Dinamani Chennai - January 06, 2021
Dinamani Chennai - January 06, 2021
Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Chennai along with 8,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99
$8/month
Subscribe only to Dinamani Chennai
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
January 06, 2021
சென்னையில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனவரியில் கனமழை
சென்னையில் ஜனவரியில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
1 min
தடுப்பூசியை சுமுகமாக பயன்பாட்டுக்கு கொண்டு வர பாரத் பயோடெக் சீரம் நிறுவனம் உறுதி
இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் கரோனாதடுப்பூசியை சுமுகமாக பயன்பாட்டுக்கு கொண்டு வருவோம் என்று பாரத் பயோடெக் நிறுவனமும் சீரம் நிறுவனமும் கூட்டாக உறுதியளித்துள்ளன.
1 min
கரோனா தடுப்பூசி உற்பத்தி: பிரதமர் மோடிக்கு பில் கேட்ஸ் பாராட்டு
இந்தியாவில் கரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யப்பட்டுள்ளதையடுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
1 min
புத்தாண்டு தினத்தில் இந்தியாவில் 60,000 குழந்தைகள் பிறப்பு: உலக நாடுகளில் முதலிடம்!
ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் உலகம் முழுவதும் 3.71 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் பிறந்துள்ளன. அன்றைய தினம் அதிகபட்சமாக இந்தியாவில் 59,995 குழந்தைகள் பிறந்துள் ளன என்று ஐ.நா.வின் யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது.
1 min
Dinamani Chennai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only