Dinamani Chennai - November 17, 2022Add to Favorites

Dinamani Chennai - November 17, 2022Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Chennai along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 6 Days
(OR)

Subscribe only to Dinamani Chennai

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

November 17, 2022

அரசு மருத்துவமனைகளை கண்காணிக்க பறக்கும் படை - உயர்நீதிமன்றம் உத்தரவு

மருத்துவமனைகளின் செயல்பாடு, மருத்துவர் மற்றும் செவிலியர் வருகை, நோயாளிகளுக்கான சிகிச்சை ஆகியவற்றைக் கண்காணிக்கப் பறக்கும் படைகளை அமைக்க வேண்டும் எனத் தமிழக சுகாதாரத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளை கண்காணிக்க பறக்கும் படை - உயர்நீதிமன்றம் உத்தரவு

1 min

நாளை விண்ணில் பாய்கிறது ‘விக்ரம்-எஸ்’ ராக்கெட்

நாட்டின் முதல் தனியார் விண்வெளி ஆய்வுத் திட்டம்

நாளை விண்ணில் பாய்கிறது ‘விக்ரம்-எஸ்’ ராக்கெட்

1 min

இந்தியாவிடம் ஜி20 தலைமைப்பொறுப்பு - இந்தோனேசியா ஒப்படைத்தது

இந்தியாவில் அடுத்த ஆண்டு ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில், அந்தக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியாவிடம் இந்தோனேசியா புதன்கிழமை (நவ. 16) ஒப்படைத்தது.

இந்தியாவிடம் ஜி20 தலைமைப்பொறுப்பு - இந்தோனேசியா ஒப்படைத்தது

1 min

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: 13 பேரின் குடும்பத்தினருக்கு கூடுதல் நிதியுதவி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேரின் குடும்பங்களுக்கு கூடுதல் நிவாரண நிதி வழங்குவதற்கான உத்தரவை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்தார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: 13 பேரின் குடும்பத்தினருக்கு கூடுதல் நிதியுதவி

1 min

டெங்கு, மலேரியா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை

பருவமழைக் காலங்களில் டெங்கு, மலேரியா பரவலைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

டெங்கு, மலேரியா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை

1 min

போருக்கான காலமல்ல: மோடியின் கருத்தை எதிரொலித்த ஜி-20 பிரகடனம்!

உக்ரைன்-ரஷியா போர் உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்' என்று ஜி-20 கூட்டமைப்பு உச்சி மாநாட்டின் கூட்டுப் பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

போருக்கான காலமல்ல: மோடியின் கருத்தை எதிரொலித்த ஜி-20 பிரகடனம்!

1 min

நிலவுக்கு ஆய்வுக் கலம்: விண்ணில் செலுத்தியது நாசா

நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்புவதற்கு முன்னோடியாக ஒரு விண்வெளிக் கலத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா புதன்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

நிலவுக்கு ஆய்வுக் கலம்: விண்ணில் செலுத்தியது நாசா

1 min

2024 அதிபர் தேர்தலில் போட்டி: டொனால்ட் டிரம்ப்

அமெரிக்காவில் வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக முன்னாள் அதிபர் டொனால் ட்டிரம்ப் அறிவித்துள்ளார்.

2024 அதிபர் தேர்தலில் போட்டி: டொனால்ட் டிரம்ப்

1 min

Read all stories from Dinamani Chennai

Dinamani Chennai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All