Dinamani Puducherry - April 18, 2025Add to Favorites

Dinamani Puducherry - April 18, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Puducherry along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 10 Days
(OR)

Subscribe only to Dinamani Puducherry

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Puducherry

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 18, 2025

குடியரசுத் தலைவருக்கு உத்தரவிட முடியாது

மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ள விவகாரத்தில், நீதித் துறை மீது குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

1 min

'என்கவுன்ட்டர்' அதிகரிப்பு: உயர்நீதிமன்றம் அதிருப்தி

தமிழகத்தில் அண்மைக் காலமாக காவல் துறையினரின் 'என்கவுன்ட்டர்' நடவடிக்கை அதிகரித்து வருவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை அதிருப்தியை தெரிவித்தது.

1 min

வக்ஃப் சொத்துகளின் தன்மை மே 5 வரை மாற்றப்படாது

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

2 mins

விண்வெளித் துறையில் ரூ.10,000 கோடி முதலீட்டுக்கு இலக்கு

அமைச்சரவை முடிவு

1 min

பூண்டி பொன்னெயில் நாதர் பஞ்ச கல்யாண விழா

100 ஆண்டுகளுக்கு பிறகு பஞ்ச கல்யாணம்

1 min

ஆலயத் திருப்பணியை பார்வையிட்ட தவளகீர்த்தி சுவாமிகள்

ஆரணியை அடுத்த இரும்பேடு ஊராட்சி, பூண்டி பொன்னெயில் நாதர் ஆலயத்தில் நடைபெற்ற திருப்பணிகளை திருமலை அரஹந்தகிரி மடத்தின் தவளகீர்த்தி சுவாமிகள் அண்மையில் பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார்.

1 min

பஞ்ச கல்யாண மஹோத்சவம் இன்று தொடக்கம்

ஆரணி அருகே இரும்பேடு ஊராட்சிக் குள்பட்ட பூண்டியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க பொன்னெயில் நாதர் ஜினாலயத்தில் பஞ்ச கல்யாண மஹோற்சவ பெருவிழா வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 18) தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 20) வரை மூன்று நாள்கள் நடைபெறுகிறது.

1 min

செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள் அளிப்பு

புதுச்சேரியில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 14 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் என்.ரங்கசாமி வியாழக்கிழமை வழங்கினார்.

1 min

சீரான குடிநீர் விநியோகம் கோரி பொதுமக்கள் போராட்டம்

கடலூர் அருகே சீரான குடிநீர் விநியோகம் கோரி குமாரப்பேட்டை பகுதி மக்கள் காலிக் குடங்களுடன் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினர்.

1 min

கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்த முயற்சி

கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்த முயன்றவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

1 min

வக்ஃப் திருத்தச் சட்டம்: மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, புதுச்சேரி, கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

நெகிழி தடை செயலாக்கம்: புதுவை மாநிலம் மூன்றாமிடம்

தேசிய அளவில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களுக்கான தடை விதிப்பு செயலாக்கத்தில் புதுவை மாநிலம் மூன்றாமிடம் பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min

வீராணம் ஏரி பாதுகாப்பு: அஞ்சலக ஊழியர்கள் மரபு நடை பேரணி

பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட வீராணம் ஏரியை பாதுகாக்க வலியுறுத்தி, கடலூர் கோட்ட அஞ்சலக ஊழியர்கள் சார்பில் மரபு நடை பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

லஞ்சம்: மின் பாதை ஆய்வாளருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை

கடலூரில் புதிய வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க லஞ்சம் பெற்ற வழக்கில் மின் பாதை ஆய்வாளருக்கு மூன்று பிரிவுகளில் தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, கடலூர் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

1 min

விடுதி ஊழியர் பணத்துடன் மாயம்

புதுச்சேரியில் தங்கும் விடுதியிலிருந்து ரூ.1.08 லட்சத்துடன் மாயமான விடுதி ஊழியர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

1 min

புவனகிரி அருகே வேன் கவிழ்ந்து விபத்து: 10 பேர் காயம்

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே டயர் வெடித்ததில் வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

1 min

மேல்பாதி திரௌபதியம்மன் கோயில் பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறப்பு

உயர்நீதிமன்ற உத்தரவின்படி, விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்திலுள்ள அருள்மிகு திரௌபதியம்மன் கோயில் பொதுமக்கள் வழிபாட்டுக்காக வியாழக்கிழமை காலை திறக்கப்பட்டது.

1 min

சிதம்பரம் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு ஏப்.21-இல் மகாருத்ர மகாபிஷேகம்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமானுக்கு சித்திரை மாத மகாபிஷேகம் வருகிற 21-ஆம் தேதி மாலை நடைபெறுகிறது.

1 min

மாணவர்கள் கற்றல் திறன் ஆய்வு

கடலூர் மாவட்டம், பண்ருட்டி ஒன்றியம், பூங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறனை அலுவலர்கள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.

1 min

தொட்டியை மாணவர்கள் சுத்தம் செய்த பிரச்னை: தலைமையாசிரியை பணியிடை நீக்கம்

வாணியம்பாடி அருகே பள்ளியில் நீர்த் தேக்கத் தொட்டிகளை மாணவர்கள் சுத்தம் செய்த பிரச்னை தொடர்பாக தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

1 min

பூப்பெய்திய மாணவியை தனியாக தேர்வெழுத வைத்த விவகாரம்

கோவை நீதிமன்றத்துக்கு உத்தரவு

1 min

அனுமதியின்றி விளம்பரப் பதாகை வைத்தவர்கள் மீது வழக்கு

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் மக்கள் நடந்து செல்லும் பாதையை மறித்து விளம்பரப் பதாகை வைத்தவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர்.

1 min

பள்ளி சமையலறையில் தீ விபத்து: 3 பேர் காயம்

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே அரசுப் பள்ளி சமையல் அறையில் வியாழக்கிழமை எரிவாயு உருளையை மாற்றியபோது தீ விபத்து நிகழ்ந்தது. இதில், 3 பேர் காயமடைந்தனர்.

1 min

சீமான் மீதான அவதூறு வழக்கு விசாரணை மே 8-க்கு ஒத்திவைப்பு

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து அவதூறாகப் பேசியதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தொடக்கப்பட்ட வழக்கின் விசாரணையை மே 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, விக்கிரவாண்டி மாவட்ட உரிமையியல், நீதித் துறை நடுவர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

1 min

அரசு திட்ட உதவிகள்: அதிகாரிகள் வழியாகவே வழங்க வேண்டும்

புதுவை அதிமுக வலியுறுத்தல்

1 min

ரூ.1,882 கோடியில் சிறுசேரியில் புதிய தரவு மையம்

முதல்வர் திறந்து வைத்தார்

1 min

அதிமுக - பாஜக கூட்டணியை பிளவுபடுத்த வேண்டாம்

அதிமுக - பாஜக கூட்டணி குறித்து கேள்வி கேட்டு கூட்டணியை பிளவுபடுத்த வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்தார்.

1 min

அதிமுக நிலைப்பாடு: பேட்டியளிக்க நிர்வாகிகளுக்கு இபிஎஸ் கட்டுப்பாடு

கட்சி நிலைப்பாடு குறித்து அதிமுக தலைமையின் அனுமதியின்றி யாரும் பேட்டி கொடுக்க வேண்டாம் என்று அக்கட்சியின் தலைமை அறிவுறுத்தியுள்ளது.

1 min

மதித்தல்... கேட்டல்... செயல்படல்!

ம்முடைய அன்றாட வாழ்வைக் கவனிப்போம். நாம் சக மனிதரை முதலில் மதிக்கிறோமா? அவர் என்ன நினைக்கிறார் என்பதை அவர் சொல்லவரும்போது காது கொடுத்துக் கேட்கிறோமா?

2 mins

இதழியலின் அஞ்சா நெஞ்சர்!

இந்திய ஜனநாயக வரலாற்றில் கரும்புள்ளியாகக் கருதப்படுவது அவசரநிலை காலம் (1975-1977). பத்திரிகைச் சுதந்திரம் இருளில் மூழ்கிய நாள்கள் அவை. உண்மைச் செய்திகளால் நிரம்பியிருக்க வேண்டிய பத்திரிகைகளின் பக்கங்கள், அரசின் அடக்குமுறையால் வெறுமையாக வெளிவந்தன.

3 mins

சிந்துவெளி - தமிழர் நாகரிக ஒப்புமை நிரூபணம்

சிந்து வெளி நாகரிகத்துக்கும், தமிழர் நாகரிகத்துக்கும் இடையேயான ஒப்புமை நிரூபணமாகி உள்ளதாக நிதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

1 min

அனைத்து மாவட்டங்களிலும் தமிழிசை விழாக்கள்

அனைத்து மாவட்டங்களிலும் தமிழிசை விழாக்கள் நடத்தப்படும் என்று தமிழ் வளர்ச்சி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்தார்.

1 min

காஞ்சிபுரம் - மதுரையில் பௌத்த, சமண பண்பாட்டு மையங்கள்

சுற்றுலாத் துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் அறிவிப்பு

1 min

முதல்வர் மருந்தகங்களில் வேறு மருந்துகள் விற்கத் தடையில்லை

முதல்வர் மருந்தகங்களை நிர்வகிப்பவர்களே மக்களுக்குத் தேவையான மருந்துகளைக் கொள்முதல் செய்து விற்கலாம் என்றும், அரசு கொள்முதல் செய்யாத மருந்துகளை விற்கத் தடையில்லை என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

1 min

கூட்டுறவு வங்கிகள் கடன் பெறும் மையம் அல்ல

கூட்டுறவு வங்கிகள் பொதுமக்கள் கடன் பெறக் கூடிய மையம் இல்லை என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

1 min

பேரவையில் கேள்விக்கு விடையளிக்க 3 மணி நேரம் ஒத்திகை பார்ப்பேன்

துறை தொடர்பான கேள்விக்கு பதிலளிப்பதற்காக குறைந்தது 2 முதல் 3 மணி நேரம் ஒத்திகை பார்த்துவிட்டுத்தான் பேரவைக்கு வருவேன் என்று அவை முன்னவரும் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் கூறினார்.

1 min

நெசவாளர் கூலி உயர்வு பிரச்னைக்கு விரைவில் தீர்வு

பேரவையில் அமைச்சர்கள் உறுதி

1 min

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இரு செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்படும்

சென்னை, திருச்சியில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்படும் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

1 min

கிராம கோயில் பூசாரிகள் இரு சக்கர வாகனம் வாங்க தலா ரூ.12,000 மானியம்

அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு

1 min

மகாராஷ்டிர முதல்வருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

கடந்த ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸுக்கு மும்பை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

1 min

இஸ்லாமியர்களை ஷரியத்துக்குப் பதிலாக வாரிசு உரிமை சட்டத்தின் கீழ் நிர்வகிக்க முடியுமா?

விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

1 min

அமெரிக்காவின் பிரௌன் பல்கலைக்கழகத்தில் ராகுல் உரையாற்றுகிறார்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அடுத்தவாரம் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

1 min

மேற்கு வங்கம்: வன்முறை பாதித்த பகுதியில் ஆய்வு செய்ய 3 பேர் குழு

மேற்கு வங்க மாநிலத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் 3 பேர் குழு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கொல்கத்தா உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை அறிவுறுத்தியது.

1 min

பிரதமருடன் ‘தாவூதி போரா’ முஸ்லிம் பிரதிநிதிகள் சந்திப்பு

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு வரவேற்பு

1 min

சோக்ஸியை நாடுகடத்த பெல்ஜியத்துடன் நெருங்கி பணியாற்றி வருகிறோம்

ரூ.13,000 கடன் மோசடியில் வெளிநாடு தப்பி யோடிய வைர வியாபாரி நீரவ் மோடியின் உறவினரும் தொழிலதிபருமான மெஹுல் சோக்ஸியை நாடுகடத்துவதற்கு பெல்ஜியத்துடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாக வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

1 min

ஹிந்துக்களிடம் இருந்து முஸ்லிம்கள் முற்றிலும் வேறுபட்டவர்கள்

பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி பேச்சு

1 min

மேற்கு வங்கம்: நியமனம் ரத்தான ஆசிரியர்களின் பணிக் காலத்தை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு

மேற்கு வங்கத்தில் நியமனம் ரத்து செய்யப்பட்ட ஆசிரியர்களின் பணிக் காலத்தை நிகழாண்டு டிச.31-ஆம் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

1 min

1 முதல் 5-ஆம் வகுப்பு வரை ஹிந்தி கட்டாயம்

தேசிய கல்விக் கொள்கை 2020-இன் கீழ், மகாராஷ்டிரத்தில் மராத்தி மற்றும் ஆங்கில வழிக் கல்வி பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மூன்றாவது மொழிப் பாடமாக ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

1 min

ஊழல்வாதிகளை மோடி அரசு சிறையில் அடைக்கும்

நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் பாஜக கருத்து

1 min

நடிகர் விஜய்க்கு எதிராக உ.பி. முஸ்லிம் ஜமாத் 'ஃபத்வா'

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்று கூறி, அவருக்கு எதிராக உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அகில இந்திய முஸ்லிம் ஜமாத் ஃபத்வா அறிவித்துள்ளது.

1 min

பண முறைகேடு வழக்கு: அமலாக்கத் துறை முன் ராபர்ட் வதேரா 3-ஆவது நாளாக ஆஜர்

நில ஒப்பந்த பண முறை கேடு வழக்கு குறித்து காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா அமலாக்கத் துறை அதிகாரிகள் முன் தொடர்ந்து 3-ஆவது நாளாக வியாழக்கிழமை ஆஜரானார்.

1 min

இந்தியா உலகின் முதன்மையான ராணுவ சக்தியாக உருவெடுக்கும்

ராஜ்நாத் சிங்

1 min

சர்வதேச வர்த்தக சவால்களை இந்தியா எதிர்கொள்ளும்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

1 min

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவி கிடைக்க நெறிமுறை

மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

1 min

நான்கு மாவட்டங்களுக்குள் ஒடுக்கப்பட்ட நக்ஸல் தீவிரவாதம்: அமித் ஷா

நாட்டில் நக்ஸல் தீவிரவாதம் நான்கு மாவட்டங்களுக்குள் ஒடுக்கப்பட்டுவிட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை தெரிவித்தார்.

1 min

காலிறுதிக்கு முன்னேறினார் அல்கராஸ்

ஸ்பெயினில் நடைபெறும் ஆடவர் டென்னிஸ் போட்டியான பார்சிலோனா ஓபனில், உள்நாட்டு நட்சத்திரம் கார்லோஸ் அல்கராஸ் காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினார்.

1 min

கோனெரு ஹம்பி, திவ்யா வெற்றி

மகாராஷ்டிர மாநிலம், புணேயில் நடைபெறும் ஃபிடே மகளிர் கிராண்ட் ப்ரீ செஸ் போட்டியின் 4-ஆவது சுற்றில் இந்தியாவின் கோனெரு ஹம்பி, திவ்யா தேஷ்முக் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

1 min

தங்கம் வென்ற சுருச்சி, சௌரப் இணை

பெருவில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்போட்டியில் இந்தியாவின் சுருச்சி இந்தர் சிங், சௌரப் சௌதரி இணை தங்கப் பதக்கம் வென்றது.

1 min

தங்கத்துடன் சீசனை தொடங்கிய நீரஜ் சோப்ரா

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற போட்ச் இன்விடேஷனல் டிராக் போட்டியில், இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தினார்.

1 min

ரூ.50 கோடிக்கு வாங்கிய வெளிநாட்டு நாய் ஆய்வுக்குச் சென்ற அமலாக்கத் துறை ஏமாற்றம்!

சமூக வலைதளத்தில் பிரபலமாவதற்காக ரூ.50 கோடி மதிப்பிலான நாயை வெளிநாட்டில் இருந்து வாங்கி இருப்பதாக வெளியிட்ட பதிவை நம்பி ஆய்வுக்குச் சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

1 min

கர்நாடகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு; மே 2-ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தில் மீண்டும் விவாதம்

ஜாதிவாரி கணக்கெடுப்பு -2015 குறித்து மே 2 ஆம் தேதி நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் மீண்டும் விவாதிக்கப்படும் என்று கர்நாடக சட்டத் துறை அமைச்சர் எச்.கே. பாட்டீல் தெரிவித்தார்.

1 min

ஹைதராபாதை வென்றது மும்பை

ஐபிஎல் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாதை வியாழக்கிழமை வீழ்த்தியது.

1 min

வெளியேறியது நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட்

அரையிறுதியில் ஆர்செனல், இன்டர் மிலன்

1 min

விப்ரோ நிகர லாபம் 26% உயர்வு

இந்தியாவின் 4-ஆவது பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான விப்ரோவின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த மார்ச் காலாண்டில் 25.9 சதவீதம் உயர்ந்தது.

1 min

2,850 கோடி டாலராக குறைந்த நவரத்தின, ஆபரண ஏற்றுமதி

சர்வதேச அரசியல் பதற்றங்கள் காரணமாக, கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த நவரத்தின, ஆபரண ஏற்றுமதி 2,850 கோடி டாலராக குறைந்துள்ளது.

1 min

சுஸுகி இரு சக்கர வாகன விற்பனை 11% அதிகரிப்பு

முன்னணி இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா, கடந்த 2024-25 ஆம் நிதியாண்டில் 11 சதவீத விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

1 min

வெளிநாட்டு மாணவர் சேர்க்கைக்குத் தடை

ஹார்வர்டு பல்கலை.க்கு எச்சரிக்கை

1 min

ரோமில் அமெரிக்காவுடன் பேச்சு: உறுதி செய்தது ஈரான்

தங்கள் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அமெரிக்காவுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெறவுள்ளதை ஈரான் வியாழக்கிழமை உறுதி செய்தது.

1 min

சென்செக்ஸ், நிஃப்டி 4-வது நாளாக முன்னேற்றம்

சந்தையில் நான்காவது நாளாக காளையின் ஆதிக்கம் தொடர்ந்தது.

1 min

1971 கொடுமைகளுக்கு மன்னிப்புக் கோர வேண்டும்: பாகிஸ்தானிடம் வங்கதேசம் வலியுறுத்தல்

1971-ஆம் ஆண்டின் விடுதலைப் போரின்போது பாகிஸ்தான் ராணுவம் இழைத்த கொடுமைகளுக்காக அந்த நாடு மன்னிப்புக்கோரவேண்டும் என்று வங்கதேசம் வியாழக்கிழமை வலியுறுத்தியது.

1 min

Read all stories from Dinamani Puducherry

Dinamani Puducherry Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only