Dinamani Kanyakumari - May 20, 2025

Dinamani Kanyakumari - May 20, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Kanyakumari along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Kanyakumari
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 20, 2025
பருவமழை முன்னெச்சரிக்கை தயார் நிலை
மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவு
1 min
ரூ.6,200 கோடி கடன் மோசடி: யூகோ வங்கி முன்னாள் தலைவர் கைது
பொதுத் துறை வங்கியான யூகோ வங்கியில் ரூ.6,200 கோடி கடன் மோசடி மற்றும் கருப்புப் பணப் பறிமாற்றக் குற்றச்சாட்டில் கொல்கத்தாவில் உள்ள யூகோ வங்கி முன்னாள் தலைவர் சுபோத் குமார் கோயலை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
1 min
பாகிஸ்தானுடனான சண்டையின்போது அணு ஆயுத அச்சுறுத்தல் எழவில்லை: மிஸ்ரி
'இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ராணுவ சண்டை வழக்கமான முறையிலேயே நடைபெற்றது; அணு ஆயுத அச்சுறுத்தல் எதுவும் எழவில்லை' என்று வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
1 min
அகதிகளை வரவேற்க இந்தியா தர்மசத்திரம் அல்ல
இலங்கைத் தமிழர் வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து
1 min
காரில் எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு
வல்லநாடு துப்பாக்கி சுடும் தளம் அருகே காரில் எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது.
1 min
அதிக பாரம் ஏற்றி வந்த கனரக லாரி பறிமுதல்
மார்த்தாண்டம் அருகே அதிக பாரம் ஏற்றி வந்த கனரக லாரியை போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
1 min
திருச்செந்தூர் சிவன் கோயிலில் புகுந்த மழைநீர்
திருச்செந்தூர் பகுதியில் பெய்த மழையால் சிவன் கோயிலின் உள்ளே மழை நீர் புகுந்தது.
1 min
தூத்துக்குடியில் சங்குகுளி மீனவர் பலி
தூத்துக்குடியில் சங்குகுளிக்கச் சென்ற மீனவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு திங்கள்கிழமை உயிரிழந்தார்.
1 min
கோவில்பட்டி அரசு கல்லூரியில் சேர மே 27-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
கோவில்பட்டி அரசு கலை-அறிவியல் கல்லூரியில் 2025 - 26ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு இம்மாதம் 27ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்
இந்திய ஜனநாயக கட்சி கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத் தலைவர் ரீகன்பிரபு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர், குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர், ரெ. மகேஷ் தலைமையில், திமுக துணை பொதுச் செயலாளரும், மண்டலத் தேர்தல் பொறுப்பாளருமான கனிமொழி எம்.பி., பால்வளத் துறை அமைச்சர் த. மனோதங்கராஜ் ஆகியோர் முன்னிலையில் தங்களை தி.மு.க.வில் ஞாயிற்றுக்கிழமை இணைத்துக் கொண்டனர்.
1 min
ஓட்டப்பிடாரம் வட்டத்தில் நாளை 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம்
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டத்தில் வரும் 21 ஆம் தேதி 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
1 min
திருச்செந்தூர் பகுதியில் இன்று மின் தடை
திருச்செந்தூர், ஆறுமுகனேரி, குரும்பூர், காயல்பட்டினம், ஆத்தூர் உபமின் நிலைய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 20) மின் தடை செய்யப்படுகிறது.
1 min
தூத்துக்குடியில் கல்லூரி கனவு நிகழ்ச்சி
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்-மாணவிகளுக்கு உயர் கல்வியை ஊக்குவிக்கும் கல்லூரி கனவு நிகழ்ச்சி, தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
பத்ரேஸ்வரி தேவஸ்தான பள்ளி 100 சதம் தேர்ச்சி
தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் சுகாதார வளாகத்தை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
1 min
காயல்பட்டினத்தில் விசிகவினர் ஆர்ப்பாட்டம்
காயல்பட்டினத்தில் குடியிருப்பு அருகே கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
1 min
அருணாச்சலா ஹைடெக் கல்லூரியில் முப்பெரும் விழா
மார்த்தாண்டம் அருகே முள்ளங்கினாவிளை அருணாச்சலா ஹைடெக் கல்லூரியில் விளையாட்டு விழா, கலைத் திருவிழா மற்றும் கல்லூரி ஆண்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
1 min
ஆரல்வாய்மொழி பேரூராட்சி கூட்டம்
ஆரல்வாய்மொழி பேரூராட்சி அவசரக் கூட்டம், தலைவர் சி.முத்துகுமார் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
ரேஷன் கடை கோரி கிராம மக்கள் மனு
ரேஷன் கடை கோரி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கே.ராமநாதபுரம் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கட்கிழமை மனு அளித்தனர்.
1 min
நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலக பெண் ஊழியர் தற்கொலை
நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலக பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
1 min
விபத்தில் இறந்தவரின் உறுப்புகள் தானம்: அரசு சார்பில் மரியாதை
ஈரோட்டில் சாலை விபத்தில் இறந்தவரின் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அதனால், அவரது உடலுக்கு அரசு சார்பில் திங்கள்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.
1 min
கூவைகிணறு புனித பாத்திமா அன்னை ஆலய திருவிழாவில் சப்பர பவனி
கூவைகிணறு புனித பாத்திமா அன்னை ஆலய திருவிழாவில் சப்பர பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
மரக்கிளை முறிந்து விழுந்ததில் பள்ளி மாணவர் உயிரிழப்பு
குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே பழங்குடி கிராமத்தில் திங்கள்கிழமை மரக்கிளை முறிந்து விழுந்ததில் பள்ளி மாணவர் உயிரிழந்தார்.
1 min
கோவில்பட்டி கம்பன் கழகக் கூட்டம்
கோவில்பட்டி கம்பன் கழகத்தின் கூட்டம் எழில் புத்தக நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
1 min
குமரி கடலில் அசுத்தம் கலப்பு: மேயர் ஆய்வு
உலக சுற்றுலாத் தலமாக விளங்கும் கன்னியாகுமரி, கடலில் பெருமளவில் சாக்கடை நீர் கலப்பதால் சுற்றுச்சூழல் கடுமையாக மாசடைந்து வருகிறது.
1 min
கோவில்பட்டியில் எல்இடி விளக்குக் கம்பங்கள் அமைக்கும் பணி தொடக்கம்
கோவில்பட்டி நகராட்சியில் ரூ. 35 லட்சத்தில் புதிய எல்இடி விளக்குகள் பொருத்துவதற்காக மின் கம்பங்கள் அமைக்கும் பணியை துரை வைகோ எம்.பி. தொடங்கிவைத்தார்.
1 min
தூத்துக்குடியில் வாலிபால் போட்டி பரிசளிப்பு விழா
தூத்துக்குடி சின்ன மணி நகரில் வாலிபால் போட்டி பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
பைக்கில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு
சாத்தான்குளம் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
1 min
ஓடையில் தொழிலாளி சடலம் மீட்பு
கொல்லங்கோடு அருகே மழைநீர் வடிகால் ஓடையில் இறந்து கிடந்த தொழிலாளியின் சடலத்தை போலீஸார் மீட்டு, விசாரணை மேற்கொண்டனர்.
1 min
மருத்துவமனையில் தகராறு: 4 பேர் மீது வழக்கு
மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தகராறில் ஈடுபட்ட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
1 min
கயத்தாறு அருகே விஷம் குடித்த மாணவி மருத்துவமனையில் உயிரிழப்பு
கயத்தாறு அருகே விஷம் குடித்த பள்ளி மாணவி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
1 min
வீ.கே.புதூர் அருகே விபத்து: இருவர் உயிரிழப்பு
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அருகே இரு பைக்குகள் மோதியதில் கடையநல்லூரைச் சேர்ந்த தொழிலதிபர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர்.
1 min
நாகர்கோவிலில் ரூ.7.42 லட்சம் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்
நாகர்கோவில் மாநகரப் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட ரூ.7.42 லட்சம் மதிப்பிலான 840 கிலோ பிளாஸ்டிக் பைகள் அதிகாரிகளால் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
1 min
தீக்காயமுற்ற ராணுவ வீரர் மனைவி உயிரிழப்பு: அரசு மருத்துவருக்கு ரூ.40 லட்சம் அபராதம்
மாநில மனித உரிமைகள் ஆணையம் நடவடிக்கை
1 min
தூத்துக்குடி மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ. 9.64 லட்சம் நலத்திட்ட உதவிகள்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் 71 பேருக்கு ரூ. 9.64 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
1 min
பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் புதிய வசதிகள் தொடக்கி வைப்பு
கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் வளமிகு வட்டார வளர்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.32 லட்சத்தில் கர்ப்பிணிகளுக்கான மேம்படுத்தப்பட்டுள்ள வசதிகளை பால்வளத் துறை அமைச்சர் த.மனோதங்கராஜ் திங்கள்கிழமை தொடக்கி வைத்தார்.
1 min
தென்காசியில் தொழிலாளியை கல்லால் அடித்துக் கொன்றதாக 5 சிறுவர்கள் கைது
தென்காசியில் தொழிலாளியை கல்லால் அடித்துக் கொலை செய்ததாக 5 சிறுவர்களை போலீஸார் கைது செய்தனர்; மேலும், மூவரைத் தேடி வருகின்றனர்.
1 min
உடன்குடி அனல்மின் நிலைய முதல் அலகில் விரைவில் மின் உற்பத்தி
நாராயணன்திருப்பதி
1 min
வாக்குச் சாவடி முகவர்களுக்கு பயிற்சி: தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை
வாக்குச் சாவடி முகவர்களுக்கு தில்லியில் நடைபெறவுள்ள பயிற்சி தொடர்பாக, தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை நடத்தினார்.
1 min
நப்பையில் கிடந்த 12.5 பவுன் நகை: போலீஸில் ஒப்படைத்த தூய்மைப்பணியார்!
சேலம் பழைய சூரமங்கலம் பகுதியில் குப்பையில் கிடந்த 12.5 பவுன் தங்க நகையை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப்பணியாளரை பலரும் பாராட்டினர்.
1 min
பல்லடம் அருகே விஷவாயு தாக்கி இரு தொழிலாளர்கள் உயிரிழப்பு
பல்லடம் அருகே சாய ஆலையில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி திங்கள்கிழமை உயிரிழந்தனர்.
1 min
டாஸ்மாக் துணைப் பொது மேலாளரிடம் அமலாக்கத் துறை தீவிர விசாரணை
டாஸ்மாக் கில் ரூ.1,000 கோடி முறைகேடு புகார் தொடர்பாக, அந்த நிறுவனத்தின் துணை பொது மேலாளரிடம் அமலாக்கத் துறையினர் திங்கள்கிழமை தீவிர விசாரணை செய்தனர்.
1 min
தென்மேற்கு பருவமழை கேரளத்தில் மே 27-இல் தொடங்கும்
தென்மேற்கு பருவமழை கேரளத்தில் மே 27-ஆம் தேதி தொடங்கவுள்ளதாகவும், அன்றிலிருந்து 3 நாள்களில் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் பி. அமுதா தெரிவித்தார்.
1 min
அரசுப் பள்ளிகளில் அலுவலகப் பணியாளர்களின் வேலை நேரம் மாற்றம்: கல்வித் துறை உத்தரவு
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் பணி நேரத்தை மாற்றியமைத்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பி.சந்தரமோகன் உத்தரவிட்டுள்ளார்.
1 min
தொடரும் முதியோர் கொலை!
தமிழகத்தில் தனியே வசிக்கும் முதியோர் பல்வேறு காரணங்களுக்காக கொல்லப்படுவது அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
2 mins
ஒருமனதாக தீர்மானம் தேவை!
கிஸ்தான், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலிருந்து செயல்படும் பயங்கரவாதிகளையும், அவர்களது பயிற்சி முகாம்களையும் முற்றிலும் அழித்தொழிக்கும் இலக்குடன் இந்தியா மேற்கொண்ட 'சிந்தூர்' ராணுவ நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என பிரதமர் நரேந்திர மோடியும், நமது முப்படைகளின் உயர் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
2 mins
நிழலின் அருமையும் வெயிலின் பெருமையும்!
மின்சாரம் வந்த பிறகு, பெளர்ணமி நிலவின் அழகும் அமாவாசை இருளின் செறிவும் அறியப்படாது போயின. சுழலும் மின் விசிறிகள் வந்த பிறகு, தென்னை, பனை ஓலை விசிறிகள் காணாமல் போய்விட்டன. கதிரொளி படாத சுனையின் குளிர் நீரை, பிரிட்ஜ் பெட்டிகள் தருகின்றன. குளிரக் குளிரக் காற்று தரும் ஏ.சி. கருவிகள் மலிந்துவிட்டன.
3 mins
மாதம் ஒரு ராக்கெட் திட்டம்: இஸ்ரோ தலைவர் வி.நாராயணன்
இனி மாதம் ஒரு ராக்கெட் திட்டம் முன்னெடுக்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்தார்.
1 min
'சாம்சங்' ஊழியர்களுக்கு ரூ.18,000 ஊதிய உயர்வு
முத்தரப்பு பேச்சில் உடன்பாடு
1 min
அரசு ஊழியர்களுக்கு ஆயுள் - விபத்துக் காப்பீடு
முதல்வர் முன்னிலையில் வங்கிகளுடன் ஒப்பந்தம்
1 min
வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் மௌனம் கண்டிக்கத்தக்கது
அபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைகுறித்து பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா இழந்த விமானங்களின் எண்ணிக்கை குறித்து வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மௌனம் சாதிப்பது கண்டிக்கத்தக்கது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
1 min
முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புப் பணி: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பராமரிப்புப் பணியை மேற்கொள்ளும் விவகாரத்தில் மரங்களை வெட்டுவதற்கான அனுமதியை மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை 3 வாரங்களில் அளிக்குமாறு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min
பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்புக்காக உளவு பார்த்த மேலும் 3 பேர் கைது
இந்தியாவில் பல்வேறு தகவல்களைச் சேகரித்து பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்கு விற்பனை செய்து வந்த 3 மேலும் பேர் கைது செய்யப்பட்டனர்.
1 min
போர்ச்சுகல் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட பாகிஸ்தானியர்கள்
போர்ச்சுகல் நாட்டின் தலைநகர் லிஸ்பனில் உள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு பாகிஸ்தானியர்கள் சிலர் போராட்டம் நடத்தியுள்ளனர்.
1 min
மாயாவதி கட்சியில் மருமகனுக்கு மீண்டும் உயர் பதவி
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைமை தேசிய ஒருங்கிணைப்பாளராக தனது சகோதரின் மகன் ஆகாஷ் ஆனந்தை அக்கட்சித் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.
1 min
பாகிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிக்கு ஜிஹாத் கவுன்சில் இரங்கல்
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்ட முக்கிய பயங்கரவாதி ரஸாவுல்லா நிஜாமனி காலித்துக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வரும் ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் (யுஜேசி) என்ற பயங்கரவாத கூட்டமைப்பு இரங்கல் தெரிவித்தது.
1 min
இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் முழுமைபெற ஆக்கபூர்வமான பங்களிப்பு
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தம் முழுமையாக அமலுக்கு வர ஆக்கபூர்வமான பங்களிப்பை சீனா மேற்கொள்ளும் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்தது.
1 min
அமிருதசரஸ் பொற்கோயிலைத் தாக்க முயன்ற பாகிஸ்தான்
நடுவானில் ஏவுகணையை அழித்தது இந்திய ராணுவம்
1 min
நெதர்லாந்தில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
3 நாடுகள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திங்கள்கிழமை நெதர்லாந்து வந்தடைந்தார்.
1 min
ரிஜிஜு கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம்
பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா மேற்கொண்டு வரும் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துரைக்க வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பிரதிநிதிகள் குழுவில் இடம் பெறும் உறுப்பினர்கள் குறித்து கட்சிகளிடம் பரிந்துரை கேட்கவில்லை என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியது முற்றிலும் பொய் என காங்கிரஸ் கண்டனம் தெரிவித்தது.
1 min
வெளிநாடுகளுக்குச் செல்லும் எம்.பி.க்கள் குழு: ‘மம்தா கட்டாயத்தால் யூசுப் பதான் தேர்வு’
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியா மேற்கொண்டு வரும் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துரைக்க வெளிநாடுகளுக்குச் செல்லும் எம்.பி.க்கள் குழுவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் கட்டாயத்தின் பேரிலேயே அவரின் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. யூசுப் பதான் சேர்க்கப்பட்டார்; இது துரதிருஷ்டவசமானது என்று பாஜக திங்கள்கிழமை குற்றஞ்சாட்டியது.
1 min
ரயில் நிலையத்தில் எச்சில் உமிழ்ந்தவர்களிடம் 3 மாதத்தில் ரூ.32 லட்சம் அபராதம் வசூல்
கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கிழக்கு ரயில்வேயில் கடந்த 3 மாதங்களில் ரயில் நிலைய வளாகத்தில் எச்சில் உமிழ்ந்தவர்களிடம் இருந்து ரூ.32 லட்சத்துக்கு மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
1 min
ஆந்திரம்: காருக்குள் சிக்கிய 4 சிறார்கள் மூச்சுத் திணறி உயிரிழப்பு
ஆந்திரத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் காருக்குள் சிக்கிய 4 சிறார்கள் மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 min
சம்பல் மசூதி ஆய்வுக்கு எதிரான மனு: அலாகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி
உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் உள்ள ஷாஹி ஈத்கா மசூதியின் ஆய்வுக்கு எதிராக மசூதி நிர்வாக குழு தாக்கல் செய்த மனுவை அலாகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
1 min
தீர்ப்புகளை பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்க உச்சநீதிமன்றம் முன்னெடுப்பு
உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ஓகா
1 min
அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்
வீட்டில் கட்டுக் கட்டாக பணம் கண்டறியப்பட்டுள்ள விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக பட்டியலிட உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது.
1 min
தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட ஊழல் குஜராத் அமைச்சரின் மற்றொரு மகனும் கைது
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் ரூ.71 கோடி ஊழல் நடந்த குற்றச்சாட்டில் குஜராத் மாநில அமைச்சர் பச்சுபாய் காபாத்தின் இளைய மகன் கிரண் உள்பட 4 பேர் காவல் துறையால் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
1 min
நடைமுறை நெறிகளை பின்பற்றுவது அவசியம்: ஜகதீப் தன்கர்
நடைமுறை நெறிகளைப் பின்பற்றி நடப்பது அவசியமானது என குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் திங்கள்கிழமை தெரிவித்தார்.
1 min
தனியார் பங்கேற்பை அனுமதிக்க அணுசக்தி சட்டத்தில் திருத்தம்: மத்திய அரசு திட்டம்
வரும் 2047-ஆம் ஆண்டுக்குள் 100 ஜிகா வாட் அணு மின் உற்பத்தி செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், இத்துறையில் தனியாரை அனுமதிக்கும் வகையில் துறை சார்ந்த ஒழுங்காற்று ஆணையம் உள்பட அணுசக்தி துறை சார்ந்த நடைமுறைச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
1 min
மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் பெங்களூரு: பெண் உயிரிழப்பு
பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் பெய்த பலத்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்படைந்தது. மழையின்போது வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
1 min
கர்னல் சோஃபியா குரேஷி குறித்து ம.பி. அமைச்சர் சர்ச்சை கருத்து எஸ்ஐடி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
கர்னல் சோஃபியா குரேஷி குறித்து மத்திய பிரதேச மாநில அமைச்சர் விஜய் ஷா சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரம் தொடர்பாக 3 பேர் சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அமைத்து விசாரணை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min
மாலத்தீவில் ரூ.55 கோடியில் இந்தியாவின் 13 நலத் திட்டங்கள்
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பம்
1 min
இத்தாலி கிராண்ட் ப்ரீ: வெர்ஸ்டாபென் வெற்றி
ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தின் நடப்பு சீசனில் 7-ஆவது ரேஸான இத்தாலி கிராண்ட் ப்ரீயில் நெதர்லாந்து வீரரும், ரெட் புல் டிரைவருமான மேக்ஸ் வெர்ஸ்டாபென் வெற்றி பெற்றார்.
1 min
வாகை சூடினார் அல்கராஸ்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ் சாம்பியன் கோப்பை வென்றார். இறுதிச்சுற்றில் அவர், 7-6 (7/5), 6-1 என்ற நேர் செட்களில், உலகின் நம்பர் 1 வீரரும், உள்நாட்டவருமான யானிக் சின்னரை சாய்த்தார்.
1 min
எஸ்ஆர்எம்-ஃபிடே சர்வதேச ரேட்டிங் செஸ்: சைலேஷுக்கு தங்கம்
சென்னையில் நடைபெற்ற எஸ்ஆர்எம்-ஃபிடே சர்வதேச ரேட்டிங் ஓபன் செஸ் போட்டியில் ஆர். சைலேஷ் தங்கம் வென்றார்.
1 min
காஸா முழுவதையும் இஸ்ரேல் கட்டுப்படுத்தும்
காஸாவின் அனைத்துப் பகுதிகளையும் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் என்று அந்த நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
1 min
ஐடி பங்குகள் அதிகம் விற்பனை: பங்குச்சந்தை 2-ஆவது நாளாக சரிவு
இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.
1 min
தொலைபேசியில் டிரம்ப்-புதின் பேச்சு
உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார்.
1 min
சென்னையில் டெய்கின் இந்தியாவின் புதிய அலுவலகம்
ஜப்பானைச் சேர்ந்த டெய்கின் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் துணை நிறுவனமும், இந்தியாவின் முன்னணி ஏர் கண்டிஷனிங் நிறுவனங்களில் ஒன்றுமான டெய்கின் ஏர்-கண்டிஷனிங் இந்தியா பிரைவேட் லிமிடெட், சென்னையில் புதிய பிராந்திய அலுவலகத்தை திங்கள்கிழமை திறந்தது.
1 min
ருமேனியா அதிபர் தேர்தலில் மிதவாதத் தலைவர் வெற்றி
ருமேனியாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஐரோப்பிய யூனியனுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்ட மிதவாதியான நிக்யூசர் டான் 53.60 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
1 min
மீண்டும் ரூ. 70 ஆயிரத்தை கடந்தது தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ. 280 உயர்ந்து ரூ. 70,040-க்கு விற்பனையானது.
1 min
தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தல் இல்லை
தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தல் இல்லை என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
1 min
பள்ளிக் கல்வி இணை இயக்குநர்கள் 6 பேர் இடமாற்றம்
தமிழக பள்ளிக் கல்வித் துறையில் இணை இயக்குநர்கள் ஆறு பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
1 min
பொறியியல் பணிகள்: ரயில் சேவைகளில் மாற்றம்
பொறியியல் பணிகள் காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
1 min
கோவை மத்திய சிறைச் சாலைக்கு ரூ.211 கோடியில் புதிய கட்டடங்கள்
முதல்வர் அடிக்கல் நாட்டினார்
1 min
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 துணைத் தேர்வு: மே 22 முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வுகள் ஜூலை 4 முதல் நடைபெறவுள்ளது.
1 min
டிஐசிசிஐ தரப்பு வாதத்தையும் கேட்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
தூய்மைப் பணியாளர்களை தொழில்முனைவர்களாக மாற்றும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தில் (ஏஏபிசிஎஸ்) முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் புகார் தொடர்புடைய வழக்கில் தலித் இந்திய வர்த்தக, தொழில் சபையின் (டிஐசிசிஐ) தரப்பு வாதத்தையும் கேட்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை அறிவுறுத்தியுள்ளது.
1 min
அரசு மருத்துவ சேவையை நாடுவோர் 20 சதவீதம் அதிகரிப்பு: பொது சுகாதாரத் துறை
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் அரசு மருத்துவ சேவைகளைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 20 சதவீதம் உயர்ந்திருப்பதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
1 min
10 டன்ன சம்பங்கிப் பூக்களை கீழே கொட்டி அழித்த விவசாயிகள்!
சத்தியமங்கலம் பகுதியில் சம்பங்கிப் பூ விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், ஒரு கிலோ பூவை ரூ.10-க்குக் கூட கொள்முதல் செய்ய வியாபாரிகள் முன்வராததால் வேதனை அடைந்த விவசாயிகள், 10 டன்ன சம்பங்கிப் பூக்களை கீழே கொட்டி அழித்தனர்.
1 min
Dinamani Kanyakumari Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only