Dinamani Chennai - February 23, 2021Add to Favorites

Dinamani Chennai - February 23, 2021Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Chennai along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 7 Days
(OR)

Subscribe only to Dinamani Chennai

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

February 23, 2021

ரூ.1,022 கோடியில் கால்நடை ஆராய்ச்சி நிலையம் திறப்பு

சேலம், பிப். 22: சேலம் மாவட்டம், தலைவாசலில் ரூ.1 022 கோடியில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி நிலையம், கால் நடை மருத்துவக் கல்லூரியை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை திறந்துவைத்தார்.

ரூ.1,022 கோடியில் கால்நடை ஆராய்ச்சி நிலையம் திறப்பு

1 min

கூட்டுக் குடிநீர் குழாய் சேதம்: வெள்ளமாய் வெளியேறிய குடிநீர்

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு நால் ரோடு பகுதியில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டக்குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் பல அடி உயரத்துக்கு ஆர்ப்பரித்து, மேலெழும்பி பாயும் குடிநீர்.

கூட்டுக் குடிநீர் குழாய் சேதம்: வெள்ளமாய் வெளியேறிய குடிநீர்

1 min

இந்திய, வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் இரட்டைப் பட்டங்கள் பெறும் திட்டம் அறிவிப்பு விரைவில் வெளியாகிறது

சென்னை, பிப். 22: இரட்டை அல்லது கூட்டுப் பட்டப் படிப்புகளை வழங்கும் இந்திய, சர்வதேச உயர்கல்வி நிறுவனங்களுக்கான விதிமுறைகள் அடங்கிய வரைவு அறிக்கையை யுஜிசி இறுதி செய்துள்ளது.

இந்திய, வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் இரட்டைப் பட்டங்கள் பெறும் திட்டம் அறிவிப்பு விரைவில் வெளியாகிறது

1 min

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்ற ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர்

மதுராந்தகம், பிப் 22: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் பங்காரு அடிகளாரிடம் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ரகுபர் தாஸ் திங்கள்கிழமை ஆசி பெற்றார்.

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்ற ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர்

1 min

கல்லூரி மாணவர்கள் 42,478 பேருக்கு இணையதள அட்டைகள் விநியோகம் காஞ்சிபுரம் ஆட்சியர் தொடக்கி வைத்தார்

கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா இணையதள அட்டைகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார்.

கல்லூரி மாணவர்கள் 42,478 பேருக்கு இணையதள அட்டைகள் விநியோகம் காஞ்சிபுரம் ஆட்சியர் தொடக்கி வைத்தார்

1 min

பெட்ரோல், டீசல் மீதான மறைமுக வரிகளை குறைக்க வேண்டும் ரிசர்வ் வங்கி ஆளுநர்

புது தில்லி, பிப்22: பெட்ரோல், டீசல் விலையை நியாயமான அளவில் கட்டுக்குள் வைத்திருப்பதற்கு அவற்றின் மீதான மறைமுக வரிகளை குறைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் மீதான மறைமுக வரிகளை குறைக்க வேண்டும் ரிசர்வ் வங்கி ஆளுநர்

1 min

மாநிலங்களுக்கு மத்திய ஆயுத படைகளை முன்கூட்டியே அனுப்புவது வழக்கமான நடைமுறை - தேர்தல் ஆணையம் விளக்கம்

புது தில்லி, பிப். 22: தேர்தல் நடைபெறும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவதற்காக மத்திய ஆயுத படைகள் முன்கூட்டியே அனுப்பப்படுவது வழக்கமான நடைமுறைதான் என்று தேர்தல் ஆணையம் விளக்கமளிக்கிறது.

மாநிலங்களுக்கு மத்திய ஆயுத படைகளை முன்கூட்டியே அனுப்புவது வழக்கமான நடைமுறை - தேர்தல் ஆணையம் விளக்கம்

1 min

ஜெயலலிதா பிறந்த தினம்: வீடுகளில் தீபம் ஏற்ற அதிமுக வேண்டுகோள்

சென்னை, பிப். 22: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி பிப். 24-இல் வீடுகளில் தீபம் ஏற்ற வேண்டும் என அதிமுக கேட்டுக்கொண்டுள்ளது.

ஜெயலலிதா பிறந்த தினம்: வீடுகளில் தீபம் ஏற்ற அதிமுக வேண்டுகோள்

1 min

கரோனா நிலவரம்: அமித் ஷா ஆய்வு

புதுதில்லி, பிப்.22: கரோனா பாதிப்பு ஒருசில மாநிலங்களில் திடீர் உச்சத்தை எட்டியிருக்கும் நிலையில், அதுதொடர்பான ஆய்வை உள்துறை அமைச்சர் அமித்ஷா திங்கள்கிழமை மேற்கொண்டார்.

கரோனா நிலவரம்: அமித் ஷா ஆய்வு

1 min

பயணிகள் வாகன துறை இரட்டை இலக்க வளர்ச்சி காணும்: டாடா மோட்டார்ஸ்

மும்பையில் திங்கள்கிழமை டாடா சஃபாரி காரை அறிமுகப்படுத்திய அந்த நிறுவனத்தின் தலைவர் சைலேஷ் சந்த்ரா (நடுவில்), டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் (வலது), டாடா மோட்டார்ஸ் தலைமைச் செயல் அதிகாரி குன்டர் பட்ஸ்செக்.

பயணிகள் வாகன துறை இரட்டை இலக்க வளர்ச்சி காணும்: டாடா மோட்டார்ஸ்

1 min

Read all stories from Dinamani Chennai

Dinamani Chennai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All