Dinamani Chennai - February 18, 2021Add to Favorites

Dinamani Chennai - February 18, 2021Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Chennai along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 12 Days
(OR)

Subscribe only to Dinamani Chennai

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

February 18, 2021

சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள்: இன்று முக்கிய ஆலோசனை

சென்னை, பிப். 17: தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன், தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வியாழக்கிழமை ஆலோசனை நடத்துகிறார். காணொலி வழியாக நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேரவைத் தேர்தலுக்கு ஆயத்தமாவதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன.

சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள்: இன்று முக்கிய ஆலோசனை

1 min

பெட்ரோல் ரூ.100-க்குக் காரணம் யார்? பிரதமர் மோடி விளக்கம்

புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும்: முதல்வர்

பெட்ரோல் ரூ.100-க்குக் காரணம் யார்? பிரதமர் மோடி விளக்கம்

1 min

தமிழகத்தில் மே 3 முதல் பிளஸ் 2 பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

சென்னை, பிப். 17: தமிழகம், புதுச்சேரியில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மே 3-ஆம் தேதி முதல் மே 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் மே 3 முதல் பிளஸ் 2 பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

1 min

'அதிமுகவை மீட்டெடுப்பதே அமமுகவின் லட்சியம்'

நாமக்கல், பிப். 17: அதிமுகவை மீட்டெடுப்பதே நமது லட்சியம், தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்ற வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.

'அதிமுகவை மீட்டெடுப்பதே அமமுகவின் லட்சியம்'

1 min

3 லட்சத்தைக் கடந்தது தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை

சென்னை, பிப். 17:தமிழகத்தில் இதுவரை 3,லட்சத்து 9,143 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அவர்களில் 2.95 லட்சம் பேருக்கு கோவிஷீல்டு, 5,600-க்கும் மேற்பட்டோருக்கு கோவேக்ஸின் தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளன.

3 லட்சத்தைக் கடந்தது தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை

1 min

வீடு இல்லாதோருக்கு கான்கிரீட் வீடு கட்டித் தரப்படும் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி

திருச்செந்தூர், பிப் 17: தமிழகத்தில் வீடு இல்லாத ஏழைகளுக்கு அரசே வீட்டுமனையை வாங்கி, கான்கிரீட் வீடு கட்டித் தரப்படும் என்றார் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.

வீடு இல்லாதோருக்கு கான்கிரீட் வீடு கட்டித் தரப்படும் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி

1 min

புதுவை ஆளுநர் கிரண்பேடி விடுவிக்கப்பட்டது ஏன்?

புதுச்சேரி, பிப். 17: புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பதவியிலிருந்து திடீரென விடுவிக்கப்பட்டதன் பின்னணி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதுவை ஆளுநர் கிரண்பேடி விடுவிக்கப்பட்டது ஏன்?

1 min

அரசியலமைப்புக்குட்பட்டே கடமைகளைச் செய்தேன்

புதுச்சேரி, பிப் 17: புதுவையில் அரசியலமைப்புக்கு உட்பட்டும், தார்மிகப் பொறுப்புகளுக்குக் கட்டுப்பட்டுமே நான் எனது கடமைகளைச் செய்தேன் என பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கருத்து தெரிவித்தார்.

அரசியலமைப்புக்குட்பட்டே கடமைகளைச் செய்தேன்

1 min

வேளாங்கண்ணி பேராலயத்தில் சாம்பல் புதன் வழிபாடு

வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற சாம்பல் புதன் வழிபாட்டில் பக்தர்களுக்கு சாம்பலைக் கொண்டு சிலுவையிட்ட உதவிப் பங்குத்தந்தை டேவிட் தன்ராஜ்.

வேளாங்கண்ணி பேராலயத்தில் சாம்பல் புதன் வழிபாடு

1 min

பிப்.20, 21இல் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை, பிப். 17: தமிழகத்தில் சில இடங்களில் பிப்ரவரி 20, 21 ஆகிய இரண்டு நாள்கள் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பிப்.20, 21இல் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

1 min

Read all stories from Dinamani Chennai

Dinamani Chennai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All