Dinamani Chennai - November 24, 2020Add to Favorites

Dinamani Chennai - November 24, 2020Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Chennai along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 7 Days
(OR)

Subscribe only to Dinamani Chennai

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

November 24, 2020

அஸ்ஸாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோய் மறைவு

அஸ்ஸாம் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான தருண் கோகோய் (84) குவாஹாட்டியில் உள்ள மருத்துவமனையில் திங்கள்கிழமை காலமானார்.

அஸ்ஸாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோய் மறைவு

1 min

எம்.பி.பி.எஸ்.: அரசின் நிதியுதவியுடன் 3 மாணவர்களுக்கு அனுமதிக் கடிதம்

மருத்துவக் கலந்தாய்வில் எம்.பி.பி.எஸ். இடங்களைத் தேர்வு செய்து, பொருளாதார சூழல் காரணமாக அனுமதிக் கடிதத்தைப் பெறாமல் சென்ற 3 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்லூரிகளில் சேருவதற்கான கடிதத்தை மருத்துவக் கல்வி இயக்கம் வழங்கியது.

எம்.பி.பி.எஸ்.: அரசின் நிதியுதவியுடன் 3 மாணவர்களுக்கு அனுமதிக் கடிதம்

1 min

தனியார் மருத்துவ இடங்களை ஏற்காத அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் கலந்தாய்வு

முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

தனியார் மருத்துவ இடங்களை ஏற்காத அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் கலந்தாய்வு

1 min

தேர்வுக் கட்டணத்தை திரும்ப கொடுப்பது தவறான முன்னுதாரணம்

அண்ணா பல்கலை

தேர்வுக் கட்டணத்தை திரும்ப கொடுப்பது தவறான முன்னுதாரணம்

1 min

தமிழகம்: 1,624 பேருக்கு கரோனா தொற்று

தமிழகத்தில் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 1624 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகம்: 1,624 பேருக்கு கரோனா தொற்று

1 min

சூரிய ஆற்றலில் இயங்கும் தானியங்கி கண்காணிப்பு படகு

ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

சூரிய ஆற்றலில் இயங்கும் தானியங்கி கண்காணிப்பு படகு

1 min

பேரறிவாளனுக்கு ஒரு வாரம் பரோல் நீட்டிப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனைக்குள்ளாகி சிறையில் இருந்து வரும் பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோலை ஒரு வாரம் நீட்டித்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

பேரறிவாளனுக்கு ஒரு வாரம் பரோல் நீட்டிப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு

1 min

நடிகர் தவசி காலமானார்

மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் தவசி திங்கள்கிழமை காலமானார்.

நடிகர் தவசி காலமானார்

1 min

மருத்துவத் தேர்வுகள் ஒத்திவைப்பு

நிவர் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் வரும் 25, 26, 27-ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த மருத்துவம் மற்றும் துணை மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

மருத்துவத் தேர்வுகள் ஒத்திவைப்பு

1 min

நிலவில் அணுமின்நிலையம்!

அணுசக்திக்கு ஆதரவான, எதிர்ப்பான நிலைப்பாடுகள் உலகமெங்கும் இருந்து வரும் நிலையில், நிலவில் அணுமின் நிலையத்தை அமைக்கத் திட்டமிட்டு வருகிறது அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா. 2026ஆம் ஆண்டுக்குள் அணுமின் நிலையத்தை அமைக்க முடிவு செய்து, இந்த சவாலில் கைகோக்க நிறுவனங்களுக்கு அழைப்பும் விடுத்திருக்கிறது.

நிலவில் அணுமின்நிலையம்!

1 min

Read all stories from Dinamani Chennai

Dinamani Chennai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All