Dinamani Chennai - July 31, 2020
Dinamani Chennai - July 31, 2020
Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Chennai along with 8,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Dinamani Chennai
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
July 31, 2020
பாகிஸ்தானில் பாதிப்பு 2,77,402-ஆக அதிகரிப்பு
பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,77,402-ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது:
1 min
ஆஸ்திரேலியா: விக்டோரியா முழுவதும் கட்டாயமானது முகக் கவசம்
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டதையடுத்து, மாகாணத்தின் அனைத்து பகுதிகளிலும் பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
1 min
கரோனா: 10 லட்சம் பேர் குணமடைந்தனர்
நாட்டில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்தது.
1 min
சிங்கப்பூரில் மேலும் 278 பேருக்கு பாதிப்பு
சிங்கப்பூரில், இந்தியாவிலிருந்து திரும்பிய பெண் உள்பட மேலும் 278 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது:
1 min
தமிழக அரசின் சிறப்பு மூத்த வழக்குரைஞராக ஏ.எல்.சோமயாஜி நியமனம்
அதிக முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் சிக்கலான தன்மையுடைய வழக்குகளில் தமிழக அரசுத் தரப்பில் ஆஜராக சிறப்பு மூத்த வழக்குரைஞராக ஏ.எல். சோமயாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
பொது முடக்கம் ஒரு மாதம் நீட்டிப்பு
முதல்வர் கே.பழனிசாமி அறிவிப்பு
1 min
புதிய கல்விக் கொள்கை: ஆகஸ்ட் 4-இல் முதல்வர் ஆலோசனை
அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி
1 min
சுருளி அருவிக்கு மீண்டும் நீர் வரத்து
சுருளி அருவியில், 10 நாள்களுக்குப் பிறகு வியாழக்கிழமை ஏற்பட்ட நீர்வரத்து.
1 min
அயல் நாடுகளுடன் நல்லுறவுக்கு நிபந்தனைகள் விதிப்பதில்லை
வளர்ச்சி சார்ந்து மற்ற நாடுகளுடன் இந்தியா கடைப்பிடிக்கும் நல்லுறவுக்கு எந்தவித நிபந்தனைகளும் விதிக்கப்படுவதில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
1 min
கரூர் வைஸ்யா வங்கி நிகர லாபம் 45 சதவீதம் அதிகரிப்பு
தனியார் துறையைச் சேர்ந்த கரூர் வைஸ்யா வங்கியின் நிகர லாபம் ஜூன் காலாண்டில் 45 சதவீதம் அதிகரித்துள்ளது.
1 min
Dinamani Chennai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only