Dinamani Cuddalore - April 21, 2025

Dinamani Cuddalore - April 21, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Cuddalore along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Cuddalore
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 21, 2025
கனடா குருத்வாராவில் காலிஸ்தான் ஆதரவு கும்பல் தாக்குதல்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள வான்கூவர் நகரில் அமைந்த ஒரு குருத்வாராவில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்களை வரைந்து அடையாளம் தெரியாத நபர்கள் சேதப்படுத்தினர்.
1 min
பிரதமரின் வீடுகள் திட்ட முறைகேடு புகார்: ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு
ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குத் தொடர அனுமதிக்கக் கூடாது
1 min
அமெரிக்க துணை அதிபர் இன்று இந்தியா வருகை
பிரதமர் மோடியுடன் பேச்சு
1 min
சென்னை உள்பட 8 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் சென்னை உள்பட 8 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவானது.
1 min
இன்றைய மின்தடை
புதுச்சேரி வெங்கட்டா நகர் துணைமின் நிலையம் மின் தடை பகுதிகள்: காலை 9 மணி முதல் 11 மணி வரை.
1 min
தலைக்கவச விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம்
கடலூர் போக்குவரத்து காவல் நிலையம் சார்பில், வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகிக்கும் நிகழ்ச்சி மஞ்சக்குப்பத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
விவசாயிகளுக்கும் மாதாந்திர உதவித் தொகை: புதுவை முதல்வருக்கு அதிமுக வலியுறுத்தல்
மீனவர்களுக்கு வழங்குவதைப் போல விவசாயிகளுக்கும் மாதாந்திர உதவித்தொகையை புதுவை அரசு வழங்கவேண்டும் என அதிமுக சார்பில் முதல்வர் என்.ரங்கசாமியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
1 min
லாரி மீது வேன் மோதல்: மாணவர்கள் காயம்
கடலூர் முதுநகர் அருகே டேங்கர் லாரி மீது சுற்றுலா வேன் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
1 min
அரசுப் பணி வாங்கித் தருவதாக மோசடி: ஒருவர் கைது
அரசுப் பணி வாங்கித் தருவதாக இளைஞரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக பள்ளிக் கல்வித் துறை இளநிலை உதவியாளரை கடலூர் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
1 min
தொழில்திறன் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் மத்திய அரசின் இலவச தொழில்திறன் பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
நவமித்ரா' செயலி!
புதுவை மாநில மீனவர்களின் ஆபத்து கால நண்பனாக மத்திய அரசின் பிரதம மந்திரி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், படகுகளில் டிரான்ஸ்பாண்டன்ட் சாதனம் பொருத்தப்பட்டு 'நவமித்ரா' செயலி செயல்படுத்தப்படவுள்ளதை மீனவர் சமுதாயம் வரவேற்றுள்ளது.
2 mins
ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் கூட்டு வழிபாடு
சிதம்பரம், முத்தையா நகர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் கூட்டு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது (படம்).
1 min
அண்ணாமலைப் பல்கலை.யில் கல்லூரி நாள் விழா
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வேளாண்மைப் புலம் சார்பில் வருடாந்திர கல்லூரி நாள் விழா அண்மையில் நடைபெற்றது.
1 min
சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று மகாருத்ர மகாபிஷேகம்
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் வீற்றுள்ள ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமானுக்கு சித்திரை மாத மகாபிஷேகம் திங்கள்கிழமை மாலை நடைபெறுகிறது.
1 min
மீன்பிடி தடைக்காலம்: கடலூரில் மீன்கள் விலை உயர்வு
மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள நிலையில், கடலூர் துறைமுகத்தில் மீன்களின் விலை அதிகமாக இருந்தது.
1 min
புதுச்சேரியில் இன்று நிழலில்லா நாள் நிகழ்ச்சி
புதுச்சேரியில் திங்கள்கிழமை நிழலில்லாத நாள் நிகழ்ச்சி பள்ளிக் குழந்தைகளுக்காக நடைபெறவுள்ளது.
1 min
கொளஞ்சியப்பர் கோயில் கோபுரங்கள் அமைக்கும் பணி
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயிலில் தெற்கு மற்றும் மேற்கு கோபுரங்கள் அமைக்கும் பணிகளை மாநில தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார்.
1 min
ஈஸ்டர் பண்டிகை கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
தடுப்புக் காவலில் சாராய வியாபாரி கைது
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பகுதியைச் சேர்ந்த சாராய வியாபாரியை போலீஸார் தடுப்புக் காவலில் சனிக்கிழமை கைது செய்தனர்.
1 min
கும்பாபிஷேக அலங்கார மின்விளக்குகளை சேதப்படுத்திய கும்பலை கண்டித்து மறியல் முயற்சி
புதுச்சேரி அருகே கோயில் கும்பாபிஷேகத்திற்காக அமைக்கப்பட்ட அலங்கார மின்விளக்குகளை மர்ம நபர்கள் சேதப்படுத்தியதைக் கண்டித்து கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட ஞாயிற்றுக்கிழமை முயன்றனர்.
1 min
258 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 4 பேர் கைது
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே இரண்டு கார்களில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்தி வந்ததாக 4 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
1 min
கோயில் பூசாரி கொலை:கட்டடத் தொழிலாளி கைது
புதுச்சேரியில் கோயில் பூசாரியை கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில் கட்டடத் தொழிலாளியை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
1 min
அக்னிபாத் திட்டம்: விண்ணப்பிக்க ஏப். 25 வரை கால அவகாசம் நீட்டிப்பு
அக்னிபாத் திட்டத்துக்கு விண்ணப்பிப்போருக்கான சிறப்பு முகாம் ஏப். 22- இல் நடைபெறும் எனவும், இதற்கு விண்ணப்பிக்க ஏப். 25 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அ.குலோத்துங்கன் தெரிவித்தார்.
1 min
கோடை வெயில்: மண்பானை விற்பனை மும்முரம்
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் கோடையை வரவேற்கும் வகையில் வியாபாரிகள் விற்பனைக்காக மண்பாண்டங்களை குவித்து வைத்துள்ளனர்.
1 min
அண்ணாமலைப் பல்கலை.யில் பாலின உணர் திறன் விழிப்புணர்வு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பணியிடத்தில் பாலின துன்புறுத்தலுக்கு எதிரான புகார்கள் குழு சார்பில், பணியிடத்தில் பாலின உணர்திறன் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் அண்மையில் நடைபெற்றது.
1 min
வக்ஃப் வாரிய புதிய சட்டத்தால் இஸ்லாமியர்கள் முழு பயனடைவர்
பாஜக தேசிய செயலர் அரவிந்த் மேனன்
1 min
கண் சிகிச்சை குறித்த தேசிய கருத்தரங்கம்
புதுச்சேரியில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் கண் ஒளியியல் பிரிவு சார்பில் கண் சிகிச்சை தொடர்பான தேசிய அளவிலான கருத்தரங்கம் மற்றும் செயல்முறை திறன் மேம்பாட்டு பயிற்சிகள் 2 நாட்கள் நடைபெற்றன.
1 min
காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்கு; மத்திய அரசுக்கு திமுக கண்டனம்
காங்கிரஸ் தலைவர்கள் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதற்கு மத்திய பாஜக அரசுக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
1 min
சிறப்பு சுயம்வரம்: வெண்புள்ளி பாதித்தோர் விண்ணப்பிக்கலாம்
வெண்புள்ளி (லூக்கோடெர்மா/விட்டிலிகோ) பாதிப்புக்குள்ளானவர்களுக்கான கட்டணமில்லா சிறப்பு சுயம்வரம், திருவாரூரில் நடைபெறவுள்ளது.
1 min
கப்பல் மாலுமி வெட்டிக் கொலை: 5 பேரிடம் போலீஸார் விசாரணை
தூத்துக்குடியில் கப்பல் மாலுமி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 5 பேரை வடபாகம் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
1 min
ஈஸ்டர் திருநாள்: ஆளுநர், முதல்வர் வாழ்த்து
ஈஸ்டர் திருநாளையொட்டி, ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
1 min
ஹோட்டல் மேலாண்மை படிப்பு: ஜேஇஇ தேர்வு மைய விவரம் வெளியீடு
ஹோட்டல் மேலாண்மை உணவு தொழில்நுட்ப இளநிலை படிப்புக் கான (ஜேஇஇ) நுழைவுத் தேர்வு மையங்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
1 min
தமிழக பெண் ஊழியரிடம் தமிழில் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
ஹரியாணா மாநிலம், மானேசரில் உள்ள நவீன தொழில்நுட்ப ஆய்வுக்கூடத்தைப் பார்வையிட்ட மத்திய செய்தி ஒலிபரப்பு, ரயில்வே, மின்னணு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அங்கு பணியாற்றிய தமிழக பெண் ஊழியரிடம் தமிழ் மொழியில் கலந்துரையாடி ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
1 min
திருச்சி மாநகராட்சிப் பகுதியில் அடுத்தடுத்து மூவர் உயிரிழப்பு
திருச்சி உறையூர் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, கடந்த சில நாள்களில் குழந்தை, பெண் உள்பட 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
1 min
மாநிலத்தில் சுயாட்சி : ஒரு பார்வை
மக்களின் தேவைகள், உரிமைகள், கல்வி, பொருளாதாரம், வரலாறு, கலாசாரம், மொழி உள்ளிட்டவற்றில் மக்களுக்கு நெருக்கமாக இருந்து அறிந்து வைத்திருப்பது மாநில அரசுகள்தான். ஆனால், திட்டங்கள் வகுப்பது, சட்டங்கள் இயற்றுவதில் மத்திய அரசு அதிகாரம் செலுத்துவதே மாநில உரிமைகளுக்கான குரலாக வெளிப்படுகிறது.
3 mins
3 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டப் பேரவை இன்று கூடுகிறது
மூன்று நாள்கள் விடுமுறைக்குப் பிறகு, சட்டப் பேரவை திங்கள்கிழமை (ஏப்.21) மீண்டும் கூடுகிறது.
1 min
அதிமுக - பாஜக சந்தர்ப்பவாத கூட்டணி
மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் எம்.ஏ.பேபி
1 min
மத்திய அரசின் சூழ்ச்சிகளை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
1 min
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று தொடக்கம்
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் திங்கள்கிழமை (ஏப்.21) தொடங்குகிறது.
1 min
ராஜிநாமாவை வாபஸ் பெற்றார் துரை வைகோ
இணைந்து செயல்படுவோம் என மல்லை சத்யா உறுதி
1 min
சென்னையில் 400 கிலோ வோல்ட் வழித் தடத்தில் மின்சாரம் எடுத்துச் செல்ல மத்திய அரசு அனுமதி
சென்னையில் 400 கிலோ வோல்ட் கேபிள் வழித் தடத்தில் மின்சாரம் எடுத்து வருவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
1 min
தனியார் ஹஜ் பயணக் கட்டணம் பல லட்சம் உயர்வு
வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த வலியுறுத்தல்
2 mins
கர்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் மர்மமான முறையில் உயிரிழப்பு
கர்நாடக மாநில முன்னாள் காவல் துறைத் தலைவர் (டிஜிபி) ஓம் பிரகாஷ் (68) அவரது வீட்டில் மர்மமான முறையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min
நேபாளம்: மன்னராட்சிக்கு ஆதரவாக தலைநகர் காத்மாண்டில் ஆர்ப்பாட்டம்
நேபாளத்தை ஹிந்து நாடாக அறிவிக்கவும், அந்நாட்டில் மீண்டும் மன்னராட்சியைக் கொண்டு வரவும் வலியுறுத்தி, தலைநகர் காத்மாண்டில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லம் மற்றும் நாடாளுமன்றம் அருகே ராஷ்ட்ரீய பிரஜாதந்திர கட்சியினர் (ஆர்பிபி) ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
மத்திய அரசு தொடர்பான வழக்குகளை குறைக்க நடவடிக்கை: சட்ட அமைச்சகம்
மத்திய அரசு தொடர்பான வழக்குகளை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min
ஈஸ்டர் பண்டிகை: பிரதமர் வாழ்த்து
ஈஸ்டர் பண்டிகையையொட்டி, நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
1 min
ரூ.8,346 கோடி வங்கிக் கடன்: திருப்பிச் செலுத்தத் தவறிய எம்டிஎன்எல்
ரூ.8,346 கோடி வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தத் தவறிவிட்டதாக பொதுத் துறை நிறுவனமான எம்டிஎன்எல் தெரிவித்துள்ளது.
1 min
பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவராக 9-ஆவது முறையாக நவீன் பட்நாயக் தேர்வு
ஒடிஸா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவராக தொடர்ந்து 9-ஆவது முறையாக சனிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1 min
2027 உ.பி. பேரவைத் தேர்தலிலும் 'இண்டி' கூட்டணி தொடரும்
அகிலேஷ் யாதவ் அறிவிப்பு
1 min
'கியா' கார் ஆலையில் 900 என்ஜின்கள் திருட்டு: 9 பேர் கைது
ஆந்திரத்தின் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் அமைந்த 'கியா' கார் உற்பத்தி ஆலையில் கடந்த 5 ஆண்டுகளாக 900 என்ஜின்களை திருடிய குற்றச்சாட்டில் 9 பேர் கைது செய்யப்பட்டதாக காவல் துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
1 min
அமெரிக்க துணை அதிபருடன் இன்று பேச்சு: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் சரமாரி கேள்வி
தில்லியில் பிரதமர் மோடியுடன் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில், பிரதமருக்கு காங்கிரஸ் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளது.
1 min
இந்தியா-அமெரிக்கா வர்த்தக பேச்சின்போது விவாதிக்க வாய்ப்பு
அமெரிக்கா உடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் எஃகு, அலுமினியம் மீதான 25 சதவீத வரி விதிப்பு குறித்து இந்திய குழுவிவாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1 min
ஜம்மு-காஷ்மீரில் கொட்டித் தீர்த்த கனமழை: மூவர் உயிரிழப்பு
ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சூறைக் காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழையால் 3 பேர் உயிரிழந்தனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.
1 min
எஸ்.ஒய்.குரேஷி 'முஸ்லிம் ஆணையர்'
நிஷிகாந்த் துபே கடும் விமர்சனம்
1 min
போராட்டத்தை தொடர ஒவைசி அழைப்பு
வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறும் வரை போராட்டத்தைத் தொடர வேண்டும் என்று அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அஸாதுதீன் ஒவைசி அழைப்பு விடுத்துள்ளார்.
1 min
மேற்கு வங்க வன்முறை ஹிந்து-முஸ்லிம் பிளவை அதிகரிக்கும்
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த வன்முறை ஹிந்து-முஸ்லிம் பிளவை அதிகரிக்கும்.
1 min
வக்ஃப் நிலக் கட்டட வாடகை மோசடி: குஜராத்தில் 5 பேர் கைது
குஜராத்தில் வக்ஃப் வாரியத்தின் கீழ் பதிவு செய்து கொண்ட இரு அறக்கட்டளைகளுக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு சம்பந்தப்பட்ட அறக்கட்டளைகளின் அறங்காவலர்கள் போல் நடித்து கடந்த 17 ஆண்டுகளாக வாடகை வசூலித்து வந்த 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
1 min
முதல்வர் பதவிக்காக கூட்டணி மாறுபவர் நிதீஷ்
பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தனது பதவியைத் தக்கவைப்பதற்காக கூட்டணி மாறும் கொள்கையை உடையவர் என்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்தார்.
1 min
ம.பி. அரசு மருத்துவமனையில் மருத்துவரால் முதியவர் அடித்து இழுத்துச் செல்லப்பட்ட அவலம்
மத்திய பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் மனைவியை சிகிச்சைக்கு அழைத்து வந்த 70 வயது முதியவரை, அங்கு பணிபுரியும் மருத்துவர் மற்றும் ஊழியர் சேர்ந்து அடித்து, தரையில் இழுத்துச் சென்ற அவலம் நடைபெற்றுள்ளது.
1 min
முர்ஷிதாபாத் வன்முறை: தந்தை-மகன் கொலை வழக்கில் முக்கிய நபர் கைது
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் வெடித்த வன்முறையின் போது தந்தை-மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கிய நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
1 min
அல்கராஸுக்கு அதிர்ச்சி; ஹோல்கர் ரூனுக்கு கோப்பை
ஸ்பெயினில் நடைபெற்ற பார்சிலோனா ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டியில் டென்மார்க் வீரர் ஹோல்கர் ரூன் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் பட்டம் வென்றார்.
1 min
ஈஸ்டர் நாளிலும் ரஷியா தாக்குதல்: உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு
ஈஸ்டர் திருநாளை யொட்டி தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொள்வதாக ரஷிய அதிபர் புதின் அறிவித்தாலும், உக்ரைன் மீதான தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை நீடித்ததாக அந்நாட்டு அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டினார்.
1 min
3 விண்வெளி வீரர்களுடன் பூமிக்குத் திரும்பிய ரஷிய விண்கலம்
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இரண்டு ரஷிய விண்வெளி வீரர்கள் மற்றும் ஒரு அமெரிக்க விண்வெளி வீரரை அழைத்துவந்த ரஷியாவுக்குச் சொந்தமான 'சோயுஸ் எம்எஸ்-26' விண்கலம் ஞாயிற்றுக்கிழமை கஜகஸ்தானில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.
1 min
பாகிஸ்தானில் ஹிந்து அமைச்சர் வாகனம் மீது தாக்குதல்
பாகிஸ்தானில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த அந்நாட்டு மத விவகாரங்கள் துறை இணையமைச்சர் ஹியால் தாஸ் கோகிஸ்தானி பயணித்த வாகனம் மீது சிலர் உருளைக்கிழங்கு, தக்காளியை வீசி தாக்குதல் நடத்தினர்.
1 min
அமெரிக்காவில் அதிபர் டிரம்ப்புக்கு எதிராக போராட்டம் நீடிப்பு
அமெரிக்காவில் அதிபர் டிரம்ப்புக்கு எதிராக அந்நாட்டு மக்களின் போராட்டம் சனிக்கிழமையும் தொடர்ந்தது.
1 min
ஈஸ்டர் திருநாளில் மக்களைச் சந்தித்த போப் பிரான்சிஸ்
நிமோனியா பாதிப்பால் மருத்துவமனையில் 5 வாரங்களுக்கு மேல் சிகிச்சை பெற்று கடந்த மாதம் வீடு திரும்பிய கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ், ஈஸ்டர் திருநாளையொட்டி செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் மக்களைச் சந்தித்து ஆசி வழங்கினார்.
1 min
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆய்வு
சித்திரைத் திருவிழா ஏற்பாடுகள் குறித்து மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
1 min
வேளாங்கண்ணியில் ஈஸ்டர் சிறப்பு வழிபாடு
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஈஸ்டர் சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நள்ளிரவு தொடங்கி ஞாயிற்றுக் கிழமை காலை வரை நடைபெற்றது.
1 min
45 லட்சம் ஓஆர்எஸ் பாக்கெட்டுகள்: 'ஹீட் ஸ்ட்ரோக்' தடுக்க முன்னெச்சரிக்கை
கோடையில ஏற்படும் வெப்ப வாதம் (ஹீட் ஸ்ட்ரோக்) மற்றும் நீர்ச்சத்து இழப்பைத் தடுக்க தமிழக ஆரம்ப சுகாதார நிலையங்களில் 45 லட்சம் உப்பு சர்க்கரை கரைசல் (ஓஆர்எஸ்) பாக்கெட்டுகள் கையிருப்பில் உள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்தார்.
1 min
நாமக்கல் ஆஞ்சனேயருக்கு பாலாபிஷேகம்
சித்திரை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை யொட்டி, நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1008 லிட்டர் பாலாபிஷேகம் நடைபெற்றது.
1 min
புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் இலக்கிய விருதுகள் அறிவிப்பு
புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 2ஆம் ஆண்டாக ‘சீனு சின்னப்பா இலக்கிய விருதுகள்- 2025’ பெறுவோர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
ஓட்டுநர் – நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி
தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர் - நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை (ஏப். 21) கடைசி நாள் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
1 min
Dinamani Cuddalore Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only