Dinamani Chennai - March 18, 2025Add to Favorites

Dinamani Chennai - March 18, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 4 Days
(OR)

Subscribe only to Dinamani Chennai

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 18, 2025

தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் திங்கள்கிழமை 5 இடங்களில் வெயில் சதமடித்தது.

1 min

பேரவைத் தலைவருக்கு எதிரான தீர்மானம் தோல்வி

எதிர்ப்பு-154; ஆதரவு-63

பேரவைத் தலைவருக்கு எதிரான தீர்மானம் தோல்வி

3 mins

இந்தியா-நியூஸிலாந்து இடையே 6 ஒப்பந்தங்கள்

இந்தியா-நியூஸிலாந்து இடையே ஒட்டுமொத்த பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் ஒப்பந்தம் உள்பட 6 ஒப்பந்தங்கள் திங்கள்கிழமை கையொப்பமாகின.

1 min

சென்னை ஐஐடி-யில் விண்வெளி திட்டங்களுக்கான உயர் சிறப்பு மையம்

சென்னை ஐஐடியில் விண்வெளி மற்றும் உந்து விசை ஆராய்ச்சிக்கு பயனுள்ள வகையில் திரவ மற்றும் வெப்ப அறிவியல் ஆராய்ச்சிக்கான உயர் சிறப்பு மையத்தை இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

சென்னை ஐஐடி-யில் விண்வெளி திட்டங்களுக்கான உயர் சிறப்பு மையம்

1 min

ஏழுமலையான் தரிசனம்: 10 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் திங்கள்கிழமை தர்ம தரிசனத்தில் 10 மணி நேரம் காத்திருந்தனர். தெரிவித்துள்ளது.

1 min

ஏழுமலையான் ஆர்ஜித சேவை டிக்கெட்: ஜூன் மாத ஒதுக்கீடு இன்று வெளியீடு

ஏழுமலையான் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளின் ஜூன் மாத ஒதுக்கீடு மார்ச் 18-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

1 min

அரசுப் பள்ளிகளில் இதுவரை 72,600 மாணவர்கள் சேர்க்கை

தமிழக அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டிற்கான சேர்க்கை கடந்த மார்ச் 1-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில் திங்கள்கிழமை வரை 72,600 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

1 min

கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை வீழ்ச்சி

கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

1 min

5,348 நலவாழ்வு மையங்களில் குழந்தைகளுக்கு தடுப்பூசி

தமிழகத்தில் உள்ள 5,348 நலவாழ்வு மையங்களில் புதன்கிழமைதோறும் குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு அட்டவணைத் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

1 min

சென்னையில் நாளை தமிழிசை விழா

சென்னை ராஜா அண்ணா மலைபுரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டுக்கான தமிழிசை விழா புதன், வியாழன் ஆகிய இரு நாட்கள் நடைபெறவுள்ளது.

1 min

போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசார வாகனம்

மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசார வாகனம்

1 min

ரூ.30 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட மாநகராட்சி பூங்கா

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

ரூ.30 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட மாநகராட்சி பூங்கா

1 min

இரு ரவுடிகள் வெட்டிக் கொலை: மூன்று தனிப்படையினர் விசாரணை

சென்னை கோட்டூர்புரத்தில் இரு ரவுடிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய 3 தனிப்படையினர் அமைக்கப்பட்டு, துப்பு துலக்கப்படுகிறது.

1 min

மத்திய கல்வி அமைச்சரின் தந்தை மறைவுக்கு முதல்வர் இரங்கல்

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தந்தை மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

1 min

செங்குன்றம் பகுதியில் இன்று மின்தடை

மின்வாரிய பராமரிப்புப்பணி காரணமாக செங்குன்றம் பகுதியில் செவ்வாய்கிழமை (மார்ச் 18) காலை 8 முதல் மாலை 5 வரை மின்விநியோகம் நிறுத்தப்படும்.

1 min

ரூ.2 லட்சம் மின் கட்டண பாக்கி: விரக்தியில் ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை

சென்னை தேனாம்பேட்டையில் ரூ.2.10 லட்சம் மின் கட்டண பாக்கியை செலுத்த முடியாத விரக்தியில் ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

1 min

பாஜகவின் மதுக்கடை முற்றுகை போராட்டம் வரவேற்கத்தக்கது

தமிழ்நாடு பாஜகவினர் நடத்திய மதுக்கடைகள் முற்றுகைப் போராட்டத்தை வரவேற்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

1 min

சமையல் எரிவாயு கசிந்து தீ விபத்து: மேலும் ஒரு மூதாட்டி உயிரிழப்பு

சென்னை அருகே கோவிலம்பாக்கத்தில் சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்தவர்களில், மேலும் ஒரு மூதாட்டி உயிரிழந்தார்.

1 min

ஆர்வம் ஐ.ஏ.எஸ். அகாதெமியில் குரூப் 1 நேர்முகத் தேர்வுக்கு இலவச பயிற்சி

சென்னை அண்ணா நகரில் செயல்பட்டு வரும் ஆர்வம் ஐஏஎஸ் அகாதெமியில் குரூப் 1 தேர்வுக்கான நேர்காணல் பயிற்சி மார்ச் 24-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

1 min

கடல் அலை மூலம் 12.4 ஜிகாவாட் மின் உற்பத்தி

நீதி ஆயோக் உறுப்பினர் விஜய்குமார் சரஸ்வத் தகவல்

கடல் அலை மூலம் 12.4 ஜிகாவாட் மின் உற்பத்தி

1 min

மருத்துவக் கண்காணிப்பில் குமரி அனந்தன்

உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூத்த அரசியல் தலைவர் குமரி அனந்தனுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

1 min

இனி காவல் துறை அனுமதியின்றி போராட்டம்; அண்ணாமலை அறிவிப்பு

இனி காவல் துறையிடம் அனுமதி கோராமல் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை கூறினார்.

1 min

அதிமுகவை உடைக்க முடியாது; ஒற்றுமையாக உள்ளோம்

அதிமுகவை யாராலும் உடைக்க முடியாது, ஒற்றுமையாக உள்ளோம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அதிமுகவை உடைக்க முடியாது; ஒற்றுமையாக உள்ளோம்

1 min

திமுக-பாஜக நாடகம்; தவெக விமர்சனம்

டாஸ்மாக் முறை கேடு விவகாரத்தில் திமுக-பாஜக இணைந்து நாடகம் நடத்தி வருவதாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலர் புஸ்ஸி ஆனந்த் விமர்சனம் செய்துள்ளார்.

1 min

அண்ணாமலை, தமிழிசை உள்ளிட்ட பாஜகவினர் கைது

டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து சென்னையில் திங்கள்கிழமை போராட்டம் நடத்த முயன்ற தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை, முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

அண்ணாமலை, தமிழிசை உள்ளிட்ட பாஜகவினர் கைது

1 min

ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் புகாருக்கு ஆதாரமில்லை

டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் புகாருக்கு ஆதாரமில்லை என்று சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறினார்.

ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் புகாருக்கு ஆதாரமில்லை

1 min

செல்வத்துள் செல்வம் தமிழ்ச் செல்வம்!

நம் காலத்திலும் தமிழ்ச்செல்வத்தை நிறைய சேர்ப்போர் இருக்கத்தான் செய்கிறார்கள். வீடு நிறையப் பொன்னும் பொருளும் குவிப்பதற்கு மாறாக, அவற்றையெல்லாம் விட பெரிய செல்வமான நூல்களை தமிழ்ச்செல்வங்களாக நிறைய சேர்த்து வைத்திருக்கிறார்கள்.

3 mins

தேர்தல் பட்ஜெட் அல்ல!

மிழக அரசின் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிட்டவாறே மகளிருக்கான சமூகநலத் திட்டங்கள் மற்றும் கல்வித் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.

2 mins

வாக்கு வங்கி அரசியலுக்காக மடிக்கணினியா?

எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி

1 min

தமிழக அரசு கடன்: பேரவையில் கடும் விவாதம்

தமிழக அரசின் கடன் குறித்து பேரவையில் திங்கள்கிழமை எதிர்க்கட்சித் தலைவர், ஆளும் கட்சியினர் இடையே கடும் விவாதம் நடைபெற்றது.

2 mins

சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் சட்டப் பேரவை - முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை, மார்ச் 17: பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையிலான இந்தப் பேரவைதான் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார்.

சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் சட்டப் பேரவை - முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

1 min

மருத்துவர் கே.எம்.செரியன், முன்னாள் எம்எல்ஏ-க்கள் மறைவுக்கு இரங்கல்

இதய அறுவை சிகிச்சை நிபுணர் கே.எம்.செரியன் மற்றும் 3 முன்னாள் எம்எல்ஏ-க்கள் மறைவுக்கு தமிழக சட்டப் பேரவையில் திங்கள்கிழமை இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

1 min

தெருநாய் பிரச்னை: கேள்வி எழுப்பிய உறுப்பினரிடம் தீர்வு கோரிய அமைச்சர்

தெருநாய் பிரச்னை குறித்து சட்டப்பேரவையில் கொமதேக பொதுச்செயலர் ஈஸ்வரன் எழுப்பியபோது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, அதற்கு தீர்வு என்ன என்பதையும் உறுப்பினர் கூற வேண்டும் என்றார்.

1 min

அமைச்சர்கள் சிவசங்கர், பெரியகருப்பன் மீதான தேர்தல் விதிமீறல் வழக்குகள் ரத்து

தேர்தல் நேரத்தில் விதிமீறல் மற்றும் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக தமிழக அமைச்சர்கள் சிவசங்கர், பெரியகருப்பன் மீதான 4 வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அமைச்சர்கள் சிவசங்கர், பெரியகருப்பன் மீதான தேர்தல் விதிமீறல் வழக்குகள் ரத்து

1 min

சிபிஐ விசாரணைக்கு பிறப்பித்த உத்தரவுக்குத் தடை

வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜிக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றிப் பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதித்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

சிபிஐ விசாரணைக்கு பிறப்பித்த உத்தரவுக்குத் தடை

1 min

வலுவான நிதி நிலையில் இந்திய ரயில்வே - மாநிலங்களவையில் ரயில்வே அமைச்சர் தகவல்

புது தில்லி, மார்ச் 17: இந்திய ரயில்வேயின் நிதி நிலைமை வலுவான நிலையில் உள்ளது என்றும், நிதி நிலையைத் தொடர்ந்து மேம்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் திங்கள்கிழமை தெரிவித்தார்.

வலுவான நிதி நிலையில் இந்திய ரயில்வே - மாநிலங்களவையில் ரயில்வே அமைச்சர் தகவல்

1 min

பிரதமர் தொழில் பயிற்சி திட்ட செயலி: மத்திய அரசு அறிமுகம்

இளைஞர்களிடையே தொழில் திறனை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட பிரதமர் தொழில் பயிற்சி திட்டத்துக்கு கைப்பேசி செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

1 min

ரூ.16.35 லட்சம் கோடி வாராக் கடன்: வங்கிகளின் நிதி அறிக்கையிலிருந்து நீக்கம்

கடந்த 10 நிதியாண்டுகளில் ரூ.16.35 லட்சம் கோடி வாராக் கடனை தமது நிதி அறிக்கையில் இருந்து வங்கிகள் நீக்கியுள்ளன.

1 min

5 ஆண்டுகளாகப் பயன்படுத்தாவிட்டால் திருப்பி ஒப்படைக்க பரிந்துரை

நெடுஞ்சாலைகளுக்கு கையகப்படுத்திய நிலம்

1 min

கேஒய்சி படிவங்களை சமர்ப்பிக்குமாறு வங்கிகள் தொந்தரவு செய்யக் கூடாது

'உங்கள் வாடிக்கையாளரைக் தெரிந்துகொள்ளவும்' (கேஒய்சி) படிவங்களை சமர்ப்பிக்குமாறு வாடிக்கையாளர்களை தொடர்ந்து அழைப்பதை தவிர்க்குமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார்.

1 min

திருச்சி உள்பட 11 விமான நிலையங்கள் தனியாருக்கு குத்தகை

மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

1 min

நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் எந்தவிதத் தளர்வும் இருக்காது

நாடாளுமன்ற இரு அவைகளிலும் மத்திய அமைச்சர்கள் தரப்பில் வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் மத்திய அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. அதை நிறைவேற்றுவதில் எந்தவிதத் தளர்வும் இருக்காது என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு உறுதியளித்தார்.

நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் எந்தவிதத் தளர்வும் இருக்காது

1 min

உடான் திட்டத்தில் 120-க்கும் மேற்பட்ட புதிய விமான நிலையங்கள் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிவிப்பு

'உடான்' திட்டத்தின் கீழ் அடுத்த 10 ஆண்டுகளில் 120 புதிய விமான நிலையங்களை சேர்த்து, 4 கோடி மக்களுக்கு விமானப் போக்குவரத்து இணைப்பு கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு மாநிலங்களவையில் திங்கள்கிழமை தெரிவித்தார்.

உடான் திட்டத்தில் 120-க்கும் மேற்பட்ட புதிய விமான நிலையங்கள் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிவிப்பு

1 min

பிரதமர் மோடியுடன் துளசி கப்பார்ட் சந்திப்பு

பிரதமர் மோடியை அமெரிக்க உளவுத்துறை தலைவர் துளசி கப்பார்ட் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.

1 min

ஜம்மு-காஷ்மீர்: பயங்கரவாதி சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் சச்சல்தாரா பகுதியில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவரை பாதுகாப்புப் படையினர் திங்கள்கிழமை சுட்டுக் கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min

ரூ.388 கோடி பங்குச்சந்தை மோசடி வழக்கு: அதானி சகோதரர்கள் விடுவிப்பு

ரூ.388 கோடி பங்குச்சந்தை மோசடி வழக்கிலிருந்து தொழிலதிபர் கௌதம் அதானி, அவரின் சகோதரர் ராஜேஷ் அதானியை மும்பை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை விடுவித்தது.

1 min

உச்சநீதிமன்ற நீதிபதியாக ஜயமால்ய பாக்சி பதவியேற்பு

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஜயமால்ய பாக்சி (58), உச்சநீதிமன்ற நீதிபதியாக திங்கள்கிழமை பதவியேற்றார்.

உச்சநீதிமன்ற நீதிபதியாக ஜயமால்ய பாக்சி பதவியேற்பு

1 min

மொழியை வைத்து தேவையற்ற அரசியல் கூடாது

மொழியை வைத்து தேவையற்ற அரசியல் கூடாது. தாய்மொழியில் கல்வி கற்பவர்களே உலகம் முழுவதும் தலைசிறந்து விளங்குகின்றனர் என்று ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

1 min

ஸ்வீடன், அயர்லாந்து வெளியுறவு அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் சந்திப்பு

ஸ்வீடன், அயர்லாந்து, ஸ்லோவீனியா, கானா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்களை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தில்லியில் தனித்தனியே திங்கட்கிழமை சந்தித்துப் பேசினார்.

ஸ்வீடன், அயர்லாந்து வெளியுறவு அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் சந்திப்பு

1 min

இரு தரப்பு உறவுகள் குறித்து நேர்மறையான கருத்து

இந்திய-சீன உறவுகள் குறித்த பிரதமர் மோடியின் நேர்மறையான கருத்துகள் பாராட்டுக்குரியவை என்று சீனா தெரிவித்துள்ளது.

1 min

இந்தியா-அமெரிக்கா பாதுகாப்பு உறவை விரிவுபடுத்துவதில் கவனம்

ராஜ்நாத் சிங்-துளசி கப்பார்ட் சந்திப்பு

இந்தியா-அமெரிக்கா பாதுகாப்பு உறவை விரிவுபடுத்துவதில் கவனம்

1 min

'ட்ரூத் சோஷியல்' சமூக ஊடகத்தில் இணைந்தார் பிரதமர் மோடி!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பின் டிரம்ப் மீடியா, டெக்னாலஜி குழுமத்துக்கு சொந்தமான 'ட்ரூத் சோஷியல்' சமூக ஊடக தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை இணைந்தார்.

1 min

காயம்: உம்ரான் மாலிக் விலகல்

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் பௌலர் உம்ரான் மாலிக் காயம் காரணமாக இந்த சீசனில் இருந்து விலகினார்.

காயம்: உம்ரான் மாலிக் விலகல்

1 min

முன்னாள் மத்திய அமைச்சர் தேபேந்திர பிரதான் மறைவு

குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்

முன்னாள் மத்திய அமைச்சர் தேபேந்திர பிரதான் மறைவு

1 min

மான்செஸ்டர் யுனைடெட் வெற்றி

இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் திங்கள்கிழமை ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் 3-0 கோல் கணக்கில் லெஸ்டர் சிட்டியை வீழ்த்தியது.

மான்செஸ்டர் யுனைடெட் வெற்றி

1 min

5 நாள் தொடர் சரிவுக்குப் பிறகு சென்செக்ஸ் எழுச்சி

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தையில் காளை எழுச்சி பெற்றது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் லாபத்தில் முடிவடைந்தன.

1 min

உக்ரைன் விவகாரம்: தொலைபேசியில் டிரம்ப்-புதின் இன்று பேச்சு

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் தொலைபேசி மூலம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 18) பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

உக்ரைன் விவகாரம்: தொலைபேசியில் டிரம்ப்-புதின் இன்று பேச்சு

1 min

பெல்ஜியத்துடன் உறவு முறிவு: ருவாண்டா அறிவிப்பு

பெல்ஜியத்துடன் உள்ள தூதரக உறவை முறித்துக் கொள்வதாக ருவாண்டா அறிவித்துள்ளது.

1 min

அம்பத்தூரில் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் புதிய கிளை

முன்னணி வங்கியல்லா நிதி நிறுவனங்களில் ஒன்றான சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் சென்னை அம்பத்தூரில் புதிய கிளையைத் திறந்துள்ளது.

அம்பத்தூரில் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் புதிய கிளை

1 min

டாஃபே துணைத் தலைவராக லக்ஷ்மி வேணு நியமனம்

டாஃபே நிறுவன துணைத் தலைவராக லக்ஷ்மி வேணு நியமிக்கப்பட்டார்.

1 min

சன்ரைசர்ஸ் ஹைதராபாதின் சிறப்பு வங்கிக் கூட்டாளி சியுபி

இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான சிட்டி யூனியன் வங்கி (சியுபி) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கிரிக்கெட் அணியின் சிறப்பு வங்கிக் கூட்டாளியாகியுள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாதின் சிறப்பு வங்கிக் கூட்டாளி சியுபி

1 min

சென்னையில் ரெய்ஸ்மோட்டோ விற்பனையகம்

இரு சக்கர வாகனங்கள் தொடர்பான பொருள்களை விற்பனை செய்யும் ரெய்ஸ்மோட்டோ, சென்னையில் தனது விற்பனையகத்தைத் திறந்துள்ளது.

சென்னையில் ரெய்ஸ்மோட்டோ விற்பனையகம்

1 min

அமைதிப் பேச்சுவார்த்தை: காங்கோ அரசு பங்கேற்பு

ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளர்ச்சிப் படையுடன் அங்கோலாவில் நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளதாக காங்கோ அரசு திங்கள்கிழமை அறிவித்தது.

அமைதிப் பேச்சுவார்த்தை: காங்கோ அரசு பங்கேற்பு

1 min

அமெரிக்க தாக்குதல்: யேமனில் உயிரிழப்பு 53-ஆக உயர்வு

யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53-ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்க தாக்குதல்: யேமனில் உயிரிழப்பு 53-ஆக உயர்வு

1 min

கடவுச் சீட்டு அலுவலகங்களில் சர்வர் முடங்கியது

தமிழகத்தில் உள்ள கடவுச்சீட்டு அலுவலகங்களில் சர்வர் முடங்கியதால் கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

1 min

நெல்லை விரைவு ரயில் மீது கல் வீச்சு: இளைஞர் கைது

கோவில்பட்டியில், நெல்லை விரைவு ரயில் மீது கல் வீசி சேதப்படுத்தியதாக இளைஞரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

1 min

தங்கம் பவுனுக்கு ரூ.80 குறைவு

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.65,680-க்கு விற்பனையானது.

1 min

தமிழகத்தில் நான்காண்டுகளில் 85 கோயில்களில் திருமண மண்டபங்கள்

தமிழ்நாட்டில் நான்கு ஆண்டுகளில் 85 திருக்கோயில்களில் சுமார் ரூ.347 கோடியில் திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளதாக இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

1 min

கோடை காலத்தில் திடீர் உயிரிழப்புகள்: ஆய்வு செய்ய சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

கோடை காலத்தில் திடீரென நேரிடும் உயிரிழப்புகளை ஆய்வுக்குட்படுத்துமாறும், அதுகுறித்த விவரங்களை அரசுக்கு தெரியப்படுத்துமாறும் மருத்துவமனைகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

1 min

மாந்திரீக பூஜை என்றால் என்ன?: ஓபிஎஸ் கேள்வியால் பேரவையில் சிரிப்பலை

மாந்திரீக பூஜை என்றால் என்ன என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எழுப்பிய கேள்வியால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

1 min

இரும்பு பயன்பாட்டின் தமிழக தொன்மம்: அறிவியல்பூர்வ சரிபார்ப்புக்கு பிறகே கருத்து

இரும்பு பயன்பாட்டின் தமிழக தொன்மம் குறித்து அறிவியல்பூர்வ சரிபார்ப்புக்குப் பிறகே கருத்துக் கூற முடியும் என்று மக்களவையில் தென் சென்னை திமுக உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் திங்கள்கிழமை எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில் அளித்தார்.

1 min

நூற்றாண்டுகால மரபின் வழிகாட்டுதலுடன் அரசின் திட்டங்கள்

நிதி நிர்வாகம் குறித்த ஆவண நூலில் முதல்வர் பெருமிதம்

நூற்றாண்டுகால மரபின் வழிகாட்டுதலுடன் அரசின் திட்டங்கள்

1 min

மார்ச் 24, 25-இல் நாடு தழுவிய வேலைநிறுத்தம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 24, 25 ஆகிய தேதிகளில் நாடுதழுவிய அளவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

1 min

வனத் துறையினர் துப்பாக்கிச் சூட்டில் புலி உயிரிழப்பு

தமிழக-கேரள எல்லையான குமுளி அருகே உள்ள வண்டிப் பெரியாறு குடியிருப்புப் பகுதியில் நடமாடிய புலி, வனத் துறையினர் திங்கள்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தது.

வனத் துறையினர் துப்பாக்கிச் சூட்டில் புலி உயிரிழப்பு

1 min

Read all stories from Dinamani Chennai

Dinamani Chennai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani Chennai brings you the latest news, politics, business, entertainment and cultural updates from Tamil Nadu and beyond. With in-depth reporting, sharp analysis, and unbiased journalism, it keeps you informed about local, national, and global events. Covering everything from politics to culture, business to entertainment, it keeps you informed about what’s happening in Chennai, Tamil Nadu, India, and the world.



Subscribe to Dinamani Chennai newspaper today!

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only