Aanmigam Palan - May 16, 2023Add to Favorites

Aanmigam Palan - May 16, 2023Add to Favorites

Obtén acceso ilimitado con Magzter ORO

Lea Aanmigam Palan junto con 8,500 y otras revistas y periódicos con solo una suscripción   Ver catálogo

1 mes $9.99

1 año$99.99

$8/mes

(OR)

Suscríbete solo a Aanmigam Palan

1 año $5.99

comprar esta edición $0.99

Regalar Aanmigam Palan

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Seguro verificado
Pago

En este asunto

கோடை தெய்வீக திருவிழாக்கள் பக்தி ஸ்பெஷல்

கோடை காலத்தில் குதூகல கோயில் திருவிழாக்கள்

முத்துக்கள் முப்பது

கோடை காலத்தில் குதூகல கோயில் திருவிழாக்கள்

2 mins

கௌரி விரதங்கள் பல பல...நன்மைகள் பல... பல...

கெளரி விரதம் என்றால் சிவனுடன் கூடிய பார்வதிதேவியை பூஜைசெய்து அருளை பெறுவதாகும். கௌரி என்றால் தூய்மை அல்லது வெண்மை என்று பொருள். ஆகவேதான் சுக்லபட்சத்தில் (வெளுத்த பட்சத்தில்) அம்பாள் பூஜிக்கப்படுகிறாள். ஒவ்வொரு மாதமும் சுக்லபட்சத்தில் (வளர்பிறையில்) இந்த கௌரி விரதம் வருகிறது

கௌரி விரதங்கள் பல பல...நன்மைகள் பல... பல...

2 mins

இலிங்க புராண தேவர்

ஒருமுறை பிரம்மனும், திருமாலும் பெரும் அகந்தையுற்றனர். படைத்தல், காத்தல் ஆகிய இரு தொழில்களுக்கும் தாங்களே காரணம் என்பதால் அவர்தம் ஆணவம் மேலோங்கியது. தங்களுக்குள் பெரியவன் யாவன் என்பதில் போட்டியிட்டனர். தங்கள் இருவரைக்காட்டிலும் ஒப்பாரும் மிக்காருமில்லா உயர்ந்தோன் ஒருவன் உளன் என்னும் எண்ணம் இருவருக்கும் எழவில்லை. நான்முகனும், மாலவனும் இது குறித்து வாதித்துத் தம்முட்கலகம் விளைவிக்கத் தொடங்கியதும், அவ்விருவர் நடுவே பேரொளிப் பிழம்பொன்று தோன்றியது. அதன் அடியும் முடியும் கண்ணுக்கு எட்டாதவாறு எல்லை கடந்து உயர்ந்து நின்றது. அதை ஆராயத் தொடங்கியவர்கள், அதன் அடிமுடி காணாதவர்களாய் திகைத்துத் தளர்வுற்றனர். இவை இரண்டிலொன்றைக் கண்டு முதலிற் திரும்புகின்றவரே மற்றவரைக் காட்டிலும் உயர்ந்தவர் என முடிவு கொள்வோம் எனக் கூறிப் புறப்பட்டனர்

இலிங்க புராண தேவர்

1 min

வைகாசி விசாகமும் திரிபுரமெரித்த ஐதீகத் திருவிழாவும்

உலகம் இன்பத்தில் திளைத்துக் கொண்டிருந்ததைப் பொறாத மூன்று அசுரர்கள் - மூன்று மலைகளாக மாறி, உலகை அழிக்கத் தொடங்கினர்

வைகாசி விசாகமும் திரிபுரமெரித்த ஐதீகத் திருவிழாவும்

1 min

குடந்தை கீழ்க்கோட்டம் நாகேஸ்வரர் கோயில்

ஆரம்பகால சோழர்கால கோயில் கட்டிடக் கலையை அதன் சிறந்த வடிவில் இவ்வாலயத்தில் உள்ள பேரழகு மிக்க சிற்பங்களில் காணலாம்

குடந்தை கீழ்க்கோட்டம் நாகேஸ்வரர் கோயில்

1 min

சேக்கிழாரின் தனித்துவம்

தமிழிலக்கிய வரலாற்றிலேயே இரண்டே இரண்டு புலவர்களுக்கு மட்டும்தான் 'தெய்வ' என்ற அடைமொழி உண்டு

சேக்கிழாரின் தனித்துவம்

2 mins

பரமேஸ்வரியின் மாமியார் யார்?

கயிலையில் ஒருநாள் பரமேஸ்வரனும், பரமேஸ்வரியும் ஏகாந்தமாக உரையாடிக்கொண்டிருந்தார்கள்

பரமேஸ்வரியின் மாமியார் யார்?

2 mins

கோடை இறைவனின் கொடை

கோடைக் காலத்தை இளவேனில் \"என்றும் முதுவேனில் என்றும் இரண்டாகக் கூறுகிறது தமிழ்

கோடை இறைவனின் கொடை

1 min

தல விருட்ச வழிபாடு

ஓவ்வொரு கோயிலுக்கும் தல விருட்சம் என்று ஒரு மரம் இருக்கும். இந்த தல விருச்சத்தை நீங்கள் கோயிலில் இருக்கும் கடவுளை தரிசித்து வணங்குவது போல, வணங்கினால் கட்டாயம் நற்பலன்கள் கிடைக்கும்

தல விருட்ச வழிபாடு

1 min

அனுமனைக் கண்ட துளசிதாசர்

ஒரு சமயம் துளசிநாதர் நான்கு நாட்களுக்கு மேல் பிரசங்கம் செய்ய வேண்டும் என்று கூறி வெளியூருக்குச் சென்றார்

அனுமனைக் கண்ட துளசிதாசர்

1 min

Leer todas las historias de Aanmigam Palan

Aanmigam Palan Magazine Description:

EditorKAL publications private Ltd

CategoríaReligious & Spiritual

IdiomaTamil

FrecuenciaFortnightly

Aanmigam is the ultimate religious fortnightly magazine for the spiritualists. Aanmigam caters to all the needs of its readers. It is a perfect guide that defines, clarifies and elevates all the branches of divinity.

  • cancel anytimeCancela en cualquier momento [ Mis compromisos ]
  • digital onlySolo digital
MAGZTER EN LA PRENSA:Ver todo