Dinamani Chennai - December 05, 2022
Dinamani Chennai - December 05, 2022
Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Chennai along with 8,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Dinamani Chennai
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
December 05, 2022
குஜராத்தில் இன்று 2-ஆம் கட்ட தேர்தல்
93 தொகுதிகளில் வாக்குப்பதிவு
1 min
போக்ஸோ வழக்குகளில் குற்றவாளியை கைது செய்ய எஸ்பியிடம் அனுமதி தேவை
போக்ஸோ வழக்குகளில் குற்றவாளியை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) நிலையில் உள்ள அதிகாரிகளிடம், போலீஸார் அனுமதி பெற வேண்டும் என தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநர் (டிஜிபி) சி.சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.
1 min
நாளை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி திருத்தல பொன் விழா
அன்னை வேளாங்கண்ணித் திருத்தல பொன் விழா
1 min
சென்னை விமான நிலையத்தில் நவீன வாகன நிறுத்தம் திறப்பு
சென்னை விமான நிலையத்தில் நவீன வாகன நிறுத்தும் முனையம் ஞாயிற்றுக்கிழமை (டிச.4) முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது.
1 min
ஜி-20 மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம்: ஸ்டாலின், இபிஎஸ்ஸுக்கு அழைப்பு
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் திங்கள்கிழமை நடைபெறும் ஜி-20 மாநாடு குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
1 min
அமைதியான உலகுக்காக பிரதமர் மோடி அனைவரையும் ஒருங்கிணைப்பார்
ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், உலக அமைதியை உறுதிப்படுத்துவதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி உலகத் தலைவர்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பார் என பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
1 min
புதிய கல்விக் கொள்கையில் அனைத்து கல்வி நிலையங்களும் இணைய வேண்டும்
உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்
1 min
தமிழின் பெருமையை உலக அரங்குகளில் பறைசாற்றி வருகிறார் பிரதமர்
தமிழின் பெருமையை பிரதமர் நரேந்திர மோடி உலக அரங்குகளில் பறைசாற்றி வருகிறார் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புகழாரம் சூட்டினார்.
1 min
இந்தியாவுக்கு எதிரான ஒன் டே: வங்கதேசம் 'த்ரில்' வெற்றி
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒன் டே ஆட்டத்தில் வங்கதேசம் 1 விக்கெட் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை 'த்ரில்’ வெற்றி பெற்றது.
1 min
சீனாவில் கரோனாவுக்கு இருவர் பலி; ஒரே நாளில் 35,000 பேர் பாதிப்பு
சீனாவில் சில நகரங்களில் கரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், கரோனாவுக்கு புதிதாக இருவர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 35,000-க்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
1 min
Dinamani Chennai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only