Dinamani Chennai - July 29, 2020Add to Favorites

Dinamani Chennai - July 29, 2020Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Chennai along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 6 Days
(OR)

Subscribe only to Dinamani Chennai

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

July 29, 2020

சென்னையில் பரவலாக மழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது. இதனால், வெப்பத்தின் தாக்கம் குறைந்து, குளிர்ச்சி நிலவியது. பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சென்னையில் பரவலாக மழை

1 min

மலேசியா முறைகேடு வழக்கில் நஜீப் ரஸாக் குற்றவாளியாக அறிவிப்பு

1எம்டிபி முறைகேடு வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக்கை குற்ற வாளியாக அந்த நாட்டு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

மலேசியா முறைகேடு வழக்கில் நஜீப் ரஸாக் குற்றவாளியாக அறிவிப்பு

1 min

இத்தாலி செல்லப் பிராணிகளுக்கு கரோனா தொற்று?

இத்தாலியில் வளர்க்கப்படும் நாய், பூனை ஆகிய செல்லப்பிராணிகளுக்கு, கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இத்தாலி செல்லப் பிராணிகளுக்கு கரோனா தொற்று?

1 min

இன்று சர்வதேச புலிகள் தினம்: வண்டலூர் பூங்கா சார்பில் விநாடி-வினா

சர்வதேச புலிகள் தினத்தையொட்டி, வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்கா சார்பில் இணையதளம் மூலம் விநாடி- வினா போட்டி புதன்கிழமை நடைபெற உள்ளது.

இன்று சர்வதேச புலிகள் தினம்: வண்டலூர் பூங்கா சார்பில் விநாடி-வினா

1 min

பவானிசாகர் அணையிலிருந்து ஆக.1 முதல் நீர் திறப்பு: முதல்வர் உத்தரவு

பவானிசாகர் அணையில் இருந்து ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் நீர் திறந்து விட முதல்வர் பழனி சாமி உத்தரவிட்டுள்ளார்.

பவானிசாகர் அணையிலிருந்து ஆக.1 முதல் நீர் திறப்பு: முதல்வர் உத்தரவு

1 min

850 முறை பரீட்சை எழுதியவர்!

கல்லூரிப் படிப்பு முடித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இருந்தும் இப்போதும் கல்லூரிகளுக்குச் சென்று கொண்டிருக்கிறார் புஷ்பா ப்ரியா. எதற்கு.. பரீட்சை எழுததான்.

850 முறை பரீட்சை எழுதியவர்!

1 min

நேபாளம் ஆளும் கட்சிக் கூட்டம் காலவரையின்றி ஒத்திவைப்பு

நேபாளத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி உள்பூசல் காரணமாக ஏற்பட்டுள்ள அரசியல் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, செவ்வாய்க்கிழமை நடைபெறுவதாக இருந்த அந்தக் கட்சியின் நிலைக் குழு கூட்டம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

நேபாளம் ஆளும் கட்சிக் கூட்டம் காலவரையின்றி ஒத்திவைப்பு

1 min

ஆடி சுவாதி: திருச்செந்தூரில் வெள்ளை யானை எழுந்தருளல்

திருச்செந்தூர் கோயிலில் எழுந்தருளிய வெள்ளை யானை.

ஆடி சுவாதி: திருச்செந்தூரில் வெள்ளை யானை எழுந்தருளல்

1 min

நெசவாளர் வீட்டில் புகுந்த நல்ல பாம்பு

காஞ்சிபுரத்தை அடுத்த குருவிமலை பகுதி கே.எஸ்.பி.நகரில் நெசவாளர் ஒருவர் வீட்டில் செவ்வாய்க்கிழமை நல்லபாம்பு புகுந்தது (படம்).

நெசவாளர் வீட்டில் புகுந்த நல்ல பாம்பு

1 min

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 6,065 கனஅடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

1 min

Read all stories from Dinamani Chennai

Dinamani Chennai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All