Dinamani Chennai - February 10, 2025Add to Favorites

Dinamani Chennai - February 10, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinamani Chennai

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

February 10, 2025

மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா

இன மோதலால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரின் முதல்வர் என்.பிரேன் சிங் ஞாயிற்றுக்கிழமை (பிப்.9) தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா

2 mins

இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம்

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தொடர்பாக விவாதித்து முடிவு எடுப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் திங்கள்கிழமை (பிப். 10) நடைபெறவுள்ளது.

1 min

பிரதமரின் அமெரிக்க பயணத்துக்குப் பின் தில்லி அரசு பதவியேற்பு?

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு வந்த பிறகு, தில்லியில் பாஜக தலைமையிலான புதிய அரசு பதவியேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 min

தமிழகத்துக்கான ரூ.2,152 கோடி வேறு மாநிலங்களுக்கு அளிப்பு

முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

தமிழகத்துக்கான ரூ.2,152 கோடி வேறு மாநிலங்களுக்கு அளிப்பு

1 min

சத்தீஸ்கர்: 31 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

காவல் துறையினர் இருவர் வீரமரணம்

சத்தீஸ்கர்: 31 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

1 min

திருவொற்றியூர் - விம்கோ நகர் தண்டவாளத்தில் இரும்புத் துண்டு, கற்கள்

திருவொற்றியூர் - விம்கோ நகர் ரயில் தண்டவாளத்தின் லூப்லைன் பாதையில், இரும்புத் துண்டு மற்றும் கற்கள் வைக்கப்பட்டிருந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min

வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை திறந்திருக்கும்

தைப்பூசத்தை முன்னிட்டு வரும் செவ்வாய்க்கிழமை (பிப். 11) வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

1 min

150 கிலோ புகையிலை பொருள்களுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமாக புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த நபரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

கிரிக்கெட் வெற்றிக் கொண்டாட்டத்தில் மயங்கிய இளைஞர் உயிரிழப்பு

கிரிக்கெட் போட்டி வெற்றிக் கொண்டாட்டத்தின்போது இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min

சிகிச்சையில் அலட்சியம்: மருத்துவரின் பதிவு உரிமம் தற்காலிக ரத்து

சிகிச்சையில் அலட்சியத்துடனும், விதிகளுக்கு புறம்பாகவும் செயல்பட்ட மருத்துவரின் பதிவு உரிமத்தை ஆறு மாதங்களுக்கு ரத்து செய்து மருத்துவக் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.

சிகிச்சையில் அலட்சியம்: மருத்துவரின் பதிவு உரிமம் தற்காலிக ரத்து

1 min

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தொடுதிரை வசதி

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் விரல் நுனியில் செய்தித்தாள்கள், பருவ இதழ்களை வாசிக்கும் வகையில், நவீன தொழில்நுட்பத்திலான தொடுதிரை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தொடுதிரை வசதி

1 min

திமுக அரசு மீதான மக்கள் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது இடைத்தேர்தல் முடிவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவு திமுக அரசு மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்தார்.

திமுக அரசு மீதான மக்கள் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது இடைத்தேர்தல் முடிவு

1 min

மதவெறி அமைப்புகளை முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும்

மக்களுக்கு திமுக கூட்டணிக் கட்சிகள் வேண்டுகோள்

1 min

மக்கள் நலனுக்கு எதிரானது திமுக அரசு

எடப்பாடி பழனிசாமி

மக்கள் நலனுக்கு எதிரானது திமுக அரசு

1 min

கிருஷ்ணகிரி திமுக நகரச் செயலாளர் கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம்

கிருஷ்ணகிரியின் திமுக நகரச் செயலாளராக உள்ள எஸ்.கே.நவாப் கட்சியின் கொள்கையை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

1 min

திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம்

தை மாத பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் குறித்து அருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

1 min

வேலைவாய்ப்புத் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்

முன்னாள் மத்திய வருவாய்த் துறை செயலர்

1 min

இறகுப் பந்து விளையாடிய கர்னல் மயங்கி விழுந்து உயிரிழப்பு

சென்னையில் இறகுப் பந்து (பேட்மிண்டன்) விளையாடிக்கொண்டிருந்த கர்னல் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

1 min

தமிழகத்தில் மதவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்

தமிழகத்தில் மதவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

1 min

தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு திமுக பாடம் புகட்டும்: ஆர்.எஸ்.பாரதி

தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசு திருந்தாவிட்டால், திமுக உரிய வகையில் பாடம் புகட்டும் என்று அக்கட்சியின் அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு திமுக பாடம் புகட்டும்: ஆர்.எஸ்.பாரதி

1 min

செயல்படுத்தப்படாத திட்டத்துக்கு மத்திய அரசு எப்படி நிதி வழங்கும்?

முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி

செயல்படுத்தப்படாத திட்டத்துக்கு மத்திய அரசு எப்படி நிதி வழங்கும்?

1 min

குழந்தைகளின் எதிர்காலம்

\"கொடிது... வறுமை... கொடிது... இளமையில் வறுமை\" என்பார் ஒளவையார். 2023 - ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி உலக அரங்கில் 4.5 கோடி குழந்தைகள் தினமும் ஒரு வேளை உணவுக்காகப் பரிதவிக்கின்றனர்.

2 mins

கையெழுத்து... கையொப்பம்!

தஒரு 'கையொப்பம்' பலரது வாழ்வில் வெளிச்சத்தைக் கொண்டுவரும்; பலரது தலையெழுத்தை மாற்றும்; நாட்டின் பொருளாதாரத்தைப் புரட்டிப் போடும்; உலகத்தில் உன்னதத்தை நிகழ்த்திக் காட்டும். அவ்வளவு சக்தி வாய்ந்த கையொப்பங்கள், சரித்திரமாகி வரலாறு படைக்கும்.

கையெழுத்து... கையொப்பம்!

3 mins

புதுவை ஆளுநர், முதல்வர் கோரினால் மத்திய அரசு கூடுதல் நிதி வழங்கும்

துணை நிலை ஆளுநர், முதல்வர் கோரினால் புதுவைக்கு மத்திய அரசு கூடுதல் நிதி வழங்கும் என மத்திய தகவல் மற்றும் செய்தி ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

புதுவை ஆளுநர், முதல்வர் கோரினால் மத்திய அரசு கூடுதல் நிதி வழங்கும்

1 min

ஜம்மு-காஷ்மீர்: வைஷ்ணவி தேவி கோயில் பகுதியில் மது, அசைவ உணவுக்கு தடை நீட்டிப்பு

ஜம்மு-காஷ்மீரின் ரீசி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வைஷ்ணவி தேவி கோயில் பகுதியில் மது மற்றும் அசைவ உணவுகளின் விற்பனை மற்றும் நுகர்வுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர்: வைஷ்ணவி தேவி கோயில் பகுதியில் மது, அசைவ உணவுக்கு தடை நீட்டிப்பு

1 min

தில்லி தேர்தல் முடிவுகள் பிகாரில் எதிரொலிக்காது

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ்

தில்லி தேர்தல் முடிவுகள் பிகாரில் எதிரொலிக்காது

1 min

ரயிலிலிருந்து தள்ளப்பட்ட கர்ப்பிணியின் சிகிச்சை செலவை அரசு ஏற்கும்: முதல்வர்

ரயிலிலிருந்து கீழே தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ சிகிச்சைக்கான செலவை தமிழக அரசே ஏற்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

1 min

முன்னாள் கேரள உயர்நீதிமன்ற நீதிபதி மீது வழக்குப் பதிவு

பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியின் (சிஎஸ்ஆர்) பெயரில் ரூ.34 லட்சம் மோசடி செய்த குற்றச்சாட்டில், முன்னாள் கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சி.என்.ராமச்சந்திரன் நாயர் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

1 min

15-ஆவது ‘ஏரோ இந்தியா’ நிகழ்ச்சி இன்று தொடக்கம்

திருப்பதி லட்டு கலப்படம் விவகாரம்: 4 பேர் கைது

15-ஆவது ‘ஏரோ இந்தியா’ நிகழ்ச்சி இன்று தொடக்கம்

1 min

முஜிபுர் ரஹ்மான் இல்லம் சூறை: இந்தியாவின் கருத்து தேவையற்றது

வங்கதேசத்தின் தந்தை என்று போற்றப்பட்ட முஜிபுர் ரஹ்மானின் இல்லம் சூறையாடப்பட்டது தொடர்பாக இந்தியா கூறிய கருத்து தேவையற்றது என்று வங்கதேசம் தெரிவித்துள்ளது.

1 min

கேஜரிவாலைவிட சர்வாதிகாரி ராகுல்

அனுராக் தாக்குர் விமர்சனம்

1 min

மகா கும்பமேளாவில் குடியரசுத் தலைவர் இன்று புனித நீராடல்

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடந்துவரும் மகா கும்பமேளாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திங்கள்கிழமை (பிப். 10) புனித நீராடுகிறார்.

1 min

தெலங்கானா ஜாதிவாரி கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு

மத்திய அமைச்சர் எதிர்ப்பு

தெலங்கானா ஜாதிவாரி கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு

1 min

சட்டவிரோதமாக குடியேறியவர்களை கை-காலில் விலங்கிட்டு அனுப்புவது தவறு

அமெரிக்காவுக்கு மத்திய அமைச்சர் கண்டனம்

சட்டவிரோதமாக குடியேறியவர்களை கை-காலில் விலங்கிட்டு அனுப்புவது தவறு

1 min

கீழடி, சிவகளை உள்பட 20 இடங்களில் தொல்லியல் துறை தொடர்ந்து ஆய்வு

தமிழகத்தில் கீழடி, சிவகளை, ஆதிச்சநல்லூர் உள்பட 20 இடங்களில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.

கீழடி, சிவகளை உள்பட 20 இடங்களில் தொல்லியல் துறை தொடர்ந்து ஆய்வு

1 min

எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மீதான 5,000 வழக்குகள்: விரைந்து முடிக்க உச்சநீதிமன்றத்தில் மனு

எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீது நிலுவையில் உள்ள 5,000 வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மீதான 5,000 வழக்குகள்: விரைந்து முடிக்க உச்சநீதிமன்றத்தில் மனு

1 min

வங்கதேச எல்லையில் சந்தேகத்துக்குரிய வகையில் அரபு, உருது மொழிகளில் ரகசிய ரேடியோ உரையாடல்

இந்திய-வங்கதேச எல்லையில் வங்காளம், உருது, அரபு மொழி குறியீடுகளுடன் சந்தேகத்துக்குரிய வகையில் ரகசிய உரையாடல்கள் நடப்பதை ஹேம் ரேடியோ பயனர்கள் கண்டறிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min

விவசாயிகளின் பங்களிப்பை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது

ஜகதீப் தன்கர்

1 min

சவூதியில் ரூ.5 லட்சம் கோடியில் உருவாகும் பிரம்மாண்ட நகரம்

முதலீடு செய்ய இந்திய நிறுவனங்கள் ஆர்வம்

சவூதியில் ரூ.5 லட்சம் கோடியில் உருவாகும் பிரம்மாண்ட நகரம்

1 min

தங்கம் மீதான சுங்க வரி குறைப்பால் கடத்தல் குறைந்துவிட்டது

மத்திய நேரடி வரிகள் வாரியம் தகவல்

தங்கம் மீதான சுங்க வரி குறைப்பால் கடத்தல் குறைந்துவிட்டது

1 min

எஃப்டிஐ நடைமுறைகளை எளிதாக்க மத்திய அரசு பரிசீலனை

நாட்டின் முக்கிய துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டை (எஃப்டிஐ) ஊக்குவிக்கும் நோக்கில், இதற்குரிய நடைமுறைகளை மேலும் எளிதாக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

எஃப்டிஐ நடைமுறைகளை எளிதாக்க மத்திய அரசு பரிசீலனை

1 min

'ஸ்பேடெக்ஸ்' திட்டத்தில் எவ்வித கோளாறும் இல்லை

இஸ்ரோ தலைவர் வி.நாராயணன்

'ஸ்பேடெக்ஸ்' திட்டத்தில் எவ்வித கோளாறும் இல்லை

1 min

எதிர்க்கட்சிகளின் கூட்டணி விரைவில் காணாமல் போகும்

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

1 min

ஒருநாள் தொடரை கைப்பற்றியது இந்தியா (2-0)

இங்கிலாந்து 304/10, இந்தியா 308/6

ஒருநாள் தொடரை கைப்பற்றியது இந்தியா (2-0)

2 mins

இலங்கை ஓபனர் திமுத் கருணரத்னே ஓய்வு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஓபனருமான திமுத் கருணரத்னே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

1 min

டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது ஆஸ்திரேலியா: இலங்கையை (2-0) வீழ்த்தியது

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றி முரளி-வார்னே கோப்பையையும் வசப்படுத்தியது ஆஸ்திரேலியா.

1 min

சென்னை ஓபன்: கைரியன் ஜாக்கட் சாம்பியன்

சாம்பியன் பட்டம் வென்ற கைரியன் ஜாக்கட், ரன்னர் எலியாஸ்.

1 min

துப்பாக்கி சுடுதல், உயரம் தாண்டுதலில் தமிழகத்துக்கு தங்கம்

தேசிய விளையாட்டுப் போட்டிகள்

துப்பாக்கி சுடுதல், உயரம் தாண்டுதலில் தமிழகத்துக்கு தங்கம்

1 min

ஈஸ்ட் பெங்காலுக்கு பதிலடி தந்தது சென்னை (3-0)

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பதிலடி தந்தது சென்னையின் எஃப்சி அணி.

ஈஸ்ட் பெங்காலுக்கு பதிலடி தந்தது சென்னை (3-0)

1 min

இஸ்ரேல்-ஹமாஸ் நிரந்தர போர் நிறுத்தம்: ஒப்பந்தத்தின் 2-ஆம் கட்ட பேச்சில் இழுபறி

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நிரந்தர போர் நிறுத்தம் ஏற்படவழிவகுக்கும் ஒப்பந்தத்தின் 2-ஆம் கட்டம் குறித்து பேச்சுவார்த்தை மேற்கொள்வதில் இழுபறி நீடிக்கிறது.

இஸ்ரேல்-ஹமாஸ் நிரந்தர போர் நிறுத்தம்: ஒப்பந்தத்தின் 2-ஆம் கட்ட பேச்சில் இழுபறி

1 min

அரசமைப்புச் சட்டப்படி பாகிஸ்தான் ராணுவம் செயல்பட வேண்டும்: இம்ரான் கான்

பாகிஸ்தான் ராணுவம் அரசமைப்புச் சட்டப்படி செயல்பட வேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் தலைவருமான இம்ரான் கான் வலியுறுத்தியுள்ளார்.

அரசமைப்புச் சட்டப்படி பாகிஸ்தான் ராணுவம் செயல்பட வேண்டும்: இம்ரான் கான்

1 min

அமெரிக்கா-தென்கொரியா-ஜப்பான் கூட்டுறவு வடகொரியாவுக்கு அச்சுறுத்தல்: கிம் ஜோங் உன்

அமெரிக்கா-தென்கொரியா-ஜப்பான் கூட்டுறவு வடகொரியாவுக்கு மோசமான அச்சுறுத்தலாக உள்ளது என்று வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்தார்.

அமெரிக்கா-தென்கொரியா-ஜப்பான் கூட்டுறவு வடகொரியாவுக்கு அச்சுறுத்தல்: கிம் ஜோங் உன்

1 min

பள்ளி மாணவர்கள் 'அகத்தியர் உலா'

தமிழ் இலக்கியம், சித்த மருத்துவத்துக்கு அகத்தியர் ஆற்றிய பங்களிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னையில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் அகத்தியர் போன்ற வேடமணிந்து நடைப்பயணம் மேற்கொண்டனர்.

பள்ளி மாணவர்கள் 'அகத்தியர் உலா'

1 min

இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 14 பேர் கைது

ராமேசுவரம் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

1 min

தில்லி முதல்வர் தேர்வு - பாஜகவில் பரபரப்பு அதிகரிப்பு !

70 உறுப்பினர்களைக் கொண்ட தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் 48 இடங்களை வென்று, 27 ஆண்டுகளுக்கு மேலான இடைவெளிக்குப் பிறகு பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்ததையடுத்து, முதல்வர் தேர்வு குறித்த பரபரப்பு அதிகரித்துள்ளது.

தில்லி முதல்வர் தேர்வு - பாஜகவில் பரபரப்பு அதிகரிப்பு !

1 min

எச்எம்பிவி பரிசோதனை உபகரணங்கள்: வரைவு வழிகாட்டுதல் மீது கருத்துகள் வரவேற்பு

எச்எம்பிவி தொற்றைக் கண்டறியும் ஆர்டி பிசிஆர் உபகரணங்களை தரப் பரிசோதனைக்கு உட்படுத்துவ தற்கான வரைவு வழிகாட்டுதல் கள் வெளியிடப்பட்டுள்ளன.

1 min

Read all stories from Dinamani Chennai

Dinamani Chennai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani Chennai brings you the latest news, politics, business, entertainment and cultural updates from Tamil Nadu and beyond. With in-depth reporting, sharp analysis, and unbiased journalism, it keeps you informed about local, national, and global events. Covering everything from politics to culture, business to entertainment, it keeps you informed about what’s happening in Chennai, Tamil Nadu, India, and the world.



Subscribe to Dinamani Chennai newspaper today!

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only