Dinamani Chennai - April 25, 2025Add to Favorites

Dinamani Chennai - April 25, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinamani Chennai

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 25, 2025

பயங்கரவாத முகாம்களை ஒழிக்க நடவடிக்கை

அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒருமித்த ஆதரவு

பயங்கரவாத முகாம்களை ஒழிக்க நடவடிக்கை

1 min

12 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் வியாழக்கிழமை சென்னை மீனம்பாக்கம் உள்பட 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து வெப்ப நிலை பதிவானது.

1 min

சென்னையில் குடிமைப் பணி தேர்வுப் பயிற்சி மையம்

சென்னை, ஏப். 24: சென்னை ஷெனாய் நகரில் உறைவிட வசதியுடன் குடி மைப் பணி தேர்வுப் பயிற்சி மையம் புதிதாக அமைக்கப் படும் என்று சட்டப்பேர வையில் முதல்வர் மு.க.ஸ் நிகழாண்டு டாலின் அறிவித்தார்.

சென்னையில் குடிமைப் பணி தேர்வுப் பயிற்சி மையம்

1 min

இஸ்லாமிய நாடுகள் இந்தியாவுக்கு நேசக்கரம்!

பஹல்காம் தாக்குதலையொட்டி கத்தார், ஜோர்டான், இராக் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் மற்றும் அரபு நாடுகளின் கூட்டமைப்பு இந்தியாவுக்கு நேசக்கரம் நீட்டியுள்ளன.

1 min

தமிழகத்தில் மயோனைஸுக்கு ஓராண்டு தடை

முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸுக்கு தமிழக அரசு ஓராண்டுக்கு தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் மயோனைஸுக்கு ஓராண்டு தடை

1 min

துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று தொடக்கம்

குடியரசு துணைத் தலைவர், ஆளுநர் பங்கேற்பு

துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று தொடக்கம்

1 min

இன்று ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: மெட்ரோ ரயிலில் இலவச பயணம்

சென்னையில் சென்னை சூப்பர்கிங்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையே வெள்ளிக்கிழமை இரவு 7.30-க்கு நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காணச் செல்லும் பார்வையாளர்கள் மெட்ரோ ரயிலில் கட்டணமின்றி பயணிக்கலாம் என மெட்ரோ ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

1 min

மின் துண்டிப்பு: விவரங்களை நுகர்வோருக்கு தெரிவிக்க ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு

மின்சாரம் துண்டிக்கப்பட்ட விவரங்கள் குறித்த தகவல்களை உடனடியாக சம்பந்தப்பட்ட மின் நுகர்வோருக்கு தெரிவிக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

1 min

இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

சென்னையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

1 min

ஹைதராபாத் மாநகராட்சியுடன் மேயர் ஆலோசனை

ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் குப்பை கழிவுகளிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் ஆலையின் செயல்பாடுகள் குறித்து மேயர் ஆர்.பிரியா தலைமையிலான குழுவினர் வியாழக்கிழமை பார்வையிட்டனர்.

ஹைதராபாத் மாநகராட்சியுடன் மேயர் ஆலோசனை

1 min

பேராசிரியரால் கர்ப்பமடைந்த கல்லூரி மாணவி உயிரிழப்பு

சென்னை அருகே கல்லூரிப் பேராசிரியரால் கர்ப்பமடைந்த மாணவி மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

1 min

பெண் மர்மச் சாவு: போலீஸார் விசாரணை

சென்னை தேனாம்பேட்டையில் பெண் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

1 min

அடுக்குமாடி குடியிருப்பில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞர் கைது

சென்னை அருகே வானகரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.

1 min

பள்ளியில் ஆசிரியர் தம்பதி திருமண நாள் கொண்டாட்டம்

தலைமை ஆசிரியை, ஆசிரியர் பணியிட மாற்றம்

1 min

காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எல்ஐசி சிறப்புச் சலுகை

காஷ்மீர் மாநிலம் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு சிறப்புச் சலுகைகளை எல்ஐசி அறிவித்துள்ளது.

1 min

ஆர்வம் ஐஏஎஸ் அகாதெமியில் ஏப்.27-இல் இலவச வழிகாட்டும் முகாம்

சென்னை அண்ணா நகரில் செயல்பட்டு வரும் ஆர்வம் ஐஏஎஸ் அகாதெமியில் ஐஏஎஸ் தேர்வுக்கான வழிகாட்டும் முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.27) நடைபெறவுள்ளது.

1 min

மூதாட்டியைக் கொன்று தற்கொலை போல் நாடகமாடிய இளைஞர் கைது

சென்னை, போரூரில் மூதாட்டியை கொலை செய்த வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்டார்.

1 min

அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்

அன்புமணி வலியுறுத்தல்

அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்

1 min

போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.3.66 கோடி நிலம் விற்பனை: பெண் கைது

ஆவடி அருகே போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.3.66 கோடி நிலத்தை விற்பனை செய்த வழக்கில் பெண் கைது செய்யப்பட்டார்.

போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.3.66 கோடி நிலம் விற்பனை: பெண் கைது

1 min

குடும்ப நல நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு

தமிழகம் முழுவதும் உள்ள குடும்ப நல நீதிமன்றங்களுக்கு மே 1-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

இன்று அதிமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம்

அதிமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்.25) மாலை 4.30 மணி அளவில் நடைபெறவுள்ளது.

இன்று அதிமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம்

1 min

ஐஏஎஸ் அதிகாரிகள் அரசுக்கும் மக்களுக்கும் இடையே பாலமாக செயல்பட வேண்டும்

புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அரசுக்கும், மக்களுக்கும் இடையே பாலமாகச் செயல்பட வேண்டும் ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தார்.

ஐஏஎஸ் அதிகாரிகள் அரசுக்கும் மக்களுக்கும் இடையே பாலமாக செயல்பட வேண்டும்

1 min

டாஸ்மாக் அதிகாரிகள் மூவருக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை

டாஸ்மாக் முறைகேடு வழக்கின் விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்ட நிலையில், அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மூவருக்கு, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.

1 min

அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவு ரத்து

மற்றொரு சொத்துக்குவிப்பு வழக்கிலும்

1 min

தமிழகத்தில் கொலைக் குற்றங்கள் குறைந்தன

தமிழகத்தில் கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில், முதல் காலாண்டில் கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளதாக தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொலைக் குற்றங்கள் குறைந்தன

1 min

தங்கம் பவுனுக்கு ரூ.80 குறைவு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.72,040-க்கு விற்பனையானது.

தங்கம் பவுனுக்கு ரூ.80 குறைவு

1 min

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min

சென்னை சட்டக் கல்லூரி அண்டை மாவட்டங்களுக்கு மாறியது ஏன்?

சென்னை சட்டக் கல்லூரி அண்டை மாவட்டங்களுக்கு மாறியது ஏன் என்பது குறித்து சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி விளக்கம் அளித்தார்.

1 min

குமரி மாவட்ட மக்கள் சிறந்த படிப்பாளிகள்

குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சிறந்த படிப்பாளிகள் என்று சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி புகழாரம் சூட்டினார்.

1 min

நீக்கப்பட்ட உள்ளாட்சி உறுப்பினர்களின் பதவிகளுக்கு வழக்கு முடியும் வரை தேர்தல் நடத்த வேண்டாம்

சமீபத்தில் பதவிநீக்கம் செய்யப்பட்ட சென்னை, தாம்பரம் மாநகராட்சி, உசிலம்பட்டி நகராட்சி மன்ற உறுப்பினர்களின் பதவிகளுக்கு வழக்கு முடியும் வரை தேர்தல் நடத்தக் கூடாது என மாநில தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

1 min

காஷ்மீரில் சிக்கிய தமிழக சுற்றுலாப் பயணிகள் சென்னை வருகை

பயங்கரவாதத் தாக்குதல் நடந்த காஷ்மீர் பகுதியில் சிக்கித் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.

காஷ்மீரில் சிக்கிய தமிழக சுற்றுலாப் பயணிகள் சென்னை வருகை

1 min

தமிழகத்திலிருந்து பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கை தீவிரம்

மத்திய அரசின் உத்தரவின் விளைவாக, தமிழகத்தில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை வெளியேறும்படி நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது.

1 min

பயங்கரவாதிகள் நம் எதிரிகள்!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைன் மரக்காடுகள் அடர்ந்த மலையால் சூழப்பட்ட பைசாரன் பள்ளத்தாக்கு உலகளாவிய சுற்றுலாப் பயணிகள் கோடைக்காலத்தில் கூடும் பகுதி.

2 mins

அமெரிக்காவுக்கு இந்தியா அவசியம்!

மருந்துகளை இந்தியாவிலிருந்து அதிக அளவில் அமெரிக்கா இறக்குமதி செய்கிறது. இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் மருந்துகளுக்கு வரி அதிகரிக்கும் நிலையில் அமெரிக்காவில் மருந்துகளின் விலை உயரும். இதனால், அமெரிக்க மக்களே அதிகம் பாதிப்படைவார்கள்.

அமெரிக்காவுக்கு இந்தியா அவசியம்!

3 mins

குடமுழுக்கும் அறநிலையத் துறையும்!

கார்ல் மார்க்ஸ் ‘மதம் என்பது வெகு ஜனங்களின் லாகரி வஸ்து’ என்று கூறியது கிட்டத்தட்ட உண்மை ஆகிவிட்டதோ?

2 mins

முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம்

முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில், கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம்

1 min

யார் ஆட்சியில் ஆசிரியர்கள் நியமனம் அதிகம்?

பேரவையில் கடும் விவாதம்

1 min

பயங்கரவாதிகளுக்கு கற்பனையிலும் நினைக்காத தண்டனை

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் உலகின் எந்த மூலைக்கு ஓடினாலும் தேடிப்பிடித்து அவர்களின் கற்பனையிலும் நினைக்காத தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி சூளுரைத்தார்.

பயங்கரவாதிகளுக்கு கற்பனையிலும் நினைக்காத தண்டனை

1 min

பேரவையில் இன்று...

ட்டப் பேரவை வெள்ளிக்கிழமை (ஏப். 25) காலை 9.30 மணிக்குக் கூடியதும், நேரமில்லாத நேரத்தில் சில முக்கியப் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

1 min

விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகத்தை தொடராதது ஏன்?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் விழுப்புரத்தில் அமைக்கப்பட்ட பல்கலைக்கழகத்தைத் தொடராதது ஏன் என்று அதிமுக கேள்வி எழுப்பியது.

விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகத்தை தொடராதது ஏன்?

1 min

மானியக் கோரிக்கை விவாத தேதி மாற்றம்

ஆளுநர், அமைச்சரவை மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் தேதி மாற்றப்பட்டுள்ளது.

1 min

முருகன் கோயில்களில் ரூ.1,085 கோடியில் திருப்பணிகள்

தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோவில்களில் ரூ.1,085 கோடியில் 884 திருப்பணிகள் நடைபெற்று வருவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

1 min

ஊரகப் பகுதி நியாயவிலைக் கடைகளில் கட்டுநர்கள் நியமனம்: அமைச்சர் உறுதி

ஊரகப் பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கட்டுநர்கள் நியமனம் செய்யப்படுவர் என்று உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி உறுதிபட தெரிவித்தார்.

1 min

சிந்து நதி ஒப்பந்த நிறுத்த நடவடிக்கையால் தண்ணீர் நெருக்கடி அபாயத்தில் பாகிஸ்தான்!

பாகிஸ்தானுடன் ஆன சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா காலவரையின்றி நிறுத்திவைத்துள்ள நடவடிக்கையால் அந்நாடு கடுமையான தண்ணீர் நெருக்கடியை எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளது.

1 min

ஜம்மு-காஷ்மீருக்கு பயணிக்க வேண்டாம்: குடிமக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்

அமெரிக்கர்கள் யாரும் ஜம்மு-காஷ்மீருக்கு பயணிக்க வேண்டாம் என்று அந்நாட்டு மக்களுக்கு அமெரிக்க அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

1 min

கிராமங்கள் வளர்ந்தால்தான் நாடு வளரும்

பிரதமர் மோடி

கிராமங்கள் வளர்ந்தால்தான் நாடு வளரும்

1 min

கோழைத்தனமான தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான்

காங்கிரஸ் செயற்குழு

1 min

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்: மேல்முறையீடு மனுக்கள் மீது மே 6, 7-இல் இறுதி விசாரணை

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் குஜராத் மாநில அரசு மற்றும் தண்டனை பெற்ற குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது வரும் மே 6, 7-ஆம் தேதிகளில் இறுதி விசாரணை தொடங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.

1 min

ஐஎன்எஸ் சூரத் போர்க் கப்பலில் ஏவுகணை சோதனை வெற்றி

ஐஎன்எஸ் சூரத் போர்க் கப்பலில் இருந்து சுமார் 70 கி.மீ. தொலைவுக்கு பாய்ந்து தாக்கும் நடுத்தர ரக ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

ஐஎன்எஸ் சூரத் போர்க் கப்பலில் ஏவுகணை சோதனை வெற்றி

1 min

நேரடி விசாரணைக்கு என்ஐஏ ஆயத்தம்; சிறப்பு நடவடிக்கைகளுக்கு உள்துறை ஆலோசனை

காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து நேரடி விசாரணையை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தொடங்க ஆயத்தமாகியுள்ளது.

1 min

பஹல்காம் - ஹமாஸ் தாக்குதல்களுக்கு இடையே ஒற்றுமைகள்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கும் இஸ்ரேலில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலுக்கும் ஒற்றுமைகள் இருப்பதாக குறிப்பிட்ட இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதா் ரூவன் அஸாா், பயங்கரவாத அமைப்புகளுக்கிடையே ஒருங்கிணைப்பு அதிகரித்து வருவது குறித்து எச்சரித்தாா்.

பஹல்காம் - ஹமாஸ் தாக்குதல்களுக்கு இடையே ஒற்றுமைகள்

1 min

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் வியாழக்கிழமை நல்லடக்கம், தகனம் செய்யப்பட்டன.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம்

1 min

ஆண்ட்ரீவா முன்னேற்றம்; மான்ஃபில்ஸ் சாதனை

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, அமெரிக்காவின் எம்மா நவாரோ ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

ஆண்ட்ரீவா முன்னேற்றம்; மான்ஃபில்ஸ் சாதனை

1 min

4 நாள் சுற்றுப்பயணம் நிறைவு: அமெரிக்கா புறப்பட்டார் ஜே.டி.வான்ஸ்

இந்தியாவில் கடந்த 4 நாள்களாக சுற்றுப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர், ஜெய்பூரில் இருந்து வியாழக்கிழமை தங்கள் நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

4 நாள் சுற்றுப்பயணம் நிறைவு: அமெரிக்கா புறப்பட்டார் ஜே.டி.வான்ஸ்

1 min

சொந்த மண்ணில் பெங்களூருக்கு முதல் வெற்றி

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 42-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 11 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வியாழக்கிழமை தோற்கடித்தது.

சொந்த மண்ணில் பெங்களூருக்கு முதல் வெற்றி

1 min

சென்னை - ஹைதராபாத் இன்று மோதல்

ஐபிஎல் போட்டியின் 43-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் சென்னையில் வெள்ளிக்கிழமை (ஏப். 25) மோதுகின்றன.

சென்னை - ஹைதராபாத் இன்று மோதல்

1 min

ஃபெடரேஷன் கோப்பை தடகளம்: பிரவீண் சித்ரவேலுக்கு தங்கம்

கேரளத்தில் நடைபெற்ற ஃபெடரேஷன் கோப்பை தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் மும்முறை தாண்டுதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் பிரவீண் சித்ரவேல் மீட் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

1 min

டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கைக்குப் பின் ‘அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும் முதல் நாடு இந்தியா’

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பின் பரஸ்பர வரி நடவடிக்கைக்குப் பிறகு இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும் முதல் நாடாக இந்தியா இருக்கும் என்று அந்நாட்டு நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்தார்.

டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கைக்குப் பின் ‘அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும் முதல் நாடு இந்தியா’

1 min

'விளாதிமீர் புதின், போதும் நிறுத்துங்கள்!'

கீவ் தாக்குதலுக்குப் பிறகு டிரம்ப் காட்டம்

'விளாதிமீர் புதின், போதும் நிறுத்துங்கள்!'

2 mins

சொந்த விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்பிய சீனா

தனது சொந்த விண்வெளி நிலையத்துக்கு 3 வீரர்களை சீனா வியாழக்கிழமை அனுப்பியது.

சொந்த விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்பிய சீனா

1 min

டெக் மஹிந்திரா வருவாய் ரூ.13,384 கோடியாக அதிகரிப்பு

முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான டெக் மஹிந்திரா வின் செயல்பாட்டு வருவாய் கடந்த மார்ச் காலாண்டில் ரூ.13,384 கோடியாக அதிகரித்துள்ளது.

1 min

காஸாவில் மேலும் 50 பேர் உயிரிழப்பு

காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 50 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.

காஸாவில் மேலும் 50 பேர் உயிரிழப்பு

1 min

டிஎம்பி நிகர லாபம் 10.35% உயர்வு

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம் 2024-25-ஆம் நிதியாண்டில் 10.35 சதவீதம் உயர்ந்துள்ளதாக, வங்கியின் நிர்வாக இயக்குரும் தலைமை செயல் அதிகாரியுமான சலீ எஸ். நாயர் தெரிவித்தார்.

டிஎம்பி நிகர லாபம் 10.35% உயர்வு

1 min

பெயர் கேட்டாலே பலன்

கயிலாயத்தின் வடபுறப் பகுதியில் இருந்த வைசிரா மகன் குபேரன், 'புட்பகம்' எனும் விமானத்தில் ஏறி சிவத் தலங்களை வழிபடுவார். ஒரு நாள் இரு நதிகளுக்கு இடையில் இருக்கும் இந்த வனத்தைக் கண்டு பூஜை செய்தார். அதுமுதல் இந்தப் பகுதி 'குபேரனின் அழகாபுரி' எனவும் இறைவன் 'அழகேசன்' எனவும் அழைக்கப்படலாயிற்று.

பெயர் கேட்டாலே பலன்

1 min

Read all stories from Dinamani Chennai

Dinamani Chennai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani Chennai brings you the latest news, politics, business, entertainment and cultural updates from Tamil Nadu and beyond. With in-depth reporting, sharp analysis, and unbiased journalism, it keeps you informed about local, national, and global events. Covering everything from politics to culture, business to entertainment, it keeps you informed about what’s happening in Chennai, Tamil Nadu, India, and the world.



Subscribe to Dinamani Chennai newspaper today!

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only