Dinamani Chennai - June 23, 2022
Dinamani Chennai - June 23, 2022
Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Chennai along with 8,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Dinamani Chennai
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
June 23, 2022
இன்று அதிமுக பொதுக்குழு: உயர்நீதிமன்றம் அனுமதி
அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்ததையடுத்து, அந்தக் கட்சியின் பொதுக் குழுகூட்டம் திட்டமிட்டபடி வியாழக்கிழமை (ஜூன் 23) நடைபெறவுள்ளது.
1 min
கரோனா தடுப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்த உத்தரவு
தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பரிசோதனை நடவடிக்கைகளை அதிகரிக்கவும், தடுப்பூசிப் பணிகளை விரிவுபடுத்தவும் உத்தரவிடப்பட்டது.
1 min
திரௌபதி முர்மு நாளை வேட்புமனு தாக்கல்
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரௌபதி முர்மு வெள்ளிக் கிழமை (ஜூன் 24) வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 min
அக்னிபத் திட்டம் ராணுவத்தை பலவீனமாக்கும்
அக்னிபத் திட்டம் ராணுவத்தை பலவீனமாக்கும்; எனவே அதனை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
1 min
Dinamani Chennai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only