Dinamani Karur - March 24, 2025Add to Favorites

Dinamani Karur - March 24, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Karur along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 4 Days
(OR)

Subscribe only to Dinamani Karur

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Karur

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 24, 2025

தில்லி நீதிபதிக்கு எதிரான விசாரணை தீவிரம்

வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்பட்ட விவகாரம்

1 min

அரசியல் கட்சிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை

தேர்தல் நடைமுறை களை வலுப்படுத்தும் பொருட்டு, அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் திங்கள்கிழமை (மார்ச் 24) ஆலோசனை நடத்தவுள்ளார்.

1 min

மணிப்பூரில் அமைதியை மீட்டெடுப்பதில் முன்னேற்றம்

மத்திய சட்ட அமைச்சர்

1 min

5 வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் போப் பிரான்சிஸ்

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 5 வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் (88) ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினார்.

1 min

அரசுப் பள்ளி மாணவர்கள் புதைபடிமங்கள் சேகரிப்பு

அரியலூரை அடுத்த அயன்ஆத்தூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை களப் பணி மேற்கொண்டு, புதைபடிமங்களைச் சேகரித்தனர்.

1 min

மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

பெரம்பலூர் அருகேயுள்ள லாடபுரம் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப்பள்ளி சார்பில், 2025-2026 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

கிருஷ்ணராயபுரம் தொகுதியில் வளர்ச்சிப் பணிகள் தொடக்கம்

கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.13.81 கோடி மதிப்பிலான வளர்ச்சித்திட்டப்பணிகளை சட்டப்பேரவை உறுப்பினர் க.சிவகாசுந்தரி சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

1 min

ஜே.இ.இ. பிரதான தேர்வுக்கு பயிற்சி எஸ்.சி, எஸ்.டி-யினர் விண்ணப்பிக்கலாம்

தாட்கோ மூலம் இலவசமாக ஜே.இ.இ பிரதான தேர்வுக்குக்கான (மெயின்) பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்த எஸ்.சி, எஸ்.டி-யினர் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

1 min

அரசு மகளிர் விடுதிகளுக்கு 10 குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கல்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியிலிருந்து 10 அரசு மகளிர் விடுதிகளுக்கு ரூ. 1.80 லட்சம் மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

1 min

கருகும் முந்திரி பூக்கள்: அரியலூர் விவசாயிகள் கவலை

அரியலூர் மாவட்டத்தில் சாகுபடி செய்துள்ள முந்திரியில் பூக்கள் கருகி வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

1 min

அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு

அரியலூர் தனி யார் கூட்டரங்கில், அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

ஜெயங்கொண்டம், தா.பழூரில் சமுதாய வளைகாப்பு விழா

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த இலையூர் கிராமத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் ஜெயங்கொண்டம் மற்றும் ஆண்டிமடம் வட்டாரத்தை சேர்ந்த 220 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்

விசுவ ஹிந்து பரிஷத் அனைத்திந்திய இணைச் செயலாளர்

1 min

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

பைக் மீது லாரி மோதி தொழிலாளி உயிரிழப்பு

அரியலூரில் பைக் மீது லாரி ஞாயிற்றுக்கிழமை மோதி தொழிலாளி உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார்.

1 min

மகளிர் தின விழா பட்டிமன்றம்

கரூரில் மகளிர் தின விழா பட்டிமன்றம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

1 min

பகத்சிங் நினைவு தினம் அனுசரிப்பு

அரியலூரிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பகத்சிங் படத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மலரஞ்சலி செலுத்திய அக்கட்சியினர்.

1 min

பெயர்ந்து விழும் சிமென்ட் பூச்சு கரூர் ஆட்சியரக நுழைவுவாயில் மேற்கூரையை விரைந்து சீரமைக்கக் கோரிக்கை

கரூர் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயிலின் மேற்கூரையில் பெயர்ந்து விழும் சிமெண்ட் பூச்சுகளால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் முன் சீரமைக்க வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 min

பெரம்பலூர் அருகே 20 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூர் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 20 கிலோ குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.

1 min

துர்நாற்றம் வீசும் குடிநீர்: எம்எல்ஏவை கிராம மக்கள் முற்றுகை

துர்நாற்றம் வீசும் குடிநீர் விநியோகத்தை கண்டித்து, தொகுதி எம்எல்ஏ சிவகாமசுந்தரியை ரெங்கநாதபுரம் கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனர்.

1 min

பழுதடைந்த சாலையால் கிராம மக்கள் அவதி சீரமைத்து தரக் கோரிக்கை

மணவாடி ஊராட்சியில் குண்டும்-குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 min

கரூரில் கோரிக்கை மனு அளித்தவர்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வலியுறுத்தல்

இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு மனு கொடுத்தவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என சிஐடியு போராட்ட ஆயத்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1 min

அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே போராட அறிவுறுத்தல்

பெரம்பலூர் நகரில்குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே போராட்டங்கள், பொதுக் கூட்டங்கள், உண்ணாவிரதம் ஆகியவற்றை நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் அறிவுறுத்தியுள்ளார்.

1 min

வெளிவரத்து, விளைச்சல் அதிகம்: தக்காளி விலை வீழ்ச்சி

தக்காளி விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

2 mins

பெரம்பலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரணி

பெரம்பலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்தினர்.

1 min

போச்சம்பள்ளி அருகே சாலையில் தீப்பற்றி எரிந்த கார்

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.

1 min

மின்சாரம் பாய்ந்ததில் இளைஞர் உயிரிழப்பு

தேனி அருகே ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் இளைஞர் உயிரிழந்தார்.

1 min

யானை தந்தம், சிறுத்தை பல் விற்க முயன்ற 4 பேர் கைது

கோவையில் யானை தந்தம், சிறுத்தை பல் மற்றும் நகங்களை விற்க முயன்ற 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

பாறையை தகர்க்க வெடி வைப்பு: சிறுமி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பாறையை வெடி வைத்து தகர்த்தபோது, அதிலிருந்து சிதறிய கல் விழுந்ததில் சிறுமி நிகழ்விடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

1 min

ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் 26 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில், பங்காரு சித்தரின் 85 ஆவது பிறந்த நாளையொட்டி அரியலூர் மின்நகரில் உள்ள ஓம் சக்தி பீடத்தில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

3 கார்கள் அடுத்தடுத்து மோதல்: 8 பேர் காயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், எடைக்கல் அடுத்த பில்லூர் அருகே 3 கார்கள் அடுத்தடுத்து மோதியதில் 8 பேர் காயமடைந்தனர்.

1 min

ஓய்வுபெற்ற எஸ்ஐ கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

1 min

லாரியிலிருந்து ரூ.1.28 லட்சம் மதுப் புட்டிகள் திருட்டு

புதுக்கோட்டையிலிருந்து சிவகங்கை வரும் வழியில் லாரியிலிருந்து ரூ.1.28 லட்சம் மதிப்பிலான மதுப் புட்டிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

1 min

அன்னவாசலில் ஜல்லிக்கட்டு: பார்வையாளர் பலி

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில், காளை முட்டியதில் பார்வையாளர் உயிரிழந்தார், 24 பேர் காயமடைந்தனர்.

1 min

திருப்பரங்குன்றம் அருகே இளைஞர் வெட்டிக் கொலை

திருப்பரங்குன்றம் அருகே பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இளைஞரை 4 பேர் கொண்ட கும்பல் சனிக்கிழமை இரவு அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது.

1 min

மத நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை மத நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறப்பு நடைபெற்றது.

1 min

சட்டம்-ஒழுங்கை காப்பதில் திமுக அரசு தோல்வி: அன்புமணி

சட்டம்-ஒழுங்கை காப்பதில் திமுக அரசு தோல்வி அடைந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

1 min

தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்துக்கு பாதிப்பில்லை

மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பால் தமிழகத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை எனவும், விகிதாசார அடிப்படையில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயரும் என்றும் அமமுக பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

1 min

தமிழர்களை ஏளனம் செய்கிறார் நிர்மலா சீதாராமன்

கனிமொழி குற்றச்சாட்டு

1 min

தமிழகத்தின் மீது அண்ணாமலைக்கு விசுவாசம் இல்லை

தமிழகத்தின் மீது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு விசுவாசம் இல்லை என்று கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறினார்.

1 min

வேன் கவிழ்ந்து விபத்து 15 பேர் காயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பெண்கள் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

1 min

மக்கள் நலனைவிட இணையவழி விளையாட்டு நிறுவனங்கள்தான் அரசுக்கு முக்கியமா?

மக்கள் நலனை விட, இணையவழி சூதாட்ட நிறுவனங்கள்தான் அரசுக்கு முக்கியமா என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.

1 min

வணிகர்களின் கோரிக்கையை ஏற்கும் கட்சிக்கு ஒரு கோடி வாக்குகள்

தமிழக வணிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் அரசியல் கட்சிக்கு ஒரு கோடி வாக்குகள் கிடைக்கும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தார்.

1 min

தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளை உயர்த்துவதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம்

தனியார் பள்ளிகளுக்கு நிகராக, அரசுப் பள்ளிகளை உயர்த்துவதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் என பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை பேசினார்.

1 min

நாடாளுமன்றம் - அன்றும் இன்றும்..

நாடாளுமன்ற ஜனநாயகம் வலுப்பட உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஜனநாயக அணுகுமுறையுடன் பதில் சொல்லப்பட வேண்டும். குறிப்பிட்ட விஷயங்களை மட்டும்தான் சொல்லுவேன் என்று பிடிவாதம் பிடிப்பது ஜனநாயகமாகாது.

3 mins

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்க ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

1 min

வருகிற செப்டம்பருக்குள் 2 லட்சம் கலைஞர் கனவு இல்ல வீடுகள் கட்டி முடிக்கப்படும்

வருகிற செப்டம்பர் மாதத்துக்குள் கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ், 2 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ. பெரியசாமி தெரிவித்தார்.

1 min

உயர்கல்வி நிறுவனங்களில் சானிட்டரி நாப்கின் இயந்திரம்

உயர்கல்வி நிறுவன வளாகத்தில் சானிட்டரி நாப்கின் இயந்திரம் அமைக்க வழிவகை செய்ய வேண்டும் என பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி செயலர் மணீஷ் ஆர்.ஜோஷி அறிவுறுத்தியுள்ளார்.

1 min

காவல் துறை அடக்குமுறைக்கு எதிராக மார்ச் 28-இல் நாடு தழுவிய போராட்டம்

பஞ்சாப் விவசாயிகள் அழைப்பு

1 min

கூட்டுக் குழுக் கூட்டம் திமுகவின் நாடகம்

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பான தென்மாநிலங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் திமுக நடத்திய நாடகம் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

1 min

'க்யூட்' நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

உயர்கல்வியில் சேருவதற்கான 'க்யூட்' தேர்வுக்கு திங்கள்கிழமைக்குள் (மார்ச் 24) விண்ணப்பிக்குமாறு தேசிய தேர்வு முகமை அறிவித்தது.

1 min

தமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் போராட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டம் அமல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

1 min

அரசமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல் வக்ஃப் மசோதா

'சமூக நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் பாஜக வியூகத்தின் ஓர் அங்கமே வக்ஃப் மசோதா; இது, அரசமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல்' என்று காங்கிரஸ் கடுமையாக விமர்சித்தது.

1 min

இந்தியாவை வெறுப்பவர்களுக்கு நாட்டில் இடமில்லை

உ.பி. முதல்வர் ஆதித்யநாத்

1 min

நாகபுரி வன்முறையில் வங்கதேசத்துக்குத் தொடர்பு

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் நிகழ்ந்த மத வன்முறையில் வங்கதேசத்துக்கு தொடர்பு உள்ளது. அந்நாட்டுடன் தொடர்பில் இருப்பவர்கள் வன்முறையை பல்வேறு வழிகளில் தூண்டிவிட்டுள்ளனர் என்று சிவசேனை மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

1 min

தேசியவாத காங்கிரஸ் எம்.பி.க்கள் மூவரின் தகுதிநீக்க மனுக்கள் தள்ளுபடி

தேசியவாத காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் (பவார்) கட்சிகளைச் சேர்ந்த 3 எம்.பி.க்களின் தகுதிநீக்க மனுவை தள்ளுபடி செய்து மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் உத்தரவிட்டார்.

1 min

அமலாக்கத் துறை விசாரணை வளையத்தில் சிக்கிய நீதிபதிகள்

தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டதாக வெளியான செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்றாலும், நீதித்துறையைச் சேர்ந்தவர்கள் இதற்கு முன்பும் சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

1 min

சீனாவில் ‘வசந்த மேளா’ கலாசார நிகழ்வு: இந்திய தூதரக ஏற்பாட்டில் கோலாகலம்

வசந்த காலத்தின் வருகையைக் குறிக்கும் வகையில் சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தால் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் கலாசார நிகழ்வான ‘வசந்த மேளா’ சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இதில் 4,000-க்கும் மேற்பட்ட சீன நாட்டவர் உற்சாகமாகப் பங்கேற்றனர்.

1 min

பொதுத்துறை வங்கிகளின் பங்கு ஈவுத்தொகை 33% அதிகரிப்பு

பொதுத்துறை வங்கிகள் முதலீட்டாளர்களுக்கு வழங்கும் பங்கு ஈவுத்தொகை 2023-24 நிதியாண்டில் 33 சதவீதம் அதிகரித்துள்ளது.

1 min

காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்

காசநோயால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் சமூக-பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டனர்; இந்த நோய் இல்லாத இந்தியாவை உருவாக்க அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அழைப்பு விடுத்தார்.

1 min

போயிங் நிறுவனத்தில் ஆள் குறைப்பு: இந்தியாவில் 180 பேர் பணிநீக்கம்

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங், ஆள் குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதில் இந்தியப் பிரிவில் 180 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

1 min

உத்தர பிரதேசம்: சம்பல் மசூதி குழுத் தலைவர் கைது

உத்தர பிரதேச மாநிலம், சம்பலில் உள்ள ஜாமா மசூதியின் குழுத் தலைவர் ஜாஃபர் அலியை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

1 min

4 சீனப் பொருள்கள் மீது பொருள் குவிப்பு தடுப்பு வரி

சீனாவில் தயாரிக்கப்படும் 'வேக்வம் ஃபிளாஸ்க்' (வெந்நீர் குடுவை), அலுமினியம் ஃபாயில் காகிதம், மின்சாதனங்களில் பயன்படுத்தப்படும் சில வகை காந்தங்கள், டிரைகுளோரோ ஐசோசைனூரிக் அமிலம் ஆகிவற்றுக்கு மத்திய அரசு பொருள் குவிப்பு தடுப்பு வரி விதித்தது.

1 min

உலகளாவிய சந்தைகளில் இந்திய சின்னமாக 'கோலி பாப் சோடா'

நூற்றாண்டு பாரம்பரியமான 'கோலி சோடா' இந்தியாவின் சின்னமாக உலக அரங்கில் வலம் வருகிறது என வேளாண், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இனி இந்த வகை குளிர்பானம் உலகளாவிய சந்தைகளில் 'கோலி பாப் சோடா' என அழைக்கப்படும் என அந்த ஆணையம் அறிவித்தது.

1 min

வக்ஃப் திருத்த மசோதாவை எதிர்த்துப் போராட்டம்: முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம்

வக்ஃப் திருத்த மசோதா, 2024-க்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடத்தவுள்ளதாக அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (ஏஐஎம்பிஎல்பி) ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

1 min

இறப்பு விகிதம் குறைவதால் ஓய்வூதியச் சுமை அதிகரிப்பு

கேரளத்தில் இறப்பு விகிதம் குறைவதால் அரசின் ஓய்வூதியச் சுமை அதிகரித்து வருகிறது என்று அந்த மாநில கலாசாரம், மீன்வளத் துறை அமைச்சர் சஜி செரியான் மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பேசினார்.

1 min

நக்ஸல் பாதிப்புக்குள்ளான கிராமத்துக்கு முதல்முறையாக மின் வசதி!

சத்தீஸ்கரில் நக்ஸல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட தொலைதூர கிராமத்துக்கு முதல் முறையாக மின்சார வசதி அளிக்கப்பட்டுள்ளது.

1 min

பகத் சிங், ராஜகுரு, சுகதேவுக்கு பிரதமர் புகழஞ்சலி

ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களான பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தினார்.

1 min

நிதீஷ் குமார் அளித்த இஃப்தார் விருந்து: பிகார் இஸ்லாமிய அமைப்பு புறக்கணிப்பு

பிகார் முதல்வர் நிதீஷ் குமார் ஞாயிற்றுக்கிழமை நடத்திய இஃப்தார் விருந்தை அந்த மாநிலத்தைச் சேர்ந்த முன்னணி இஸ்லாமிய அமைப்பான இம்ரத் ஷரியா புறக்கணித்தது.

1 min

மத ரீதியிலான இடஒதுக்கீடு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது

மத ரீதியிலான இடஒதுக்கீட்டை அரசியல் சாசனம் அனுமதிப்பதில்லை; அது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹொசபாலே கருத்து தெரிவித்தார்.

1 min

தேசிய கைப்பந்து போட்டி: ஹரியாணா சாம்பியன்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கல்லூரியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான (அமர்ந்து விளையாடும்) 13-ஆவது தேசிய கைப்பந்து போட்டியில் ஆடவர், மகளிர் என இரு பிரிவிலும் ஹரியாணா மாநில அணிகள் சாம்பியன் பட்டம் பெற்றன.

1 min

டி20 தொடரை வென்றது நியூஸிலாந்து: பாகிஸ்தானுக்கு வரலாற்று தோல்வி

பாகிஸ்தானுக்கு எதிரான 4-ஆவது டி20 ஆட்டத்தில் நியூஸிலாந்து 115 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது.

1 min

பாகிஸ்தானில் 4 காவல் துறையினர், 4 தொழிலாளர்கள் சுட்டுக் கொலை

பயங்கரவாதிகள் தாக்குதல்

1 min

தலிபான் அமைப்பினருக்கு எதிரான நடவடிக்கையை ரத்து செய்தது அமெரிக்கா

ஆப்கானிஸ்தானில் தலிபான் தலைமையிலான அரசின் உள்நாட்டு அமைச்சர் சிராஜுதீன் ஹக்கானி உள்பட 3 மூத்த அதிகாரிகளை அரசிடம் ஒப்படைத்தால் சன்மானம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை அமெரிக்கா ரத்து செய்ததாக ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

1 min

அமெரிக்கா: இந்திய வம்சாவளி தந்தை, மகள் சுட்டுக் கொலை

அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 56 வயது நபர் மற்றும் அவரது 24 வயது மகள் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1 min

உயிரிழந்தோர் எண்ணிக்கை 50,000-ஐ கடந்தது

காஸாவில் சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 26 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.

1 min

உக்ரைன் தலைநகரில் ரஷியா ட்ரோன் தாக்குதல்: மூவர் உயிரிழப்பு

உக்ரைன் தலைநகர் கீவில் ரஷியா மேற்கொண்ட ட்ரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதலில் 5 வயது குழந்தை உள்பட மூவர் உயிரிழந்தனர்.

1 min

தானாப்பூர் ரயில் சேவை மே மாதம் வரை நீட்டிப்பு

பெங்களூரில் இருந்து தானாப்பூருக்கு இயக்கப்படும் ரயில்கள் மே மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

1 min

சென்னை - மோரீஷஸ் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு

சென்னையிலிருந்து மோரீஷஸ் செல்லவிருந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

1 min

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மார்ச் 25, 26-இல் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மார்ச் 25, 26 ஆகிய தேதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

மியூசிக் அகாதெமி 99-ஆம் ஆண்டு விருதுகள் அறிவிப்பு

மியூசிக் அகாதெமியின் 99-ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வயலின் இசைக் கலைஞர் ஆர்.கே. ஸ்ரீராம்குமாருக்கு 'சங்கீத கலாநிதி' விருது வழங்கப்படவுள்ளது.

1 min

கொல்லங்கோடு கோயில் தூக்கத் திருவிழா கொடியேற்றம்

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

1 min

Read all stories from Dinamani Karur

Dinamani Karur Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only