Dinamani Chennai - February 09, 2025

Dinamani Chennai - February 09, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Chennai
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
February 09, 2025
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக அமோக வெற்றி
நாம் தமிழர் வேட்பாளர் உள்பட அனைவரும் வைப்புத்தொகை இழப்பு

2 mins
தில்லியில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக
கேஜரிவால் தோல்வி

2 mins
அரசின் திட்டங்களுக்கு கிடைத்த அங்கீகாரம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி, அரசின் திட்டங்களுக்கு கிடைத்த அங்கீகாரம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1 min
வாக்கு வித்தியாசத்தில் வரலாறு படைத்த வி.சி.சந்திரகுமார்
ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தல்களை ஒப்பிடுகையில், இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று புதிய வரலாறு படைத்துள்ளார்.
1 min
நாம் தமிழர் கட்சி வாக்கு வங்கி அதிகரிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகளில் நாம் தமிழர் கட்சி 6.35 சதவீத வாக்குகளை பெற்றது.

1 min
2026 பேரவைத் தேர்தலுக்கு முன்னோட்டம்
2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் எதிர்க்கட்சிகளுக்கு இதே நிலைதான் ஏற்படும் என ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டி யிட்டு வெற்றி பெற்ற வி.சி.சந்திரகுமார் தெரிவித்தார்.

1 min
ஈரோடு கிழக்கு இடைத்தேர் திமுக வெற்றி போலியானது
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக பெற்றிருக்கும் வெற்றி போலியானது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

1 min
அரிய வகை நோய்கள் குறித்து விழிப்புணர்வு: தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் வலியுறுத்தல்
அரிய வகை நோய்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ் வலியுறுத்தினார்.

1 min
நாகர்கோவில், கொச்சுவேலி சிறப்பு ரயில்கள் ரத்து
தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில், கொச்சுவேலி செல்லும் வாராந்திர சிறப்பு ரயில்கள் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை ரத்து செய்யப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

1 min
டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு: முதல்கட்ட பேச்சு தோல்வி
டாஸ்மாக் பணியாளர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற முதல்கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை.

1 min
வள்ளலார் நினைவு தினம்; பிப்.11-இல் மதுபான கடைகள் செயல்படாது
வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் செவ்வாய்க்கிழமை (பிப்.11) செயல்படாது என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

1 min
பொது நன்மைக்காக சொந்த நலனை விட்டுக்கொடுக்க வேண்டும்
டாக்டர் சுதா சேஷய்யன்

1 min
ஜாதிவாரி கணக்கெடுப்பு கேள்விக்குறி
நாட்டில் ஜாதிகள், உள்பிரிவுகள் என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை உள்ள நிலையில், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது என்பது கேள்விக்குறியாக உள்ளதாக இந்திய குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் கூறினார்.
1 min
காவலரை தாக்கிய ஏசி மெக்கானிக் கைது
சைதாப்பேட்டை காவல் சோதனைச் சாவடியில் உணவருந்திக் கொண்டிருந்த காவலரை, மதுபோதையில் தாக்கிய ஏசி மெக்கானிக்கை போலீஸார் கைது செய்தனர்.
1 min
கல்லூரி பேராசிரியர் போக்ஸோவில் கைது
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் கல்லூரி மாணவிக்கு கைப்பேசி வழியாக பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பேராசிரியரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
1 min
கல்லூரி மாணவி தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல்
திருத்தணி அருகே தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவியின் சடலத்தை பெற்றோரிடம் போலீஸார் ஒப்படைக்காததால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
1 min
நாட்டுக்கு இளம் தலைவர்கள் தேவை
மத்திய திறன் மேம்பாட்டு ஆணையத்தின் மனிதவள உறுப்பினர்
1 min
மேம்பாலத்திலிருந்து விழுந்த லாரி: ஓட்டுநர் உயிரிழப்பு
ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்திலிருந்து லாரி கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில், ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

1 min
வேளச்சேரியில் ஏழு மாத குழந்தை, சிறுவனை கடித்த தெருநாய்கள்
சென்னை வேளச்சேரியில் ஏழுமாத குழந்தை மற்றும் சிறுவனை தெருநாய்கள் கடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 min
திருவல்லிக்கேணியில் போலீஸ் எனக் கூறி மோசடி
திருவல்லிக்கேணியில் போலீஸ் எனக் கூறி மோசடியில் ஈடுபட்ட நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

1 min
தமிழகத்துக்கும் ஏழைகளுக்கும் எதிரானது மத்திய பட்ஜெட்
மத்திய அரசு பட்ஜெட் தமிழகத்துக்கும் ஏழைகளுக்கும் எதிரானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலர் டி.ராஜா கூறினார்.

1 min
குரூப் 2 தேர்வு: 20,469 பேர் எழுதினர்
தமிழகம் முழுவதும் குரூப் 2 பிரதான தேர்வை 20,469 பேர் எழுதினர்.

1 min
'பேரிடரிலிருந்து' தில்லிக்கு விடுதலை: பிரதமர்
'தில்லி பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று இருப்பதன்மூலம், ஆம் ஆத்மியின் பேரிடரிலிருந்து தில்லிக்கு விடுதலை கிடைத்துள்ளது' என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

1 min
மகா கும்பமேளா: ராஜஸ்தான், ம.பி. முதல்வர்கள் புனித நீராடல்
உத்தரபிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா, மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் ஆகியோர் சனிக்கிழமை புனித நீராடினர்.

1 min
தனியார், வணிக வளாகங்களில் மின்வாகனங்களுக்கான இ-சார்ஜிங் வசதி நிறுவுவது கட்டாயம்
கனிமொழி என்.வி.என். சோமு கேள்விக்கு அமைச்சர் பதில்

1 min
தகர்ந்திருக்கும் ஆம் ஆத்மி கோட்டை!
தில்லியில் யாராலும் அசைக்க முடியாதது என்று பலராலும் கருதப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் கோட்டை தகர்ந்திருக்கிறது.

2 mins
காலே டெஸ்ட்: வெற்றியின் விளிம்பில் ஆஸி.
இலங்கைக்கு எதிரான காலே டெஸ்ட் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற இன்னும் 2 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது.

1 min
நிறைவேறுமா டிரம்ப்பின் காஸா கனவுத் திட்டம்? |
'காஸா முனையை அமெ ரிக்கா தனது கட்டுப்பாட் டுக்குள் கொண்டுவர வேண்டும். பாலஸ்தீனர்களையெல் லாம் ஜோர்டான், எகிப்து போன்ற நாடு களுக்கு வெளியேற்றிவிட்டு, அந்தப் பகுதியை மத்திய கிழக்குப் பிராந்தியத் தின் ரிவியேராவாக (எழில்மிகு கடற்க ரைத் தலம்) உருவாக்க வேண்டும்' காஸாவின் எதிர்காலம் குறித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பின் கனவுத் திட்டம் இது.

2 mins
Dinamani Chennai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani Chennai brings you the latest news, politics, business, entertainment and cultural updates from Tamil Nadu and beyond. With in-depth reporting, sharp analysis, and unbiased journalism, it keeps you informed about local, national, and global events. Covering everything from politics to culture, business to entertainment, it keeps you informed about what’s happening in Chennai, Tamil Nadu, India, and the world.
Subscribe to Dinamani Chennai newspaper today!
Cancel Anytime [ No Commitments ]
Digital Only