Dinamani Salem - April 18, 2025Add to Favorites

Dinamani Salem - April 18, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Salem along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 10 Days
(OR)

Subscribe only to Dinamani Salem

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Salem

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 18, 2025

பவுன் ரூ.71,000-ஐ கடந்த தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.71,360-க்கு விற்பனையானது.

1 min

குடியரசுத் தலைவருக்கு உத்தரவிட முடியாது

மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ள விவகாரத்தில், நீதித் துறை மீது குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

1 min

வக்ஃப் சொத்துகளின் தன்மை மே 5 வரை மாற்றப்படாது

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

2 mins

மேட்டூர் நகராட்சியில் ஆட்சியர் கள ஆய்வு

மேட்டூர் வட்டத்திற்கு உள்பட்ட வருவாய்க் கிராமங்களில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் ஏப். 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

1 min

மனைவியைத் தாக்கிய கணவர் கைது

தம்மம்பட்டி அருகே மனைவியைத் தாக்கிய கணவரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

ஒசூர் அருகே அரசுப் பேருந்தை வழிமறித்த யானை!

ஒசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான குல்லஹட்டி என்ற இடத்தில் சாலையில் சென்ற கர்நாடக அரசுப் பேருந்தை வியாழக்கிழமை அந்த வழியாக வந்த யானை மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

1 min

எடப்பாடியில் அடிப்படை பணிகளை செய்வதில் பாரபட்சம்

அதிமுக உறுப்பினர்கள் வாக்குவாதம்

1 min

நாமக்கல் மாநகராட்சி ஆணையர் ரா.மகேஸ்வரி திடீர் இடமாற்றம்

திருப்பூர் துணை ஆணையராக நியமனம்

1 min

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த நாள்

தமிழக அரசு, அரசியல் கட்சிகள் சார்பில் மரியாதை

1 min

ஆனைமடுவு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

வாய்க்கால் பாசன விவசாயிகள் எதிர்த்து போராட்டம்

1 min

பச்சைப் பயறு, உளுந்து கொள்முதல்: விவசாயிகள் பயன்பெற அழைப்பு

சேலம் மாவட்டத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலையில் விவசாயிகளிடமிருந்து பச்சைப்பயறு, உளுந்து கொள்முதல் செய்யப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தா தேவி தெரிவித்தார்.

1 min

மணிமேகலை விருது பெற சமுதாய அமைப்புகள் விண்ணப்பிக்கலாம்

2024-25 ஆம் ஆண்டுக்கான மணிமேகலை விருதுக்கு தகுதியான சமுதாய அமைப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1 min

சேலம் அரசு மருத்துவமனையில் தீத்தடுப்பு ஒத்திகை

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறை சார்பில் தீயணைப்பு மற்றும் தீத்தடுப்பு ஒத்திகை சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட தன்னார்வலர்களுக்கு சான்றிதழ்

சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையின் புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட தன்னார்வலர்களுக்கான ஆயத்த கூட்டம், சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சேலம் கோட்டை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

கட்சி நிலைப்பாடு குறித்து பேட்டியளிக்க அதிமுகவினருக்கு இபிஎஸ் கட்டுப்பாடு

கட்சி நிலைப்பாடு குறித்து அதிமுக தலைமையின் அனுமதியின்றி யாரும் பேட்டி கொடுக்க வேண்டாம் என்று அக்கட்சியின் தலைமை அறிவுறுத்தியுள்ளது.

1 min

எடப்பாடி கே.பழனிசாமியை எதிர்த்துப் போட்டி: சேலத்தில் பெங்களூரு புகழேந்தி பேட்டி

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியை எதிர்த்து எடப்பாடி தொகுதியில் போட்டியிடத் தயாராக இருப்பதாக பெங்களூரு புகழேந்தி தெரிவித்தார்.

1 min

அதிமுக - பாஜக கூட்டணியை பிளவுபடுத்த வேண்டாம்

சென்னை, ஏப்.17: அதிமுக - பாஜக கூட்டணி குறித்து கேள்வி கேட்டு கூட்டணியை பிளவுபடுத்த வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்தார்.

1 min

சேலம் கோட்டத்தில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

புனித வெள்ளி மற்றும் வார இறுதிநாள்களை முன்னிட்டு சேலம் கோட்டத்தில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

வெறுப்புப் பேச்சு: அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

வனத் துறை அமைச்சர் பொன்முடியின் வெறுப்புப் பேச்சுக்கு எதிரான புகார் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

1 min

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

ஜிபிஎஸ் கருவி, கைப்பேசிகள் பறிப்பு

1 min

காவல் துறையின் ‘என்கவுன்ட்டர்’ அதிகரிப்பு

உயர்நீதிமன்றம் அதிருப்தி

1 min

மேல்பாதி திரௌபதியம்மன் கோயில் பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறப்பு

உயர்நீதிமன்ற உத்தரவின்படி, விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்திலுள்ள அருள்மிகு திரௌபதியம்மன் கோயில் பொதுமக்கள் வழிபாட்டுக்காக வியாழக்கிழமை காலை திறக்கப்பட்டது.

1 min

ரூ.1,882 கோடியில் சிறுசேரியில் புதிய தரவு மையம்

முதல்வர் திறந்து வைத்தார்

1 min

அமைச்சர் பேச்சு: அதிமுகவினர் எதிர்ப்பு

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஒருமையில் பேசியதாகக் கூறி எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். மேலும், இப்பிரச்னையை முன்னிறுத்தி அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

1 min

சிட்கோ நில அபகரிப்பு வழக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆஜராக உத்தரவு

சிட்கோ நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக பதியப்பட்ட வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவுக்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மே 6-ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min

விண்வெளித் துறையில் ரூ.10,000 கோடி முதலீட்டுக்கு இலக்கு

அமைச்சரவை முடிவு

1 min

பூப்பெய்திய மாணவியை தனியாக தேர்வெழுத வைத்த விவகாரம்

கோவை நீதிமன்றத்துக்கு உத்தரவு

1 min

மதித்தல்... கேட்டல்... செயல்படல்!

ம்முடைய அன்றாட வாழ்வைக் கவனிப்போம். நாம் சக மனிதரை முதலில் மதிக்கிறோமா? அவர் என்ன நினைக்கிறார் என்பதை அவர் சொல்லவரும்போது காது கொடுத்துக் கேட்கிறோமா?

2 mins

இதழியலின் அஞ்சா நெஞ்சர்!

ந்திய ஜனநாயக வரலாற்றில் கரும்புள்ளியாகக் கருதப்படுவது அவசரநிலை காலம் (1975-1977). பத்திரிகைச் சுதந்திரம் இருளில் மூழ்கிய நாள்கள் அவை. உண்மைச் செய்திகளால் நிரம்பியிருக்க வேண்டிய பத்திரிகைகளின் பக்கங்கள், அரசின் அடக்குமுறையால் வெறுமையாக வெளிவந்தன.

3 mins

சிந்துவெளி - தமிழர் நாகரிக ஒப்புமை நிரூபணம்

சிந்து வெளி நாகரிகத்துக்கும், தமிழர் நாகரிகத்துக்கும் இடையேயான ஒப்புமை நிரூபணமாகி உள்ளதாக நிதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

1 min

அனைத்து மாவட்டங்களிலும் தமிழிசை விழாக்கள்

அனைத்து மாவட்டங்களிலும் தமிழிசை விழாக்கள் நடத்தப்படும் என்று தமிழ் வளர்ச்சி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்தார்.

1 min

முதல்வர் மருந்தகங்களில் வேறு மருந்துகள் விற்கத் தடையில்லை

முதல்வர் மருந்தகங்களை நிர்வகிப்பவர்களே மக்களுக்குத் தேவையான மருந்துகளைக் கொள்முதல் செய்து விற்கலாம் என்றும், அரசு கொள்முதல் செய்யாத மருந்துகளை விற்கத் தடையில்லை என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

1 min

காஞ்சிபுரம் - மதுரையில் பௌத்த, சமண பண்பாட்டு மையங்கள்

சுற்றுலாத் துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் அறிவிப்பு

1 min

கூட்டுறவு வங்கிகள் கடன் பெறும் மையம் அல்ல

கூட்டுறவு வங்கிகள் பொதுமக்கள் கடன் பெறக் கூடிய மையம் இல்லை என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

1 min

பேரவையில் கேள்விக்கு விடையளிக்க 3 மணி நேரம் ஒத்திகை பார்ப்பேன்

துறை தொடர்பான கேள்விக்கு பதிலளிப்பதற்காக குறைந்தது 2 முதல் 3 மணி நேரம் ஒத்திகை பார்த்துவிட்டுத்தான் பேரவைக்கு வருவேன் என்று அவை முன்னவரும் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் கூறினார்.

1 min

நெசவாளர் கூலி உயர்வு பிரச்னைக்கு விரைவில் தீர்வு

பேரவையில் அமைச்சர்கள் உறுதி

1 min

கிராம கோயில் பூசாரிகள் இருசக்கர வாகனம் வாங்க தலா ரூ.12,000 மானியம்

அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு

1 min

மகாராஷ்டிர முதல்வருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

கடந்த ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸுக்கு மும்பை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

1 min

இஸ்லாமியர்களை ஷரியத்துக்குப் பதிலாக வாரிசு உரிமை சட்டத்தின் கீழ் நிர்வகிக்க முடியுமா?

விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

1 min

அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் ராகுல் உரையாற்றுகிறார்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அடுத்தவாரம் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

1 min

பிரதமருடன் ‘தாவூதி போரா’ முஸ்லிம் பிரதிநிதிகள் சந்திப்பு

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு வரவேற்பு

1 min

மேற்கு வங்கம்: வன்முறை பாதித்த பகுதியில் ஆய்வு செய்ய 3 பேர் குழு

கொல்கத்தா உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

1 min

மேற்கு வங்கம்: நியமனம் ரத்தான ஆசிரியர்களின் பணிக் காலத்தை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு

மேற்குவங்கத்தில் நியமனம் ரத்து செய்யப்பட்ட ஆசிரியர்களின் பணிக் காலத்தை நிகழாண்டு டிச.31-ஆம் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

1 min

ஹிந்துக்களிடம் இருந்து முஸ்லிம்கள் முற்றிலும் வேறுபட்டவர்கள்

பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி பேச்சு

1 min

சோக்ஸியை நாடுகடத்த பெல்ஜியத்துடன் நெருங்கி பணியாற்றி வருகிறோம்

ரூ.13,000 கடன் மோசடியில் வெளிநாடு தப்பி யோடிய வைர வியாபாரி நீரவ் மோடியின் உறவினரும் தொழிலதிபருமான மெஹுல் சோக்ஸியை நாடுகடத்துவதற்கு பெல்ஜியத்துடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாக வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

1 min

1 முதல் 5-ஆம் வகுப்பு வரை ஹிந்தி கட்டாயம்

தேசிய கல்விக் கொள்கை 2020-இன் கீழ், மகாராஷ்டிரத்தில் மராத்தி மற்றும் ஆங்கில வழிக் கல்வி பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மூன்றாவது மொழிப் பாடமாக ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

1 min

நடிகர் விஜய்க்கு எதிராக உ.பி. முஸ்லிம் ஜமாத் 'ஃபத்வா'

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்று கூறி, அவருக்கு எதிராக உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அகில இந்திய முஸ்லிம் ஜமாத் ஃபத்வா அறிவித்துள்ளது.

1 min

இந்தியா உலகின் முதன்மையான ராணுவ சக்தியாக உருவெடுக்கும்

ராஜ்நாத் சிங்

1 min

பண முறைகேடு வழக்கு: அமலாக்கத் துறை முன் ராபர்ட் வதேரா 3-ஆவது நாளாக ஆஜர்

நில ஒப்பந்த பண முறை கேடு வழக்கு குறித்து காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா அமலாக்கத் துறை அதிகாரிகள் முன் தொடர்ந்து 3-ஆவது நாளாக வியாழக்கிழமை ஆஜரானார்.

1 min

ஊழல்வாதிகளை மோடி அரசு சிறையில் அடைக்கும்

நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் பாஜக கருத்து

1 min

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவி கிடைக்க நெறிமுறை

மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

1 min

சர்வதேச வர்த்தக சவால்களை இந்தியா எதிர்கொள்ளும்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

1 min

நான்கு மாவட்டங்களுக்குள் ஒடுக்கப்பட்ட நக்ஸல் தீவிரவாதம்: அமித் ஷா

'நாட்டில் நக்ஸல் தீவிரவாதம் நான்கு மாவட்டங்களுக்குள் ஒடுக்கப்பட்டுவிட்டது' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை தெரிவித்தார்.

1 min

கோனெரு ஹம்பி, திவ்யா வெற்றி

மகாராஷ்டிர மாநிலம், புணேயில் நடைபெறும் ஃபிடே மகளிர் கிராண்ட் ப்ரீ செஸ் போட்டியின் 4-ஆவது சுற்றில் இந்தியாவின் கோனெரு ஹம்பி, திவ்யா தேஷ்முக் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

1 min

தங்கம் வென்ற சுருச்சி, சௌரப் இணை

பெருவில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்போட்டியில் இந்தியாவின் சுருச்சி இந்தர் சிங், சௌரப் சௌதரி இணை தங்கப் பதக்கம் வென்றது.

1 min

தங்கத்துடன் சீசனை தொடங்கிய நீரஜ் சோப்ரா

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற போட்ச் இன்விடேஷனல் டிராக் போட்டியில், இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தினார்.

1 min

ரூ.50 கோடிக்கு வாங்கிய வெளிநாட்டு நாய் ஆய்வுக்குச் சென்ற அமலாக்கத் துறை ஏமாற்றம்!

சமூக வலைதளத்தில் பிரபலமாவதற்காக ரூ.50 கோடி மதிப்பிலான நாயை வெளிநாட்டில் இருந்து வாங்கி இருப்பதாக வெளியிட்ட பதிவை நம்பி ஆய்வுக்குச் சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

1 min

கர்நாடகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு; மே 2-ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தில் மீண்டும் விவாதம்

ஜாதிவாரி கணக்கெடுப்பு -2015 குறித்து மே 2 ஆம் தேதி நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் மீண்டும் விவாதிக்கப்படும் என்று கர்நாடக சட்டத் துறை அமைச்சர் எச்.கே. பாட்டீல் தெரிவித்தார்.

1 min

ஹைதராபாதை வென்றது மும்பை

ஐபிஎல் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாதை வியாழக்கிழமை வீழ்த்தியது.

1 min

விப்ரோ நிகர லாபம் 26% உயர்வு

இந்தியாவின் 4-ஆவது பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான விப்ரோவின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த மார்ச் காலாண்டில் 25.9 சதவீதம் உயர்ந்தது.

1 min

2,850 கோடி டாலராக குறைந்த நவரத்தின, ஆபரண ஏற்றுமதி

சர்வதேச அரசியல் பதற்றங்கள் காரணமாக, கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த நவரத்தின, ஆபரண ஏற்றுமதி 2,850 கோடி டாலராக குறைந்துள்ளது.

1 min

சுஸுகி இரு சக்கர வாகன விற்பனை 11% அதிகரிப்பு

முன்னணி இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா, கடந்த 2024-25 ஆம் நிதியாண்டில் 11 சதவீத விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

1 min

வெளிநாட்டு மாணவர் சேர்க்கைக்குத் தடை

ஹார்வர்டு பல்கலை.க்கு எச்சரிக்கை

1 min

ரோமில் அமெரிக்காவுடன் பேச்சு: உறுதி செய்தது ஈரான்

தங்கள் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அமெரிக்காவுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெறவுள்ளதை ஈரான் வியாழக்கிழமை உறுதி செய்தது.

1 min

1971 கொடுமைகளுக்கு மன்னிப்புக் கோர வேண்டும்: பாகிஸ்தானிடம் வங்கதேசம் வலியுறுத்தல்

1971-ஆம் ஆண்டின் விடுதலைப் போரின்போது பாகிஸ்தான் ராணுவம் இழைத்த கொடுமைகளுக்காக அந்த நாடு மன்னிப்புக்கோரவேண்டும் என்று வங்கதேசம் வியாழக்கிழமை வலியுறுத்தியது.

1 min

பூமிக்கு வெளியே உயிரினம்: இதுவரை இல்லாத உறுதியான ஆதாரம்?

சூரியக் குடும்பத்துக்கு வெளியே கே2-18பி என்ற கிரகத்தில் உயிரினங்கள் இருக்கலாம் என்பதற்கான இதுவரை இல்லாத மிக உறுதியான ஆதாரம் உள்ளதாக பிரிட்டன் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

1 min

Read all stories from Dinamani Salem

Dinamani Salem Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only