தீபாவளி டபுள் X விருந்து!
Kungumam|10-11-2023
‘ஜிகர்தண்டா’... இந்த வார்த்தையைக் கேட்டாலே தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமா உலகமே கண்கள் விரியப் பார்ப்பார்கள். அந்த அளவிற்கு பெஞ்ச் மார்க் உருவாக்கியது மட்டுமல்லாமல் ஸ்டோன்பென்ச் என்னும் நிறுவனத்தையும் உருவாக்கி, தேசிய விருது முதல் இந்திய மொழிகள் பலவற்றிலும் ரீமேக் செய்யும் அளவுக்கு பெரும் வரலாறு உருவாக்கிய படம் இது.
ஷாலினி நியூட்டன்
தீபாவளி டபுள் X விருந்து!

இதோ இப்போது ‘ஜிகர்தண்டா டபுள் X’ கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் பிரம்மாண்ட பீரியாடிக் படமாக உருவாகி தீபாவளி சிறப்பாக வெளியீட்டிற்குக் காத்திருக்கிறது.  

‘‘என்னை ஒரு நடிகனாக நானே பார்த்திராத கோணத்தில் பார்த்தவர் கார்த்திக் சுப்புராஜ்...’’ பல நினைவுகள் ஒருசேர ஆரம்பித்தார் எஸ்.ஜே.சூர்யா.

 ‘ஜிகர்தண்டா டபுள் X’..?

இந்தப் பெயருக்கு ஒரே கதைதான்! சினிமா படமெடுக்கத் துடிக்கும் ஓர் இயக்குநர், அவர் ரிஸ்க் எடுத்து ஒரு படம் எடுக்க வேண்டிய சூழலில் எப்படி தன்னையே பணயம் வைக்கிறார் என்பதுதான் பொதுக்கதை.

இந்த ‘ஜிகர்தண்டா டபுள் X’ கதைல அந்த இயக்குநர் நான்தான். இயக்குநர் மட்டுமல்ல... நான் பழம்பெரும் இயக்குநர் சத்யஜித்ரே சாருடைய அஸிஸ்டெண்ட். ஒரு ரியலிஸ்டிக் படமெடுக்கறதுக்காக, கொடூரமான ரவுடியிடம் மாட்டிக்கறேன். அதன்பிறகு என்ன நடக்குதுங்கறதுதான் கதை. அந்தப் படத்திலே சித்தார்த் ஹீரோ, பாபி சிம்ஹா வில்லன் என நடிச்சிருப்பாங்க. இந்தக் கதையில் நானும் லாரன்ஸ் மாஸ்டரும் ஹீரோக்கள்தான். ரெண்டு பேருமே வில்லன்கள்தான். அதாவது ரெண்டு பேருக்குள்ளும் இருக்கும் கிரே ஷேட் ஒவ்வொரு கட்டத்திலே வெளிப்படும்.

உங்க கேரக்டர் பத்தி சொல்லுங்க..?

ஓர் இயக்குநரே இயக்குநரா நடிச்சிருக்கறதால, எனக்கு சில விஷயங்கள் ரொம்ப சுலபமாக இருந்துச்சு. குறிப்பா கேமரா பிடிக்கும் விதம், கையாளும் விதம் எல்லாமே திரையிலே பார்க்கும்போது உங்களுக்கே அந்த ரியாலிட்டி புரியும். நிச்சயமா வேறு ஒரு மொழியிலோ, அல்லது நாட்டிலோ என்னுடைய கேரக்டரைப் பார்க்கும் போது அதிலே தப்பு கண்டுபிடிக்கவே முடியாது. எனக்கு மனசுக்கு நெருக்கமா இருந்துச்சு. நான் கேமரா பிடிச்சிருக்கறதை இன்னொரு கேமரா கேப்ச்சர் செய்கிற மொமெண்ட்... இப்ப நினைச்சாலும் எமோஷனலாகிடுவேன்.

This story is from the 10-11-2023 edition of Kungumam.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

This story is from the 10-11-2023 edition of Kungumam.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

MORE STORIES FROM KUNGUMAMView All
2024 உலகக் காப்பை
Kungumam

2024 உலகக் காப்பை

ஜூன் 1ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடக்கவுள்ள ஐசிசியின் ஆண்களுக்கான ஒன்பதாவது உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகளை அமெரிக்காவும், மேற்கிந்தியத் தீவுகளும் இணைந்து நடத்துகின்றன.

time-read
1 min  |
07-06-2024
+2 வுக்குப் பிறகு...ஒரு கைடன்ஸ்!
Kungumam

+2 வுக்குப் பிறகு...ஒரு கைடன்ஸ்!

இளநிலை பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், முதலில் எந்தத் துறையில் சேர்ந்து படிக்க வேண்டும், தொழில் படிப்பா அல்லது தொழில்சாரா படிப்பா, சேர விரும்பும் படிப்பின் எதிர்காலம் என்ன, என்னென்ன மாதிரியான வாய்ப்புகள் உள்ளன என்பனவற்றை எல்லாம் யோசித்து முடிவெடுக்க வேண்டியது அவசியம்.

time-read
2 mins  |
07-06-2024
இருக்கையை அமைக்காமாவு பாநப்பதுச கரும்...படமும் இந்தப் அப்படித்தன்!
Kungumam

இருக்கையை அமைக்காமாவு பாநப்பதுச கரும்...படமும் இந்தப் அப்படித்தன்!

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடி யனாக பேர் வாங்கிய சூரி, ‘விடுதலை’யில் ஹீரோவாக அடுத்த வெர்ஷனுக்கு மாறி வெற்றிக்கொடி பறக்கவிட்டார்.

time-read
3 mins  |
07-06-2024
நாசியின் விளையாட்டுத் திடல்!
Kungumam

நாசியின் விளையாட்டுத் திடல்!

பொதுவாக வாசனைத் திரவியங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் வாசனைத் திரவியங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறதோ, அதே அளவுக்கு அந்த வாசனைத் திரவியங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் குடுவைக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது.

time-read
3 mins  |
07-06-2024
டூயட்...லவ்...இல்லாத ஸ்டைலிஷ் ஹீரோயின்!
Kungumam

டூயட்...லவ்...இல்லாத ஸ்டைலிஷ் ஹீரோயின்!

சினிமா விமர்சகர், அரசியல் பத்திரிகையாளர், காவல் அதிகாரி, இன்வெஸ்டிகேஷன் ஆபீசர், விளம்பரப் பட இயக்குநர்...

time-read
2 mins  |
07-06-2024
ஈரான அதிபர் மரணம் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்?
Kungumam

ஈரான அதிபர் மரணம் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்?

1979ம் ஆண்டில் ஈரானிய மக்கள் அங்கே ஒரு சம்பவம் செய்தார்கள்.

time-read
1 min  |
07-06-2024
ஒரு அண்ணன்...ஒரு தங்கை...ஒரு ஆட்டுக்குட்டி!
Kungumam

ஒரு அண்ணன்...ஒரு தங்கை...ஒரு ஆட்டுக்குட்டி!

இருப்பதிலேயே மிகப்பெரும் சவாலான ஒன்று குழந்தைகளுக்காக, குழந்தைகளைக் கொண்டு ஒரு கதை சொல்லி படமெடுப்பதுதான்.

time-read
2 mins  |
07-06-2024
ஆதிக்க பசி
Kungumam

ஆதிக்க பசி

இன்னும் கொஞ்சம் அகலமாக சிரித்திருக்க வேண்டும்.

time-read
3 mins  |
07-06-2024
தெலங்கானாவின் முதல் அவகேடோ விவசாயி!
Kungumam

தெலங்கானாவின் முதல் அவகேடோ விவசாயி!

உலகம் முழுவதும் அதிகமாக விற்பனையாகும் வெப்ப மண்டல பழங்களில் இரண்டாவது இடத்தில் இருக்கும் பழம், அவகேடோ.

time-read
2 mins  |
07-06-2024
மிருதங்கத்தில் கலக்கும் ஹைபர் ஆக்டிவ் மாற்றுத்திறனாளி இளைஞர்!
Kungumam

மிருதங்கத்தில் கலக்கும் ஹைபர் ஆக்டிவ் மாற்றுத்திறனாளி இளைஞர்!

சிறப்புக் குழந்தைகள் என்றாலே துறுதுறுவென ஆர்ப்பாட்டம் செய்துகொண்டும், கூச்சலிட்டபடியும் இருப்பார்கள் என்ற நினைப்பே நம்மில் பலருக்கும் இருக்கும்.

time-read
2 mins  |
07-06-2024