Switch to previous version of Magzter

Puthiya Vazhviyal - February 1 2014Add to Favorites

Get Puthiya Vazhviyal along with 5,000+ other magazines & newspapers

Try FREE for 7 days

bookLatest and past issues of 5,000+ magazines & newspapersphoneDigital Access. Cancel Anytime.familyShare with 4 family members.

1 Year$99.99

bookLatest and past issues of 5,000+ magazines & newspapersphoneDigital Access. Cancel Anytime.familyShare with 4 family members.
(Or)

Get Puthiya Vazhviyal

Buy this issue $0.99

bookFebruary 1 2014 issue phoneDigital Access.

This magazine has been discontinued on Magzter and you'll not be able to subscribe to it. However, you can purchase the back issues of this magazine.

Gift Puthiya Vazhviyal

  • Magazine Details
  • In this issue

Magazine Description

In this issue

கணவன்/மனைவி மட்டுமல்ல, குழந்தைகளும் பெற்றோரும்கூட நீங்கள் அவர்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டுமென விரும்புகின்றனர். ஆனால், நாம் வேலைக்கும், பொழுது போக்குகளுக்கும் அளிக்கும் முக்கியத்துவத்தை வீட்டில் இருப்பவர்களுக்கு அளிக்காத போது, தனக்கென நேரம் ஒதுக்குபவர் மீது துணையின் கவனம் திரும்புகிறது. விளைவு முறையற்ற உறவு. இதனால் கொலைகளும் தற்கொலைகளும் பெருகுகின்றன. இதிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி? காரணங்கள் என்ன என்பது பற்றி விவரிக்கிறது இந்த இதழ் சிறப்புக் கட்டுரையான ‘ஒன்றிருக்க ஒன்று வந்தால்’. தவிர, வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை பற்றிய டிப்ஸ், நல்ல செக்ஸ் ஆயுளை விரட்டும், சிறந்த சிறுகதை வரிசையில் ஓ.ஹென்றியின் ‘காதல் பரிசு’, போராடி கரம்பிடித்த காதல் தம்பதியினரின் அனுபவங்கள், சினிமா நட்சத்திரங்களின் காதல், காதலர்களுக்கான சட்ட உரிமைகள் இந்த இதழில் இடம்பெறுகின்றன. இதழின் முத்தாய்ப்பாக பிரபல மனநல மருத்துவர் விஜய் நாகசாமியின் விரிவான நேர்காணல் குடும்ப அமைப்பில் உள்ள சாதக பாதகங்களையும் கணவன் மனைவியில் நல்லுறுவுக்கான விஷயங்களையும் அலசுகிறது, துணையுடன் சாமர்த்தியமாக சண்டை போட்டு வெற்றிகரமான இல்லற வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறது வா அன்பே சண்டை போடலாம் கட்டுரை.

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only