Dinamani Chennai - May 02, 2021Add to Favorites

Dinamani Chennai - May 02, 2021Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Chennai along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 6 Days
(OR)

Subscribe only to Dinamani Chennai

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 02, 2021

குஜராத் மருத்துவமனையில் தீ விபத்து: கரோனா நோயாளிகள் உள்பட 18 பேர் பலி

பரூச் மே 1: குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் கரோனா நோயாளிகள் 16 பேர் உள்பட 18 பேர் உயிரிழந்தனர்.

குஜராத் மருத்துவமனையில் தீ விபத்து: கரோனா நோயாளிகள் உள்பட 18 பேர் பலி

1 min

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கும் அரசு ஊழியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் - உயர்நீதிமன்றம்

சென்னை, மே 1: ஊழல் குற்றச்சாட்டில் சிக்கும் அரசு ஊழியர்கள் நீதிமன்றத் தண்டனைகளில் இருந்து தப்பிவிடக் கூடாது என்பதற்காக துறை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கும் அரசு ஊழியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் - உயர்நீதிமன்றம்

1 min

தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கும்

சிறப்பு அதிகாரி சித்திக் தகவல்

தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கும்

1 min

பள்ளிக் கல்வியில் 1,272 பணியாளர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம்: அரசாணை வெளியீடு

சென்னை, மே 1: தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் பணிபுரியும் 1,272 பணியாளர்கள் நிகழாண்டு ஏப்ரல் மாத ஊதியம் பெறும் வகையில் ஊதிய கொடுப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வியில் 1,272 பணியாளர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம்: அரசாணை வெளியீடு

1 min

திருவாதவூரில் தடையை மீறி மீன்பிடித் திருவிழா

மேலூர், மே 1 மதுரை மாவட் டம் திருவாதவூரில் சனிக்கிழமை தடையை மீறி கண்மாய் மீன்பிடி திருவிழாவில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

திருவாதவூரில் தடையை மீறி மீன்பிடித் திருவிழா

1 min

கிராமங்களில் அதிகரிக்கும் வாரச்சந்தைகளால் காய்கறிகள் விலை குறைவு

வேதாரண்யம், மே 1: வேதாரண்யம் சுற்றுப்பகுதி கிராமங்களில் வாரச் சந்தைகள் அதிகரித்து வருவதால், காய்கறிகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

கிராமங்களில் அதிகரிக்கும் வாரச்சந்தைகளால் காய்கறிகள் விலை குறைவு

1 min

கண்டி டெஸ்ட்: இலங்கை 259 ரன்கள் முன்னிலை

கண்டி, மே 1: வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 3-ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 259 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

கண்டி டெஸ்ட்: இலங்கை 259 ரன்கள் முன்னிலை

1 min

ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை மீண்டும் தொடக்கம்

வியன்னா, மே 1: ஈரான் அணுசக்தி ஒப்பந் தத்தைப் பாதுகாப்பதற்கான பேச்சு வார்த்தையை ஐந்து நாடுகளின் பிரதிநிதிகள் ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் மீண்டும் சனிக்கிழமை தொடங்கினர்.

ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை மீண்டும் தொடக்கம்

1 min

அந்நியச் செலாவணி கையிருப்பு 58,410 கோடி டாலராக அதிகரிப்பு

மும்பை, மே நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஏப்ரல் 23-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 58,410 கோடி டாலராக (இந்திய மதிப்பில் சுமார் ரூ.43.80 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது வாரமாக அந்நியச் செலாவணி கையிருப்பு ஏற்றம் கண்டுள்ளது.

அந்நியச் செலாவணி கையிருப்பு 58,410 கோடி டாலராக அதிகரிப்பு

1 min

ஆழ்கடலில் மாயமான குமரி மீனவர்கள் 11 பேர் சொந்த ஊர் திரும்பினர்

களியக்காவிளை, மே 1: கோவா அருகே ஆழ்கடலில் மாயமானதாகக் கருதப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 11 பேரும் தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்துக்கு சனிக்கிழமை வந்து சேர்ந்தனர். அவர்களை உறவினர்கள், மீனவப் பிரதிநிதிகள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.

ஆழ்கடலில் மாயமான குமரி மீனவர்கள் 11 பேர் சொந்த ஊர் திரும்பினர்

1 min

Read all stories from Dinamani Chennai

Dinamani Chennai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All