Dinamani Kanchipuram - March 20, 2025

Dinamani Kanchipuram - March 20, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Kanchipuram along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Kanchipuram
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
March 20, 2025
பூமிக்குத் திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 286 நாள்கள் தங்கியிருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீரங்கனையான சுனிதா வில்லியம்ஸ் உள்பட 4 விண்வெளி வீரர்களும் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியுள்ளனர்.
1 min
சட்டத்தின் பிடியிலிருந்து யாரும் தப்ப முடியாது
நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாரும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தார்.
1 min
காஞ்சி வரதர் கோயிலில் பல்லவ உற்சவம்
காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயிலில் பல்லவ உற்சவம் புதன்கிழமை தொடங்கியது.
1 min
போலி வீட்டு பத்திரம் தயாரித்து ரூ.12 லட்சம் மோசடி: போலீஸார் விசாரணை
திருத்தணியில் போலியாக வீட்டுப் பத்திரத்தை தயாரித்து ரூ.12 லட்சம் கடன் பெற்று மோசடி செய்த புகார் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
1 min
திருக்கச்சூரில் மனுநீதி நாள் முகாம்: ரூ.2.4 கோடியில் நலத் திட்ட உதவிகள்
மறைமலைநகர் நகராட்சி, திருக்கச்சூரில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 69 பயனாளிகளுக்கு ரூ.2.40 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
1 min
10 அடி நீள மலைப்பாம்பு மீட்பு
மாம்பாக்கசத்திரம் கிராமத்தில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி மீட்டு கன்னிகாபுரம் காட்டுப்பகுதியில் விட்டனர்.
1 min
மூத்தோர் தின விழா
திருத்தணி அருகே சந்தான வேணுகோபாலபுரம் வேதாத்திரி மகரிஷி மேல்நிலைப் பள்ளியில் மூத்தோர் தின விழா கொண்டாடப்பட்டது.
1 min
ஊத்துக்கோட்டை: 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' முகாம்
ஆட்சியர் மு.பிரதாப் கள ஆய்வு
1 min
களக்காட்டூரில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
காஞ்சிபுரம் அருகே களக்காட்டூர் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையத்தை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் புதன்கிழமை திறந்து வைத்து பார்வையிட்டார்.
1 min
ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆண்டு விழா: முதன்மைக் கல்வி அலுவலர் பங்கேற்பு
திருவள்ளூர் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் ஆண்டு விழாவில் போட்டிகளில் வென்றவர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் பரிசுகளை வழங்கினார் (படம்).
1 min
உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை, மேல்மருவத்தூர் லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலத்திட்டம் சார்பில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் புதன் கிழமை நடைபெற்றது (படம்).
1 min
விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழப்பு
திருவள்ளூர் அருகே இரு சக்கர வாகனம் சாலையில் முந்தியபோது, நிலைத் தடுமாறி தடுப்பு மீது மோதியதில் பலத்த காயம் அடைந்த மாணவர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
1 min
ரயிலில் அடிபட்டு திருநங்கை உயிரிழப்பு
திருவள்ளூர் அருகே தண்டவாளத்தைக் கடந்த போது சரக்கு ரயிலில் அடிபட்டு, திருநங்கை உயிரிழந்தார்.
1 min
லஞ்சம் வாங்கிய 2 காவலர்கள் பணியிடை நீக்கம்
படப்பையில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.6 லட்சம் திருடப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்டவரிடம் ரூ.1,000 லஞ்சத் தொகையை 2 காவலர்கள் வாங்கிய விடியோ வைரல் ஆனதை தொடர்ந்து இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
1 min
100 நாள் வேலைத் திட்டத்தில் ரூ.13 கோடி நிலுவை
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு கூலித் தொகை வழங்கவில்லை எனவும், நிலுவைத் தொகை ரூ.13 கோடியை வழங்கக் கோரியும் உத்தரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் புதன்கிழமை புகார் மனு அளித்தனர்.
1 min
செங்கல்பட்டில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' முகாம்
செங்கல்பட்டு நகரத்தில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது (படம்).
1 min
நிலங்களை அளவீடு செய்ய இணைய வழியில் விண்ணப்பிக்கும் வசதி
நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு செல்லாமல் இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியர் மு. பிரதாப் தெரிவித்துள்ளார்.
1 min
கல்லூரியில் உயிரி தொழில்நுட்ப பயிலரங்கம்
மதுராந்தகம் அடுத்த சின்னகொளம்பாக்கம் கற்பக விநாயகா பொறியியல் கல்லூரி உயிரி தொழில்நுட்பத்துறை சார்பில் மாநில அளவிலான பயிலரங்கம் புதன்கிழமை நடைபெற்றது (படம்).
1 min
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 35 சிற்றுந்துகளை இயக்க ஆணை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 35 சிற்றுந்துகளை இயக்குவதற்கான செயல்முறை ஆணையை பயனாளிகளுக்கு ஆட்சியர் கலைச்செல்வி மோகன் புதன்கிழமை வழங்கினார்.
1 min
திருத்தணி முருகன் கோயிலுக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்திருந்த கடைகள் அகற்றம்
முருகன் கோயில் நிர்வாகத்துக்குச் சொந்தமான இடத்தில் தனி நபர்கள் கடை வைத்து அக்கிரமிப்பு செய்தததை வருவாய், நகராட்சி, நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் புதன்கிழமை அகற்றினர்.
1 min
திருமழிசை தொழிற்பேட்டை உரிமையாளர்கள், காவல் துறையினர் கலந்தாய்வுக் கூட்டம்
திருமழிசை சிட்கோ தொழிற்பேட்டையில் நடைபெற்ற தொழிற்சாலை உரிமையாளர்கள்- காவல் துறை கலந்தாய்வுக் கூட்டத்தில் காவல் ஆணையர் கி.சங்கர் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார்.
1 min
பொது இடங்களில் திமுக கொடிக் கம்பங்களை அகற்ற கட்சியினருக்கு உத்தரவு
பொது இடங்களில் நடப்பட்டுள்ள திமுக கொடிக் கம்பங்களை நீதிமன்ற உத்தரவுப்படி 15 நாள்களில் அகற்ற வேண்டுமென அக்கட்சியின் பொதுச் செயலர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
1 min
டாஸ்மாக் விசாரணைக்கு தடை கோரி மனுக்கள் தாக்கல்
தமிழகத்தில் டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை மேற்கொண்டு விசாரணை நடத்த தடை விதிக்கக் கோரி டாஸ்மாக் நிறுவனத்தின் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
1 min
ஓய்வு பெற்ற எஸ்ஐ கொலை வழக்கில் தேடப்பட்டவர் சுட்டுப்பிடிப்பு
திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவரை தனிப்படை போலீஸார் புதன்கிழமை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.
1 min
ரயில்வே தேர்வு வாரிய தேர்வு திடீர் ரத்து
தென் தமிழக மாணவர்கள் ஹைதராபாதில் அவதி
1 min
பாடப் புத்தகங்கள் முறைகேடாக விற்பனை: 5 பேர் மீது நடவடிக்கை
தமிழக அரசின் பாடப் புத்தகங்களை முறைகேடாக விற்பனை செய்ததாக 4 மண்டல அதிகாரிகள் உள்பட 5 பேர் மீது தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
1 min
மக்கள்தொகைப் பெருக்கமும், அணுக்கமும்...
டு முழுவதும் எதிர்பார்க்கப்படும் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்புக்கு தமிழ்நாட்டில் பலத்த எதிர்ப்பும், அதுகுறித்த விவாதமும் சூடுபிடித்திருக்கிறது.
2 mins
வார்த்தை வன்முறை!
வாய்தவறி விழும் பேச்சுகள், கைதவறி விழும் கண்ணாடியைவிடக் கூர்மையானவை. ஒருவரிடம் நாம் பேசும்போது நாம் என்ன அர்த்தத்தில் பேசுகிறோம் என்பதைவிட, நாம் கூறுவதைக் கேட்பவர் எந்த அர்த்தத்தில் புரிந்துகொள்வார் என்பதைக் கவனித்துப் பேச வேண்டும்.
3 mins
அரசு மீதான பாஜகவின் அவதூறு எடுபடாது
சோதனை என்கிற பெயரில் அரசின் மீதான பாஜகவின் அவதூறு மக்களிடம் ஒரு போதும் எடுபடாது என்று மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
1 min
வேலைநிறுத்தம் செய்தால் ஊதியம் கிடையாது
அரசு ஊழியர்களுக்கு தலைமைச் செயலர் எச்சரிக்கை
1 min
வீடுகளுக்கே சென்று ரேஷன் வழங்கும் திட்டம்: அண்டை மாநிலங்களில் அதிகாரிகள் ஆய்வு
பேரவையில் தகவல்
1 min
நீதிமன்ற வழிகாட்டுதல்படி 6 புதிய கல்லூரிகள் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் அறிவிப்பு
நீதிமன்ற வழிகாட்டுதல்படி, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நிகழாண்டில் புதிதாக 6 கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அந்தத் துறையின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்தார்.
1 min
வருவாய் பற்றாக்குறை: திமுக - அதிமுக கடும் விவாதம்
வருவாய் பற்றாக்குறை தொடர்பாக திமுக, அதிமுக உறுப்பினர்களிடையே பேரவையில் புதன்கிழமை கடும் விவாதம் நடைபெற்றது.
1 min
விவசாய நிலங்களைப் பிரித்து மனையிடங்களாக விற்க அனுமதியில்லை
விவசாய நிலங்களைப் பிரித்து மனையிடங்களாக விற்க அனுமதியில்லை என்று சட்டப்பேரவையில் வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி விளக்கம் அளித்தார்.
1 min
தெருநாய் கடித்து உயிரிழக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு
பேரிடர் நிவாரண நிதியின் கீழ் வழங்கப்படும் என அறிவிப்பு
1 min
திடக்கழிவிலிருந்து நுண்ணூட்டச் சத்துள்ள உரங்கள் அமைச்சர் கே.என்.நேரு உறுதி
திடக்கழிவில் இருந்து தயாரிக்கப்படும் உரங்கள் நுண்ணூட்டச் சத்து கொண்டதாக மாற்றித் தரப்படும் என்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார்.
1 min
விரைவில் புதிய சுங்க கட்டணக் கொள்கை: மத்திய அரசு
தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டண வசூல் தொடர்பாக புதிய கொள்கையை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும்; அதில், நுகர்வோருக்கு நியாயமான சலுகை வழங்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
1 min
மாநிலங்கள் மீது எந்த மொழியும் திணிக்கப்படாது: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு உறுதி
'தேசிய கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள மும்மொழிக் கொள்கை நடைமுறையின் கீழ் எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்தவொரு மொழியும் திணிக்கப்படாது என்று மத்திய அரசு தரப்பில் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை உறுதி தெரிவிக்கப்பட்டது.
1 min
அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை உயர்த்தும் திட்டமில்லை: மத்திய அரசு
அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை (60) உயர்த்தும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என்று மத்திய பணியாளர் நலத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
1 min
சட்டவிரோத தகவல்களை சமூக ஊடகங்கள் நீக்க வேண்டும்
மத்திய இணையமைச்சர்
1 min
கவன ஈர்ப்புத் தீர்மானங்களுக்கு ஏராளமாக நோட்டீஸ்
மக்களவையில்கவனஈர்ப்புத் தீர்மானங்களை கொண்டுவர ஏராளமாக நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா ஆதங்கம் தெரிவித்தார்.
1 min
அமலாக்கத் துறை அலுவலகத்தில் லாலு ஆஜர்
ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கு
1 min
வன்முறை பாதித்த நாகபுரியில் ஊரடங்கு நீடிப்பு: 2,000 போலீஸார் குவிப்பு
மகாராஷ்டிரத்தில் முகலாய மன்னர் ஔரங்கசீப் பின் கல்லறையை இடிக்கக் கோரி வலதுசாரி அமைப்புகள் நடத்திய போராட்டத்தின்போது வன்முறை ஏற்பட்ட நாகபுரியில் தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாக காவல் துறையினர் புதன்கிழமை தெரிவித்தனர்.
1 min
மணிப்பூரில் மீண்டும் மோதல்
மணிப்பூரின் சுரா சந்த்பூர் மாவட்டத்தில் ஜோமி மற்றும் ஹமர் பழங்குடியினர் இடையே மீண்டும் ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர்.
1 min
பஞ்சாப் எல்லைகளிலிருந்து விவசாயிகளை அப்புறப்படுத்திய போலீஸார்
தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசுடனான பேச்சுவார்த்தைக்குப் பின்னர், பஞ்சாப் விவசாயத் தலைவர்கள் ஜல்ஜீத் சிங் தல்லேவால், சர்வாண் சிங் பாந்தேர் உள்ளிட்டோரை மாநில போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min
சோஃபியா, ஒசாகா முன்னேற்றம்
மியாமி கார்டன்ஸ், மார்ச் 19: ஆடவர் மற்றும் மகளிருக்கான 1000 புள்ளிகள் கொண்ட மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி, அமெரிக்காவில் புதன்கிழமை தொடங்கியது. முதல் சுற்றில் உள்நாட்டு வீராங்கனை சோஃபியா கெனின், ஜப்பானின் நவோமி ஒசாகா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
1 min
சாதனை வீராங்கனை சந்திக்க இருக்கும் சவால்கள்!
விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லாத காரணத்தால் வீரர்கள் மிதப்பதை பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும் என்றபோதும், பூமிக்குத் திரும்பும்போது உடல் ரீதியில் நீண்ட காலத்துக்கு பல்வேறு பிரச்னைகளை அவர்கள் சந்திக்க நேரிடும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.
1 min
டி20 தரவரிசை: 2-ஆம் இடத்தில் அபிஷேக், வருண்
ஐசிசி-இன் சர்வதேச டி20 தரவரிசையில் இந்தியாவின் அபிஷேக் சர்மா பேட்டர்கள் பிரிவிலும், வருண் சக்கரவர்த்தி பௌலர்கள் பிரிவிலும் 2-ஆம் இடத்தில் நிலைக்கின்றனர்.
1 min
சென்செக்ஸ், நிஃப்டி மூன்றாவது நாளாக நேர்மறையாக முடிவு
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தையில் காளையின் தாடர்ந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் மூன்றாவது நாளாக நேர்மறையாக முடிந்தது.
1 min
இத்தாலி: படகு கவிழ்ந்து 40 அகதிகள் மாயம்
இத்தாலி அருகே மத்தியதரைக் கடல் பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் மாயமாகினர்; விபத்துப் பகுதியில் இருந்து 6 அகதிகளின் உடல்கள் மீட்கப்பட்டன.
1 min
நவரத்தின, ஆபரண ஏற்றுமதி ரூ.21,085 கோடியாகச் சரிவு
இந்தியாவின் நவரத்தின, ஆபரண ஏற்றுமதி கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூ.21,085 கோடியாக சரிந்துள்ளது.
1 min
இஸ்தான்புல் மேயர் கைது
ஊழல் குற்றச்சாட்டின் பேரில் துருக்கியின் மிகப் பெரிய நகரான இஸ்தான்புல்லின் மேயரும் முக்கிய எதிர்க்கட்சித் தலைவருமான எக்ரீம் இமாமோக்லுவை (படம்) போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min
5ஜி-யை அறிமுகப்படுத்திய வோடஃபோன் ஐடியா
இந்தியாவில் 5ஜி தொழில்நுட்ப சேவைகளை முன்னணி தகவல் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் ஐடியா அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
கென்னடி படுகொலை: ரகசிய ஆவணங்கள் வெளியீடு
இத்தனை ஆண்டுகளாக ரகசியமாக வைக்கப்பட்டிருந்த அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எஃப். கென்னடி படுகொலை தொடர்பான ஆயிரக்கணக்கான பக்க ஆவணங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளன.
1 min
வாக்குறுதியை மீறுகிறார் புதின்: ஸெலென்ஸ்கி குற்றச்சாட்டு
தங்களது எரிசக்தி மையங்களில் தாக்குதல் நடத்துவதை நிறுத்திவைப்பதாக ரஷிய அதிபர் அளித்த வாக்குறுதியை அவர் மீறுவதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 min
தங்கம் பவுனுக்கு ரூ.320 உயர்வு
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை புதன் கிழமை பவுனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.66,320-க்கு விற்பனையானது.
1 min
ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் விடுதலை
ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரை நிபந்தனையுடன் விடுதலை செய்தும், படகு ஓட்டுநர்கள் இருவருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனையுடன் தலா ரூ. 40 லட்சம் (இலங்கைப் பணம்) அபராதம் விதித்தும் இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
1 min
தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு: பஞ்சாப் முதல்வருக்கு திமுக அழைப்பு
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைகள் குழு அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு பஞ்சாப் மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் பகவந்த் மானுக்கு தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் அடங்கிய குழு தில்லியில் புதன்கிழமை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தது.
1 min
Dinamani Kanchipuram Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only