Dinamani Coimbatore - April 24, 2025

Dinamani Coimbatore - April 24, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Coimbatore along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Coimbatore
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 24, 2025
காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி இந்தியப் பகுதிக்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1 min
தங்கம் பவுனுக்கு ரூ. 2,200 சரிவு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.2,200 குறைந்து ரூ.72,120-க்கு விற்பனையானது.
1 min
இந்தியா-பாகிஸ்தான் எல்லை மூடல்
தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்; மத்திய அரசு அதிரடி முடிவு
1 min
10 இடங்களில் வெயில் சதம்: வேலூரில் 104 டிகிரி
தமிழகத்தில் புதன்கிழமை வேலூர், பரமத்திவேலூர் உள்பட 10 இடங்களில் வெயில் சதமடித்தது.
1 min
பதவி விலகாவிட்டால் ஜாமீன் ரத்து
செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்யாவிட்டால் ஜாமீன் ரத்து செய்யப்படும் என உச்சநீதிமன்றம் புதன்கிழமை எச்சரிக்கை விடுத்தது.
2 mins
வால்பாறை படகு இல்லத்தில் கழிவுநீர், குப்பைகள் கலந்து துர்நாற்றம்
வால்பாறை படகு இல்ல தண்ணீரில் கழிவுநீர், குப்பைகள் கலந்து துர் நாற்றம் வீசுவதால் அங்கு வருவதை சுற்றுலா பயணிகள் தவிர்க்கின்றனர்.
1 min
இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்தவருக்கு திருத்தச் சட்டத்தின் கீழ் கட்டுப்பாட்டு பிணை
தமிழகத்தில் பெண்களுக்கு தொல்லை செய்தல் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட பிறகு மாவட்டத்தில் முதல்முறையாக இளம் பெண்ணுக்குத் தொல்லை கொடுத்தவருக்கு கட்டுப்பாட்டு பிணை வழங்கப்பட்டுள்ளது.
1 min
பயங்கரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்
ஜம்மு- காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற விவகாரத்தில் பயங்கரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.
1 min
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்
சூலூர் அருகே பள்ளபாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட பாரதிபுரம் பகுதியில் ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வலியுறுத்தி தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
மேட்டுப்பாளையம் நகராட்சியில் குழாய் சீரமைப்புப் பணி: 25 வார்டுகளுக்கு 3 நாள்கள் குடிநீர் நிறுத்தம்
மேட்டுப்பாளையம் நகராட்சி கூட்டுக் குடிநீர்த் திட்ட குடிநீர்க் குழாய் சீரமைப்புப் பணி காரணமாக 25 வார்டுகளுக்கு ஏப்ரல் 29 முதல் மே 1-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
1 min
நஞ்சுண்டாபுரம் பத்ரகாளியம்மன் கோயில் பூக்குண்டம் திருவிழா
கோவை நஞ்சுண்டாபுரம் பத்ரகாளியம்மன் கோயிலில் பூக்குண்டம் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர்.
1 min
அக்னிச்சட்டி, பால்குடம் ஏந்தி பக்தர்கள் ஊர்வலம்
தண்டு மாரியம்மன் கோயில் சித்திரைப் பெருவிழா
1 min
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் எதிரொலி: கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை யடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
1 min
மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மரக்கன்றுகள் நடும் பணி
கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலத்தில் மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் புதன்கிழமை தொடங்கிவைத்தார்.
1 min
மேட்டுப்பாளையம் அறிவுசார் மையத்தில் உலக புத்தக தின விழா
மேட்டுப்பாளையம் நகராட்சி நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் உலக புத்தக தினத்தையொட்டி, புதன்கிழமை வாசிப்பு இயக்கம் நடைபெற்றது.
1 min
அமைச்சர் துரைமுருகன், குடும்பத்தினரை விடுவித்த உத்தரவு ரத்து
வருமானத்துக்கு அதிகமாக ரூ.3 கோடி சொத்து சேர்த்த வழக்கில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.
1 min
யுபிஎஸ்சி தேர்வில் 617- ஆவது இடம் பிடித்த விவசாயி மகள்
யுபிஎஸ்சி தேர்வில் திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்த விவசாயியின் மகள் இந்திய அளவில் 617-ஆவது இடம் பிடித்துள்ளார்.
1 min
அவமதிப்பு பேச்சு: அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை விசாரிக்க பதிவுத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சைவ, வைணவ சமயங்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசிய அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க நீதிமன்ற பதிவுத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
குளத்துப்பாளையத்தில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டவர் கைது
குளத்துப்பாளையம் பகுதியில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
சொத்து தகராறு: நாயை ஏவி அண்ணனை கடிக்க வைத்த தம்பிகள் கைது
சென்னை பெரம்பூரில் சொத்துப் பிரச்னை காரணமாக அண்ணனை நாயை ஏவி கடிக்க வைத்த சம்பவம் தொடர்பாக தம்பிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
1 min
எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்காக கங்கா மருத்துவமனையில் சிறப்பு பயிற்சி மையம்
உலக அளவில் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, கோவை கங்கா மருத்துவமனையில் ஒருங்கிணைந்த சிறப்பு பயிற்சி மையம் திறக்கப்பட்டுள்ளது.
1 min
கோவையில் உறைவிடம் சாரா கோடைக்காலப் பயிற்சி
கோவை மாவட்டத்தில் உறைவிடம் சாரா கோடைக்காலப் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது என்று ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.
1 min
பதிவுத் துறை - வணிக வரிகள் மூலம் 4 ஆண்டுகளில் ரூ. 5.80 லட்சம் கோடி வருவாய்
தமிழ்நாட்டில் பத்திரப் பதிவு, வணிக வரித் துறைகள் மூலமாக கடந்த 4 ஆண்டுகளில் ரூ.5.80 லட்சம் கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
1 min
மேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1872 கன அடியாக குறைந்தது.
1 min
பட்டாசு விற்பனை: சமூக வலைதள விளம்பரங்களுக்குத் தடை கோரி வழக்கு
பட்டாசு விற்பனை குறித்து சமூக வலைதளங்களில் வெளியாகும் விளம்பரங்களுக்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், மத்திய அரசின் மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலர், மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
1 min
காஷ்மீர் விவகாரத்தில் பொறுப்பற்ற பேச்சு: விசிகவுக்கு பாஜக கண்டனம்
காஷ்மீர் விவகாரத்தில் பொறுப்பற்ற முறையில் பேசிய விசிகவுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
1 min
காஷ்மீரில் சிக்கிய தமிழர்களை விமானம், ரயில் மூலம் அழைத்து வர ஏற்பாடு
ஜம்மு - காஷ்மீரில் சிக்கியுள்ள தமிழர்களை அங்கிருந்து தில்லி வழியாக விமானம், ரயில் மூலம் அழைத்து வர தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
1 min
மறு தீர்ப்புக்குரிய ஒரு தீர்ப்பு
ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்தது மட்டுமல்ல, குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயித்துள்ளது வியப்பு; உச்சநீதிமன்றமே அந்த மசோதாக்களை சட்டமாக்கியும் விட்டதுதான் அதனினும் வியப்பு.
1 min
கற்க வேண்டிய முதல் பாடம்!
புதுச்சேரி வில்லியனூரில் கணவர் பிரியாணி வாங்கி வர தாமதமானதால் கோபித்துக் கொண்ட மனைவி அவர் வருவதற்குள் தனது வீட்டிலிருந்த மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது ஒரு செய்தி.
2 mins
மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டுக்கு யார் காரணம்?
மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு யார் காரணம் என்பது குறித்து பேரவையில் விவாதம் நடைபெற்றது.
2 mins
ஆனைமலையாறு - நல்லாறு திட்டம்: கேரள அரசு மெத்தனம்
ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தின் கீழ் நீர் எடுக்கும் விஷயத்தில், கேரள அரசு மெத்தனமாக இருப்பதாக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் குற்றஞ்சாட்டினார்.
1 min
மதுரை சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெறும்
மதுரை சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெறும் என்று எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே. சேகர்பாபு ஆகியோர் உறுதியளித்தனர்.
1 min
பெரிய குறுவட்டங்கள் விரைவில் பிரிப்பு அமைச்சர் ராமச்சந்திரன் உறுதி
தமிழகம் முழுவதும் உள்ள பெரிய குறு வட்டங்கள் பிரிக்கப்பட்டு அதற்கான உத்தரவுகள் விரைவில் பிறப்பிக்கப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே. எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.
1 min
பயங்கரவாத அமைப்புகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்
பயங்கரவாத அமைப்புகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று காஷ்மீர் சம்பவத்தைச் சுட்டிக் காட்டி சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
1 min
பிரதமர் மோடியுடன் டிரம்ப் தொலைபேசியில் ஆலோசனை
துணை நிற்பதாக உறுதி
1 min
காஷ்மீர் சுற்றுலா முன்பதிவுகள் 90% ரத்து
காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து அங்கு சுற்றுலாப் பயணம் செல்ல மேற்கொள்ளப்பட்ட முன்பதிவுகளில் 90 சதவீதம் ரத்தாகிவிட்டதாக தில்லியில் உள்ள சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
1 min
பயங்கரவாதிகள் தப்ப முடியாது
மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி
1 min
அமெரிக்காவிலிருந்து திரும்பும் ராகுல் காந்தி: காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பு
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள அக்கட்சியின் முன்னாள் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி அமெரிக்க பயணத்தைப் பாதியிலேயே ரத்து செய்து, இந்தியா திரும்புகிறார்.
1 min
ராபர்ட் வதேரா கருத்தால் சர்ச்சை
முஸ்லிம்கள் நமது நாட்டில் அரசால் முறையாக நடத்தப்படவில்லை என்பதால்தான் பயங்கரவாதிகள் இந்தகைய தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
1 min
எலான் மஸ்க் அறக்கட்டளை நிதியளித்த போட்டி: இந்திய நிறுவனத்துக்கு ரூ.426 கோடி பரிசு
தொழிலதிபர் எலான் மஸ்கின் அறக்கட்டளை நிதியளித்த போட்டியில், இந்திய நிறுவனத்துக்கு 50 மில்லியன் டாலர் (சுமார் ரூ.426 கோடி) பரிசு வழங்கப்பட்டது.
1 min
காஷ்மீர் மாணவர்கள் சர்ச்சை கருத்துகளைப் பதிவிட வேண்டாம்
காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து காஷ்மீர் மாணவர்கள் சமூகவலைதளங்களில் சர்ச்சை கருத்துகளைப் பதிவிட வேண்டாம் என்று ஜம்மு-காஷ்மீர் மாணவர்கள் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
1 min
உலகளாவிய எண்ணெய் சந்தை ஸ்திரத்தன்மைக்கு சவூதி அரேபியாவுடன் இணைந்து செயல்படுவோம்
கூட்டறிக்கையில் இந்தியா தகவல்
1 min
இஸ்லாமிய துதியை உச்சரிக்க மறுத்த கிறிஸ்தவரை கொலை செய்த பயங்கரவாதிகள்
காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேரை படுகொலை செய்த பயங்கரவாதிகள் மதரீதியாக அடையாளப்படுத்தி கொலை செய்தது தொடர்பான அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
1 min
முத்தரப்பு ஒருநாள் தொடர்: இலங்கை மகளிர் அணி அறிவிப்பு
இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுடனான மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடரில் மோதவுள்ள இலங்கை மகளிர் அணி 17 பேருடன் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.
1 min
IPL 5-ஆவது வெற்றியுடன் மும்பை முன்னேற்றம்
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 41-ஆவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அதன் சொந்த மண்ணில் புதன்கிழமை வீழ்த்தியது.
1 min
லா லிகா கால்பந்து: மல்லோர்காவை வீழ்த்தியது பார்சிலோனா
ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா 1-0 கோல் கணக்கில் மல்லோர்காவை புதன்கிழமை வென்றது.
1 min
இந்தியா மீட்டில் கோனெரு ஹம்பி வெற்றி
மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற ஃபிடே மகளிர் கிராண்ட் ப்ரீ 2024-25 செஸ் போட்டியின், இந்தியா மீட்டில் இந்தியாவின் கோனெரு ஹம்பி புதன்கிழமை வெற்றி பெற்றார்.
1 min
முதியவர்கள் சிகிச்சை பெறுவதில் எதிர்கொள்ளும் தடைகள்
இந்தியாவில் புற நோயாளிகள் சிகிச்சைக்கு சுமார் 15 கி.மீ. தொலைவும், மருத்துவமனையில் சேர்ந்து உள்நோயாளியாக சிகிச்சை பெற சுமார் 44 கி.மீ. தொலைவும் முதியவர்கள் பயணிக்க வேண்டியுள்ளதாக லான்செட் பிராந்திய சுகாதார (தெற்காசியா) ஆய்விதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
2-ஆவது சுற்றில் ரடுகானு, சக்காரி
ஸ்பெயினில் புதன்கிழமை தொடங்கிய மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் பிரிட்டனின் எம்மா ரடுகானு, கிரீஸின் மரியா சக்காரி ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
1 min
டெஸ்ட்: வங்கதேசத்தை வென்றது ஜிம்பாப்வே
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது.
1 min
துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
துருக்கியில் புதன்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
1 min
சென்செக்ஸ் மேலும் முன்னேற்றம்
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை நேர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் தொடர்ந்து ஏழாவது நாளாக நல்ல லாபத்துடன் முடிவடைந்தன.
1 min
ஹெச்சிஎல் நிகர லாபம் 8 சதவீதம் உயர்வு
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த மார்ச் காலாண்டில் 8.1 சதவீதம் அதிகரித்துள்ளது.
1 min
சிங்கப்பூர் தேர்தலில் 211 வேட்பாளர்கள் போட்டி
சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் 211 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
1 min
ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் மிருது டவல் விளம்பரத் தூதராக நடிகை மீனாட்சி சௌத்ரி
ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான மிருது டவல்களின் விளம்பரத் தூதராக நடிகை மீனாட்சி சௌத்ரி அறிவிக்கப்பட்டுள்ளார்.
1 min
காஸா பள்ளியில் தாக்குதல்: 23 பேர் உயிரிழப்பு
போரால் புலம்பெயர்ந்த அகதிகள் தங்கியிருந்த காஸா சிட்டி பள்ளிக் கட்டடத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 23 பேர் உயிரிழந்தனர்.
1 min
சமரசம் பேசுவோம்; சரணடைய மாட்டோம்
ரஷியாவுடன் சமரசப் பேச்சுவார்த்தை மேற்கொள்ள தங்கள் தயாராக இருந்தாலும், அந்த நாட்டிடம் ஒருபோதும் சரணடையப் போவதில்லை என்று உக்ரைன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
2 mins
தாஜ்மஹாலில் அமெரிக்க துணை அதிபர்
உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள தாஜ் மஹாலை அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், தனது குடும்பத்தினருடன் புதன்கிழமை பார்வையிட்டார்.
1 min
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-இல் மீண்டும் பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் கோடை விடுமுறை நிறைவு பெற்று ஜூன் 2-ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.
1 min
தீவிரவாதத்தை வேரறுக்க வேண்டும்: அண்ணாமலை
தீவிரவாதத்தை வேரறுக்க வேண்டும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார்.
1 min
அதிமுக எம்எல்ஏக்களுக்கு விருந்து: செங்கோட்டையன் புறக்கணிப்பு
அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சி எம்எல்ஏ-க்களுக்கு புதன் கிழமை இரவு விருந்து அளிக்கப்பட்டது.
1 min
மத்திய உள்துறை அமைச்சருடன் கார்கே, ராகுல் தொலைபேசியில் பேச்சு
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் ஒமர் அப்துல்லா ஆகியோருடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் தொலைபேசி வாயிலாக பேசினர்.
1 min
Dinamani Coimbatore Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only