Dinamani Karur - May 22, 2025Add to Favorites

Dinamani Karur - May 22, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Karur along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 2 Days
(OR)

Subscribe only to Dinamani Karur

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Karur

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 22, 2025

துணைவேந்தர் நியமன சட்டத் திருத்தத்துக்கு தடை

உயர்நீதிமன்றம் உத்தரவு

2 mins

அரசுப் பேருந்து - வேன் மோதல்: 5 பேர் உயிரிழப்பு

தஞ்சாவூர் அருகே புதன்கிழமை இரவு அரசுப் பேருந்தும், சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் பலத்த காயமடைந்தனர்.

1 min

ரூ.2,152 கோடி கல்வி நிதி நிறுத்திவைப்பு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு

தேசிய கல்விக் கொள்கை (என்இபி- 2020), பிஎம் ஸ்ரீ திட்டம் ஆகியவற்றை தமிழகத்தில் அமல்படுத்தாததால், சமக்ர சிக்ஷா திட்டத்தின் (எஸ்எஸ்எஸ்) கீழ் வழங்க வேண்டிய ரூ.2,152 கோடி கல்வி நிதி நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாகவும், இதை வட்டியுடன் விடுவிக்க உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதன்கிழமை மனுதாக்கல் செய்தது.

1 min

ஐந்து புதிய நியாய விலைக் கடைகள் திறப்பு

அரியலூர் மாவட்டத்தில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட 5 நியாய விலைக் கடைகள் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

1 min

மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம்

அரியலூரில் உள்ள மாவட்ட காவல் அலுவலகத்தில், மக்கள் குறைதீர் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

1 min

மொழிப்போர் தியாகி சின்னசாமி அரங்கம் கட்டுமானப் பணிகள் ஆய்வு

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூரில், ரூ. 3 கோடியில் கட்டப்பட்டு வரும் மொழிப்போர் தியாகி சின்னசாமி அரங்கத்தை ஆட்சியர் பொ.ரத்தினசாமி புதன்கிழமை ஆய்வு செய்தார்.

1 min

சிறந்த சமூக சேவகர், தொண்டு நிறுவனங்களுக்கான விருது பெற விண்ணப்பிக்கலாம்

பெண்களின் மேன்மைக்காக சிறந்த சமூக சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்துக்கான விருதுகள் பெற, தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

1 min

வீட்டின் அருகே நாட்டு வெடி வெடிக்க எதிர்ப்பு தெரிவித்து புகார்

பெரம்பலூர் அருகே திருவிழாவின்போது, வீட்டின் அருகே நாட்டு வெடி வெடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒரு குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை புகார் மனு அளித்தனர்.

1 min

பொன்னேரி வாய்க்கால்களை சீரமைக்க வலியுறுத்தல்

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே தூர்ந்து போன பொன்னேரி 4 வாய்க்கால்களையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1 min

சேமங்கி மாரியம்மன் கோயிலில் நள்ளிரவில் தேரோட்டம்

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே சேமங்கி மாரியம்மன் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.

1 min

கரூரில் 2-ஆம் கட்ட உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

கரூர் மாவட்டம், புலியூரில் 2-ஆம் கட்ட ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

1 min

நாட்டார்மங்கலம் செல்லியம்மன் கோயிலில் முள்படுகளம் நிகழ்வு

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், நாட்டார்மங்கலத்தில் உள்ள செல்லியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு முள் படுகளம் நிகழ்ச்சி புதன்கிழமை அதிகாலை நடைபெற்றது.

1 min

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு நாளையொட்டி அரியலூரில் புதன்கிழமை அவரது உருவப் படத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

1 min

மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த பெண் கைது

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த பெண் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

1 min

மே 27-இல் பில்லங்குளத்தில் மக்கள் தொடர்புத் திட்ட முகாம்

வேப்பந்தட்டை வட்டம், பில்லங்குளம் கிராமத்தில் மே 27- ஆம் தேதி மக்கள் தொடர்புத் திட்ட முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.

1 min

கரூர் மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்

மே 28-இல் கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்வு

1 min

'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம் ரூ. 19.11 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள்

கரூர் வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' திட்ட முகாமில் ரூ. 19.11 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

1 min

காரில் கடத்தி வரப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

ராஜஸ்தான் மாநிலத்தவர் கைது

1 min

ஆர். உமாநாத்துக்கு 11-ஆவது ஆண்டு நினைவஞ்சலி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும் இருமுறை புதுகை மக்களவை உறுப்பினராக இருந்தவருமான ஆர். உமாநாத்துக்கு 11-ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு புதுகையில் புதன்கிழமை நடைபெற்றது.

1 min

இரட்டைக் கொலையில் தொடர்புடைய 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தொட்டியம் அருகே கல்லுப்பட்டி கிராமத்தில் நடந்த இரட்டைக் கொலையில் தொடர்புடைய 7 பேரை போலீஸார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனர்.

1 min

குட்கா விற்ற கடைக்கு 'சீல்'

பெரம்பலூர் அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்த கடையை, உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் புதன்கிழமை பூட்டி 'சீல்' வைத்தனர்.

1 min

கரூரில் காசோலை மோசடி வழக்கில் அதிமுக நிர்வாகி கைது

கரூரில் காசோலை மோசடி வழக்கில் அதிமுக நிர்வாகியை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

1 min

தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பு பயில விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பு பயில விரும்புவோர் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

1 min

பெண்கள் அரசியலைக் கண்டு ஒதுங்க வேண்டியதில்லை

பெண்கள் அரசியலைக் கண்டு ஒதுங்க வேண்டியதில்லை என்றார் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்தியத் துணைத் தலைவர் உ. வாசுகி.

1 min

திருச்சி மத்திய சிறையில் ஆயுள் சிறைக் கைதி உயிரிழப்பு

திருச்சி மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி ஒருவர் திடீரென உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

1 min

நிதி நிறுவனத்தில் முதலீடு ஏமாந்தவர்களிடம் ஆவணங்கள் சேகரிப்பு

தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றமடைந்த, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்களிடம் சிபிஐ போலீஸார் ஆவணங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

1 min

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் எள், மக்காச்சோளம் மறைமுக ஏலம்

பெரம்பலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் எள் மற்றும் மக்காச்சோளம் மறைமுக ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

1 min

'உங்களைத்தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்தில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

1 min

சிறுவாச்சூர், குன்னத்தில் நாளை மின் நிறுத்தம்

பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூர், குன்னம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை (மே 23) மின் விநியோகம் இருக்காது.

1 min

ஒசூர் அருகே சூட்கேஸில் பெண் சடலம்: போலீஸார் விசாரணை

ஒசூரிலிருந்து பெங்களூரு செல்லும் சாலையில் கர்நாடக மாநிலம், சந்தாபுரம் ரயில்வே மேம்பாலம் பகுதியில் கிடந்த சூட்கேஸில் இளம் பெண் சடலம் இருந்தது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

1 min

மாட்டுக்கொட்டகையில் மின்சாரம் பாய்ந்து தாத்தா, பேரன் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் அருகே பால் கறக்க மாட்டுக் கொட்டகைக்குச் சென்ற முதியவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். அவரைக் காப்பாற்றச் சென்ற பேரனும் இறந்தார்.

1 min

திருச்சி மத்திய மண்டலத்தில் 1,147 கிலோ குட்கா, புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

9 பேர் கைது

1 min

விஷ வாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த விவகாரம்; சாய ஆலை மேலாளர், கண்காணிப்பாளர் கைது

பல்லடம் அருகே சாய ஆலை வளாகத்தில் மனிதக் கழிவுத் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில் ஆலையின் மேலாளர், கண்காணிப்பாளர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.

1 min

சிங்கம்புணரி கல் குவாரி விபத்து: மேலும் ஒருவரது உடல் மீட்பு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே செவ்வாய்க்கிழமை தனியார் கல் குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

1 min

பாடாலூர் அருகே மரத்தின் மீது கார் மோதி தந்தை, மகள் உள்பட 3 பேர் உயிரிழப்பு

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே புதன்கிழமை சாலையோர மரத்தின் மீது கார் மோதியதில் தந்தை, மகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

1 min

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 24-ஆம் தேதி கடைசி

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 24-ஆம் தேதி கடைசி நாளாகும்.

1 min

மே 27-இல் போக்குவரத்து ஊழியர்கள் உண்ணாவிரதம்

ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மே 27-இல் போக்குவரத்து ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

1 min

மீனவர்களுக்கு தடைக்கால நிவாரணத் தொகை வழங்கும் திட்டம் தொடக்கம்

மீனவர்களுக்கு தடைக்கால நிவாரணத் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

1 min

உள்ளாட்சிப் பதவி காலியிடங்களுக்கான தேர்தல்: இடஒதுக்கீட்டை அரசு உறுதிசெய்ய உத்தரவு

தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடைத் தேர்தல் வழக்கில், புகைப்படத்துடன்கூடிய வாக்காளர்கள் பட்டியல், வார்டு வரையறை, இடஒதுக்கீட்டை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

1 min

ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டவர் கைது: ரூ.2.50 லட்சம் ரொக்கம் பறிமுதல்

கோவையில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட நபரைக் கைது செய்த போலீஸார், அவரிடமிருந்த ரூ.2.50 லட்சம் ரொக்கம், சொகுசு கார் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனர்.

1 min

அரக்கோணத்தில் தடையை மீறி அதிமுக ஆர்ப்பாட்டம்

இளம்பெண் களுக்கு திமுக பிரமுகர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் விவகாரத்தை கண்டித்து அதிமுக சார்பில் அரக்கோணத்தில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min

ஸ்ரீ பெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியினர் மரியாதை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 34-ஆவது நினைவு நாளையொட்டி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் புதன்கிழமை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வபெருந்தகை தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

1 min

ஆற்றில் குளித்த சகோதரிகள் உள்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், அரசூரில் மலட் டாற்றில் புதன்கிழமை குளித்த போது நீரில் மூழ்கி சகோதரிகள் உள்பட மூவர் உயிரிழந்தனர்.

1 min

உயர்கல்வி ஊக்கத் தொகை: கல்வித் துறை முக்கிய அறிவுறுத்தல்

உயர்கல்வி ஊக்கத் தொகை பெற்று வருவது தொடர்பாக தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு கல்வித் துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

1 min

அன்புமணிக்கும் எனக்கும் எந்தவித மனக்கசப்பும் இல்லை

அன்புமணி ராமதாஸுக்கும் எனக்கும் எந்தவித மனக்கசப்பும் இல்லை; அவர் விரைவில் தைலாபுரம் வந்து என்னை சந்திப்பார் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் தெரிவித்தார்.

1 min

முதுநிலை மருத்துவப் படிப்புகள்: பேராசிரியர்களின் விவரம் கோருகிறது என்எம்சி

முதுநிலை படிப்புகளை பயிற்றுவிக்கும் மருத்துவக் கல்லூரிகள் தங்களது பேராசிரியர்களின் எண்ணிக்கை, வருகைப் பதிவு உள்ளிட்ட விவரங்களை சமர்ப்பிக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.

1 min

காவல் துறையில் 115 பேருக்கு கருணை அடிப்படையில் பணி

காவல் துறையில் 115 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன உத்தரவுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

1 min

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: பொது மேலாளரிடம் விசாரணை

டாஸ்மாக் நிறுவனத்தின் ரூ.1,000 கோடி முறைகேடு வழக்கு தொடர்பாக, அந்த நிறுவனத்தின் பொது மேலாளரிடம் அமலாக்கத் துறையினர் புதன்கிழமை மூன்று மணி நேரம் விசாரணை செய்தனர்.

1 min

சித்த மருத்துவத்தைக் காப்போம்!

ஆங்கில (அலோபதி) மருத்துவ முறை மிகவும் வளர்ந்தது என்பதாகப் பலரும் கருதுகின்றனர். உண்மையில், 300 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கில மருத்துவ முறை இல்லை; மிக வயதான சிலர் கூறும் பொருள்களை மருந்து என அந்தக் காலத்தில் உண்டு வந்தனர். இதை மேலை நாடுகளில் பழைய முறை என்று கூறினர். 1806- இல் ஹனிமன் என்பவர் ஹோமியோபதி மருத்துவ முறையைக் கண்டுபிடித்தார். பின்னர்தான் பழைய மருத்துவ முறைக்கு அலோபதி எனப் பெயர் வந்தது. ஆனால், தமிழக சித்த மருத்துவம் ஈராயிரம் ஆண்டுகள் முன்னரே சிறந்து விளங்கியது.

2 mins

'நன்றி' ஏன் கசந்தது?

இந்த நவீன காலத்தில் சாட் ஜிபிடி நம்மை நன்றி தெரிவிக்காதீர்கள் என்று சொல்கிறது. இனி வருங்காலங்களில் அதன் செலவைக் குறைக்க 'ப்ளீஸ்' மற்றும் 'தேங்க்யூ' போன்ற வார்த்தைகளை நீக்கினால் மட்டுமே பதில் சொல்லும் என்ற நிலை வந்தாலும் வரலாம்.

1 min

ஆளுநர்களைத் தவறாக பயன்படுத்துகிறது மத்திய அரசு

\"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்கு தடை ஏற்படுத்த ஆளுநர்களைத் தவறாகப் பயன்படுத்துகிறது மத்திய அரசு; இது கூட்டாட்சி அமைப்புமுறை மீதான அபாயகரமான தாக்குதல் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை சாடினார்.

1 min

வக்ஃப் சொத்தாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் அரசு நிலத்தின் மீது யாரும் உரிமைகோர முடியாது

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

2 mins

பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாடு விளக்கம் முதல் எம்.பி.க்கள் குழு ஜப்பான் பயணம்

ஆபரேஷன் சிந்து மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை வெளிநாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. சஞ்சய் ஜா தலைமையிலான பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முதல் எம்.பி.க்கள் குழு ஜப்பான் புறப்பட்டது.

1 min

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பது ஏன்?

தில்லியில் மே 24-ஆம் தேதி நடைபெறும் நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்கான காரணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கியுள்ளார்.

1 min

சத்தீஸ்கர்: 27 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், நக்ஸல் இயக்கத்தின் முதுகெலும்பாக கருதப்பட்ட உயர்நிலைத் தலைவர் நம்பலா கேசவ் ராவ் (எ) பசவராஜு உள்பட 27 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1 min

ஊதிய உயர்வு: ஒரு நாள் முன்பாக ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கும் வழங்க உத்தரவு

வருடாந்திர ஊதிய உயர்வு தேதிக்கு ஒருநாள் முன்னதாக ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு பலன்களை அளிக்க அனுமதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

1 min

கேரளத்தில் 182 பேருக்கு கரோனா

கேரளத்தில் நிகழ்மாதத்தில் இதுவரை 182 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

1 min

இலங்கை புதிய தூதராக கொலன்னே விரைவில் பொறுப்பேற்பு

இந்தியாவுக்கான இலங்கை புதிய தூதராக அண்மையில் அந்நாட்டு அதிபரால் நியமிக்கப்பட்ட பி.எம். கொலன்னே ஓரிரு தினங்களில் தில்லியில் பொறுப்பேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 min

21-ஆம் நூற்றாண்டின் சவால்களுக்கு இந்தியாவை தயார்படுத்திய ராஜீவ் காந்தி

21-ஆம் நூற்றாண்டின் சவால்கள் மற்றும் வாய்ப்புகளுக்கு இந்தியாவைத் தயார்படுத்துவதில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் தொலைநோக்கு மற்றும் துணிச்சலான நடவடிக்கைகள் முக்கியப் பங்கு வகித்ததாக அவரது நினைவுநாளில் காங்கிரஸ் புகழஞ்சலி செலுத்தியது.

1 min

கர்நாடக பாஜக எம்எல்ஏ முனிரத்னா மீது பாலியல் வழக்குப் பதிவு

கர்நாடக பாஜக எம்எல்ஏ முனிரத்னா தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அக்கட்சியைச் சேர்ந்த 40 வயது பெண் அளித்த புகாரின் பேரில் அவர்மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

1 min

கோடை விடுமுறையில் வழக்குரைஞர்கள் பணிபுரிய விரும்புவதில்லை

நிலுவை வழக்குகள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தபோதும், கோடை விடுமுறையில் பணிபுரிய வழக்குரைஞர்கள் விரும்புவதில்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கவலை தெரிவித்தார்.

1 min

நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது எஃப்ஐஆர் பதிவுசெய்யக் கோரி மனு: விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

வீட்டில் கட்டு கட்டாகப் பணம் கண்டறியப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது காவல் துறையில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்ய வலியுறுத்தி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் புதன்கிழமை மறுத்தது.

1 min

பலூசிஸ்தான் பள்ளிப் பேருந்து தாக்குதலில் தொடர்பு: பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பள்ளிப்பேருந்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக பாகிஸ்தான் சுமத்திய குற்றச்சாட்டுகளை 'ஆதாரமற்றவை' என்று இந்தியா புதன்கிழமை நிராகரித்தது.

1 min

இந்தியா-அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம்: ஜூலை 8-க்கு முன்பாக அறிவிக்கப்பட வாய்ப்பு

வரும் ஜூலை 8-ஆம் தேதிக்கு முன்பாக இந்தியா-அமெரிக்கா இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய முயற்சிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 min

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு அமித் ஷாதான் பொறுப்பு

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பாதுகாப்பு தோல்வியே முக்கியக் காரணம். இதற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாதான் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

1 min

பிகாரில் மகளிருக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ள 'மகா கட்பந்தன்' கூட்டணி வெற்றி பெற்றால் பின்தங்கிய நிலையில் உள்ள மகளிருக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும் என்று அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா அறிவித்துள்ளார்.

1 min

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க தடை நீட்டிப்பு

இந்திய விமானங்கள் தங்களின் வான்வெளியில் பறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்க பாகிஸ்தான் அரசு முடிவெடுத்துள்ளது.

1 min

ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவதூறு: பேராசிரியருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்துகளை வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட ஹரியாணாவின் அசோகா பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் அலி கான் மெஹ்மூதாபாதுக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

1 min

தொற்றுநோய் தடுப்பு ஒப்பந்தத்துக்கு ஆதரவு: பிரதமருக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு

தொற்றுநோய் தடுப்பு-தயார்நிலை-ஒருங்கிணைப்புக்கான சர்வதேச ஒப்பந்தத்துக்கு ஆதரவு தெரிவித்ததற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கேபிரியேசஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

1 min

நேஷனல் ஹெரால்ட் முறைகேடு: சோனியா, ராகுலுக்கு ரூ. 142 கோடி பலன்

தில்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை வாதம்

1 min

கடல்சார் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு வியூகங்கள் முக்கியம்

ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்

1 min

குடிமைப் பணிகள் தேர்வு முறைகேடு: பூஜா கேத்கருக்கு உச்சநீதிமன்றம் முன்ஜாமீன்

குடிமைப் பணிகள் தேர்வு முறைகேடு வழக்கில், முன்னாள் ஐஏஎஸ் பயிற்சி அதிகாரி பூஜா கேத்கருக்கு முன்ஜாமீன் அளித்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

1 min

இந்திய ஆடவர் அபாரம்; மகளிர் ஏமாற்றம்

ஆக்ரா முஸ்லிம் கலைஞர்கள் பிரதமர் மோடிக்கு சிறப்பு பரிசு

2 mins

தங்கம் வென்றார் கானக்

ஜெர்மனியில் நடைபெறும் ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை கானக், புதன்கிழமை தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

1 min

ஆசிய சிங்கங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

குஜராத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை 674-இல் இருந்து 891-ஆக அதிகரித்துள்ளது.

1 min

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்

இந்திய \"ஏ\" அணியுடன் 2 நான்கு நாள் ஆட்டங்களில் விளையாடவிருக்கும் இங்கிலாந்து லயன்ஸ் அணி புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

1 min

சாம்பியன்ஸ் லீக்: மான்செஸ்டர் சிட்டி தகுதி

இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில், மான்செஸ்டர் சிட்டி 3-1 கோல் கணக்கில் போர்ன்மௌத் அணியை புதன்கிழமை வீழ்த்தியது.

1 min

சூர்யகுமார் விளாசல்; மும்பை - 180/5

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 63-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிராக மும்பை இண்டியன்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது.

1 min

இஸ்ரேலை தாக்க அனுமதியில்லை

லெபனானில் இருந்தபடி இஸ்ரேலில் தாக்குதல் நடத்த பாலஸ்தீன ஆயுதக் குழுக்களை இனி அனுமதிக்கப்போவதில்லை என்று லெபனான் அதிபர் ஜோசப் ஆவுனும் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸும் புதன்கிழமை ஒப்புக்கொண்டனர்.

1 min

தூதரகத்தை தாக்கியவருக்குத் தூக்கு

டெஹ்ரானில் உள்ள அஜர்பைஜான் தூதரகத்தில் கடந்த 2023-இல் தாக்குதல் நடத்தியவர் புதன்கிழமை தூக்கிலிடப்பட்டார்.

1 min

வர்த்தக வழித்தட விரிவாக்கக் கூட்டம்

சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வர்த்தக வழித்தடத்தை (சிபிஇசி) ஆப்கானிஸ்தானுக்கும் விரிவுபடுத்துவது தொடர்பாக மூன்று நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பெய்ஜிங்கில் புதன்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினர் (படம்).

1 min

கூர்ஸ்கில் விளாதிமிர் புதின் சுற்றுப் பயணம்

உக்ரைன் படையினரிடம் இருந்து ரஷியாவின் கூர்ஸ்க் பிராந்தியம் முழுமையாக மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு, அந்தப் பகுதிக்கு அதிபர் விளாதிமீர் புதின் முதல்முறையாக சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

1 min

உணவுப் பொருள் அனுமதி ஏமாற்று வேலை

இஸ்ரேல் மீது சர்வதேச மருத்துவ அமைப்பு குற்றச்சாட்டு

1 min

என்எல்சி நிகர லாபம் ரூ.2,714 கோடி

என்எல்சி இந்தியா நிறுவன குழுமம் 2024-25-ஆம் நிதியாண்டில் ரூ.2,714 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளதாக, அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

1 min

சென்னையில் கைடுஹவுசின் புதிய அலுவலகம்

வணிக மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு ஆலோசனை, தொழில்நுட்பம், நிர்வாக சேவைகளை வழங்கிவரும் நிறுவனமான கைடுஹவுஸ், சென்னையில் புதிய மையத்தைத் திறந்துள்ளது.

1 min

ரூ.100 கோடியைத் தாண்டிய வீல்ஸ் இந்தியா நிகர லாபம்

வீல்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த நிதியாண்டில் ரூ.100 கோடியைத் தாண்டியுள்ளது.

1 min

100% தேர்ச்சி: அரசுப் பள்ளிகள், ஆசிரியர்கள் விவரம் சேகரிப்பு

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகள், ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் வகையில் அது தொடர்பான விவரங்களை பள்ளிக் கல்வித்துறை சேகரித்து வருகிறது.

1 min

தூத்துக்குடி-இலங்கைக்கு மீண்டும் தோணி போக்குவரத்து

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு மீண்டும் ஆண்டு முழுவதும் தோணி போக்குவரத்துக்கு மத்திய கப்பல் போக்குவரத்து இயக்ககம் அனுமதி அளித்தது.

1 min

சர்வதேச புக்கர் பரிசு வென்ற கன்னட பெண் எழுத்தாளர்!

கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்தாக், சர்வதேச புக்கர் பரிசை வென்றுள்ளார்.

1 min

மீண்டும் பவுன் ரூ.71,000-ஐ கடந்தது தங்கம்

சென்னையில் ஆபரணத் தங்கம் புதன்கிழமை பவுனுக்கு அதிரடியாக ரூ.1,760 உயர்ந்து ரூ.71,440-க்கு விற்பனையானது.

1 min

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு நேரம்: 5 பேர் குழு முடிவெடுக்க உத்தரவு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு நேரம் தொடர்பான வழக்கில், சபரிமலை ஐயப்பன் கோயில் மேல்சாந்தி உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழுவினர் முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

1 min

தமிழகத்தில் மேலும் 14 தோழி விடுதிகள்

தமிழகத்தில் பணியாற்றும் பெண்களின் வசதிக்காக, மேலும் 14 தோழி விடுதிகளை கட்டுவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

1 min

Read all stories from Dinamani Karur

Dinamani Karur Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only