Dinamani Chennai - November 16, 2020Add to Favorites

Dinamani Chennai - November 16, 2020Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Chennai along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 7 Days
(OR)

Subscribe only to Dinamani Chennai

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

November 16, 2020

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

தமிழகம் முழுவதும் வரைவுவாக்காளர் பட்டியல் திங்கள்கிழமை (நவ. 16) வெளியிடப்படுகிறது.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

1 min

12 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (நவ.16) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

12 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

1 min

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள்: இன்று தரவரிசைப் பட்டியல் வெளியீடு

மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் திங்கள்கிழமை (நவ.16) வெளியாகிறது. அடுத்த ஓரிரு நாள்களில் கலந்தாய்வு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள்: இன்று தரவரிசைப் பட்டியல் வெளியீடு

1 min

பிகார் முதல்வராக நிதீஷ் இன்று பதவியேற்பு

துணை முதல்வர் பதவி குறித்து முடிவாகவில்லை

பிகார் முதல்வராக நிதீஷ் இன்று பதவியேற்பு

1 min

தீபாவளி: சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு

தீபாவளியையொட்டி, பட்டாசு வெடித்ததன் காரணமாக சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது. இதில், திருவல்லிக்கேணியில் அதிகபட்சமாக காற்றில் மிதக்கும் நுண்துகள் பி.எம்.10 அளவு 111 மைக்ரோகிராம் இருந்தது.

தீபாவளி: சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு

1 min

அபகரிக்கப்பட்ட சொத்துகளை மீட்கக் கோரி மூதாட்டி தொடர்ந்த வழக்கு

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

அபகரிக்கப்பட்ட சொத்துகளை மீட்கக் கோரி மூதாட்டி தொடர்ந்த வழக்கு

1 min

செங்குன்றம் அருகே ரூ.3 கோடி நிலம் மீட்பு

ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள்.

செங்குன்றம் அருகே ரூ.3 கோடி நிலம் மீட்பு

1 min

நாட்டில் கரோனா பாதிப்பு 88 லட்சத்தைக் கடந்தது

நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட் டோர் எண்ணிக்கை 88 லட்சத்தைக் கடந்துள்ளது.

நாட்டில் கரோனா பாதிப்பு 88 லட்சத்தைக் கடந்தது

1 min

தமிழகத்தில் தொடர்ந்து 2 ஆயிரத்துக்கு கீழ் நோய்த்தொற்று

தமிழகத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக 2 ஆயிரத்துக்கும் குறைவாக கரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.

தமிழகத்தில் தொடர்ந்து 2 ஆயிரத்துக்கு கீழ் நோய்த்தொற்று

1 min

சோஃபியா ஓபன் ஜென்னிக் சின்னர் சாம்பியன்

சோஃபியா ஓபன் டென்னிஸ் போட்டியில் இத்தாலியின் ஜென்னிக் சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார்.

சோஃபியா ஓபன் ஜென்னிக் சின்னர் சாம்பியன்

1 min

Read all stories from Dinamani Chennai

Dinamani Chennai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All