Dinamani Chennai - July 05, 2022
Dinamani Chennai - July 05, 2022
Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Chennai along with 8,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Dinamani Chennai
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
July 05, 2022
நம்பிக்கை வாக்கெடுப்பில் ஷிண்டே அரசு வெற்றி
மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜக கூட்டணி அரசு வெற்றிபெற்றது.
2 mins
வண்டலூர் பூங்காவில் பெண் சிங்கம் உயிரிழப்பு
சென்னை அருகேயுள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில், மலக்குடல் பிரச்னை காரணமாக பெண் சிங்கம் திங்கள்கிழமை உயிரிழந்தது.
1 min
பொதுக்குழு: ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
அதிமுகவின் பொதுக்குழு தொடர்பாக ஆதரவாளர்களுடன் அக் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி திங்கள்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டார்.
1 min
வெற்றியை நோக்கி இங்கிலாந்து
இந்தியாவுக்கு எதிரான 5-ஆவது டெஸ்டில் இங்கிலாந்துக்கான வெற்றி இலக்கு 378 ரன்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
1 min
ஒன் டே தொடரையும் வென்றது இந்திய மகளிரணி
மகளிர் ஒன்டே கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிரான 2-ஆட்டத்தில் இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை அபார வெற்றி பெற்றது.
1 min
ஓய்வு பெறுகிறாரா? போப் ஃபிரான்சிஸ் மறுப்பு
கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களின் தலைவர் போப் ஃபிரான்சிஸ், தான் ஓய்வு பெறப்போவதாக பரவிய வதந்தியை மறுத்துள்ளார்.
1 min
Dinamani Chennai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only