழியாக கிடைத்தது: ராகுல்
நாட்டின் முதல் பிரதமரும் தனது கொள்ளுத்தாத்தாவுமான ஜவாஹர்லால் நேருவிடம் இருந்து உண்மையும் துணிவும் மரபுவழியாக கிடைத்ததாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
1 min
பிகார் தேர்தல்: வாக்குச்சாவடி பணியாளர்களுக்கு தேர்தல் ஆணையம் முதல் முறை பயிற்சி
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் நடைமுறை நெருங்குவதையொட்டி, அந்த மாநிலத்தைச் சேர்ந்த 10 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் 280 பணியாளர்களுக்கு தேர்தல் ஆணையம் முதன்முறையாக பயிற்சி அளித்துள்ளது.
1 min
அமெரிக்கா, பெரு நாடுகளுக்கு நிர்மலா சீதாராமன் 11 நாள்கள் பயணம்
ஜி20, ஐஎம்எஃப் கூட்டங்களில் பங்கேற்பு
1 min
இறுதிச்சுற்றில் அல்கராஸ் - ரூன் பலப்பரீட்சை
ஸ்பெயினில் நடைபெறும் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், உள்நாட்டு நட்சத்திரம் கார்லோஸ் அல்கராஸ் - டென்மார்க்கின் ஹோல்கர் ரூன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
1 min
ரேப்பிட் ஃபயர்: இந்தியர்களுக்கு ஏமாற்றம்
பெருவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 25 மீட்டர் ரேப்பிட் பயர் பிஸ்டல் பிரிவில் இந்தியர்கள் மூவர் தகுதிச்சுற்றுடன் வெளியேறி ஏமாற்றத்தை சந்தித்தனர்.
1 min
காஸாவில் மேலும் 92 பேர் உயிரிழப்பு
காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 92 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.
1 min
ஹெச்டிஎஃப்சி நிகர லாபம் 7% அதிகரிப்பு
கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி-யின் தனிப்பட்ட நிகர லாபம் 6.6 சதவீதம் உயர்ந்து ரூ.17,616 கோடியாக உள்ளது.
1 min
அந்நியச் செலாவணி கையிருப்பு 67,783 கோடி டாலராக உயர்வு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 11-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 67,783.5 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
1 min
ராயல் என்ஃபீல்ட் விற்பனை புதிய உச்சம்
இந்தியாவின் முன்னணி மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ராயல் என்ஃபீல்டின் வருடாந்திர மொத்த விற்பனை கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் இதுவரை இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளது.
1 min
192% வளர்ச்சி கண்ட தங்கம் இறக்குமதி
இந்தியாவில் தங்கத்துக்கான தேவை அதிகரித்துவருவதால், கடந்த மார்ச் மாதத்தில் அதன் இறக்குமதி 192.13 சதவீதம் உயர்ந்து 447 கோடி டாலராக உள்ளது.
1 min
அமெரிக்க-ஈரான் அணுசக்திப் பேச்சு
ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அந்த நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை இத்தாலி தலைநகர் ரோமில் சனிக்கிழமை தொடங்கியிருக்கிறது.
2 mins
உக்ரைனில் தற்காலிக போர் நிறுத்தம்: ரஷியா அறிவிப்பு
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு உக்ரைனில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அறிவித்துள்ளார்.
1 min
தமிழகத்தில் 8 இடங்களில் சதம் அடித்த வெயில்: பரமத்தி வேலூரில் 102.2
தமிழகத்தில் வேலூர்,மதுரை உள்பட 8 இடங்களில் சனிக்கிழமை வெயில் சதம் அடித்தது.
1 min
தொழில் முனைவோராக!
கைத்தொழில் ஒன்றை கற்றால் கவலை இல்லா வாழ்க்கையை சுலபமாக வாழலாம்' என்ற முதுமொழி எந்தக்காலத்துக்கும் பொருந்தும்.
1 min
Dinamani Salem Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only