Dinamani Chennai - April 29, 2021
Dinamani Chennai - April 29, 2021
Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Chennai along with 8,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Dinamani Chennai
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 29, 2021
ஆளுநருடன் தலைமைச் செயலர் சந்திப்பு
கரோனா தடுப்பு குறித்து விளக்கம்
1 min
இந்தியாவுக்கு அதிவேகமாக உதவ நடவடிக்கை
அமெரிக்க அதிபர் ஜோபைடன்
1 min
1 லட்சம் ஆக்சிஜன் செறிவூட்டிகள்
பி.எம்.கேர்ஸ் நிதி மூலம் கொள்முதல் செய்ய திட்டம்
1 min
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி
இணையதளப் பதிவு தொடங்கியது
1 min
தனியார் வேளாண் கல்லூரி சேர்க்கை: நீதிபதி குழு அறிக்கை தாக்கல்
சென்னை, ஏப். 28: தனியார் வேளாண் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்த அறிக்கையை நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் புதன்கிழமை தாக்கல் செய்தார்.
1 min
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் முற்றுகை
இன்று கருப்பு தினமாகக் கடைப்பிடிக்க அழைப்பு
1 min
மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு
கொல்கத்தா, ஏப். 28: மேற்கு வங்க மாநிலத்தில் 35 தொகுதிகளுக்கான 8ஆவது மற்றும் இறுதிக் கட்டத் தேர்தல் வியாழக்கிழமை நடைபெறுகிறது. மொத்தம் 283 வேட்பாளர்கள் போட்டியிடும் இந்தத் தேர்தலில் 84 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
1 min
இந்தியாவுக்கு கனடா ரூ.74 கோடி உதவி
ஒட்டாவா/ மெல்போர்ன்/சியோல், ஏப்.28: கரோனா இரண்டாவது அலையை எதிர்கொள்ளும் இந்தியாவுக்கு ரூ.74.48 கோடி நிதி உதவி அளிக்கப்படும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.
1 min
மே இறுதிக்குள் ரஷிய தடுப்பூசி: டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம்
ஹைதராபாத், ஏப். 28: அடுத்த மாத இறுதிக்குள் ரஷியாவின் ஸ்புட்னிக்-விகரோனா தடுப்பூசிகள் இந்தியாவுக்கு அனுப்பப்படும் என்று அந்தத் தடுப்பூசியை இறக்குமதி செய்யும் டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
1 min
தில்லியில் எரியூட்ட விறகுகளுக்கு தட்டுப்பாடு
புது தில்லி, ஏப். 28: தில்லியில் தினந்தோறும் கரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மயானங்களில் சிதைக்கு தீ மூட்ட விறகுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
1 min
Dinamani Chennai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only