Dinamani Chennai - September 15, 2020
Dinamani Chennai - September 15, 2020
Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Chennai along with 8,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Dinamani Chennai
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
September 15, 2020
அண்ணா பிறந்த தினம் 131 காவலர்களுக்கு பதக்கங்கள்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த தினத்தை ஒட்டி, காவல் துறையைச் சேர்ந்த 131 பேருக்கு பதக்கங்கள் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை திங்கள்கிழமை அவர் வெளியிட்டார்.
1 min
கரோனா பாதிப்பு: நாடு முழுவதும் 48 லட்சத்தைக் கடந்தது
நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 48 லட்சத்தைக் கடந்துள்ளது. திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 92,071 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
1 min
தமிழகத்தில் 4.53 லட்சம் பேர் கரோனாவிலிருந்து குணம்
தமிழகத்தில், கரோனா பாதித்தவர்களில் 4.53 லட்சம் குணமடைந்தனர்.
1 min
கார்களின் விலையை உயர்த்துகிறது மெர்சிடிஸ் பென்ஸ்
ஜெர்மனியைச் சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியாவில் விற்பனையாகும் கார்களின் விலையை 2 சதவீதம் வரை உயர்த்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.
1 min
Dinamani Chennai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only