Dinamani Chennai - March 15, 2023Add to Favorites

Dinamani Chennai - March 15, 2023Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Chennai along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 6 Days
(OR)

Subscribe only to Dinamani Chennai

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 15, 2023

தொழில்நுட்பங்களுக்கு அடிமையாக வேண்டாம் - இளைஞர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

தொழில்நுட்பங்களுக்கு இளைஞா்கள் அடிமையாகிவிடக் கூடாது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா்.

தொழில்நுட்பங்களுக்கு அடிமையாக வேண்டாம் - இளைஞர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

1 min

ராகுலுக்கு வலுக்கும் எதிர்ப்பு நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கம்

மக்களவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தின்போது பதாகைகளை ஏந்தி முழக்கமிட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள்.

ராகுலுக்கு வலுக்கும் எதிர்ப்பு நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கம்

2 mins

தமிழகத்தில் ரூ.12,178 கோடியில் 12 துறைமுக திட்டங்கள் மாநிலங்களவையில் அமைச்சர் பதில்

தமிழகத்தில் ரூ. 12,178 கோடியில் 12 துறைமுக திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய துறைமுகம், நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்வானந்த சோனோவால் மாநிலங்களவையில் தெரிவித்தார்.

தமிழகத்தில் ரூ.12,178 கோடியில் 12 துறைமுக திட்டங்கள் மாநிலங்களவையில் அமைச்சர் பதில்

1 min

போட்டி தேர்வர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு

போட்டித் தோ்வுகளை எதிா்கொள்வோருக்கு இலவச பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. இதுகுறித்து, அண்ணா நிா்வாக பணியாளா் கல்லூரியின் இயக்குநரும் தலைமைச் செயலாளருமான வெ.இறையன்பு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

1 min

151 கோயில்களில் திருப்பணிகள்: தமிழக வல்லுநர் குழு ஒப்புதல்

தமிழகத்தில் உள்ள 151 தொன்மையான திருக்கோயில்களில் திருப்பணிகளை நடத்துவதற்கு மாநில வல்லுநா் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

1 min

ஆன்லைன் ரம்மி நிறுவனம் மீது கடும் நடவடிக்கை கூடாது

சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

1 min

நமக்கு நாமே திட்டத்தில் மக்கள் விரும்பும் பணிகளைச் செயல்படுத்தலாம் - மாநகராட்சி

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்கள் பங்களிப்பில் ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் மக்கள் தாங்கள் விரும்பும் திட்டப்பணிகளை மேற்கொள்ளலாம்.

1 min

மின்சார பேருந்து திட்டத்தை கைவிட வேண்டும்: சிஐடியு

மின்சார பேருந்துத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என சிஐடியு தலைவா் செளந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

மின்சார பேருந்து திட்டத்தை கைவிட வேண்டும்: சிஐடியு

1 min

சேப்பாக்கம் மைதானத்தில் புதிய கேலரி: 17-இல் திறந்துவைக்கிறார் முதல்வர்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் புதிய கேலரியை மார்ச் 17-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார். இதற்கு முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதியின் பெயர் சூட்டப்படுகிறது.

சேப்பாக்கம் மைதானத்தில் புதிய கேலரி: 17-இல் திறந்துவைக்கிறார் முதல்வர்

1 min

நீட் தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

1 min

இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல்: தடுப்பு முறை வழிகாட்டுதல்கள் வெளியீடு

தமிழகத்தில் பரவி வரும் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலுக்கான சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள் குறித்த வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

1 min

போபால் விஷவாயு கசிவில் பாதிக்கப்பட்டோருக்கு கூடுதல் நிவாரணம் மத்திய அரசின் சீராய்வு மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

போபால் விஷவாயு விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்குக் கூடுதலாக ரூ.7,844 கோடி நிவாரணம் வழங்கக் கோரி மத்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

போபால் விஷவாயு கசிவில் பாதிக்கப்பட்டோருக்கு கூடுதல் நிவாரணம் மத்திய அரசின் சீராய்வு மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

1 min

பிரதமர் பயணத்தில் பாதுகாப்பு குறைபாடு 9 அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை பஞ்சாப் அரசு முடிவு

பிரதமா் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணத்தின்போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு தொடா்பாக, 9 உயா் அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய பஞ்சாப் மாநில அரசு தீா்மானித்துள்ளது.

1 min

கேந்திர சாகித்திய அகாதெமிக்கு மாதவ் கௌசிக் தலைவர்

நாட்டின் உயா்ந்த இலக்கிய அமைப்பான கேந்திர சாகித்திய அகாதெமியின் தலைவராக மாதவ் கெளசிக், துணைத் தலைவராக குமுத் சா்மா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

கேந்திர சாகித்திய அகாதெமிக்கு மாதவ் கௌசிக் தலைவர்

1 min

5-ஆவது வெற்றியுடன் மும்பை அசத்தல்

மகளிா் ஐபிஎல் போட்டியின் 12-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 55 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் ஜயன்ட்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.

5-ஆவது வெற்றியுடன் மும்பை அசத்தல்

1 min

டி20: முடிசூடிய இங்கிலாந்தை முற்றிலுமாக சாய்த்த வங்கதேசம்

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் வங்கதேசம் 16 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்றது.

டி20: முடிசூடிய இங்கிலாந்தை முற்றிலுமாக சாய்த்த வங்கதேசம்

1 min

முன்னேறும் வாவ்ரிங்கா; முர்ரே மீண்டும் தோல்வி

அமெரிக்காவில் நடைபெறும் இண்டியன் வெல்ஸ் மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் சுவிட்ஸா்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்கா 4-ஆவது சுற்றுக்கு முன்னேறினாா். முன்னாள் கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான பிரிட்டனின் ஆண்டி முா்ரே 3-ஆவது சுற்றில் தோல்வி கண்டாா்.

முன்னேறும் வாவ்ரிங்கா; முர்ரே மீண்டும் தோல்வி

1 min

‘ஸ்வீடனுக்கு முன்னரே நேட்டோவில் ஃபின்லாந்து'

தங்கள் நாட்டுக்கு முன்னரே நேட்டோ அமைப்பில் ஃபின்லாந்து இணைவதற்கான வாய்ப்புள்ளதாக ஸ்வீடன் பிரதமா் உல்ஃப் கிரிஸ்டொ்ஸன் ஒப்புக்கொண்டுள்ளாா்.

‘ஸ்வீடனுக்கு முன்னரே நேட்டோவில் ஃபின்லாந்து'

1 min

மீண்டும் சந்தைக்கு வந்தது 70-களின் கேம்ப-கோலா!

கடந்த 1970-ஆம் ஆண்டுகளில் நாடு முழுவதும் புகழ் பெற்று விளங்கிய கேம்ப-கோலா குளிா்பானம் தற்போது புதிய வடிவத்துடன் சந்தையில் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது.

மீண்டும் சந்தைக்கு வந்தது 70-களின் கேம்ப-கோலா!

1 min

ரஷியா - உக்ரைன் தானிய ஒப்பந்தம்: மேலும் 60 நாள்களுக்கு நீட்டிப்பு

உக்ரைனில் இருந்து கருங்கடல் வழியாக உணவு தானியங்களை ஏற்றுமதி செய்வதற்காக தங்களுக்கும் உக்ரைனுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மேலும் 60 நாள்களுக்கு நீட்டிக்க ரஷியா ஒப்புக்கொண்டுள்ளது.

ரஷியா - உக்ரைன் தானிய ஒப்பந்தம்: மேலும் 60 நாள்களுக்கு நீட்டிப்பு

1 min

கோட்டக் வங்கியுடன் இணைந்து கடன் அட்டை இந்தியன் ஆயில்

கோட்டக் வங்கியுடன் இணைந்து தனது வாடிக்கையாளா்களுக்காக கடன் அட்டை (கிரெடிட் காா்ட்) வழங்கும் திட்டத்தை பொதுத் துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் அறிமுகப்படுத்தியுள்ளது.

கோட்டக் வங்கியுடன் இணைந்து கடன் அட்டை இந்தியன் ஆயில்

1 min

வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

அமெரிக்க - தென் கொரிய கூட்டு போா் ஒத்திகைக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், வட கொரியா மீண்டும் இரு ஏவுகணைகளை செவ்வாய்க்கிழமை ஏவி சோதித்துப் பாா்த்தது.

வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

1 min

தொடர்ந்து 4-ஆவது நாளாக இழப்பு 58,000-க்கு கீழே சென்றது சென்செக்ஸ்

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச் சந்தையில் கரடி ஆதிக்கம் கொண்டது. இதனால், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 338 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 111 புள்ளிகள் (0.65 சதவீதம்) குறைந்து 17,043.30-இல் நிலைபெற்றது. இதையடுத்து, பங்குச் சந்தை நான்காவது நாளாக சரிவைச் சந்தித்துள்ளது.

தொடர்ந்து 4-ஆவது நாளாக இழப்பு 58,000-க்கு கீழே சென்றது சென்செக்ஸ்

1 min

ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள்

கலிஃபோா்னியா மாகாணம், சாண்டியேகோ நகரிலுள்ள கடற்படைத் தளத்தில் நடைபெற்ற ‘ஆக்குஸ்’ கூட்டணி மாநாட்டில் ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசி, அமெரிக்க அதிபா் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக்.

ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள்

2 mins

Read all stories from Dinamani Chennai

Dinamani Chennai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All