Dinamani Karaikal - May 04, 2025

Dinamani Karaikal - May 04, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Karaikal along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Karaikal
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 04, 2025
நீட் முறைகேடு: 14 மாணவர்களின் எம்பிபிஎஸ் சேர்க்கை ரத்து
26 மாணவர்கள் இடைநீக்கம்
1 min
பழைய ஓய்வூதியத் திட்டத்தை வலியுறுத்தி மே 12-இல் இருசக்கர வாகனப் பேரணி
நாகை மாவட்டத்தில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி மே 12-ஆம் தேதி இருசக்கர வாகனப் பேரணி நடைபெறும் என சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் அறிவித்துள்ளது.
1 min
கோடியக்கரையில் கரை ஒதுங்கிய பீடி இலைக் கட்டுகள்
வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரையில் கரை ஒதுங்கிய பீடி இலைக் கட்டுகளை கடலோரக் காவல் நிலைய போலீஸார் சனிக்கிழமை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
1 min
காரைக்காலில் குற்றப் பின்னணி நபர்களிடம் தீவிர விசாரணை
காரைக்கால் காவல் நிலையங்களில் குற்றப் பதிவேடுகளில் பெயர் உள்ள நபர்களிடம் போலீஸார் சனிக்கிழமை தீவிர விசாரணை நடத்தினர்.
1 min
சிறுவன் ஓட்டிய கார் மோதி தொழிலாளி உயிரிழப்பு
திருமருகலில் சிறுவன் ஓட்டி வந்த கார் மோதியதில் சாலையோரம் படுத்திருந்த விவசாயத் தொழிலாளி புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.
1 min
காரைக்காலில் இன்று 2 மையங்களில் நீட் தேர்வு
காரைக்காலில் 2 மையங்களில் நீட் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
1 min
பெரும்பண்ணையூர் சூசை மாதவ திருத்தலத்தில் ஆண்டுப் பெருவிழா தொடக்கம்
திருவாரூர் அருகே உள்ள பெரும்பண்ணையூர் சூசை மாதவ திருத்தலத்தில் ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
1 min
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 70 பேருக்கு பணி ஆணை
மன்னார்குடியில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 70 பேருக்கு பணி நியமன ஆணை சனிக்கிழமை வழங்கப்பட்டது.
1 min
ஐயாறப்பர் கோயிலில் சப்தஸ்தான பெருவிழா கொடியேற்றம்
மயிலாடுதுறை ஐயாறப்பர் சுவாமி கோயிலில் சித்திரை சப்தஸ்தான பெருவிழா திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் முன்னிலையில் கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.
1 min
நாகை மீனவர்கள் 24 பேர் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 24 மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் வெள்ளிக்கிழமை இரவு தாக்கி பல லட்சம் மதிப்பிலான பொருட்களை பறித்துச் சென்றனர்.
1 min
எட்டுக்குடி கோயிலில் சித்ரா பெளர்ணமி பெருவிழா கொடியேற்றம்
எட்டுக்குடி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்ரா பெளர்ணமி பெருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
இஜிஎஸ் பிள்ளை பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் வெள்ளி விழா மாநாடு
நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில், முன்னாள் மாணவர்களின் வெள்ளி விழா மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோயிலில் ஜெ.பி.நட்டா தரிசனம்
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா சனிக்கிழமை வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோயிலில் தரிசனம் செய்தார்.
1 min
திருக்கடையூர் கோயிலில் திருக்கல்யாணம்
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி திருக்கல்யாணம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
1 min
தலைவர் விஜயை காணச் சென்ற தலைமைக் காவலர் பணியிடை நீக்கம்
பணி நேரத்தில் உண்மைக்கு மாறான தகவலை அளித்து, தலைவர் விஜயை காணச் சென்ற தலைமைக் காவலரை பணியிடை நீக்கம் செய்து மதுரை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.
1 min
நீர்நிலைகளில் மூழ்கி நால்வர் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் சனிக்கிழமை நீர்நிலைகளில் மூழ்கி 3 சிறார்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
1 min
குரூப் 4, எஸ்ஐ தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி: ஆட்சியர்
மயிலாடுதுறை மாவட்டத்தில் டிஎன்பி எஸ்சி குரூப் 4 மற்றும் தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் எஸ்ஐ தேர்வுகளுக்கு திங்கள்கிழமைமுதல் கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளதாக ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
1 min
நாகை உள்பட 11 இடங்களில் வெயில் சதம்
நாளை கனமழைக்கு வாய்ப்பு
1 min
மாநில உரிமைகளை விட்டுத் தரமாட்டோம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
1 min
தம்பியர்தம் பேச்சும் மௌனமும்!
ம்பன் படைத்த காப்பியத்தில், தயரதன் மைந்தரான தம்பியர் இருவர்; அண்ணன்மார் இருவர்; பெற்ற தாயரோ, மூவர். கோசலை ஈன்ற குமாரன் இராமன்; கைகேயி பயந்த காளை பரதன். இலக்குவனும் சத்துருக்கனும் சுமித்திரையின் செல்வங்கள். இராமனும் இலக்குவனும், பரதனும் சத்துருக்கனும் இணைபிரியா அண்ணன் தம்பியராய் இக்காப்பியம் முழுதும் பயணம் செய்கின்றனர்.
2 mins
சிறியோரை இகழ்தல்
\"பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே\" என்னும் கணியன் பூங்குன்றனாரின் பாடல் வரியில், \"அதனினும்\" என்னும் சொல்லை கவனியுங்கள். \"சில பெரியோரை வியக்கவும் வேண்டும்; ஆனால், சிறியோரை இகழ்தல், நடக்கவே கூடாத ஒன்று\" என்னும் விளக்கம் அந்தச் சொல்லில் அடங்கி உள்ளது.
1 min
ஊழல் செய்ய புதுப்புது வழிமுறைகளை கண்டறியும் அரசு அதிகாரிகள் உயர்நீதிமன்றம் அதிருப்தி
அரசு அதிகாரிகள் ஊழல் செய்வதற்கு புதுப்புது வழிமுறைகளைக் கண்டறிவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் அதிருப்தி தெரிவித்தது.
1 min
மிரட்டலுக்கு பயந்து பாஜகவுடன் அதிமுக கூட்டணி
முதல்வர் மு.க.ஸ்டாலின்
1 min
தமிழகத்தில் மின் பற்றாக்குறை இல்லை
தமிழ்நாட்டில் இதுவரையில் மின் பற்றாக்குறை இல்லை என்று தமிழ்நாடு மின் வாரியத் தலைவரும், மேலாண் இயக்குநருமான ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
1 min
2011 தேர்தலில் காங்கிரஸ்தான் திமுகவை மிரட்டியது
2011 பேரவைத் தேர்தலில் காங்கிரஸ்தான் திமுகவை மிரட்டியது என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
1 min
மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது
என்சிஇஆர்டி கூட்டத்தில் தமிழக அரசு கருத்து
1 min
4 ஆண்டுகளில் 25,295 மருத்துவம் சார்ந்த பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 25,295 மருத்துவம் சார்ந்த பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
1 min
பிரதமர் மோடியுடன் ஒமர் அப்துல்லா சந்திப்பு
ஜம்மு-காஷ்மீர் நிலவரம் குறித்து ஆலோசனை
1 min
காஷ்மீர் எல்லையில் 9-ஆவது நாளாக இந்தியா- பாக். ராணுவம் துப்பாக்கிச்சூடு
ஜம்மு-காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து 9-ஆவது நாளாக இரவில், இந்தியா-பாகிஸ்தான் ராணுவம் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.
1 min
நிதி மோசடி தடுப்பு: செபிக்கு உதவ பட்டயக் கணக்காளர் அமைப்பு முடிவு
நிதி மோசடியை தடுக்க இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்துக்கு (செபி) உதவும் வகையில் ஆய்வறிக்கையை தயார் செய்யவுள்ளதாக இந்திய பட்டயக் கணக்காளர் அமைப்பு (ஐசிஏஐ) சனிக்கிழமை தெரிவித்தது.
1 min
பாகிஸ்தான் செயற்குழு': காங்கிரஸ் மீது பாஜக கடும் விமர்சனம்
காங்கிரஸ் செயற்குழுவை 'பாகிஸ்தான் செயற்குழு' என்று பாஜக கடுமையாக விமர்சித்தது.
1 min
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு முன்பாக எச்சரித்த உளவுத்துறை
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே ஜாபர்வன் மலையடிவாரத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று பஹல்காம் தாக்குதலுக்கு முன்பாக உளவுத்துறை எச்சரித்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.
1 min
அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்பை கொள்முதல் செய்ய மத்திய அரசு முடிவு
மிக குறுகிய தொலைவிலான இலக்கை குறிவைத்து தாக்கும் அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்பை கொள்முதல் செய்யும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
1 min
பஹல்காம்: பிரதமர் குறித்து சிவசேனை (உத்தவ்) விமர்சனம்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று மத்திய அரசு கூறிவரும் நிலையில், பிரதமர் மோடி மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவதாக சிவசேனை (உத்தவ்) கட்சி விமர்சித்துள்ளது.
1 min
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் சார்பில் போரிடத் தயார்
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் சார்பில் போரிடத் தயாராக இருக்கிறேன் என கர்நாடக வீட்டு வசதித் துறை அமைச்சர் ஜமீர் அகமதுகான் தெரிவித்தார்.
1 min
ரஷிய வெற்றி தின கொண்டாட்டம்; பாதுகாப்பு இணையமைச்சர் மட்டும் பங்கேற்பு
ரஷியாவின் வெற்றி தின கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியைத் தொடர்ந்து, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கப் போவதில்லை என்ற தகவல் வெளியானது.
1 min
மும்பையில் புல்லட் ரயில் நிலையம்: 'வேகமாக நடைபெறும் கட்டுமானப் பணிகள்'
புல்லட் ரயிலின் பயணம் தொடங்கும் நிலையத்தைக் கட்டமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
1 min
இடஒதுக்கீடு கொள்கைகள் மீது விரிவான மறுஆய்வு: பிரதமருக்கு தேஜஸ்வி கடிதம்
மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தி முடிக்கப்பட்ட பின்னர், அதனடிப்படையில் இடஒதுக்கீடு கொள்கைகள் மீது விரிவான மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
1 min
ராஜஸ்தான்: எல்லையில் பாகிஸ்தான் வீரர் கைது
ராஜஸ்தானில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் துணை ராணுவப் படை வீரர் ஒருவரை எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) சனிக்கிழமை கைது செய்தது.
1 min
இந்தியா உடனான பாதுகாப்பு ஒப்பந்தம் இலங்கை நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல்
அதிபர் அநுரகுமார திசாநாயக
1 min
பக்ரா அணையில் இருந்து நீரை விடுவிக்க பஞ்சாப் அரசுக்கு ஹரியாணா வலியுறுத்தல்
பக்ரா அணையில் இருந்து பாரபட்சமின்றி பஞ்சாப் அரசு நீரை விடுவிக்க வேண்டும் என ஹரியாணாவில் சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
1 min
சபர்மதி ரயில் எரிப்பு சம்பவத்தைத் தடுத்திருக்கலாம் 9 காவலர்கள் பணிநீக்க உத்தரவை உறுதிசெய்தது குஜராத் உயர்நீதிமன்றம்
சபர்மதி ரயில் எரிப்பு சம்பவத்தின் போது அந்த ரயிலின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 9 ரயில்வே காவலர்களும் ரயிலில் இருந்திருந்தால் அசம்பாவிதத்தைத் தடுத்திருக்கலாம் என்று கூறி, அவர்களின் பணிநீக்க உத்தரவை குஜராத் உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
1 min
விவசாய சங்கத் தலைவர் மீது தாக்குதல்: சம்யுக்த கிஸான் மோர்ச்சா கண்டனம்
விவசாயிகள் சங்கமான பாரதிய கிஸான் யூனியனின் (பிகேயு) தலைவர் ராகேஷ் திகைத் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மற்றொரு விவசாயிகள் சங்கமான சம்யுக்த கிஸான் மோர்ச்சா (எஸ் கேஎம்) சனிக்கிழமை கண்டனம் தெரிவித்தது.
1 min
எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைக்கும் அமலாக்கத் துறை
அரசியல்வாதிகளுக்கு எதிராக அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள வழக்குகளில் 98 சதவீதம் வழக்குகள் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராகவே பதிவு செய்யப்பட்டுள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சாகேத் கோகலே குற்றம்சாட்டியுள்ளார்.
1 min
பஜ்ரங்தள் தொண்டர் சுஹாஸ் ஷெட்டி கொலை வழக்கில் 8 பேர் கைது
பஜ்ரங்தள் தொண்டர் சுஹாஸ் ஷெட்டி கொலை வழக்கில், 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர் என கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.
1 min
அங்கோலா ஆயுதப் படைகளுக்கு இந்தியா 20 கோடி டாலர் கடனுதவி
அங்கோலா ஆயுதப் படைகளை நவீனமயமாக்குவதற்காக இந்தியா சார்பில் 20 கோடி டாலர் (சுமார் ரூ.1,700 கோடி) கடனுதவி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை அறிவித்தார்.
1 min
மணிப்பூரில் முழு அடைப்புப் போராட்டம்; இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மணிப்பூரில் மைதேயி-குகி சமூகங்களுக்கு இடையிலான வன்முறை தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், வன்முறையால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் முழு அடைப்புப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
ரொமாரியா அசத்தல்: பெங்களூரு 213/5
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி, ரொமாரியோ ஷெப்பர்ட், ஜேக்கப் பெத்தேல் ஆகியோரின் அற்புத ஆட்டத்தால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 213/5 ரன்களைக் குவித்தது.
1 min
மான்செஸ்டர் சிட்டி முன்னேற்றம்
ப்ரீமியர் லீக் கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் வொல்வ்ஸ் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மூன்றாம் இடத்துக்கு முன்னேறியது மான்செஸ்டர் சிட்டி.
1 min
இறுதிச் சுற்றில் டிராப்பர்-கேஸ்பர் ரூட்
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் ஜேக் டிராப்பர்-கேஸ்பர் ரூட் மோதுகின்றனர்.
1 min
முத்தரப்பு மகளிர் ஒருநாள்: இந்தியா-இலங்கை இன்று மோதல்
முத்தரப்பு மகளிர் ஒருநாள் தொடர் இறுதிக்கு தகுதி பெறும் முனைப்பில் இந்தியா-இலங்கை அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன.
1 min
தகராறுகளுக்கு தீர்வு காண ஊராட்சிகளுக்கு சட்ட அதிகாரம்
மத்தியஸ்தம் செய்ய ஊராட்சிகளுக்கு சட்ட ரீதியாக அதிகாரம் கிடைக்கும் வகையில், தகராறுகளுக்கு தீர்வு காணும் வழிமுறையை கிராமப்புற பகுதிகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.
1 min
உற்பத்தித் துறையில் 10 மாதங்கள் காணாத வளர்ச்சி
இந்திய உற்பத்தித் துறை கடந்த ஏப்ரல் மாதத்தில் 10 மாதங்களில் இல்லாத வளர்ச்சியைப் பதிவு செய்தது.
1 min
சிங்கப்பூரில் தேர்தல் நிறைவு
சிங்கப்பூர், மே 3: சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் சனிக்கிழமை
1 min
அந்நியச் செலாவணி கையிருப்பு 68,813 கோடி டாலராக உயர்வு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 25-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 68,812.9 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
1 min
சிரியா தாக்குதல்: இஸ்ரேலுக்கு ஐ.நா. தூதர் கண்டனம்
சிரியாவில் அதிபர் மாளிகை அருகே இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதற்கு அந்த நாட்டுக்கான ஐ.நா. சிறப்புத் தூதர் கியெர் ஓ. பிடர்ஸன் கண்டனம் தெரிவித்தார்.
1 min
உலகத் தலைவர்களின் உயிருக்கு உத்தரவாதம் தர முடியாது
ரஷியாவில் நடைபெறும் 80-ஆவது ஆண்டு வெற்றி விழாவில் பங்கேற்பதற்காக அந்த நாட்டுக்குச் செல்லும் உலகத் தலைவர்கள் தங்கள் தாக்குதலில் கொல்லப்படமாட்டார்கள் என்று உத்தரவாதம் தர முடியாது என்று உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி கூறினார்.
1 min
ஐஓபி நிகர லாபம் 30% அதிகரிப்பு
பொதுத் துறை யைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் (ஐஓபி) நிகர லாபம் கடந்த மார்ச் காலாண்டில் 30 சதவீதம் அதிகரித்தது.
1 min
ஆஸ்திரேலியா: மீண்டும் பிரதமராகிறார் ஆன்டனி ஆல்பனேசி
ஆஸ்திரேலியாவில் சனிக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி பெரும்பான்மை இடங்களில் முன்னிலையில் உள்ளதால், அந்த நாட்டின் பிரதமராக ஆன்டனி ஆல்பனேசி மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகியது.
1 min
நீலகிரியில் கோடை சீசன் தொடக்கம்
இ-பாஸ் பெற்று வர ஆட்சியர் அறிவுறுத்தல்
1 min
தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளினர் மீனாட்சி, சுந்தரேசுவரர்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழாவின் 5-ஆம் நாளான சனிக்கிழமை வேடர் பறி லீலை நிகழ்ச்சி நடைபெற்றது.
1 min
நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்
நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம் (படம்) சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
சைவ சித்தாந்தம் தழைத்தோங்கும் தமிழ்நாடு: ஜெ.பி.நட்டா
சைவ சித்தாந்தம் தழைத்தோங்கும் பூமியாக தமிழ்நாடு திகழ்கிறது என மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சரும் பாஜக தேசியத் தலைவருமான ஜெ.பி.நட்டா கூறினார்.
1 min
ஆரோவில்லின் பாரத் நிவாஸ்
நகர் ஆரோவில். இது புதுச்சேரி அருகே தமிழகப் பகுதியில் சுமார் 3 ஆயிரம் ஏக்கரில் அமைந்து, சர்வதேச ஒருமைப்பாட்டு சின்னமாகவும், உலக கலாசார மையமாகவும், பாரதப் பண்பாடு, கலாசாரத்தின் ஆன்மாவாகவும் திகழ்கிறது.
1 min
சற்றிப் பார்க்கலாம் வாங்க...
எளிதில் வரலாம். பெங்களுரிலிருந்து 73 கி.மீ. தொலைவில் உள்ளது.
1 min
பழைமையான ரயில்...
லகிலேயே மிகப் பெரிய ரயில்வே யாக இந்திய ரயில்வே விளங்கிவருகிறது. இதில், 158 ஆண்டுகளுக்கு முன்பே சேவையைத் தொடங்கிய ஹௌரா- கல்கா மெயில், 'இந்தியாவின் பழமையான ரயில்' என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
1 min
Dinamani Karaikal Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only