Dinamani Kanchipuram - April 22, 2025Add to Favorites

Dinamani Kanchipuram - April 22, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Kanchipuram along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 8 Days
(OR)

Subscribe only to Dinamani Kanchipuram

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Kanchipuram

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 22, 2025

புதிதாக 500 முதுநிலை மருத்துவ இடங்கள் உருவாக்க நடவடிக்கை

தமிழகத்தில் 500 புதிய முதுநிலை மருத்துவ (எம்.டி.) இடங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

1 min

பேரவையில் முதல்வர் - எதிர்க்கட்சித் தலைவர் கடும் விவாதம்

நீட் தேர்வு, தேசியக் கட்சிகளுடன் திராவிடக் கட்சிகள் கூட்டணி அமைத்திருப்பது ஆகியவை தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி இடையே திங்கள்கிழமை கடும் விவாதம் நடைபெற்றது.

2 mins

வர்த்தக ஒப்பந்தப் பேச்சில் முன்னேற்றம்

பிரதமர் மோடி- அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் வரவேற்பு

1 min

ஊத்துக்கோட்டை அருகே விபத்தில் சிறுவன் உயிரிழப்பு

ஊத்துக்கோட்டை அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் சிறுவன் உயிரிழந்தார்.

1 min

ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நாளை காஞ்சிபுரம் வருகை

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புதன்கிழமை (ஏப். 23) காஞ்சிபுரம் திரும்ப உள்ளதாக ஸ்ரீ மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர் தெரிவித்தார்.

1 min

புத்தர் பண்பாட்டு மையம் அமைக்கக் கோரிக்கை

வாலாஜாபாத் அருகே உள்ள புத்தகரம் கிராமத்தில் புத்தர் பண்பாட்டு மையம் அமைக்க வேண்டும் என ஊராட்சித் தலைவர் ஆ.நந்தகுமார் மனு அளித்தார்.

1 min

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் தர்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனர்.

1 min

காஞ்சிபுரம் அகத்தீஸ்வரர் கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

காஞ்சிபுரம் அருகே கிளார் கிராமத்தில் அமைந்துள்ள அறம் வளர் நாயகி சமேத அகத்தீஸ்வரர் கோயிலில், சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தையொட்டி, நடராஜ பெருமானுக்கும், சிவகாமசுந்தரிக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.

1 min

மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

கும்மிடிப்பூண்டி வட்டார அளவில் கும்மிடிப்பூண்டி பஜாரில் எம்எல்ஏ டி.ஜே.கோவிந்தராஜன் தலைமையில் தீவிர மாணவர் சேர்க்கை பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

திருவள்ளூர் குறைதீர் கூட்டத்தில் 563 மனுக்கள்

திருவள்ளூர் குறைதீர் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 563 கோரிக்கை மனுக்களை ஆட்சியர் மு.பிரதாப் பெற்றுக் கொண்டு அந்தந்தத் துறை அலுவலர்கள் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

1 min

ஏப். 25-இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 25- ஆம் தேதி வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

1 min

குறைதீர் கூட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை

குறைதீர் கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் உத்தரவிட்டார்.

1 min

செங்கல்பட்டு குறைதீர் கூட்டம்; 22 பேருக்கு ரூ.12 லட்சத்தில் உதவி

செங்கல்பட்டு மாவட்ட குறைதீர் கூட்டத்தில் 22 பேருக்கு ரூ.12.46 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் வழங்கினார்.

1 min

ஆட்டோ - டெம்போ மோதல்: சிறுமி உயிரிழப்பு; 4 பேர் காயம்

காவேரிப்பாக்கம் அருகே ஆட்டோ மீது டெம்போ மோதியதில் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த சிறுமி நிஜிதா உயிரிழந்தார்.

1 min

தெரு நாய்கள் தொல்லை: பொதுமக்கள் புகார்

காஞ்சிபுரம் மாநகராட்சியில் தெரு நாய்களால் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் கட்டுப்படுத்தக் கோரி, பொதுமக்கள் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் மனு அளித்தனர்.

1 min

அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்த வழக்கு: காங்கிரஸ் எம்எல்ஏ உள்பட மூவருக்கு 3 மாதம் சிறை

அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமார் உள்பட 3 பேருக்கு தலா 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

1 min

நாமும் இருக்கிறோம் பேருக்கு!

நாட்டின் மிக மிக முக்கியப் பிரச்னைகளின் மூலங்களை ஆய்ந்து, சார்பு நிலையின்றி நல்தீர்வுக்கான நடைமுறை சாத்தியங்களை பரிசீலித்து, நாடும் நாட்டு மக்களும் நலம் பெறும் வகையில் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.

4 mins

நினைவாற்றலை வளர்க்கும் எழுத்துப் பயிற்சி

நினைவாற்றல் என்பது, தான் அனுபவித்த, கற்றறிந்த விஷயங்களை தேவைப்படும் போது மறுபடியும் நினைவுக்குக் கொண்டு வரும் ஒரு செயல்பாடாகும்.

2 mins

நீதிபதிகள் காலியிடங்களை நிரப்ப விரைவான நடவடிக்கை

மாவட்ட நீதிமன்றங்களில் நீதிபதி காலியிடங்களை நிரப்ப விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

1 min

மயானத்தில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்

முந்தைய அதிமுக ஆட்சியில் அம்மா கிளினிக்குகள் மயானத்தில் அமைக்கப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டிய திமுகவினர், தற்போது ஆரம்ப சுகாதார நிலையத்தை இடுகாட்டு பகுதியில் கட்டியிருப்பதாக அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அம்மன் அர்ச்சுணன் தெரிவித்தார்.

1 min

யார் ஆட்சியில் மருத்துவக் கல்லூரிகள் - மருத்துவக் கட்டமைப்புகள் அதிகம்?

எதிர்க்கட்சித் தலைவர் - அமைச்சர்கள் பேரவையில் கடும் விவாதம்

3 mins

டயாலிசிஸ் நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் ஊட்டச் சத்து உணவு

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு பால், முட்டை, சுண்டல், பிஸ்கட் வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

1 min

திருச்சியில் நடிகர் சிவாஜிக்கு சிலை: பேரவையில் அமைச்சர்கள் உறுதி

திருச்சியில் நடிகர் சிவாஜி கணேசனுக்கு சிலை திறப்பது உறுதி என்று அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கே.என். நேரு ஆகியோர் தெரிவித்தனர்.

1 min

50 சுகாதார நிலையங்கள், 208 நலவாழ்வு மையங்கள் ஒரு மாதத்துக்குள் தொடங்கத் திட்டம்

தமிழகம் முழுவதும் 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் மற்றும் 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அடுத்த ஒரு மாதத்துக்குள் தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

1 min

நிஷிகாந்த் துபே மீது அவமதிப்பு வழக்கு தொடர எங்கள் அனுமதி தேவையில்லை: உச்சநீதிமன்றம்

'பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தங்களின் அனுமதி தேவையில்லை' என மனுதாரரிடம் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.

1 min

மம்தாவுக்கு ஹிந்துக்கள் மீது வெறுப்பு: பாஜக குற்றச்சாட்டு

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஹிந்துக்களை வெறுப்பவர்; எனவேதான் மேற்கு வங்கத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட முர்ஷிதாபாதுக்கு இதுவரை அவர் செல்லவில்லை என்று பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

1 min

வக்ஃப் திருத்தச் சட்டத்தை வைத்து நாட்டில் வன்முறையைத் தூண்ட சதி

வக்ஃப் திருத்தச் சட்டத்தைப் பயன்படுத்தி நாட்டில் மதவாத நோயைப் பரப்பவும், வன்முறையைத் தூண்டவும் சதி நடக்கிறது என்ற முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.

1 min

போப் பிரான்சிஸ் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

போப் பிரான்சிஸ் மறைவுக்கு நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

1 min

போதிய ஆதாரங்களின்றி தாக்கல் செய்த மனு: வழக்குரைஞரைச் சாடிய உச்சநீதிமன்றம்

மேற்கு வங்க மாநிலத்தில் நிகழ்ந்த வக்ஃப் வன்முறை தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை கோரி தாக்கல் செய்த மனுவில் போதிய ஆதாரங்கள் இடம்பெறாத நிலையில், மனுதாரரான வழக்குரைஞரை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கடுமையாகச் சாடியது.

1 min

இந்தியாவில் ஆண்டுக்கு 80 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்

தலைமைப் பொருளாதார ஆலோசகர்

1 min

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: அக்டோபரில் கையொப்பமாக வாய்ப்பு

'அமெரிக்கா-இந்தியா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. செப்டம்பர்-அக்டோபரில் முதல்கட்ட ஒப்பந்தம் கையொப்பமாக வாய்ப்புள்ளது' என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

1 min

ஜார்க்கண்டில் 8 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

ஜார்க்கண்ட் மாநிலம் பொக்காரோ மாவட்டத்தில் 8 நக்ஸல்கள் திங்கள்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1 min

ராகுல் காந்தி இரட்டைக் குடியுரிமை: பிரிட்டனிடம் விவரங்களைக் கோரியுள்ளோம்

அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு

1 min

அடுத்த 1,000 ஆண்டுகளுக்கான கொள்கைகளை அரசு வகுக்கிறது: குடிமைப் பணிகள் தினத்தில் பிரதமர் மோடி

காலாவதியான நடைமுறைகளைக்கொண்டு அரசுத் துறைகள் செயல்படக் கூடாது என வலியுறுத்திய பிரதமர் மோடி, நாட்டின் வளர்ச்சியை முதன்மைப்படுத்தி அடுத்த 1,000 ஆண்டுகளுக்கான கொள்கைகளை மத்திய பாஜக அரசு வகுத்து வருவதாக திங்கள்கிழமை தெரிவித்தார்.

1 min

ஆட்சிப் பணி அதிகாரிகளின் பங்களிப்பு தேச வளர்ச்சிக்கு வித்திட்டது

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

1 min

கர்நாடக முன்னாள் டிஜிபி கொலை: மனைவி கைது

கர்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் கொலை வழக்கில் அவரது மனைவி பல்லவியை போலீஸார் கைது செய்தனர்.

1 min

7 உயர்நீதிமன்ற நீதிபதிகள் பணியிட மாற்றலுக்குப் பரிந்துரை

சென்னைக்கு இரு நீதிபதிகள்

1 min

ரூ.15 ஆயிரம் கோடியை பகிர்ந்தளிக்க அமலாக்கத் துறை முடிவு

பல்வேறு நிதி முறைகேடு வழக்குகளில் முடக்கப்பட்ட சொத்துகளில் இருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிகழ்நிதி யாண்டில் ரூ.15 ஆயிரம் கோடியை பகிர்ந்தளிக்க அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளது.

1 min

கனடாவில் ஹிந்து கோயில் சூறையாடல்: காலிஸ்தான் ஆதரவாளர்கள் அட்டூழியம்

கனடாவில் ஹிந்து கோயிலைச் சூறையாடிய காலிஸ்தான் ஆதரவாளர்கள், நுழைவு வாயிலில் உள்ள தூண்களில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்களையும் எழுதிவிட்டுச் சென்றனர்.

1 min

16 பெட்டிகளுடன் ‘நமோ பாரத்’ ரயில் சேவை: ஏப்.24-இல் பிரதமர் தொடங்கி வைக்கிறார்

மொத்தம் 16 பெட்டிகளைக் கொண்ட முதல் நமோ பாரத் விரைவு ரயிலின் சேவையை பிரதமர் நரேந்திர மோடி ஏப்.24இல் தொடங்கி வைக்கிறார்.

1 min

'ஏ+' பிரிவில் ரோஹித், கோலி; ஐயர், கிஷணுக்கு மீண்டும் இடம்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) ஆண்டு ஊதிய ஒப்பந்தப் பட்டியலில், மூத்த நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் உச்சபட்ச ஊதியம் கொண்ட 'ஏ+' பிரிவில் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

1 min

தேர்தல் ஆணையம் பாரபட்சம்: அமெரிக்காவில் ராகுல் குற்றச்சாட்டு

இந்திய தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன் செயல்படுகிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.

1 min

சவூதி அரேபிய கிராண்ட் ப்ரீ: ஆஸ்கார் பியஸ்ட்ரி வெற்றி

ஃபார்முலா 1 கார் பந்தயத்தின் நடப்பு சீசனில், 5-ஆவது ரேஸான சவூதி அரேபிய கிராண்ட் ப்ரீயில் ஆஸ்திரேலிய வீரரும், மெக்லாரென் டிரைவருமான ஆஸ்கார் பியஸ்ட்ரி வெற்றி பெற்றார்.

1 min

ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சி வழக்கில் கூகுள் சமரசம்: ரூ.20.24 கோடி செலுத்தியது

ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சி வழக்கில் இந்திய தொழில் போட்டி ஆணையத்துடன் (சிசிஐ) கூகுள் நிறுவனத்துக்கு சமரசம் ஏற்பட்டது. அத்துடன் சமரசத் தொகையாக ரூ.20.24 கோடியையும் அந்த நிறுவனம் செலுத்தியது.

1 min

கோனெரு ஹம்பி முன்னிலை

மகளிர் கிராண்ட் பிரீ செஸ் போட்டியின் 7-ஆவது சுற்றில் வென்ற இந்தியாவின் கோனெரு ஹம்பி, போட்டியில் முன்னிலை பெற்றார்.

1 min

வெள்ளி வென்றது ருத்ராங்க்ஷ் - ஆர்யா இணை

பெருவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ருத்ராங்க்ஷ் பாட்டீல் - ஆர்யா போர்ஸே கூட்டணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

1 min

ஆஸ்டபென்கோ சாம்பியன்

இறுதியில் சபலென்காவை சாய்த்தார்

1 min

சென்செக்ஸ் நல்ல லாபத்தில் முடிவு

மூன்று நாள் தொடர் விடுமுறையை அடுத்து திங்கள்கிழமை தொடங்கிய பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடர்ந்தது.

1 min

போப் பிரான்சிஸை கடைசியாக சந்தித்த தலைவர் ஜே.டி.வான்ஸ்

போப் பிரான்சிஸை கடைசியாக சந்தித்த உலகத் தலைவர் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் ஆவார்.

1 min

பரோடா வங்கியில் எல்ஐசி பங்கு முதலீடு அதிகரிப்பு

இந்தியாவின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, அரசுக்குச் சொந்தமான பரோடா வங்கியில் தனது பங்கு முதலீட்டை சுமார் 2 சதவீதம் அதிகரித்துள்ளது.

1 min

பவுன் ரூ.72 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ. 72,120-க்கு விற்பனையானது.

1 min

ஹெச்ஐவி குழந்தைகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை

தமிழகத்தில் ஹெச்ஐவி பாதித்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.

1 min

திருச்சியில் 4 பேர் உயிரிழந்தது ஏன்? அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்

திருச்சியில் நான்கு பேர் உயிரிழந்தது ஏன் என்பதற்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார்.

1 min

துணைவேந்தர்கள் மாநாட்டுப் பணியில் ஆளுநர் மாளிகை: சட்ட வல்லுநர்களுடன் தமிழக அரசு தீவிர ஆலோசனை

தமிழக ஆளுநர் நிலுவையில் வைத்த 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்த நிலையில், பல்கலைக்கழகங்களின் நிர்வாக நடவடிக்கைகளில் ஆளுநருக்கே அதிக அதிகாரங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 min

Read all stories from Dinamani Kanchipuram

Dinamani Kanchipuram Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only