Dinamani Chennai - April 15, 2021Add to Favorites

Dinamani Chennai - April 15, 2021Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Chennai along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 12 Days
(OR)

Subscribe only to Dinamani Chennai

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 15, 2021

தமிழகத்தில் இதுவரை இல்லாத உச்சம் ஒரே நாளில் 7,819 பேருக்கு கரோனா பாதிப்பு

சென்னை, ஏப். 14: தமிழகத்தில் இதுவரை இல்லாத உச்சமாக ஒரே நாளில் 7,819 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 25 பேர் புதன்கிழமை உயிரிழந்தனர்.

தமிழகத்தில் இதுவரை இல்லாத உச்சம் ஒரே நாளில் 7,819 பேருக்கு கரோனா பாதிப்பு

1 min

தமிழ்ப் புத்தாண்டு திருப்பரங்குன்றத்தில் ஏர் பூட்டி உழவுப் பணி செய்த விவசாயிகள்

திருப்பரங்குன்றம், ஏப் 14: தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் விவசாயம் செழிக்க வேண்டி புதன்கிழமை விவசாயிகள் ஏர் பூட்டி கோயில் நிலத்தில் உழுது சுவாமி தரிசனம் செய்தனர்.

தமிழ்ப் புத்தாண்டு திருப்பரங்குன்றத்தில் ஏர் பூட்டி உழவுப் பணி செய்த விவசாயிகள்

1 min

கொடைக்கானலில் இடியுடன் பலத்த மழை: வெள்ளிநீர் அருவியில் தண்ணீர் வரத்து

கொடைக்கானல், ஏப். 14: கொடைக்கானலில் புதன்கிழமை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ததால், வெள்ளிநீர் அருவியில் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது (படம்).

கொடைக்கானலில் இடியுடன் பலத்த மழை: வெள்ளிநீர் அருவியில் தண்ணீர் வரத்து

1 min

தீயணைப்புத் துறையில் தியாகிகள் தினம்

சென்னை, ஏப் 14: தீயணைப்புத்துறையில் தியாகிகள் தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

தீயணைப்புத் துறையில் தியாகிகள் தினம்

1 min

45 வயதுக்கு மேற்பட்டவர்களின் இறப்பு விகிதத்தை குறைக்க நடவடிக்கை - ஜெ.ராதாகிருஷ்ணன்

சென்னை, ஏப். 14: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களின் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது. அதைக்குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று சுகாதாரத் துறையின் முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

45 வயதுக்கு மேற்பட்டவர்களின் இறப்பு விகிதத்தை குறைக்க நடவடிக்கை - ஜெ.ராதாகிருஷ்ணன்

1 min

அம்பேத்கர் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை, ஏப்.14: அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

அம்பேத்கர் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை

1 min

பாஜகவால் 70 தொகுதிகளில்கூட வெல்ல முடியாது - மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி கொல்கத்தா, ஏப். 14: மேற்கு வங்கத்தில் பாஜகவால் 70 தொகுதிகளைக்கூட வெல்ல முடியாது என்று அந்த மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி கூறினார்.

பாஜகவால் 70 தொகுதிகளில்கூட வெல்ல முடியாது - மம்தா பானர்ஜி

1 min

இந்திய கடற்படைக் கப்பல் இலங்கைக்கு நல்லிணக்க பயணம்

கொழும்பு/புது தில்லி, ஏப். 14: இந்தியா இலங்கை நாடுகளுக்கிடையிலான நெருக்கமான கடல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரித்துக் கொள்வதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ். ரான்விஜய் நீர்மூழ்கிக் கப்பல், இலங்கைக்கு 3 நாள்கள் நல்லிணக்க பயணமாக புதன்கிழமை சென்றடைந்தது.

இந்திய கடற்படைக் கப்பல் இலங்கைக்கு நல்லிணக்க பயணம்

1 min

தமிழ்ப் புத்தாண்டு: திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் வழிபாடு

திருச்செந்தூர், ஏப். 14: தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தனர்.

தமிழ்ப் புத்தாண்டு: திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் வழிபாடு

1 min

ஆதிசேஷன் சிலை வடிவமைக்க 230 டன் கல்பாறை பெங்களூரு பயணம்

வந்தவாசி, ஏப். 14: ஆதிசேஷன் (7 தலை பாம்பு) சிலை வடிவமைப்பதற்காக வந்தவாசி பகுதியில் தோண்டி எடுக்கப்பட்ட 230 டன் எடை கொண்ட கல்பாறை கார்கோ லாரி மூலம் பெங்களூரு கொண்டு செல்லப்படுகிறது.

ஆதிசேஷன் சிலை வடிவமைக்க 230 டன் கல்பாறை பெங்களூரு பயணம்

1 min

Read all stories from Dinamani Chennai

Dinamani Chennai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All