Dinamani Chennai - April 17, 2025

Dinamani Chennai - April 17, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Chennai
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 17, 2025
தங்கம் விலை புதிய உச்சம்: பவுன் ரூ. 70,520
சென்னை யில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.70,520-க்கு விற்பனையாகி புதிய உச்சத் தைத் தொட்டது.
1 min
உயர் கல்வி பாடத் திட்டத்தில் மாற்றம்
துணைவேந்தர்கள் கூட்டத்தில் முதல்வர் அறிவுரை

2 mins
வக்ஃப் சொத்துகளின் தன்மையை மாற்றக் கூடாது; உச்சநீதிமன்றம்
'வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அரசமைப்புச் சட்ட செல்லுபடி தன்மையை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்கும் காலகட்டத்தில் தற்போதைய வக்ஃப் சொத்துகளின் தன்மையை மாற்றக் கூடாது என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை கூறியது.
1 min
படைப்பாளிகளை அடையாளம் கண்டு விருது வழங்க வேண்டும்
படைப்பாளிகளை அடையாளம் கண்டு விருது வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன் கூறினார்.

1 min
விடைத்தாள் மதிப்பீடு: ஏப்.19-இல் விடுமுறை
பள்ளிக் கல்வியில் பொதுத் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஏப்.19-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
1 min
தமிழகத்தில் 23 மலையேற்ற வழித்தடங்கள் மீண்டும் திறப்பு
தமிழகத்தில் வனத் தீ பருவகாலத்தில் மலையேற்ற வழித்தடங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது முதல்கட்டமாக 23 வழித்தடங்கள் மீண்டும் திறக்கப்படுள்ளதாக தமிழக வனத் துறை தெரிவித்துள்ளது.
1 min
உதகை, கொடைக்கானலில் 28 வகை நெகிழிப் பொருள்களுக்குத் தடை
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் 28 வகையான நெகிழிப் பொருள்களுக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம், தடையை மீறி அந்தப் பொருள்களைக் கொண்டு செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
1 min
சென்னையில் அரசு சார்பில் இதழியல் - ஊடகவியல் கல்வி நிறுவனம்
அரசு சார்பில் இதழியல் மற்றும் ஊடகவியல் கல்வி நிறுவனம் சென்னையில் நிகழாண்டு தொடங்கப்படும் என தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்தார்.
1 min
தர்பூசணி பழங்களில் எந்த ரசாயனமும் செலுத்தப்படவில்லை
உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
1 min
சென்னையில் கட்டடக் கழிவுகளை அகற்ற புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: ஏப்.21 முதல் அமல்
சென்னையில் கட்டடக் கழிவுகளை அகற்றுவ தற்குபுதிதாகவழிகாட்டுநெறிமுறை கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அவை ஏப்.21-ஆம் தேதிமுதல் நடைமுறைப்படுத்தப் படும் என்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமர குருபரன் தெரிவித்துள்ளார்.
1 min
மெரீனாவில் ரூ. 38 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட நூலகம்
துணை முதல்வர் திறந்து வைத்தார்

1 min
கோடையில் தடையில்லா மின் விநியோகம்: ஜெ.ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் நிகழ்கோடை காலத்தில் பொதுமக்களுக்கு தடையின்றி மின்விநியோகம் செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
1 min
தாம்பரம் - கிளாம்பாக்கம் புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கம்
தாம்பரத்திலிருந்து கிளாம்பாக்கம் வரை புதிய வழித்தடத்தில் 'தடம் எண் 55 பி' என்ற பேருந்து சேவையை மாநகர் போக்குவரத்துக் கழகம் தொடங்கியுள்ளது.
1 min
சென்னையில் கன மழையால் விமான சேவைகள் பாதிப்பு
சென்னையில் புதன்கிழமை திடீரென பெய்த கன மழை காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
1 min
ரூ.1,000 கோடி டாஸ்மாக் முறைகேட்டுக்கு ஆதாரம்
உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தகவல்
2 mins
சோனியா, ராகுலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை: காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதைக் கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.
1 min
அதிமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்
மத ரீதியாகவும், பெண்களை கொச்சைப்படுத்தும் வகையிலும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அமைச்சர் பொன்முடியை பதவி நீக்க வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் அதிமுக மகளிர் அணி சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி இளைஞர் தற்கொலை முயற்சி
சேலம் பழைய பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திவிட்டு இளைஞர் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
1 min
டி.டி.வி.தினகரனுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் இபிஎஸ்
அதிமுகவின் கொடி, பெயர், ஜெயலலிதாவின் பெயர், புகைப்படம் ஆகியவற்றை பயன்படுத்த அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் அதிமுக தாக்கல் செய்த மனுவை அந்தக் கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி திரும்பப் பெற்றுக்கொண்டார்.
1 min
அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர்கள் மாற்றம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
1 min
டாக்டர் அகர்வால்ஸ் மருத்துவருக்கு சர்வதேச அங்கீகாரம்
சர்வதேச அளவில் கண் சிகிச்சையில் சிறப்புற செயல்படும் முதல் 10 பெண் மருத்துவர்களில் ஒருவராக, டாக்டர் அகர்வால்ஸ் மருத்துவமனையின் முதுநிலை மருத்துவர் சூசன் ஜேக்கப் தேர்வாகியுள்ளனர்.

1 min
முதல்வருடன் மநீம தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலினை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் ஆகியோர் புதன்கிழமை தனித்தனியே சந்தித்தனர்.
1 min
புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட வேண்டும்
புனித வெள்ளியன்று (ஏப்.18) டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
1 min
லஞ்சம்: இரு மின் ஊழியர்கள் பணியிடை நீக்கம்
மின் நுகர்வோரிடமிருந்து லஞ்சம் பெற்றதாக 2 மின் ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்து மின்வாரியம் உத்தரவிட்டது.
1 min
கே.டி. ராஜேந்திர பாலாஜி மீதான வழக்குகள்: இணைய வழியில் குற்றப்பத்திரிகை தாக்கல்
ஆவின், அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி ரூ.3 கோடி மோசடி செய்ததாக தொடக்கப்பட்ட இரு வழக்குகளில், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் எண் 2-இல் விருதுநகர் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் குற்றப்பத்திரிகையை இணைய வழியில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தனர்.
1 min
கல்வி நிறுவனங்களின் பெயர்களில் ஜாதிப் பெயரை நீக்க வேண்டும்
கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம் பெற்றுள்ள ஜாதிப் பெயர்களை நான்கு வாரங்களுக்குள் நீக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அந்த கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min
கூட்டணி அரசு அல்ல; கூட்டணி ஆட்சி
எடப்பாடி பழனிசாமி

1 min
வணிகப்போர் வளையத்தில் இந்தியா!
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றது முதல் டொனால்டு டிரம்ப், உலகமே தனது ஆளுகைக்கு கீழ் வந்து விட்டதுபோல செயல்படத் தொடங்கிவிட்டார். மற்ற நாடுகளைத் தமது அடிமை நாடுகளைப் போல கருதிக் கொண்டு பேசுவதும், செயல்படுவதும் அவரின் அன்றாடச் செயல்களாகிவிட்டன.

3 mins
எந்நன்றி கொன்றார்க்கும்...
பாறப்புறத் இராதாகிருஷ்ணன்
2 mins
இறை நம்பிக்கையும்... வாழைப் பழமும்...
உவமை கூறிய அமைச்சர் பி.கே.சேகர்பாபு

1 min
நாஞ்சில் நாட்டைக் காக்க உரிய நிதி: அமைச்சர் துரைமுருகன் உறுதி
பெருமழை வெள்ளத்தால் ஏற் பட்ட பாதிப்புகளில் இருந்து நாஞ்சில் நாட்டைக் (குமரி மாவட்டம்) காக்க உரிய நிதி ஒதுக்கப்படும் என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் உறுதியளித்தார்.

1 min
தில்லி நேரு பல்கலை.யில் வள்ளுவர் சிலை: அமைச்சர் மு.பெ.சாமிநாதன்
புது தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக பன்னோக்கு கலையரங்கு அருகில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும் என சட்டப் பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

1 min
மாற்றுத்திறனாளிகளுக்கு 3 மாதங்களில் ரூ.131 கோடியில் உதவி உபகரணங்கள்
முதல்வர் அறிவிப்பு
1 min
உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமனப் பதவி
உள்ளாட்சி அமைப்புகளில் நியமனப் பதவி இடங்களில் மாற்றுத்திறனாளிகளை நியமிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

1 min
நில ஒப்பந்த பண முறைகேடு வழக்கு 2-ஆவது நாளாக ராபர்ட் வதேராவிடம் 5 மணி நேரம் அமலாக்கத் துறை விசாரணை
நில ஒப்பந்த பண முறைகேடு வழக்கு குறித்து தொடர்ந்து 2-நாளாக காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத் துறை 5 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது.

1 min
பிரிட்டன்: மருத்துவ உயர் கல்வி அமைப்பின் தலைவராக இந்திய வம்சாவளி மருத்துவர்
பிரிட்டனில் மிகப் பழைமை வாய்ந்த 'ராயல் காலேஜ் ஆஃப் ஃபிஷிசியன்ஸ்' (ஆர்சிபி) மருத்துவ உயர் கல்வி அமைப்பின் 123-ஆவது தலைவராக இந்திய வம்சாவளி பெண் மருத்துவர் மும்தாஜ் படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
1 min
உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்
தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பரிந்துரை

1 min
சத்தீஸ்கரில் 2 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1 min
முதல்வர் சித்தராமையா, மனைவிக்கு நோட்டீஸ்: உயர்நீதிமன்றம் உத்தரவு
மாற்று நில முறைகேடு வழக்கில் முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி பார்வதிக்கு நோட்டீஸ் வழங்க கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
நாட்டின் நீளமான ரயில் சுரங்கப்பாதை: நேரில் பார்வையிட்ட முதல்வர், மத்திய அமைச்சர்
உத்தரகண்ட் மாநிலம் ஜனாசுவில் கட்டப்பட்டு வரும் நாட்டின் மிக நீளமான ரயில் சுரங்கப்பாதையை உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியுடன் ரயில் சுரங்கப்பாதைக்குள் 3.5 கி.மீ. தொலைவுக்கு சென்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டார்.

1 min
அடுத்த வாரம் இந்தியா வருகிறார் அமெரிக்க துணை அதிபர்
அமெரிக்க துணை அதிபர் ஜெ. டி.வான்ஸ் தனது மனைவி உஷா வான்ஸ் மற்றும் 3 குழந்தைகளுடன் அடுத்த வாரம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.
1 min
ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் மத அடிப்படையில் பிரதிநிதித்துவம்: இந்தியா எதிர்ப்பு
வருங்காலத்தில் சீர்திருத்தப்படக்கூடிய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நாடுகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க மதம், நம்பிக்கை போன்ற புதிய அளவுகோல்களை அறிமுகம் செய்வதற்கான முயற்சிகளுக்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
1 min
35 கூட்டு மருந்துகளின் தயாரிப்பு, விற்பனைக்கு மத்திய அரசு தடை
அங்கீகரிக்கப்படாத 35 கூட்டு மருந்துகளின் தயாரிப்பு, விற்பனை மற்றும் விநியோகத்துக்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) தடை விதித்துள்ளது.
1 min
ரூ.2 லட்சம் ரொக்கப் பரிவர்த்தனை ஐடிக்கு தகவலளிக்க சார்-பதிவாளர்கள், நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
ரூ.2 லட்சம் அல்லது அதற்கும் அதிகமாக ரொக்கப் பரிவர்த்தனை செய்யப்பட்டால், அதுகுறித்து வருமான வரி (ஐடி) துறையினருக்கு நீதிமன்றங்கள், சார்-பதிவாளர்கள் முறையாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
முர்ஷிதாபாத் வன்முறையைத் தூண்டியது பாஜக, பிஎஸ்எஃப்
மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாதில் நிகழ்ந்த வன்முறை ஏற்கெனவே திட்டமிடப்பட்டது; இதை பாஜகவும் எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) ஒரு பிரிவும் தூண்டிவிட்டன என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

1 min
காஞ்சா கட்சிபௌலி நில விவகாரம்: மாற்றுத் திட்டத்தை சமர்ப்பிக்கவும்
தெலங்கானா அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
1 min
நேஷனல் ஹெரால்ட் வழக்கில் குற்றப்பத்திரிகை: காங்கிரஸ் போராட்டம்
நேஷனல் ஹெரால்ட் வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, அவரின் மகனும் அக்கட்சி எம்.பி.யுமான ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min
பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: கார்கே
இந்திய பொருளாதாரத்தை சீரழிக்கும் பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புதன்கிழமை தெரிவித்தார்.
1 min
பிரதமர் நரேந்திர மோடியுடன் பின்லாந்து அதிபர் பேச்சு
இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான நெருங்கிய உறவுக்கு பிரதமர் மோடியிடம் தனது ஆதரவைத் தெரிவித்த பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப், பரஸ்பர நன்மை பயக்கும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
1 min
யெஸ் வங்கிக்கு வருமான வரித் துறை நோட்டீஸ்
பிரபல தனிநபர் வங்கியான யெஸ் வங்கி 2016-17 ஆம் ஆண்டில் ரூ.244 கோடி வரி செலுத்தாமல் இருப்பதாக வருமான வரித் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
1 min
சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி
ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் புதன்கிழமை மோதிய ஆட்டம் ‘டை’ ஆனது. சூப்பா் ஓவரில் டெல்லி வென்றது.

1 min
சுருச்சிக்கு தங்கம், மனுவுக்கு வெள்ளி, செளரபுக்கு வெண்கலம்
பெருவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு ஒரே நாளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்கள் கிடைத்தன.

1 min
அதிகபட்ச விலைக்கு ஏலம்போன ஃபேன் சிக்கி, தியா சித்தலே
அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டியின் 6-ஆவது சீசனில் அதிகபட்சமாக, சீனாவின் ஃபேன் சிக்கியை ரூ.19.7 லட்சத்துக்கு சென்னை லயன்ஸ் ஏலத்தில் எடுத்தது. உள்நாட்டு வீராங்கனைகளில் அதிகபட்சமாக, தியா சித்தலே ரூ.14.1 லட்சத்துக்கு தபங் டெல்லி டிடிசியால் வாங்கப்பட்டார்.

1 min
இந்தியாவில் முதல்முறையாக ரயிலில் ஏடிஎம்!
இந்தியாவில் முதல் முறையாக ரயிலில் 'ஏடிஎம்' (தானியங்கி பண இயந்திரம்) சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

1 min
காலிறுதியில் ரூன், ஃபில்ஸ்
ஸ்பெயினில் நடைபெறும் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில் டென்மார்க்கின் ஹோல்கர் ரூன், பிரான்ஸின் ஆர்தர் ஃபில்ஸ் ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.
1 min
அரையிறுதிக்கு முன்னேறிய பார்சிலோனா, பிஎஸ்ஜி
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் காலிறுதியில், பார்சிலோனா - போருசியா டார்ட்மண்டையும், பிஎஸ்ஜி - ஆஸ்டன் வில்லாவையும் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறின.

1 min
ஆஸ்திரேலியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஆஸ்திரேலியாவுக்கு அருகே புதன்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

1 min
பிறப்பின் அடிப்படையிலேயே பெண் பாலினம் தீர்மானிக்கப்படும்
பிறப்பின் அடிப்படையிலேயே ஒருவர் பெண் என்பது சட்டப்பூர்வமாக தீர்மானிக்கப்படும் என்று பிரிட்டன் உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

1 min
வட்டி விகிதத்தை குறைத்த பிஓஎம்
ரெப்போ வட்டி விகிதத்தை மத்திய ரிசர்வ் வங்கி குறைத்ததைத் தொடர்ந்து அதை அடிப்படையாகக் கொண்ட கடன்களுக்கான வட்டி விகிதத்தை பொதுத்துறையைச் சேர்ந்த மகாராஷ்டிர வங்கி (பிஓஎம்) குறைத்துள்ளது.
1 min
அணுசக்தி திட்டங்களை ஈரான் முழுமையாகக் கைவிட வேண்டும்
டிரம்ப்பின் சிறப்புத் தூதர்

1 min
4 மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக வளர்ச்சி கண்ட இந்திய ஏற்றுமதி
இந்தியாவின் ஏற்றுமதி நான்கு மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக கடந்த மார்ச் மாதத்தில் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

1 min
மூன்றாவது நாளாக 'காளை' ஆதிக்கம்
பங்குச்சந்தையில் மூன்றாவது நாளாக புதன்கிழமையும் காளையின் ஆதிக்கம் தொடர்ந்தது.

1 min
மாலத்தீவு: இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை
இஸ்ரேலைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் தங்கள் நாட்டுக்கு வர மாலத்தீவு தடை விதித்துள்ளது.

1 min
சிம் அட்டைகள் விநியோகம்: ஏர்டெல் - பிளிங்க்இட் ஒப்பந்தம்
தங்களது சிம் அட்டைகளை வாடிக்கையாளர்களுக்கு விநியோகிப்பதற்காக, துரித இணையவழி வர்த்தகத் தளமான பிளிங்க்இட்-உடன் முன்னணி தகவல் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
1 min
‘245% வரி விதிப்பை எதிர்நோக்கியுள்ளது சீனா’
உலகின் இரு பெரும் பொருளாதார சக்திகளான அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே அதிகரித்துவரும் வர்த்தக போர்ப் பதற்றத்தின் அடுத்தகட்டமாக, சீனப் பொருள்கள் மீது 245 சதவீத கூடுதல் வரி விதிப்பை அந்த நாடு எதிர்நோக்கியுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.

1 min
எம் & எம் கார்கள் விற்பனை 18% உயர்வு
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் உள்நாட்டுப் பயணிகள் வாகன விற்பனை கடந்த மார்ச் மாதத்தில் 18 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
ஐரோப்பாவுக்கு வரும் அகதிகள் எண்ணிக்கை 30% சரிவு
உரிய ஆவணங்கள் இன்றி ஐரோப்பிய நாடுகளை நோக்கி வரும் அகதிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 30 சதவீதம் சரிந்துள்ளது.

1 min
மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார் கர்நாடக ஆளுநர்
அரசு ஒப்பந்தப் பணிகளில் முஸ்லிம்களுக்கு 4% ஒதுக்கீடு விவகாரம்
1 min
பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துகளை மாணவர்களிடையே பரப்பக் கூடாது
பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துகளை மாணவர்களிடையே பரப்பக் கூடாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

1 min
மதுரை சித்திரைத் திருவிழாவுக்குத் தேவையான முன்னேற்பாடுகள்
அமைச்சர் சேகர்பாபு உறுதி

1 min
இனி தமிழில் மட்டுமே அரசாணை
அரசாணைகளை தமிழில் மட்டுமே வெளியிட வேண்டும் என்று அரசுத் துறை செயலர்களுக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.
1 min
சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை: மேடவாக்கத்தில் 160 மி.மீ. பதிவு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புதன்கிழமை திடீரென இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக மேடவாக்கத்தில் 4 மணி நேரத்தில் 160 மி.மீ. மழை பதிவானது.

1 min
Dinamani Chennai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani Chennai brings you the latest news, politics, business, entertainment and cultural updates from Tamil Nadu and beyond. With in-depth reporting, sharp analysis, and unbiased journalism, it keeps you informed about local, national, and global events. Covering everything from politics to culture, business to entertainment, it keeps you informed about what’s happening in Chennai, Tamil Nadu, India, and the world.
Subscribe to Dinamani Chennai newspaper today!
Cancel Anytime [ No Commitments ]
Digital Only