![லாரி ஓட்டுநர் to இயற்கை விவசாயி!](https://cdn.magzter.com/1353398651/1696307088/articles/AxIdflwd91696585798431/1696586286901.jpg)
ஆனால், விவசாயியாக மாறிய லாரி டிரைவர்களைப் பற்றிய கதைகள் ரொம்பவே அரிது. அப்படியான ஒரு கதைக்குச் சொந்தக்காரர் கிருஷ்ணா நாக் எனும் இயற்கை விவசாயி.
ஒடிசாவிலுள்ள களஹண்டியைச் சேர்ந்த விவசாயி, கிருஷ்ணா நாக். சிறு வயதிலிருந்தே இயற்கையின் மீது தீராத காதல் கொண்டவர். தொண்ணூறுகளில் லாரி ஓட்டுநர் வேலை செய்து வந்தார். மரங்கள் அடர்ந்த சாலையில் லாரியை ஓட்டிச் செல்லும்போது, லாரியிலிருந்து இறங்கி, அந்த மரங்களை வணங்குவது கிருஷ்ணாவின் வழக்கம்.
மரங்கள் இல்லாத இடங்களில் மரங்களை நட்டு வைப்பார். இதுவரை அவர் பயணித்த சாலைகளில் நூற்றுக்கும் மேலான மரங்களை நட்டு வைத்திருக்கிறார். இயற்கையின் மீதான இந்தக் காதல்தான் அவரை ஒரு விவசாயியாக மாற்றியிருக்கிறது.
விவசாயி ஆக வேண்டும் என்று ஒருமனதாக முடிவு செய்ததும், ஒடிசாவின் தோட்டக்கலைத்துறை நடத்திய விவசாயப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டார். அங்கே விவசாய நுணுக்கங்களை முறைப்படி கற்றுக் கொண்டார் கிருஷ்ணா.
இந்த வகுப்புகள் குறுகிய பரப்பளவு கொண்ட விளை நிலத்தை விவசாயத்துக்காக எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை அவருக்குக் கற்றுக்கொடுத்தது. அத்துடன் நவீன விவசாயத்தைவிட, இயற்கை விவசாயம்தான் கிருஷ்ணாவைத் தன்வசப்படுத்தியது.
இயற்கை விவசாயம் செய்து வந்தவர்களை நேரில் சந்தித்தும், இயற்கை விவசாயத்துக்கான வகுப்புகளில் பங்கேற்றும் இயற்கை விவசாயத்தைக் குறித்து மேலும் கற்றுக்கொண்டார்.
இதற்காக சட்டீஸ்கர், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட பல இடங்களுக்குப் பயணித்திருக்கிறார். குடும்பத்தை நடத்துவதற்காக லாரி ஓட்டுநர் வேலையையும் அவர் விடவில்லை.
Diese Geschichte stammt aus der 06-10-2023-Ausgabe von Kungumam.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der 06-10-2023-Ausgabe von Kungumam.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
![2024 உலகக் காப்பை](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1717606/POAt3QwqJ1717677851898/1717678079568.jpg)
2024 உலகக் காப்பை
ஜூன் 1ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடக்கவுள்ள ஐசிசியின் ஆண்களுக்கான ஒன்பதாவது உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகளை அமெரிக்காவும், மேற்கிந்தியத் தீவுகளும் இணைந்து நடத்துகின்றன.
![+2 வுக்குப் பிறகு...ஒரு கைடன்ஸ்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1717606/Ipc7QEmCu1717677581605/1717677780925.jpg)
+2 வுக்குப் பிறகு...ஒரு கைடன்ஸ்!
இளநிலை பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், முதலில் எந்தத் துறையில் சேர்ந்து படிக்க வேண்டும், தொழில் படிப்பா அல்லது தொழில்சாரா படிப்பா, சேர விரும்பும் படிப்பின் எதிர்காலம் என்ன, என்னென்ன மாதிரியான வாய்ப்புகள் உள்ளன என்பனவற்றை எல்லாம் யோசித்து முடிவெடுக்க வேண்டியது அவசியம்.
![இருக்கையை அமைக்காமாவு பாநப்பதுச கரும்...படமும் இந்தப் அப்படித்தன்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1717606/o0ilF2ApQ1717677337608/1717677570456.jpg)
இருக்கையை அமைக்காமாவு பாநப்பதுச கரும்...படமும் இந்தப் அப்படித்தன்!
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடி யனாக பேர் வாங்கிய சூரி, ‘விடுதலை’யில் ஹீரோவாக அடுத்த வெர்ஷனுக்கு மாறி வெற்றிக்கொடி பறக்கவிட்டார்.
![நாசியின் விளையாட்டுத் திடல்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1717606/0mLcUvqsB1717677076156/1717677318767.jpg)
நாசியின் விளையாட்டுத் திடல்!
பொதுவாக வாசனைத் திரவியங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் வாசனைத் திரவியங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறதோ, அதே அளவுக்கு அந்த வாசனைத் திரவியங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் குடுவைக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது.
![டூயட்...லவ்...இல்லாத ஸ்டைலிஷ் ஹீரோயின்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1717606/rAUOpHqNw1717676492371/1717676706407.jpg)
டூயட்...லவ்...இல்லாத ஸ்டைலிஷ் ஹீரோயின்!
சினிமா விமர்சகர், அரசியல் பத்திரிகையாளர், காவல் அதிகாரி, இன்வெஸ்டிகேஷன் ஆபீசர், விளம்பரப் பட இயக்குநர்...
![ஈரான அதிபர் மரணம் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்?](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1717606/gUWFukh5O1717674836415/1717675197080.jpg)
ஈரான அதிபர் மரணம் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்?
1979ம் ஆண்டில் ஈரானிய மக்கள் அங்கே ஒரு சம்பவம் செய்தார்கள்.
![ஒரு அண்ணன்...ஒரு தங்கை...ஒரு ஆட்டுக்குட்டி!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1717606/c4i6hvdn21717674283350/1717674833525.jpg)
ஒரு அண்ணன்...ஒரு தங்கை...ஒரு ஆட்டுக்குட்டி!
இருப்பதிலேயே மிகப்பெரும் சவாலான ஒன்று குழந்தைகளுக்காக, குழந்தைகளைக் கொண்டு ஒரு கதை சொல்லி படமெடுப்பதுதான்.
![ஆதிக்க பசி](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1717606/cKHBXn4kS1717674025953/1717674270924.jpg)
ஆதிக்க பசி
இன்னும் கொஞ்சம் அகலமாக சிரித்திருக்க வேண்டும்.
![தெலங்கானாவின் முதல் அவகேடோ விவசாயி!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1717606/o2Cd6O3_A1717673448456/1717673723953.jpg)
தெலங்கானாவின் முதல் அவகேடோ விவசாயி!
உலகம் முழுவதும் அதிகமாக விற்பனையாகும் வெப்ப மண்டல பழங்களில் இரண்டாவது இடத்தில் இருக்கும் பழம், அவகேடோ.
![மிருதங்கத்தில் கலக்கும் ஹைபர் ஆக்டிவ் மாற்றுத்திறனாளி இளைஞர்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1717606/FwTCxNRFO1717673223715/1717673437354.jpg)
மிருதங்கத்தில் கலக்கும் ஹைபர் ஆக்டிவ் மாற்றுத்திறனாளி இளைஞர்!
சிறப்புக் குழந்தைகள் என்றாலே துறுதுறுவென ஆர்ப்பாட்டம் செய்துகொண்டும், கூச்சலிட்டபடியும் இருப்பார்கள் என்ற நினைப்பே நம்மில் பலருக்கும் இருக்கும்.