Dinamani Puducherry - April 24, 2025

Dinamani Puducherry - April 24, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Puducherry along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Puducherry
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 24, 2025
தங்கம் பவுனுக்கு ரூ. 2,200 சரிவு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.2,200 குறைந்து ரூ.72,120-க்கு விற்பனையானது.
1 min
காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி இந்தியப் பகுதிக்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1 min
10 இடங்களில் வெயில் சதம்: வேலூரில் 104 டிகிரி
தமிழகத்தில் புதன்கிழமை வேலூர், பரமத்திவேலூர் உள்பட 10 இடங்களில் வெயில் சதமடித்தது.
1 min
இந்தியா-பாகிஸ்தான் எல்லை மூடல்
தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்; மத்திய அரசு அதிரடி முடிவு
1 min
துணைவேந்தர்கள் மாநாடு: அரசுடன் மோதல் இல்லை
துணைவேந்தர்கள் மாநாடு விவகாரத்தில் தமிழக அரசுடன் மோதல் போக்கு இல்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
1 min
பதவி விலகாவிட்டால் ஜாமீன் ரத்து
செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்யாவிட்டால் ஜாமீன் ரத்து செய்யப்படும் என உச்சநீதிமன்றம் புதன்கிழமை எச்சரிக்கை விடுத்தது.
2 mins
தீயணைப்பு வீரர்களுக்கு பதவி உயர்வு: துணைநிலை ஆளுநர் ஒப்புதல்
புதுச்சேரி மாநிலத் தீயணைப்புத் துறையில் பணிபுரிபவர்களுக்கு 3 கட்ட பதவி உயர்வு வழங்க துணைநிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதன் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
1 min
கடலூரில் 25-இல் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்
கடலூர் மாவட்ட விவசாயிகள் குறை கேட்பு மற்றும் மேம்பாட்டிற்கான ஆலோசனைக்கூட்டம் ஏப். 25-இல் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
1 min
கட்டுமானப் பொருள்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தல்
கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
1 min
உழவர்கரையில் அதிகாரிகளுடன் அரசு செயலர் ஆய்வு
புதுவை உழவர்கரை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் அதிகாரிகளுடன் அரசுச் செயலர் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
1 min
என்எல்சி சுரங்கம் முன் தமுமுகவினர் முற்றுகைப் போராட்டம்
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, என்எல்சி இந்தியா நிறுவனத்தின் பழுப்பு நிலக்கரி சுரங்கம் 2-ஆவது அலகு முன் தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் புதன்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 846 பேரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
அரியாங்குப்பத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
புதுச்சேரியை அடுத்துள்ள அரியாங்குப்பம், செட்டிகுளம் பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் புதன்கிழமை நடைபெற்றது.
1 min
புதுச்சேரியில் நீர்நிலைகளை மேம்படுத்த ஆலோசனை
புதுச்சேரியில் நீர் நிலைகளை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அ.குலோத்துங்கன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
நியாயவிலைக் கடை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்
நியாயவிலைக் கடை பணியாளர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று, சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்ரமணியன் கேட்டுக் கொண்டார்.
1 min
என்எல்சி பொதுத் துறை நிறுவனமாக திகழ திமுகவே காரணம்
என்எல்சி இந்தியா நிறுவனம் பொதுத் துறை நிறுவனமாக திகழ்வதற்கு திமுகவும், தொமுசவும்தான் காரணம் என்று, மாநில வேளாண்மை, உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
1 min
புதுவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள்; அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை
புதுவை முதல்வர் என்.ரங்கசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
1 min
அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கக் கோரி திருக்கோவிலூரில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
அமைச்சர் க.பொன்முடியை பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தி, கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் பாஜக சார்பில் புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
துப்புரவுத் தொழிலாளர்கள் நல கண்காணிப்புக் கூட்டம்
புதுவை மாநில துப்புரவுத் தொழிலாளர்கள் பாதுகாப்பாக நடத்தப்படுதல், சுகாதாரத்தைப் பாதுகாத்தல் மற்றும் பொருளாதார மேம்பாடுகள் குறித்த கண்காணிப்புக்கூட்டம், புதுச்சேரியில் புதன்கிழமை நடைபெற்றது.
1 min
லாரி உரிமையாளர்கள் முற்றுகைப் போராட்டம்
விருத்தாசலத்தில் லாரி உரிமையாளர்கள் புதன்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
இளைஞர் வெட்டிக் கொலை: தம்பதிக்கு 5 ஆண்டுகள் சிறை
மகளை காதலித்த இளைஞரை வெட்டிக் கொன்றதாக, தம்பதிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிதம்பரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
வேலை வாங்கித் தருவதாக ரூ.5.50 லட்சம் மோசடி: ஒருவர் கைது
வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.5.50 லட்சம் மோசடி செய்ததாக சென்னையைச் சேர்ந்தவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min
புதுவை ஆளுநர் மாளிகைக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
புதுவை ஆளுநர் மாளிகைக்கு இரண்டாவது முறையாக புதன்கிழமை மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
1 min
பசுமை கட்டட உத்திகளை கடைப்பிடிக்க வேண்டும்
கடலூர் ஆட்சியர் அறிவுறுத்தல்
1 min
மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்
மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.
1 min
கமலுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசனுடன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தலைமையிலான நிர்வாகிகள் புதன்கிழமை சந்தித்துப் பேசினர்.
1 min
தனியார் பால் விலையை நிர்ணயிக்க தனிக் கொள்கையா?
தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் பாலுக்கு அரசே விலை நிர்ணயம் செய்ய தனி கொள்கை வகுக்கப்படுமா என்ற கேள்விக்கு பேரவையில் பதிலளிக்கப்பட்டது.
1 min
போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஊதிய ஒப்பந்த பேச்சு எப்போது?
போக்குவரத்துப் பணியாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை எப்போது நடத்தப்படும் என்பதற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விளக்கம் அளித்தார்.
1 min
பதிவுத் துறை - வணிக வரிகள் மூலம் 4 ஆண்டுகளில் ரூ. 5.80 லட்சம் கோடி வருவாய்
தமிழ்நாட்டில் பத்திரப் பதிவு, வணிக வரித் துறைகள் மூலமாக கடந்த 4 ஆண்டுகளில் ரூ.5.80 லட்சம் கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
1 min
அமலாக்கத் துறை சோதனை சட்டவிரோதம் அல்ல
டாஸ்மாக் முறைகேடு புகார் தொடர்பாக அமலாக்கத் துறை நடத்திய சோதனை சட்டவிரோதம் அல்ல என சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
அவமதிப்பு பேச்சு: அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை விசாரிக்க பதிவுத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சைவ, வைணவ சமயங்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசிய அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க நீதிமன்ற பதிவுத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
அமைச்சர் துரைமுருகன், குடும்பத்தினரை விடுவித்த உத்தரவு ரத்து
வருமானத்துக்கு அதிகமாக ரூ.3 கோடி சொத்து சேர்த்த வழக்கில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.
1 min
மறு தீர்ப்புக்குரிய ஒரு தீர்ப்பு
ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்தது மட்டுமல்ல, குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயித்துள்ளது வியப்பு; உச்சநீதிமன்றமே அந்த மசோதாக்களை சட்டமாக்கியும் விட்டதுதான் அதனினும் வியப்பு.
1 min
கற்க வேண்டிய முதல் பாடம்!
புதுச்சேரி வில்லியனூரில் கணவர் பிரியாணி வாங்கி வர தாமதமானதால் கோபித்துக் கொண்ட மனைவி அவர் வருவதற்குள் தனது வீட்டிலிருந்த மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது ஒரு செய்தி.
2 mins
'நான் முதல்வன்' திட்டத்தால் குடிமைப் பணி தேர்வில் தமிழர்கள் அதிகம் தேர்ச்சி
துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்
1 min
ஆனைமலையாறு - நல்லாறு திட்டம்: கேரள அரசு மெத்தனம்
ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தின் கீழ் நீர் எடுக்கும் விஷயத்தில், கேரள அரசு மெத்தனமாக இருப்பதாக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் குற்றஞ்சாட்டினார்.
1 min
பெரிய குறுவட்டங்கள் விரைவில் பிரிப்பு அமைச்சர் ராமச்சந்திரன் உறுதி
தமிழகம் முழுவதும் உள்ள பெரிய குறு வட்டங்கள் பிரிக்கப்பட்டு அதற்கான உத்தரவுகள் விரைவில் பிறப்பிக்கப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே. எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.
1 min
பயங்கரவாத அமைப்புகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்
பயங்கரவாத அமைப்புகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று காஷ்மீர் சம்பவத்தைச் சுட்டிக் காட்டி சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
1 min
என்எல்சி-க்கு எதிரான போராட்டம்: அன்புமணி மீதான வழக்கு ரத்து
என்எல்சி-க்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
தீவிரவாதத்தை வேரறுக்க வேண்டும்
தீவிரவாதத்தை வேரறுக்க வேண்டும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார்.
1 min
குடியரசுத் தலைவர் நிகழ்ச்சி ஒத்திவைப்பு; பிரதமரின் பயணம் ரத்து
காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலியாக குடியரசுத் தலைவரின் அஸ்ஸாம் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் கான்பூர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
1 min
பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்து காஷ்மீரில் முழு அடைப்பு
கடந்த 35 ஆண்டுகளில் முதல்முறை
1 min
எலான் மஸ்க் அறக்கட்டளை நிதியளித்த போட்டி: இந்திய நிறுவனத்துக்கு ரூ.426 கோடி பரிசு
தொழிலதிபர் எலான் மஸ்கின் அறக்கட்டளை நிதியளித்த போட்டியில், இந்திய நிறுவனத்துக்கு 50 மில்லியன் டாலர் (சுமார் ரூ.426 கோடி) பரிசு வழங்கப்பட்டது.
1 min
காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதல்: உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு உச்சநீதிமன்றம் தனது ஆழ்ந்த வேதனையையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.
1 min
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்: விமான கட்டணம் உயர்த்தக் கூடாது என உத்தரவு
காஷ்மீர் மாநிலம், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை முன்னிட்டு ஸ்ரீநகர் உள்ளிட்ட நகரங்களுக்கு விமானக் கட்டணங்கள் உயர்த்தப்படாமல் இருக்க மத்திய சிவில் விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min
ராபர்ட் வதேரா கருத்தால் சர்ச்சை
முஸ்லிம்கள் நமது நாட்டில் அரசால் முறையாக நடத்தப்படவில்லை என்பதால்தான் பயங்கரவாதிகள் இந்தகைய தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
1 min
பஹல்காமில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற இடத்தில் ஐஜி தலைமையிலான தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் குழு புதன்கிழமை விசாரணை மேற்கொண்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min
உலகளாவிய எண்ணெய் சந்தை ஸ்திரத்தன்மைக்கு சவூதி அரேபியாவுடன் இணைந்து செயல்படுவோம்
கூட்டறிக்கையில் இந்தியா தகவல்
1 min
காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலுக்கு உளவுத் துறை தோல்வியே காரணம்
காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு உளவுத் துறையின் தோல்விதான் காரணம் என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி கருத்து தெரிவித்துள்ளார்.
1 min
முத்தரப்பு ஒருநாள் தொடர்: இலங்கை மகளிர் அணி அறிவிப்பு
இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுடனான மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடரில் மோதவுள்ள இலங்கை மகளிர் அணி 17 பேருடன் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.
1 min
IPL 5-ஆவது வெற்றியுடன் மும்பை முன்னேற்றம்
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 41-ஆவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அதன் சொந்த மண்ணில் புதன்கிழமை வீழ்த்தியது.
1 min
லா லிகா கால்பந்து: மல்லோர்காவை வீழ்த்தியது பார்சிலோனா
ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா 1-0 கோல் கணக்கில் மல்லோர்காவை புதன்கிழமை வென்றது.
1 min
இந்தியா மீட்டில் கோனெரு ஹம்பி வெற்றி
மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற ஃபிடே மகளிர் கிராண்ட் ப்ரீ 2024-25 செஸ் போட்டியின், இந்தியா மீட்டில் இந்தியாவின் கோனெரு ஹம்பி புதன்கிழமை வெற்றி பெற்றார்.
1 min
முதியவர்கள் சிகிச்சை பெறுவதில் எதிர்கொள்ளும் தடைகள்
இந்தியாவில் புற நோயாளிகள் சிகிச்சைக்கு சுமார் 15 கி.மீ. தொலைவும், மருத்துவமனையில் சேர்ந்து உள்நோயாளியாக சிகிச்சை பெற சுமார் 44 கி.மீ. தொலைவும் முதியவர்கள் பயணிக்க வேண்டியுள்ளதாக லான்செட் பிராந்திய சுகாதார (தெற்காசியா) ஆய்விதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
2-ஆவது சுற்றில் ரடுகானு, சக்காரி
ஸ்பெயினில் புதன்கிழமை தொடங்கிய மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் பிரிட்டனின் எம்மா ரடுகானு, கிரீஸின் மரியா சக்காரி ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
1 min
டெஸ்ட்: வங்கதேசத்தை வென்றது ஜிம்பாப்வே
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது.
1 min
துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
துருக்கியில் புதன்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
1 min
சென்செக்ஸ் மேலும் முன்னேற்றம்
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை நேர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் தொடர்ந்து ஏழாவது நாளாக நல்ல லாபத்துடன் முடிவடைந்தன.
1 min
ஹெச்சிஎல் நிகர லாபம் 8 சதவீதம் உயர்வு
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த மார்ச் காலாண்டில் 8.1 சதவீதம் அதிகரித்துள்ளது.
1 min
சிங்கப்பூர் தேர்தலில் 211 வேட்பாளர்கள் போட்டி
சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் 211 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
1 min
காஸா பள்ளியில் தாக்குதல்: 23 பேர் உயிரிழப்பு
போரால் புலம்பெயர்ந்த அகதிகள் தங்கியிருந்த காஸா சிட்டி பள்ளிக் கட்டடத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 23 பேர் உயிரிழந்தனர்.
1 min
சமரசம் பேசுவோம்; சரணடைய மாட்டோம்
ரஷியாவுடன் சமரசப் பேச்சுவார்த்தை மேற்கொள்ள தங்கள் தயாராக இருந்தாலும், அந்த நாட்டிடம் ஒருபோதும் சரணடையப் போவதில்லை என்று உக்ரைன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
2 mins
தமிழகம் முழுவதும் போலீஸார் உஷார் நிலை
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் எதிரொலியாக தமிழகம் முழுவதும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் முழு உஷார் நிலையில் ஈடுபட்டுள்ளனர்.
1 min
பிரதமர் மோடியுடன் டிரம்ப் தொலைபேசியில் ஆலோசனை
துணை நிற்பதாக உறுதி
1 min
ஜம்மு-காஷ்மீர் தாக்குதல்: உலகத் தலைவர்கள் கண்டனம்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
1 min
Dinamani Puducherry Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only